🌍🌎🌏குழந்தை வரம் அருளும் திருக்கருகாவூர் கருகாத்த நாயகி🌍🌎🌏

 

🌍🌎🌏குழந்தை வரம் அருளும்திருக்கருகாவூர் கருகாத்த நாயகி🌍🌎🌏

கற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி

ஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி
விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே
பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம் தேஹிமே கர்ப்பரக்ஷகே
கார்த்யாயினி மஹாமாயே மஹா யோகின்ய தீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவம் பதிம் மேகுருதே நம:

கர்ப்பப்பை சம்பந்தமான நோயுள்ள பெண்கள், திருமணம் தடைபடும் பெண்கள் ஆகியோரும் வழிபட்டு பிரச்சினைகள் நீங்க பெற்று எல்லா நலன்களும் நிறைந்து கற்பக விருட்சமாய் அருளும் முல்லைவனத் திருத்தலம் திருக்கருகாவூர்


ஓம்..

சுகப்பிரசவம் ஆக பிரார்த்தனை ஸ்லோகம்:


ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதி நாதரி மன்னாத ஸாம்பசசிசூட
அரதிரிசூலின் சம்போ சுகப்பிரசவ கிருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே

சுகப்பிரசவம் ஆக 108 முறை ஜெபிக்க வேண்டும்:
ஹிமவத் யுத்தரே பார்ச்வே ஸுரதா நாம யக்ஷினி
தஸ்யா ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணீபவேது

ஓம்..


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருக்கருக்காவூர் கிராமத்தில் அருள்மிகு முல்லைவன நாத சுவாமி உடனுறை கருகாத்த நாயகி (கர்ப்பக ரட்சாம்பிகை) அமைந்துள்ளது. திருக்கோவில்

சிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்களில் இத்தலம் முதன்மையான தலமாக கருதப்படுகிறது.

திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்படும் இத் தலம் மாதவி வனம், முல்லை வனம், திருக்கருகாவூர் கர்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது.

மாதவி (முல்லைக் கொடி)யை தல விருட்சமாக கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு + கா + ஊர். கரு + தாயின் வயிற்றில் உள்ள (குழந்தை) கருவை கா-காத்த (காக்கின்ற) ஊர் -ஊர் கருகாவூர் என பெயர் பெற்றது.

இவ்வூரின் நான்கு வீதிகளுக்கிடையில் பாங்குற அமைந்துள்ள இக் கோவிலானது 460 அடி நீளமும், 284 அடி அகலமும் உடையது. இதற்கு கிழக்கில் ஒரு ராஜகோபுரமும், தெற்கு பக்கம் ஒரு நுழைவு வாயிலும் இருக்கிறது.

ஓம்..



பஞ்சஆரண்யத் தலங்கள்

உள்ளே நுழைந்ததும் வடப்பக்கம் வசந்த மண்டபம் இருக்கிறது. அடுத்து முதலில் அமைந்துள்ள பெரிய பிரகாரத்தில் சுவாமி கோவிலும், இதன் வடப்பக்கம் அம்பிகை கோவிலும் தனித்தனி பிரகாரத்திற்குள் இருக்கிறது. இத் தலத்து ஏகநாயகரும், சுயம்பு மூர்த்தியுமாகிய மூவலிங்க மூர்த்தி, மாதவிவனேச்சுரர், முல்லை வன நாதர் கர்ப்பபுரிசுவரர், கருகாவூர் கற்பகம் என்று அழைக்க பெறுகிறார். இக் கோவில் கல்வெட்டில் திருக்கருகாவூர் மகாதேவர், திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லை வனமுடைய மகாதேவர் என்றெல்லாம் குறிக்க

பெற்றுள்ளது. இக் கோவில் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகும்.

இக் கோவிலில் சுவாமி, விநாயகர், நந்தி மூவரும் சுயம்பு மூர்த்திகளாவர். இத் தலத்தின் தல விருட்சகம் முல்லைக் கொடியாகும். சுவாமி புற்றுருவாக இருப்பதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு மட்டுமே மாதந்தோறும் வளர்பிறை பிரதோஷ தினத்தில் சாத்தப்படுகிறது.

புனுகு சாத்தி வணங்கினால் தீராத நோய்களும், தோஷங்களும் நிவர்த்தியாகி வருவது இன்றளவும் கண்கூடான உண்மையாகும்.

இத் தலத்து இறைவி கருகாத்த நாயகி. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அம்பாள் பாதத்தில் மந்திரித்து கொடுக்கப்படும் நெய் பிரசாதத்தை தொடர்ந்து 48 நாட்கள் தம்பதியர் சாப்பிட்டு வந்தால் குழந்தை பாக்கியம் பெறுகிறார்கள்.


ஓம்..



கர்ப்பிணி பெண்கள் அம்பாள் பாதத்தில் வைத்து மந்திரித்து தரப்படும் விளக்கெண்ணை பிரசாதத்தை வயிற்றில் தடவி சுகப்பிரசவம் பெறுகிறார்கள்.

திருமணம் கூடி வராத கன்னியர்கள் அம்பாள் சன்னதி படியினை நெய்யால் மெழுகி கோலமிட்டு பிரார்த்தனை செய்து கொள்ள விரைவில் திருமண பாக்கியம் பெறுகிறார்கள்.

வம்ச தோஷம் நீங்க அம்பாள் சன்னதியில்

ஒவ்வொரு வியாழன் தோறும் நெய் தீபம் ஏற்றி

வழிபடுதல் சிறப்பாகும்.

இத்தலத்து தீர்த்தங்கள் விஷேசமானது. இக் கோவிலுக்கு முன்னாள் அமைந்துள்ள ஷீர குண்டம் (பாற்குளம்) தெய்வப் பசுவாகிய காமதேனுவின் காலால் உருவாக்க பெற்ற சிறப்புடையதாகும்.

திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகிய அருளாளர்களால் பாடல் பெற்ற அருஞ் சிறப்புடைய தலம். இத்தலம் கோமாஸ்சந்த அமைப்பில் உள்ளது ஆகும். சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர் ஆகிய 3 சன்னதிகளும் ஒரு சேர அமைந்துள்ளதால் இங்கு பிரார்த்தனை செய்து கொள்பவர்களுக்கு புத்திர பேற்றையும், அக்கருவை காத்தருளுகின்ற அருள் பேற்றையும் வழங்கும் தலமாக விளங்குகிறது.

இக் கோவிலில் பிரார்த்தனை செய்து குழந்தை பேறு வேண்டுபவருக்கும், பிரார்த்தனை நிறைவேற்றுவதற்கும் தங்க தொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

ஓம்..



பஞ்சஆரண்யத் தலங்கள்

அம்பாளிடம் வேண்டி குழந்தை பேறு பெற்றவர்கள் தங்களது குழந்தையை தங்க தொட்டிலில் இட்டு அம்பாள் சன்னதியை வலம் வந்து தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றி கொள்ள வேண்டும்.

இதற்கு கட்டணம் நாட்களாக ரூ.500 ஆகும். நீண்ட குழந்தை பேறு இல்லாதவர்கள் அம்பாள் சன்னதி அர்ச்சகரிடம் வெள்ளியிலான ஸ்கந்தர் உருவத்தினை தங்கள் கையிலேந்தி தங்க தொட்டிலில் இட்டு அம்பாள் சன்னதியை வலம் வந்து ஸ்கந்தரை அம்பாள் சன்னதி அர்ச்சகரிடம் கொடுத்து பிரார்த்தனை செய்து கொள்ள விரைவில் குழந்தை பேறு கிட்டும்.

இக் கோவில் தஞ்சையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும், பாபநாசத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. தஞ்சை, பாபநாசத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது.

திருக்கருகாவூர் தேவாரத்தெளிவுரை

திருக்கருகாவூர், ஒரு பழமையான மூதூர். மனிதர்கள் மலைகளை விட்டு, நிலத்தில் வாழ முற்பட்ட போது, அவர்கள் காடுகளை வெட்டி நாடாக்கினார்கள். அப்போது அவர்கள் குடியேறிய பகுதி ஊர் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

நல்லூர், ஆவூர், முனியூர், திருக்கருகாவூர் முதலிய ஊர்கள், சங்க காலத்திலேயே பொலிவுடன் விளங்கிய பழமையான ஊர்களாகும்.

திருக்கருகாவூர் தலபுராணமும் இவ்வூரின் தொன்மையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

ஓம்..


திருக்கருகாவூர், தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியாகும். இவ்வூரின்கண் எழுத்தருளியிருக்கும் சிவலிங்கத்திருமேனி, தானே எழுந்த திருமேனியாகும். உளிபடாத திருவுரு. மனிதர்களோ, வானவர்களோ, முனிவர்களோ பிரதிஷ்டை செய்யவில்லை. தான் தோன்றிநாதர் ஆதலின், இப்பெருமாளைத் திரேதாயுகத்தில் தேவர்களும், முனிவர்களும், துவாபர யுகத்தில் சூரிய, சந்திர நட்சத்திரங்கள் எனப்படும் தேவதைகளும், கலியுகத்தில் முனிவர்களும் மனிதர்களும் வணங்கி வந்தனர்.

முல்லைக்காடாக இருந்த இப்பகுதியில், அமுதும், ஐம்பெரும் பூதங்களும் கலந்த நிலையில் ஏகமானதோர் சிவலிங்கத் திருமேனி உருவானது. அப்பு,வாயு,தேயு, பிருதிவி, ஆகாசம் எனும் ஐம்பூதக் கலவையோடு, அமுதும் சேர்ந்து உண்டாகிய சிவலிங்கத் திருமேனியை முல்லைக் கொடிகள் தழுவிப் படர்ந்திருந்தன. குழைவான இந்தத் திருமேனியில், இன்றும் முல்லைக்கொடிகளின் தழும்பைக் காணலாம். முல்லைக்கொடியின் சுவடுகளை ஏந்திய இத்திருமேனியை பழங்காலத் தொட்டே வழிபாடு செய்து வந்தனர்.

இத்திருத்தலம், மிகப் பழைய காலந்தொட்டு, கருவுற்ற மகளிர்க்கு, மிகச் சிறந்ததோர் ஆரோக்கிய தலமாக இருந்து வந்துள்ளது. இந்தத் திருக்கோயிலின் மூர்த்தியும், அம்பாளும் மகளிரின் கருச்சிதையா வண்ணம் காத்து, அவர்கள் எளிதில் மகப்பேறு எய்தி மகிழத் திருவருள் பாலித்த வண்ணம் உள்ளனர். இவ்வூரின் சூழல் ஆரோக்கியமான சூழலாகும். கருவுற்ற மகளிர், இவ்வூரில் பேறு காலம் வரைதங்கி, திருக்கோயில் வழிபாடு செய்து, மழலைச் செல்வத்துடன் தங்கள் ஊருக்குத் திரும்பச் போர் நிகழும் காலங்களில், இவ்வூர் கருவுற்ற மகளிர்க்கு அடைக்கலம் அளிக்கும் (புகலிடமாக) இடமாக முன்னோரால் வகுக்கப்பட்டிருந்தது.

ஆவூரில், சங்கக் காலத்தில் போர் நிகழ்ந்ததுண்டு. ஆனால், திருக்கருகாவூர் எப்போதும் அமைதியாகவே இருந்துள்ளது. புராண காலத்திற்கும், சங்க காலத்திற்கும் பின்னர், இவ்வூரில் சுயம்புலிங்கம் முளைத்துள்ள இடத்தில் கோயில் அமைக்கும் எண்ணம் அரும்பியது.

முல்லை வனத்தில் இருந்த பெருமானை ஆளுடைய பிள்ளையாரும், ஆண்ட அரசும் தரிசனம் செய்ய வந்த போது, பாடல்கள் பாடி உள்ளனர். அப்போது பட்டீச்சரம் திருக்கோவிலும், நல்லூர் திருக்கோவிலும் சிறந்த கற்கோவிலாகத் திகழ்ந்திருந்தன.

எனவே கி.பி.ஏழாம் நூற்றாண்டி ல் கொடிக்கோவில் இங்கு இருந்தது. முல்லைப் பந்தலின் கீழ் சுவாமி வீற்றிருந்தார். அதன் பிறகு கருவறை (மூலஸ்தானம்) பல்லவர்களாலும் அதையொட்டிப் பெருங்கோவில் பிற்காலத்திய சோழ மன்னர்களாலும் அமைக்கப் பெற்றன.

கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் காலத்தில், கோவில் கற்கோவிலாக விளங்கியது. இக்கோவில்,மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன் காலத்தில் மீண்டும் திருப்பணி செய்யப்பெற்றது. வில்லவன்மாதேவி என்னும் அரசியர் நந்தாவிளக்குவைக்க நிலக்கொடை அளித்துள்ளார். தஞ்சாவூரான் கட்டளை என்ற பெயரில் ஒரு பூஜா காலம் இருந்தது. கொற்றக்குடியான் குஞ்சரமல்லன், ராஜாதிராஜன் காலத்தில் குடமுழுக்கு அரங்கன் நடைபெற்றிருத்தல் வேண்டும். இக்கோவிலுக்கு வீர சோழன் ஆற்றுக்குத் தெற்கில் 14 வேலி நிலம் விடப்பட்ட கல்வெட்டு செய்தி உண்டு. திருக்குடமுழுக்கு, தேவதானம் விடப்பட்ட இடம் வடகரை பறம்புநாடு என்ற செய்தி உள்ளது.

மதுராந்தக மூவேந்த வேளான், கொம்மைபாக்கம் உத்தம சோழ மூவேந்த வேளான், கோபரமேஸ்வரவர்மன், கோப்பரகேசிவர்மன் ஆகியோர் இக்கோவிலில் மிகவும் அக்கறை காட்டியுள்ளனர். இந்தக் கோவிலின் தென்சுவரில் 24 கல்வெட்டுகள் உள்ளன.

இத்திருக்கோவில் கொடி வகையில் சூழப்பட்ட கொடிக் கோவிலாக இருந்தது. பின்னர் கற்கோவிலாக மாறியது. பஞ்சவனசேட்த்திரம் என்று பெரியோர் மேற்கொள்ளும் யாத்திரையில், முதல் வனம் ஆக உள்ளது இம் முல்லைவனமே.

அடிக்கடி கர்ப்பச்சிதைவு ஏற்பட்டு, மகப்பேறின்றி வருந்தும் பெண்கள் பலரும் இத்தலத்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டு நேர்த்திக்கடன் செய்து நன்மக்கட்பேற்றை அடைந்து வருகின்றனர் என்பது இத்தலத்தின் குறிப்பிடத்தக்க அற்புத நிகழ்ச்சியாகும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘