🌎🌏🌍காஞ்சி மகாபெரியவர்🌎🌏🌍

 

🌎🌏🌍காஞ்சி மகாபெரியவர்🌎🌏🌍


உலகம் நலமாய் வாழவேண்டும் என்றால், பாரதம் வாழவேண்டும். பாரதம் வாழவேண்டும் என்றால் அதன் தர்மமும், அது சார்ந்த மரபுகளும் பாதுகாக்கப்பட்ட வேண்டும் தர்மத்திற்கு வேதமே வேர் அந்த வேரில் நீரூற்றி, பணமே பெரிதென அலையும் உலகில், எளிமையே ஏற்றமென வாழ்ந்து காட்டிச் சொல்ல வந்த அவதார மூர்த்தி தான், நாம் மஹா பெரியவா என்று அன்புடன் அழைக்கும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.


மகாபெரியவரின் திருவுருவப்படம் இல்லை என்றாலும் பரவாயில்லை, நீங்கள் தீபம் ஏற்றி வைத்திருக்கும் ஜோதிடரை மஹா பெரியவ பாவித்துக்கொண்டு வழிபாட்டை தொடங்கலாம். உங்களுக்காக மகா பெரியவா அருளிய அதிர்ஷ்டத்தை அள்ளித் தர கூடிய ‘அஷ்ட ஐஸ்வர்ய சித்தி மகாமந்திரம் மந்திரம்’ இதோ!

ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு மகா பெரியவா!
மம சர்வாபீஷ்டம் சாதய சாதய! ஆபதோ நாசய நாசய
சம்பதோ ப்ராபய ப்ராபய! ஸஹகுடும்பம் வர்த்தய வத்ர்தய!
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு பாஹிமாம் ஸ்ரீ ஜகத்குரு துப்யம் நம


இந்த மந்திரத்தை மனமுருகி ஒரு நாளைக்கு ஒரு முறை உச்சரித்தால் கூட போதும். தினம்தோறும் மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளிலும், செவ்வாய்க் கிழமைகளிலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் 18 முறை அல்லது 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வருவது மேலும் அதிகப்படியான நன்மையை கொடுக்கும். வீட்டில் ஐஸ்வர்யம் நிச்சயம் நிலைத்திருக்கும், வறுமை நீங்கும், கஷ்டங்கள் காணாமல் போகும். என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.


விழுப்புரத்தில்,1894 மகாலட்சுமி சுப்ரமண்ய வைகாசி சாஸ்திரிகள் அனுஷத்தன்று, தம்பதியின் மகனாகப் பிறந்தார் மகான். மூத்த மகனுக்கு கணபதி என்று பெயரிட்டிருந்ததால், இவருக்கு சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினர்.

அவர்களுடைய குலதெய்வத்தின் பெயரை அந்தப் பிள்ளை, மனித குலத்துக்கே ஏற்ற தெய்வமாக விளங்கப் போகிறது என்பதை அப்போது யாரேனும் அறிந்திருப்பார்களோ?

திண்டிவனத்திலுள்ள அமெரிக்கன் மிஷன் பள்ளியில் படித்தார். அனைத்துப் பாடங்களிலும் முதன்மையாக நின்றார். பரிசுகளை அள்ளிச்சென்றார். ஏன்.. பைபிள் தேர்விலும் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். 12 வயதில் பள்ளியில் மாணவர்கள் ஷேக்ஸ்பியரின் நாடகமொன்றை மேடையேறி நடித்தார்கள். அதில் மிகச்சிறப்பாக நடித்து பரிசு வென்றார். இளவரசராக

ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 66 ஆவது பீடாதிபதியாய் இருந்தவர், சுவாமிநாதனின் வயதுக்கு மீறிய அறிவு கண்டு வியந்து அவரை 67 ஆவது பீடாதிபதியாக்க விரும்பினார். ஆனால், அதற்குள் அவர் சித்தியடைந்தார். அவரைத் தொடர்ந்த ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏழே நாட்கள் பீடத்தை அலங்கரித்து சித்தியடைந்தார். இவர் சுவாமிநாதனின் ஒன்றுவிட்ட சகோதரர். ஆறுதல்

தெய்வப் பிறவிகள்


சொல்லச் சென்ற வேளையில், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் அடுத்த பீடாதிபதி சுவாமிநாதன் என்று தீர்மானமானது ! இது தான் இறைவனின் சித்தம்.

1907 பிப்.13ல் சுவாமிநாதன், காஞ்சி மடத்தின் 68 ஆவது பீடாதிபதியாகி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்னும் திருநாமம் பெற்றார். அன்றிலிருந்து 87ஆண்டுகள் இந்த நாடெங்கும் காலாற நடந்து, நம்முடைய தர்மம் தழைக்கவும், நாம் தர்மத்தை விட்டுவிடாமல் இருக்கவும் தொண்டு செய்தார்.

ஒரு பீடாதிபதி என்ற முறையில் கடுமையான விதிகளைப் பின்பற்றினார். மற்றவர்கள் நினைத்தே பார்க்க முடியாத விரதங்களைக் கடைப்பிடித்தார்.

சில நாட்கள் பட்டினியாக தினசரி பூஜை,
ஜெபம்,தரிசனம், நிர்வாகம் எதுவும் குறையாமல்
நடந்துகொண்டார்.



வேதங்கள், சாத்திரங்கள் அனைத்திலும் விற்பன்னராக விளங்கினார். மிக அரிய தத்துவங்களைப்பாமரர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கும் அருட்சொற்பொழிவாளராக இருந்தார். தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட பொருட்களையெல்லாம் அங்கேயே பிறருக்கு விநியோகித்தார். சிலர் அவரிடம் நேரில் குறைகளைச் சொல்லி நிவாரணம் பெற்றனர். ஆனால், பலர் சொல்லாமலேயே, அவர்களுடைய துன்பத்தை

தெய்வப் பிறவிகள்



அறிந்து அதைத் துடைத்த கருணை வள்ளல் அவர். எல்லா விவரங்களும் எப்போதும் நினைவிருக்கும் யோகியாகவும், எதிலும் பற்றிலாத ஞானியாகவும், எளியவர்க்கும் எளியவரான பக்தராகவும் சமுதாயத்தில் திறந்த புத்தகமாகவும் வாழ்ந்த இந்தச் செம்மலை நடமாடும் தெய்வம் என்று நாடே கொண்டாடியது.

நம்முடைய வரலாறு, பிற நாடுகளில் நம்முடைய பண்பாட்டின் தாக்கம், வடமொழி தமிழ் இடையே உள்ள ஒற்றுமை, கல்வெட்டுகள், சிற்பம், தல வரலாறு போன்ற பலவற்றிலும் இடைவிடாது ஆராய்ச்சி செய்து பல உண்மைகளை நமக்குத் தெரிவித்தார்.

ஓம்...

.

இன்றைக்கும்வேதபாடசாலைகள்நடைபெற்று
கோவில்களில் திருப்பணி பெருமுயற்சியே
வேதம் முழங்குவதற்கும், நடப்பதற்கும் மகாசுவாமிகளின் காரணம்.

 எல்லோரும் செய்ய வேண்டிய பணிகள் என்று சொல்லி,நம்மைச் செய்யத் துாண்டினார். 

வீட்டுக்கு உழைப்பது போல் நாட்டுக்கு உழைக்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் தினம் வழிபாடு நடக்க வேண்டும். குழந்தைகளுக்கு தேவாரம்,
சுலோகங்கள்,பாசுரங்கள் இவற்றைக் கற்றுத்தர
வேண்டும்

தெய்வப் பிறவிகள்..




உடம்பால்திருத்தொண்டுசெய்ய வேண்டும்.
உடலால்செய்யும்திருப்பணி சித்தத்தைச்
சுத்தமாக்கும்

கோயில்களைப் பாதுகாக்கும் பொருட்டு, நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்ய வேண்டும்

பசுவை தெய்வமாக, தர்மமாக மதித்துப் போற்ற வேண்டும்

பிடியரிசித் திட்டம், வீணாய் விட்டெறியும் காய்கறித் தோலைத் திரட்டி கால்நடைகளுக்குத் தருவது, பசுவுக்குப் புல் கொடுப்பது, அநாதையாக இறந்தவர்களுக்கு மரியாதையுடன் ஈமக்கடன் செய்வது, கோவிலில் விளக்கெரிய எண்ணெய் ஊற்றுவது...என சமய சமூக இயக்கங்களாக மாற்றிய பெருமை அவரையே சாரும்.

தாய் தந்தையரை மதிக்க வேண்டும். அவர்களுடைய வயதான காலத்தில் அவர்கள் மனம்நோகும்படி நடந்து கொள்ளக்கூடாது

நமக்குப் பணிவிடை செய்பவர்களிடம் அன்பாக இருக்க வேண்டும். கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது

குலதெய்வ வழிபாடு, சுமங்கலிப் பிரார்த்தனை இவற்றை விடாமல் செய்து வந்தாலேயே தடைகளும் நீங்கும். சந்ததி தழைக்கும்.


அன்றாடஅனுஷ்டானங்கள், தர்ப்பணம், ஆண்டுதோறும் திவசம் ஆகியவற்றைத் தவறாமல் செய்து வர வேண்டும். அமாவாசைசெய்தார். 

 அவர் ஏழையாகவே வாழ்ந்தார். ஆனாலும் பலருக்கு உதவி செய்தார் ஒவ்வொரு நாளும் அவரை க்காண பலதரப்பட்டவர்கள் ஒரே தரமான வருவார்கள். அவர் இறைவனாக இருந்து பலவிதமாக அருள்பாலித்தார். பற்பல மொழிகளில் விற்பன்னராக விளங்கியவரை வெளிநாடுகளிலிருந்து பலர் வந்து சந்தித்த வண்ணமிருந்தனர். எல்லோர்க்கும் அவருடைய சன்னதியில் சாந்தி கிடைத்தது. சஞ்சலம் தீர்ந்தது. இனிமேல் சரியாக வாழ்வோம் என்னும் நம்பிக்கைக் வந்தது.



"இறைவன் ஒருவனே! இருப்பது அவனே! அவனை
நம்முடைய கடமைகளைப்பற்றின்றிச்செய்து,
 மற்றவர்களுக்கு நம்மாலான உதவிகளை அன்புடன் செய்து, நமக்கென்று விதிக்கப்பட்டுள்ளகட்டுப்பாடுகளை அனுசரித்து நடந்து இங்கேயே இப்போதே அடையலாம்," என்னும் நம்பிக்கையை கொடுத்தார். பணம் தான் பெரிது என்று மனித சமுதாயமே நிழலைத் துரத்திக்கொண்டு வாழ்வின் பயனையே வீணாக்கிக கொண்டிருக்கிறது. குணமே பெரிது என்பதைத் தனது வாழ்க்கை மூலம்நிரூபித்துக்
காட்டினார். அவருடைய அவருடையவாசகங்கள் வாழ்க்கையின் விளக்கமாக இருந்தன.



ஒரு பசுத்தொழுவம், இடிந்த கட்டடம், சிறுகோவில், மரத்தடி இவையே இவர் நாடெங்கும் மேற்கொண்ட பயணங்களின்போது வசித்த இடங்கள்! ஓர் ஊரிலிருந்து கிளம்பும்போது கொடுத்ததை அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டவர்கள் அவர்களுடைய வீடுகளுக்குத் திரும்பிச் செல்லவேண்டும். அவற்றை விட்டுவிட்டு வந்தவர்களே அவரைப் பின்பற்றி நடக்கும் தகுதி வாய்ந்தவர்கள் என்பதை கொள்கையாக வைத்திருந்தார்.

முழுக்க முழுக்க நம்மோடேயே இருந்து, நாம் அவரை எப்போதும் பார்க்கும்படியே வாழ்ந்து, அதே சமயம் தொடர்ந்து தவத்தில் ஆழ்ந்திருந்த அதிசயமான தபஸ்வி அவர்.

அவரைக் கண்டவர்களுக்கு, நாம் தெய்வத்தை நேரில் கண்டோம் என்னும் நெகிழ்ச்சி கலந்த நிறைவு இருக்கிறது. அவரைக் காணாதவர்களுக்கும் அவர் தங்களுடனேயே இருந்து வழி நடத்துகின்றார் என்னும் நம்பிக்கை இருக்கிறது.

இரண்டுமே சத்தியம் தான், அவரைப் போலவே.


ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘