🌍🌏இரண்டாம் தேதியில் பிறந்தவர்களுக்காக..🌏🌍🌎
🌍🌏இரண்டாம் தேதியில் பிறந்தவர்களுக்காக..🌏🌍🌎
அமிர்த தாரை வழியும் முழுச் சந்திரனின் ஆதிக்கத்தில் அமிர்த்தவாளை எந்த மாதமானாலும் இரண்டாம் தேதியில் பிறந்தவர்கள் என்றால், நீங்கள் சந்திரனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள்.
ஆற்றோரம், ஏரிக்கரை, செடி, கொடிகளின் அசைவுகள், மெல்லிய மழைத் தூறல் என, எல்லாவற்றையும் காதலிப்பீர்கள். குளுமை உங்களை குதூகலப்படுத்தும். உங்களைச் சுற்றி நிகழும், உங்களை பாதிக்கும் சம்பவங்களை அப்படியே கதை, கவிதை, கட்டுரையாகப் படைப்பீர்கள். பாகுபாடு பார்க்காமல் எல்லோர் மீதும் பாச மழை பொழிவீர்கள். நெகிழ்ச்சியான மனம் உங்களுக்கு உண்டு. உங்களை கொஞ்சம் மதித்துப் பேசினாலும் அவர்களோடு எப்போதும் மரியாதை பாராட்டுவீர்கள். நட்பு என்ற வார்த்தையே உங்களுக்கானதுதான்! முதல் பார்வையிலேயே வெகுநாள்
பரிச்சயம் கொண்டவர்கள் போல பழகுவார்கள். இந்த எண்ணில் பிறந்த பெண்கள் பலர் மென்மையான குரலில் மெதுவாகப் பேசுவர். உணர்ச்சிப் பெருக்கில் சட்டென்று அழுதுவிடுவர்.
அம்மாவை அதிகமாக நேசிப்பீர்கள், அப்பாவிடம் விலகியிருப்பீர்கள். வெளிப்பேச்சில் வீரம் காட்டும் நீங்கள் நேரங்களில் உள்ளுக்குள் கோழையாக இருப்பீர்கள். "நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன். என்னால முடியாதது
ஓம்..
எதுவுமில்ல" என்பீர்கள். ஆனால், செயலில் இறங்கும்போது சற்று கணங்குவீர்கள். அறுசுவை விரும்பும் நீங்கள் கூழ் கிடைக்கும் ஊருக்குப் போனாலும் கூழையும் ரசித்துக் குடிப்பீர்கள். ஆனால், எல்லாம் கிடைக்கும் இடத்தில் உப்பு இல்லை, உரப்பு போதாது என்று மெல்லியதாகக் குறை சொல்லும் வினோத மனோபாவம் இருக்கும்.
சாந்த சொரூபமாகக் காணப்படுவீர்கள். எப்போதும் ஏதேனும் ஒன்றைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். சிந்தனைத்திறன் அதிகம். சேமிக்கலாம் என்று நினைத்து பணம் சேர்ப்பீர்கள். ஆனால், கலை அலங்காரப் பொருட்கள், ரத்தினங்கள், ஆபரணங்கள் என்று வாங்கிக் குவித்து அழகு பார்ப்பீர்கள். பலர், கோட்டுச் சித்திரங்கள் வரைவார்கள். கண் பார்ப்பதை கை அழகாக வரையும் திறமை இருக்கும். அரிசிக்குள் தாஜ்மகால், திருக்குறள் என்று நுண்ணிய வேலைப்பாடுகள் செய்வதில் வல்லவர்கள். உலக அதிசயங்கள், கோயில் மாதிரிகள் உருவாக்குவது கைவந்த கலை. நடன அபிநயத்தில் தேர்ந்தவர்கள் நீங்கள்.
ஆணாக இருந்தால் ஆணே ஆசைப்படும் அளவுக்கும், பெண்ணாக இருந்தால் பெண்களே பிரமிக்கும் அளவுக்கும் பேரழகு மிக்கவர்கள். இவர்களில் பலர் கோதுமை நிறத்தில் இருப்பார்கள். நீங்கள் நடந்து செல்லும் விதமே அலாதியானது. சிறிய காலடி இடைவெளியில் குடுகுடுவென்று நடப்பீர்கள். பார்ப்பதற்கு சிறிய ஓட்டம்போல் இருக்கும். உருளை போன்ற முகத்தில் மான் போன்ற மருளும் விழிகள் உங்களுக்கு. தலைமுடி சிற்றலை போல அலை அலையாக இருக்கும். வாசனை எண்ணெய் பூசி பக்குவமாக பாதுகாப்பீர்கள். விதம் விதமான வாசனைத் திரவியங்களை பூசிக் கொள்வீர்கள்.
தனியாக இருக்க அஞ்சும் நீங்கள், எப்போதும் நான்கு பேரோடு இருக்கவே ஆசைப்படுவீர்கள். நண்பர்கள் இருந்து விட்டால் போதும்... சில சமயம் ஏதேனும் பேசவிட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பீர்கள். அவ்வளவு சீக்கிரம் நீங்கள் கோபப்படுவதில்லை. ஆனால், கோபப்பட்டால் வெகுநேரம் அது நீடிப்பதில்லை. கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கமாட்டீர்கள். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லி அமைதியாகி
பலன் தரும் மந்திரம்
இரண்டாம் தேதியில் பிறந்தவர்கள், தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட இந்த ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்லுங்கள்...
பவானீ பாவனாகம்யா பவாரண்ய குடாரிகா
பத்ரப்ரியா பத்ரமூர்த்திர் பக்த ஸௌபாக்யதாயினேநம:
ஓம்..
விடுவீர்கள். பிடிக்காதவரைக்கூட நேராகத் திட்டாமல், வேறு யாரிடமாவது அவர்களைப் பற்றி வருத்தப்பட்டுப் பேசுவீர்கள். இருந்த இடத்திலிருந்தே நாலா விஷயமும் தெரிந்து கொள்வீர்கள். பள்ளியில் படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டுவீர்கள். மொழிப்
பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். சந்திரனின் ஆதிக்கமுள்ளதால் உளவியலை படிக்காமலேயே இயல்பாக அடுத்தவரின் மனதைப் பிரதிபலிப்பீர்கள். மொழிப்பாடங்களில் முதல் மதிப்பெண்கள் பெறுவீர்கள். பல சமயங்களில் தூய தமிழில் பேசுவதை விரும்புவீர்கள். கேட்டவுடனேயே சட்டென்று சொல்லாமல் நின்று நிதானமாகத்தான் எதற்கும் பதில் சொல்வீர்கள். மார்க்கெட்டிங், கம்ப்யூட்டர் போன்ற படிப்பில் முதல் நிலை பெறுவீர்கள்.
வெகு எளிதாக நண்பர்களைச் சேர்த்துவிடுவீர்கள். யாரையும் ஒதுக்கமாட்டீர்கள். வகுப்பறையில் ஆசிரியர்களுடன் நெருக்கமாக இருப்பீர்கள். ஆசிரியர்களின் பிறந்தநாளை நினைவில் வைத்துக்கொண்டு பரிசளிப்பீர்கள், மற்ற சக மாணவர்களைப் பற்றி ஆசிரியாகளிடம் குறைகூறும் பழக்கம் இவர்களிடம் இருக்கும். எப்போதும் சிறுசிறு ஆசைகள் இருந்துகொண்டே இருக்கும். என்ன பிடிக்கும் என்று கேட்டால் குழந்தைபோல முகவாயில் கைவைத்து ஒரு பட்டியலே கொடுத்து விடுவீர்கள். பள்ளி நண்பர்கள் கடைசிக்காலம் வரையிலும் மறக்காமல் தொடர்பில் இருப்பார்கள். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி என்று அறிவிப்பு வந்தால் உங்கள் பெயரைத்தான் முதலில் பதிவு செய்வீர்கள். பதக்கமும், பாராட்டும் பெறுவீர்கள்.
பஞ்சு அடைக்கப்பட்ட கரடி பொம்மை, மான், பூனைக்குட்டி என்று எந்த பொம்மையாக இருந்தாலும், எத்தனை வயதானாலும் இந்த எண்ணில் பிறந்தவர்கள் 'ஸோ ஸ்வீட்' என்று குழந்தையாக மாறி அணைத்துக் கொண்டு கொஞ்சுவதைப் பார்க்கலாம். நுணுக்கமான கேள்விகள் கேட்பதில் வல்லவர்கள். உங்களின் சிந்தனா சக்தியைக் கண்டு அருகிலிருப்பவர்கள் வியப்பார்கள். அசாத்திய நினைவாற்றல் இருந்தாலும் எதையும் தொடங்கும்போது திணறுவீர்கள்.
உங்களுடைய பதினாறு வயதில் புதிய நபர்களை சந்திப்பீர்கள். அவர்கள் மூலம் வாழ்வில் திருப்பம் உண்டாகும். 24, 25 வயதில் உங்களை மெருகேற்றிக்கொள்வீர்கள். 35, 37 வயதில் உடல் நலம் பாதித்து, பின்னர் தேறி வருவீர்கள்.
பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணத்தைவிட காதலித்து கல்யாணம் செய்வது மிகவும் பிடிக்கும். காதலித்தவரை கைபிடித்த பின்னரும் முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதலில் வாங்கிக் கொடுத்த ஆடை என்று எல்லாம் நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாம்பத்யத்தில் மிகுந்த நாட்டம் உண்டு. பொதுவாக
ஓம்..
பழைய இனிமையான விஷயங்களை, சுற்றுலா சென்று வந்ததை, நண்பர்களோடு அரட்டையடித்ததை என்று மலரும் நினைவுகளை விரும்பி பகிர்ந்து கொள்வீர்கள், குழந்தைகளின் பேச்சு, நடை, பாவனைகளை அங்குலம் அங்குலமாக ரசித்து கொஞ்சி மகிழ்வீர்கள். இவர்கள் பலர் "என் பையன் ஸ்கூல் பர்ஸ்ட் வந்திருக்கான்" என்று சொல்வதில் பெருமை கொள்வார்கள்.
நெரிசல் அதிகமில்லாத வீடுகளை விரும்புவீர்கள். ஆற்றங்கரையோரம், செடி, கொடிகள் அடர்ந்த பகுதியில் வாழ ஆசைப்படுவீர்கள். நீச்சல் குளத்துடன் வீடு கட்டுவது பற்றி கனவு காண்பீர்கள். வீடு முழுக்க விதம் விதமான திரைச்சீலைகளை தொங்க விடுவீர்கள். கடற்சிப்பி, கிளிஞ்சல்களை வாசல் முகப்பில் தோரணம்போல மாட்டி அழகு பார்ப்பீர்கள். தெர்மாகோல் கொண்டு கோயில் மாதிரிகள், சிறிய தீப்பெட்டிகளில் பெரிய வீட்டின் மாதிரிகள் கட்டுதல் போன்றவை உங்களுக்கு பிடிக்கும். வாகனங்களை துடைத்து சுத்தமாக வைத்திருப்பீர்கள்.
பல பெரிய மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் நீங்கள் இருப்பீர்கள். உங்களில் பலர் அந்தரங்க உதவியாளராக இருப்பர்.
ஓம்..
இரண்டாம் தேதியில் பிறந்தவர்கள் மஞ்சளும் குங்குமமும் மணக்கும் அம்பாள் கோயிலை தரிசிக்கலாம். அவை தவிர சந்திரன் வழிபட்ட தலங்களென்றால் அவை உங்கள் எண்ணின் தன்மையுடன் ஒட்டிப் போகும்; அது, கூடுதல் சிறப்பைத் தரும்.
நீடூர்; மயிலாடுதுறைக்கு வடக்கே உள்ளது. முனையடுவார் நாயனார் சிவனடியாருக்கு அமுது படைத்த தலம். சந்திரன் பூஜித்த தலம். இறைவன், சோமநாதர். அம்பாள், வேயுறு தோளியம்மை.
சோமங்கலம்: சென்னை தாம்பரத்திலிருந்தும், குன்றத்தூரிலிருந்தும் இக்கோயிலுக்குச் செல்லலாம். இரண்டு ஊர்களிலிருந்தும் 15 கி.மீ. தொலைவு. இறைவன் -சோமநாதர். அம்பிகை - காமாட்சி. சந்திரன் பூஜித்த இடமாதலால், சந்திரனுக்கு தனி சந்நிதி உள்ளது.
திருப்பழனம்: அமிர்தத்தால் செய்யப்பட்ட லிங்கம். சந்திரன் பூஜித்தது. இறைவன் - ஆபத்சகாயேஸ்வரர். இறைவி - பிரஹன் நாயகி. தஞ்சாவூரிலிருந்து திருவையாறை அடைந்து அங்கிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஓசூர்: சந்திரசூடேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் தலம். சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில், ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.
பிரபல நிறுவனங்களுக்கு மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணி புரிவர். சுருக்கெழுத்து, தட்டச்சில் விரைவு மிக்கவர்கள். மொழிபெயர்ப்பாளர்கள், பிழை திருத்துனர்களாக பலர் இருப்பர். கட்டிட வடிவமைப்பாளர் பணியில் அசத்துவீர்கள். ஆர்க்கிடெக்ட்டில் சிறந்தவர்களாக விளங்குவீர்கள். வணிக வளாகங்கள், மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் போன்றவற்றை வடிவமைப்பதில் அபார ஆற்றல் இருக்கும். அலுவலகத்தில் எல்லோரிடமும் சிரித்துப் பேசினாலும் அவ்வப்போது தொணதொணப்பீர்கள். பூக்கடை, இனிப்புக்கடை, பழச்சாறு, உள்ளாடை, உதட்டுச்சாயம், நெயில்பாலீஷ், பியூட்டி பார்லர் போன்ற தொழில்களில் அமோகமாக வருவீர்கள்.
சொட்டச் சொட்ட இனிக்கும் குளோப்ஜாம், தயிரில் இனிப்பு கலந்த லஸ்ஸி, பால்கோவா, பெங்காலி ஸ்வீட்ஸ், கேரட் அல்வா, மிகவும் பிடிக்கும். புதிய புதிய உணவு வகைகளை தேடிப்பிடித்து சாப்பிடுவீர்கள். ஏதேனும் கொரித்துக் கொண்டிருப்பது இவர்களுக்கு பிடிக்கும். நாக்கின் சுவைக்காக சாப்பிடுவதால் உடம்பைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள். அதனால், வயிற்றுவலி,தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவுகள் வந்து நீங்கும். ஈஸ்னோபீலியாவால் கொஞ்சம் சிரமத்துக்கு உள்ளாகலாம். அரசியலில் இருப்பவர்கள் ஒரு நிலைப்பாடோடு இருக்க மாட்டார்கள். உணர்ச்சி வசப்படும் உங்களை கட்சித் தலைமை ஏமாற்றுவதும் உண்டு. சூழ்ச்சிகளைத் தாண்டியும் பெரிய பதவியில் அமர்வதும் உண்டு. ஆனால், உங்களால் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாது. மென்மையான மனதினராக இருப்பதால் ராஜதந்திரம் கைவராது. பணத்தை வாரி இறைத்து செலவு செய்வீர்கள். சோகமான முகத்தோடு எவரேனும் பணம் வேண்டும் என்று கேட்டால் அள்ளிக் கொடுப்பீர்கள்.
ஆன்மிகத்தில் ஆர்வம் உண்டு. கடவுள் பக்தி அதிகம் கொண்ட நீங்கள் அபிஷேகம், அலங்காரம், சந்தனக்காப்பு, தீபாராதனை என்று வரும்போது சிலிர்த்துப் போவீர்கள். உங்களை நீங்கள் மெய்மறந்து விடுவீர்கள். ராசியான தேதிகளாக 2, 7 போன்றவை அமையும். முத்து உங்களுக்கு ராசியானது. வடமேற்கு திசைநோக்கித் தொழுது செயலைத் தொடங்க வெற்றி நிச்சயம். முழுச்சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களான வெற்றி தொடரவும், தோல்விகளால் தேய்ந்தவர்கள் வளர்பிறையாக வளரவும் வழிபட வேண்டிய பரிகாரக் கோயில்கள்... உங்கள்
சந்திரனின் முழு ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் இயற்கையின் அழகில் உங்களை மறப்பீர்கள். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு குங்குமம் மணக்கும் கோயில்கள் என்றாலே பிடிக்கும். அதுவும் இயற்கை சூழ்ந்த தலமெனில் தங்களையே மறந்து விடுவார்கள். சுழித்துக் கொண்டு ஓடும் ஆற்றைப் பார்த்தால் குதூகலமடைவீர்கள். இனிமையான தென்றல் தொட்டால் மனம் ஒருமை கொள்வீர்கள். அப்படிப்பட்ட உங்களை இன்னும் மலர்ச்சியாக்கும் தலமே பவானி கூடுதுறை. ஆறுகள் சங்கமிக்கும் அந்த அழகும், அளவிலா கருணையோடு வீற்றிருக்கும் பவானி அம்மனும் உங்களின் வாழ்வில் இன்னும் ஒளியூட்டுவாள்.
பண்டைய இலக்கியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இத்தலத்தின் புகழ்பாடுகிறது. பதிற்றுப்பத்து எனும் நூல் நன்றா என்று உயர்த்திப் பேசியிருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் நணா என்று அழகாக திரிந்தது. ஞானக்குழந்தை ஞானசம்பந்தர் திருநணா என்று வாயாற அழைத்து பதிகம் பாடிச்சென்றார். ஆகவே இது பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஈசனை வழிபட்டால் எந்தத் தீங்கும் நண்ணாது அதாவது அணுகாது என அடித்துக் கூறுகிறார். அதனாலேயே நண்ணாவுடையார் என்று அன்பாக அழைக்கிறார்.
சங்க இலக்கியம், கூடலூர் என்று பவானியை குறிப்பிடுகிறது. பவானி ஆறும், காவிரியும் சங்கமிக்கும் இடமே கூடுதுறை. அதனாலேயே இறைவனுக்கு சங்கமேஸ்வரன் என்று பெயர். பவானி அம்மனை வேதநாயகி அம்மன் என்றும், கல்வெட்டுகள்பண்ணார் மொழியம்மை என்றும் அழைக்கின்றன. கூடுதுறையில் காயத்ரி மண்டபமும், காயத்ரி லிங்கமும், படித்துறையும் உண்டு, காவிரிக் கரையில் ஊர்கள் பல இருப்பினும் ஊரெங்கும் படித்துறைகள் கட்டி, வான் பொய்ப்பினும் தான் பொய்க்கா காவிரி இங்கே முழுமையாகப் பாய்கிறாள். சோழ இளவரசி ஆதிமந்தியும், சேர இளவரசன் ஆட்டனத்தியும் நீர் விளையாட்டு விழாவுக்கு வந்து கலந்து கொண்ட கழார் நீர்த்துறை பவானி கூடுதுறை என்பர். இங்கு அமுதநதியும் இந்த ஆறுகளோடு கலந்தோடுவதாக புராணங்கள் கூறுகின்றன. திருமாலிடமிருந்து அமுதத்தைப் பெற்ற பராசர முனிவரை அசுரர்கள் துரத்தினர். இத்தலத்து சிவன் முனிவரைக் காப்பாற்றினார். அமிர்தத்தை முனிவர் கூடுதுறையில் புதைத்துவிட்டார். அந்த அமிர்தம் பெருக்கெடுத்து ஓடி, கூடுதுறையில் கலந்தது. அமிர்தம் லிங்கமாக
மாற, அதன் அடியிலிருந்து இன்றும் அமுதநதி பிரவகிக்கிறதாம்! இத்தலத்தின் சிறப்பைக் கேள்வியுற்று ஒரு சோழ மன்னன் தன் மனைவியோடு இங்கு வந்து பிள்ளை வரம் கேட்டானாம். தலவிருட்சமாகிய இலந்தை கனியினால் அவன் பட்டத்தரசி குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். இதனால் மனம் மகிழ்ந்த மன்னன் சில திருப்பணி செய்து மனம் நிறைவு கண்டான்.
பெருமாள் கோயிலும் சங்கமேசுவரர் கோயிலுடனே இணைந்துள்ளது. பெருமாள் ஆதிகேசவர். தாயார் சௌந்தரவல்லி தாயார். கி.பி. 1653-ல் திருமலைக் கவுண்டர் தம்பி நாராயணக் கவுண்டரும், கூத்தன் பூண்டியாரும் தாயாருக்கு கர்ப்பக் கிரகம், சிகரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் கட்டி வைத்தனர் என ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. அரங்க மண்டபத்தில் உள்ள ருக்மிணி, சத்யபாமா சமேத வேணுகோபாலனின் அழகிய திருமேனிகள், மைசூர் அரசரின் திருப்பணி. மண்டபத் தூண்களில் இருக்கும் ராமாயணச் சிற்பங்கள் கண்டு மகிழத்தக்கன.
ஆங்கிலேயரான வில்லியம் கேரோ பவானியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார். அம்மனின் அருளாற்றலைக் கேள்வியுற்று அம்மனின் பக்தனானார். அன்றாடம் வணங்கி மகிழ, கிழக்கு மதில் சுவரில் துளையிட்டு அம்மன் திரு உருவைக் கண்டு மகிழ்ந்தார். நாளடைவில் அம்மனுக்கு அடிமையானார். ஒரு நாள் இரவு அவர் மாளிகையில் உறங்கிக் கொண்டிருந்தபோது அழகிய பெண் ஒருத்தி வந்து எழுப்பி தன்னைக் கீழே அழைப்பதை உணர்ந்தார். கீழே வந்ததும் மாளிகையின் மாடி இடிந்து விழுந்தது. இது அன்னையே தன்னை வந்து மீட்ட சம்பவம் என்பதை அறிந்த கேரோ பெரும் மகிழ்வுற்று, 11-1-1804ல் தந்தக் கட்டில் ஒன்றை அம்மனுக்கு அளித்தார். அதில் தன் கையொப்பமும் இட்டுள்ளார். இன்றும் அக்கட்டிலைக் கண்டு இன்புறலாம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக