🌍🌏🌎பிறவி தோஷம் போக்கும் திருத்தலம் திருவையாறு ஐயாறப்பர்🌍🌏🌎
🌍🌏🌎பிறவி தோஷம் போக்கும் திருத்தலம் திருவையாறு ஐயாறப்பர்🌍🌏🌎
கோவில் முகவரி
அருள்மிகு ஐயாறப்பர் திருக்
திருவையாறு,
கோவில், தஞ்சாவூர்.
கோவில் தொலை பேசி: 04362-260332.
நடை திறந்து இருக்கும் நேரம்
காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
வழியும்-தூரமும்
திருவையாறு தூரத்திலும்,ஐயாறப்பர்
அமைந்துள்ளது. தஞ்சையில் இருந்து
கோவில் தஞ்சையில் இருந்து 12 கிலோ மீட்டர் கும்பகோணத்தில் இருந்து 33 கிலோ மீட்டர் தூரத்தில் அடிக்கடி பஸ்வசதி உள்ளது. சென்னையில் இருந்து கும்பகோணம் வந்து அங்கிருந்து திருவையாறு செல்லும் பஸ்சில் சென்றால் இத்தலத்தை அடையலாம். தஞ்சை, கும்பகோணத்தில்தங்கும் விடுதிகள் உள்ளன.
திருவையாறு ஐயாறப்பர்
மனிதன் பூமியில் பிறந்த நேரத்தின் அடிப்படையில் நவக்கிர Dகங்களின் அமைப்பை வைத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிறவி எடுக்கும் போது ஏற்படுகின்ற எல்லா தோஷங்களையும் சேர்த்து பிறவி தோஷம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஏற்படுகிற பிறவி தோஷத்தை நீக்குவதற்காக செய்து கொள்ளும் பரிகாரம் தான் பிரதோஷ தரிசனம் ஆகும்.
சிவபெருமானை வழிபட ஏற்ற காலம் அந்திசாயும் சாயங்கால பொழுது, அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவராத்திரி, அதனினும் மேலானது பிரதோஷம். தோஷம் என்றால் குற்றம் என்றும் பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும் திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும்.
இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதால் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுவார்கள்.
நமது முற்பிறவி குற்றங்கள் நீங்கும். சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி, புண்ணியம் சேரும். வறுமை
அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பேறு கிட்டும். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.
பிரதோஷ வரலாறு
முன்னொரு காலத்தில் மரணமில்லாத வாழ்வைத்தரும் தேவா மிர்தத்தினை பெறுதல் வேண்டி, தேவர்களும், அசுரர்களும் ஒருங் கிணைந்து வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தார்கள். அப்போது வாசுகி பாம்பு விஷத்தை உமிழ்ந்தது. அனைவரும் அஞ்சி நடுங் கும் அளவில் பாற்கடலில் ஆலகால விஷம் தோன்றியது. அது அனைவரையும் எரித்து துன்புறுத்தியது.
கிழமையும்.... பலனும்....
ஞாயிறு பிரதோஷம் சுபமங்களத்தை தரும்.
திங்கள் பிரதோஷம் நல்லெண்ணம், நல் அருள் தரும்.
செவ்வாய் பிரதோஷம் பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
புதன் பிரதோஷம் நல்ல புத்திர பாக்கியம் கிடைக்கும்.
வியாழன் பிரதோஷம் திருமண தடை விலகி, மாங்கல்ய பலன் கிடைக்கும்.
வெள்ளி பிரதோஷம் எதிரிகளின் எதிர்ப்பு விலகும்.
சனிப்பிரதோஷம் அனைத்து துன்பங்களும் விலகும்.
இதனால் அஞ்சி ஓடிய தேவர்கள் தேவ தேவா ! மகா தேவா! அருட்கடலே சரணம் கருணைக்குன்றே காத்தருள வேண்டும் என்று ஓலமிட்ட வண்ணம் இடமாகவும், வலமாகவும், இட வலமாகவும், ஓடி சிவனை தஞ்சம் அடைந்தனர். தேவர்களின் துயர்போக்க பெருமான் சுந்தரரை அறுப்பி அக்கொடிய விஷத்தை கொண்டு வரப்பணித்தார்.
அவர் கொடிய விஷத்தை நாவல்பழம் போல திரட்டி, உருட்டி கொண்டு வந்து சிவபெரு மானிடம் தந்தார். அந்த நஞ்சினை அவர் அமுதம் போல் உண்டார். அந்த விஷம் உள்ளே சென்றால் உலகத்தில் உள்ள உயிர் கள் அழிந்து விடும் என் பதால் அதனை உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் நிறுத்திக்கொண்டார். இதனால் நீலகண்டர் என்ற பெயர் பெற்றார்.
தேவர்கள் சிவனின் அனுமதியுடன் மீண்டும் பாற்கடலை கடைந்த போது அமிர்தம் தோன்றியது. அதை உண்டு ஆனந்தம் அடைந்தனர். அமிர்தம் உண்ட தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் திருநடனம் புரிய முன்வந்தார்.
அபிஷேகப்பலன்கள்
1. பால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2.தயிர் எல்லா வளமும் உண்டாகும்.
3. தேன் - இனிய சரீரம் கிட்டும்.
4. பழங்கள் - விளைச்சல் பெருகும்.
5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்.
6. நெய் - முக்தி பேறு கிட்டும்.
7. இளநீர் - நல்ல மக்கட்பேறு கிடைக்கும்.
8. சர்க்கரை - எதிர்ப்புகள் 9. எண்ணெய் - சுகவாழ்வு. மறையும்.
10.சந்தனம் - சிறப்பான சக்திகளை பெறலாம்.
11.மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்.
சரஸ்வதி வீணை வாசித்தார். இந்திரன் புல்லாங்குழல் ஊதினார். பிரம்மன் தாளம் போட்டார். லட்சுமி தெய்வீக பாடல்கள் பாட, திருமால் மத்தளம் வாசித்தார். தேவர்கள், முனிவர்கள், யஷர் கள், கின்னரர்கள், திசைபாலகர்கள், முதலிய அனைவரும் வந்து பிரதோஷ காலத்தில் இறைவனை வழிபட்டனர்.
சிவபெருமான் உமாதேவியார் காண நந்திதேவரின் இருகொம்பு களுக்கு இடையே திருநடனம் புரிந்தார். சிவபெருமான் தேவர் களுக்கு திருநடனத்தரிசனம் கொடுத்தது சனிக்கிழமை மாலை நேரத்தில் (பிரதோஷ வேளையில்) ஆகும். எனவே சனிக்கிழமை களில் வரும் பிரதோஷம் விசேஷமானதாக கருதப்படுகிறது.
"நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு
புத்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கும். குணம் நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும், சிறப்புறும் வாழ்வு தானே".
பிரதோஷ தரிசனம் செய்ய சிறந்த தலம் திருவையாறு ஐயா றப்பர் கோவில் ஆகும். இது நந்திபெருமான் தலமா கும்.
அதிகார நந்தி
முன்னொரு காலத்தில் சிலாத முனிவர் என்பவர் குழந்தை பாக்கியம் இல் லாமல் இருந்தார். மக்கட் பேறு வேண்டி அவர் சிவ பெருமானை நோக்கி தவம் இருந்தார். அவரது தவத்துக்கு மெச்சிய சிவன் நிலத்தை உழு கின்றபோது உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறினார்.
அதன்படியே சிலாத முனிவர் நிலத்தை கலப்பை யால் உழுதபோது ஒரு செப்பு பெட்டகத்தில் நந்தியெம்பெரு மான் மகனாக அவதரித்தார். ஆட்கொண்டார் செப்பு பெட்டகத்தில் கிடைத்த குழந்தைக்கு செப்பேஸ்வரன் என்று பெயரிட்டு வளர்ந்து வந்தார். அவரது ஜாதகத்தை கணித்த
இதை அறிந்த செப்பேஸ்வரன் சிவபெருமானை நோக்கி ஒற்றைக்காலில் நின்று கடும் தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சி அவர் முன் தோன்றிய சிவபெருமான், அவருக்கு தீர்க்காயுள் வழங்கினார்
. மேலும் கங்கை நீர், பிரமன் கமண்டல நீர், அம்மையின் கொங்கையின் பால், மழைநீர், இடப நந்தியின் வாய்நுரை நீர் ஆகிய ஐந்து வகை நீரால் நீராடினார். அவருக்கு நந்திகேஸ்வரர் என்ற பட்டத்தையும் வழங்கி சிவகணங்களுக்கு தலைவராக விளங்கும்படி அதிகார நந்தி என்று முடி சூட்டி னான். பின்னர்நந்தியெம்பெருமானுக்கு மணமகள் தேடி சுயம்பிரகாசை என்ற பெண்ணை, தேர்ந்தெடுத்து திருமழப்பாடியில் தானே முன்னின்று திருமணம் செய்து வைத்தார்.
நந்தியெம்பெருமான் பிறந்த திருத்தலமான திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேவார பாடலாசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் கயிலைக்காட்சி கொடுத்த திருத்தலமானதால் இது தென் கயிலாயம் என போற்றப்படுகிறது. திருக்கயிலையின் முதல் திருவாயில் நந்தியெம்பெருமான் காவல் காத்து வருகிறார். இவரிடம் அனுமதி பெற்ற பிறகே சிவபெரு மானை தரிசிக்க செல்ல வேண்டும்.
ஐயாறப்பர் கோவிலில் நந்திபெருமான் சுயம்பிரகாச அம்மையு டன் அருள்வடிவில் காட்சி தருகிறார். நந்திபெருமான் அவதரித்த தலமானதால் திருவையாறு ஐயாறப்பர் கோவில் பிரதோஷ வழி பாட்டிற்கு உகந்த ஆலயமாக விளங்குகிறது.
இங்கு பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்பவர்கள் அனைத்து தோஷங்கள் நீங்கப்பெற்று சகல செல்வங்களுடன் வாழ்வாங்கு வாழ்வார்கள் என தலபுராணம் கூறுகிறது.
வழிபடும் முறை
தரிசனம் செய்ய விரும்புகிறவர்கள் பிரதோஷ தினத்தன்று அதி காலையில் நீராடி காலைக்கடன்களை முடிக்க வேண்டும். சிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவது நல்லது.
ஓம்..
அமைந்துள்ளது. தஞ்சையில் இருந்து
அடிக்கடி பஸ்வசதி உள்ளது. சென்னையில்
திருவையாறு ஐயாறப்பர் கோவில் தஞ்சையில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திலும், கும்பகோணத்தில் இருந்து 33 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருபவர்கள் கும்பகோணம் வந்து அங்கிருந்து திருவையாறு செல்லும் பஸ்சில் சென்றால் இத்தலத்தை அடையலாம். தஞ்சை, கும்பகோணத்தில் தங்கும் விடுதிகள் உள்ளன.
முதலில் சிவபெருமானையும், ரிஷப (நந்தி) தேவரையும் வணங்க வேண்டும். பின்னர் இடமாக (அப்பிரதட்சணமாக) சென்று சண்டிகேசுவரரை வணங்கி விட்டு சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன், நந்தியை தரிசிக்க வேண்டும். வழக்கம் போல் ஆலயத்தை (பிரதட்சணமாக) வலமாக சுற்றி வரும் போது அபிஷேக ஜலத்தொட்டியை கடக்காமல் சென்ற வழியே வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவ லிங்கத்துக்கு தீபாராதனை காட்டுவதை கண்டு வழிபட வேண்டும். இதுமாதிரி 3 முறை பிர தட்சணம் செய்ய வேண்டும். சுவாமி
பின்னர் ரிஷபவாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது உடன் சென்று பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும். விபூதியை நெற்றியில் பூசி கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப் பட்ட புனிதநீரை அருந்த வேண்டும். வீட்டுக்கு சென்று யாராவது ஒரு ஏழைக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.
இங்குள்ள ஆட்கொண்டார் சன்னதி விசேஷமானது. சுவேத கேது என்ற சிறுவனை எமன்பிடியில் இருந்து இறைவன் காத்து ஆட்கொண்டார். இதனால் இக்கோவில் எமபயம் போக்கும் தலமாக போற்றப்படுகிறது.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக