🌎🌏🌍கடன் தொல்லை போக்கும் முத்தீஸ்வரர்🌎🌏🌍

🌎🌏🌍கடன் தொல்லை போக்கும் முத்தீஸ்வரர்🌎🌏🌍

இறைவனின் அருளாட்சிக்கு ஜாதி, மத பேதங்கள் இல்லை என்பதற்குச் சான்றாகத் திகழ்பவர் திருக்குறிப்புத் தொண்டர். 63 நாயன்மார்களுள் சலவைத் தொழிலாளியாக வாழ்ந்து தமது சிவத்தொண்டின் மூலம் இறையருள் பெற்றவர் இவர்.



சிவனடியார்களின் திருவுள்ளக் குறிப்பைப் புரிந்து கொண்டு அவர்களுக்குத் தொண்டு செய்யும் வழக்க முடையவராக இருந்ததால், இவர் 'திருக்குறிப்புத் தொண்டர்' என்று அழைக்கப்பட்டார். அன்னை பார்வதி, தவமியற்றி அருள்பெற்ற தலமாகத் திகழும் காஞ்சிபுரம் மாநகரில் தோன்றிய இவர், இத்தலத்து சிவபெருமானை வழிபடுவதையும், சிவபெருமானின் அடியார்களுக்குத் தொண்டு செய்வதையும் தனது கடமையாகக் கொண்டிருந்தார்.


இவர் செய்யும் தொழில் துணி துவைப்பது என்றாலும், அதிலும் அடியார் தொண்டைச் செய்வதில் புதிய முறையைக் கடைப்பிடித்து வந்தார். அதன்படி, சிவனடியார்களைத் தேடிச் சென்று, அவர்களுடைய ஆடைகளைத் துவைத்து அழுக்கை நீக்கி தருவதைத் தனது அன்றாடக் கடமையாக கொண்டிருந்தார். தினமும் ஒரு அடியாருக்காவது இந்தத் தொண்டைச் செய்வதில் அவர் தவறவில்லை.


ஒருநாள் ஒரு அடியார்கூட வராத நிலையில், இறைவனின் திருவிளையாடல் அன்று நிகழ்ந்தது.


சிவபெருமான் ஒரு சிவனடியார் போல வேடம் பூண்டு, உடல் முழுக்க திருநீறு பூசியபடி அழுக்கேறிய கந்தையை உடுத்திக்கொண்டு வறியவராகத் திருக் குறிப்புத் தொண்டரிடம் வந்து சேர்ந்தார். அவருடைய உடல் முழுவதும் திருநீறு பளிச்சிட்டாலும், அவரதுஆடை, கருமேகம் போல கருப்பேறி கந்தலாகக் காட்சி



தந்தது. அவரைக் கண்ட திருக்குறிப்பு நாயனார் மகிழ்ச்சி அடைந்தார். அவரைப் பணிந்து வரவேற்றார். அவரிடம், "தங்களுடைய ஆடை மிகவும் அழுக்கேறியுள்ளது. இதனைத் தாங்கள் என்னிடம் தந்தால் இத்துணியைத் துவைத்து தந்துவிடுகிறேன்" என்றார். அதைக் கேட்ட சிவபெருமான், "அப்படியென்றால் ஒரு நிபந்தனை. சூரியன் மறைவதற்குள் எனக்கு இத்துணியைத் துவைத்துத் தந்துவிட வேண்டும்; சம்மதமா?" என்று கேட்டார்.


அதற்கு அவர், "உங்கள் விருப்பப்படியே செய்வேன்" என்று உறுதி கூறினார். அதைக் கேட்ட சிவபெருமான், தமது கந்தல் துணியை அவரிடம் தந்து, "எவ்வளவு விரைவாக தரமுடியுமோ தாருங்கள். இல்லையென்றால் இந்த உடலுக்கு நீங்கள் துன்பம் செய்தவராக ஆவீர்கள்" என்று கூறினார்.


அந்தத் துணியை மகிழ்ச்சியுடன்பெற்ற திருக்குறிப்புத் தொண்டர், வேகவேகமாகத் துணி வெளுக்கும் 'நீர்த்துறைக்குச் சென்றார். உவர்மண் கலந்து வெள்ளாவி வைத்து கந்தையை வெளுக்க ஆயத்தமானார். அப்போது இறைவனின் திருவிளையாடல்படியே வானில் மேகங்கள் அதிக அளவில் சூழ்ந்தன. அடைமழை பெய்யத் தொடங்கியது.'


இதைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர் எப்படி யும் மழை விட்டுவிடும் என்று காத்திருந்தார். ஆனால், மழை விட்டபாடில்லை.



அந்தி சாயும்முன் அடியாரின் கந்தலாடையைத் தருவதாக உறுதி கூறியிருந்தோமே, இப்பொழுது என்ன செய்வது? ஒருவேளை ஓலைக் குடிசையிலேயே துவைத்துக் காய வைத்திருந்தால் கூட கடமை நிறை வேறியிருக்குமே... அதையும் செய்ய இயலாமல் போய் விட்டதே! இனி நான் என்ன செய்வேன்? ஒரு தூய் அடியாரின் உடல் குளிரால் வாடும்படி தவறு இழைத்துவிட்டேனே...' என்று பலவாறு எண்ணி மனம் வருந்தினார்.


அடியாருக்குத் தீமை செய்த தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்தார். தொடர்ந்து, கந்தைகளையும் அழுக்கு களையும் அடித்துத் துவைக்கும் கற்பாறையில் தனது தலையை முட்டிமோதி உயிர்துறக்க தீர்மானித்து அவ்வாறே செய்தார்.


ஆனால், அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அடியாரைச் சோதிப்பது மட்டும்தான் இறைவனின் திருவிளையாடல். ஆனால், அவர் துன்பத்தைத் தாங்கிக் கொள்வது அவர் வழக்கமல்ல, அந்த வகையில், திருக் குறிப்புத்தொண்டரின் தலை பாறையில் முட்டுவதற்கு முன்பாகவே சிவபெருமானின் திருக்கரம் அவரது தலையைத் தாங்கிக் கொண்டது. விடாமல் பெய்த அடைமழையும் நின்றது. அங்கே மலர்மாரி பொழிந்தது.


சிவபெருமான் உமையாளோடு காளை வாகனத்தில் காட்சி தந்தருளினார். அக்காட்சியைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர் பேரானந்தம் அடைந்து, சிவபெருமானைக் கைகூப்பி வணங்கி நின்றார்.


அப்பொழுது இறைவன், "அன்பரே! கடமையும், பெருமையும் உலகம் அறிவதற்காகவே இந்த திருவிளையாடலை யாம் செய்தோம். நீர் எமது உலகை அடைந்து எம்முடனேயே சேர்ந்து வாழ்வாயாக" என்று கூறி மறைந்தருளினார். அதன்படி, திருக்குறிப்புத் தொண்டரும் இறைவனின் திருவடிகளை அடைந்தார். உனது



அமைவிடம்


இந்தத் திருவிடையாடல் மூலம் சிறப்பு பெற்ற ஆலயம், காஞ்சிபுரம் மாநகரில் உள்ள ஆடி சன்பேட்டை காந்தி சாலையில் அமைந்துள்ளது. 3 நிலை ராஜ கோபுரத்துடன் காட்சி தருகிறது இந்த ஆலயம்.


இக்கோவில் மூலவர் முத்தீஸ்வரர் எழிலான கோலத்தில் சொர்ணரேகையுடன் காட்சி தருகிறார். இக்கோலம் செல்வத்தை அள்ளித் தரும் அம்சமாகும். இவரை வழிபாடு செய்தால், வாழ்க்கையில் செல்வச் செழிப்புக்கு குறை இருக்காது. கடன் தொல்லை, வறுமையால் வாடுவோர் அதில் இருந்து விடுபடுவார்கள் என்பது ஐதீகம்.


சுற்றுப்பிரகாரத்தில் பரிவார மூர்த்திகள் அமைந்துள்ளனர். ஆலய நுழைவாயிலில் திருக்குறிப்புத்தொண்டரை இறைவன் தன் திருக்கரங்களால் தாங்கிப்பிடிக்கும் கோலமும், ஆலயத்தின் எதிரே திருக்குறிப்புத்தொண்டரின் சன்னதியும் அமைந்துள்ளன. இந்த ஆலயம்செல்வோர் திருக்குறிப்புத் தொண்டரின் ஐம்பொன்சிலையையும், அதன் அழகையும் அவசியம் கண்டுவணங்க வேண்டும்.


கருடேஸ்வரர்


முத்தீசுவரர் கருவறையின் பின்புறத்தில் கருடேஸ் வரர் தனிச் சந்நதியில் அருள் பாலிக்கிறார். இவரை வழிபட்டால் இந்த பிறப்பில் வரும் துன்பங்கள் நீங்கி, பகைவரை வெல்லுகின்ற வலிமையைப் பெறலாம் என்பது ஐதீகம்.


இதர சந்நிதிகள்


செல்வ விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் சந்நிதிகளும், கருவறைக் கோட்டத் தில் விஷ்ணு, துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். அம்மன் சந்நிதி இந்த ஆலயத்தில் இல்லை. சனிபக வானும், சூரியபகவானும் இறைவனை வணங்கியவாறு உள்ளனர். ஆலய சந்நிதியின் எதிரே சிவ தீர்த்தம் அமைந்துள்ளது.


முக்தீஸ்வரர், முத்தீஸ்வரர், ஒட்டுக்கேட்ட


முத்தீஸ்வரர் என்னும் பெயர்களில் வேறு தலங்களும் இப்பகுதியில் உள்ளன. என்றாலும், காந்தி சாலையில் அமைந்துள்ள முத்தீஸ்வரர் திருக்கோவிலே திருக்குறிப்புத் தொண்டரின் தலமாகும்.


தரிசன நேரம்


காலை 6 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘