🌍ஒன்றாம் தேதியில்பிறந்தவர்களுக்காக...🌎

 🌎01 தேதியில்பிறந்தவர்களுக்காக...


உலகம் முழுவதும் தன் பொன்கிரணங்களைப் பாய்ச்சும் பேரொளிப் பெருமானாக விளங்கும் சூரிய பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த ஒன்றாம் எண்காரர்களே ... நீங்கள் பிறந்தது எந்த ஒரு மாதத்தின் முதல் தேதி என்றாலும், நீங்கள் முழுவதுமாக சூரியனின் ஆதிக்கத்துக்குட்பட்டவர்களே!

நீங்கள், எதிலும் தனித்துவம் பெற்றவர்கள். ஆயிரம் பேரிடம் ஆலோசனை கேட்டாலும், உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதையே செய்வீர்கள். சூரியன் சுய ஒளியால் பிரகாசிப்பதைப் போல், பிறர் கையை எதிர்பார்க்காமல் சுய உழைப்பில், சொந்தக் காலில் நிற்பீர்கள். பேச்சு வழவழவென்று இருக்காது. மனதில் தோன்றியதை வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என உடைத்துப் பேசுவீர்கள். பேச்சில் கம்பீரம் இருக்கும். நண்பரே ஆனாலும் சில சந்தர்ப்பங்களில், சிலவற்றில் சற்று தள்ளியே வைப்பீர்கள். நண்பர்களால் உங்கள் குடும்பத்துக்கோ, உங்களுக்கோ ஏதேனும் பாதகம் ஏற்பட்டால், அவருடைய நட்பை முறித்துக் கொள்ளவும் தயங்கமாட்டீர்கள். ஆனாலும், உங்களைச் சுற்றி நண்பர்கள் இருப்பார்கள். உங்கள் அருகில் இருப்போரின் சந்தோஷத்திலும், சுதந்திரத்திலும் தலையிட மாட்டீர்கள். உங்கள் சுதந்திரப் போக்கில்

யாரேனும் தலையிட்டால் கண்டிக்கவும் தயங்கமாட்டீர்கள். எங்கும் எப்போதும், பேதம் பிரித்துப் பார்க்காத மனம் உங்களுக்கு! ஏழ்மையால் மறைந்திருக்கும் ரத்னம் போன்ற

புத்திசாலிகளை அடையாளம் கண்டு உயர்த்துவீர்கள். உண்டு. உறங்கி, ஓய்வெடுத்தோம் என்றில்லாமல், உங்கள் ஆழ்மனம் எப்போதும் விழிப்புடன் இருக்கும். இதனால், எத்தனை துன்பங்கள் வந்தாலும் விரட்டியடித்து வெற்றி பெறுவீர்கள். கஷ்ட நஷ்டங்கள் கண்டும் கலங்காத மனம் கொண்ட நீங்கள், தன் நிலையிலிருந்து ஒருபோதும் கீழிறங்க மாட்டீர்கள்

ஒன்றாம் எண்ணில் பிறந்த நீங்கள் பொதுவாக சற்று பரந்த காதும், கூர்மையான மூக்கும் கொண்டவர்களாக இருப்பீர்கள். உங்களில் பலருக்கு சற்று பூசினாற்போல உடம்பு இருக்கும். ஒல்லியாக இருந்தாலும் எலும்பு உறுதி அதிகம். அசைக்க முடியாத மன உறுதியும் அமைதியான முகத்தோற்றமும் கொண்டவர்களாக இருந்தாலும், எல்லோரையும் உங்கள் பிடியில் வைத்திருக்கவே நினைப்பீர்கள். எதிரில் இருப்போரின் முகம் பார்த்துப் பேசுவீர்கள். அவர்கள் நினைப்பதை ஊகிப்பீர்கள் கண்களால் பிறர் மனதைப் படிப்பது உங்களுக்குக் கைவந்த கலை.

நடுத்தர உயரமானவர்கள் வகிடு எடுத்து தலைவாரும் பழக்கம் பெரும்பாலும் இருக்காது. கண்கள் சற்று சிறியதாக இருந்தாலும் பார்வையில் கூர்மை இருக்கும். பார்ப்போரை அதிகம் உறுத்தாதபடி ஆடை அணிவீர்கள். நேர்த்தியாக உடுத்துவீர்கள். தனிமையை அதிகம் விரும்பமாட்டீர்கள். பெரிய கூட்டத்துக்கு நடுவில் வெகுநேரம் இருப்பதையும் விரும்பமாட்டார்கள். எல்லாவற்றிலும் ஓர் அளவைக் கொண்டிருப்பீர்கள். இந்த சமநிலை குணத்தாலேயே ஒரு பெரும் கூட்டத்தை, சமூகத்தை, வழிநடத்தும் சக்தி வளரும். ஆனால், கோபம் வந்தால் கொதித்து விடுவீர்கள். உங்களுடைய வேலையில் ஏதாவது குறை ஏற்பட்டால் கடுமையாகப் பேசுவீர்கள். உங்களிடம் எப்போதும் ஆளுமைத் திறன் இருப்பதால், வெகு எளிதில் யாரையும் அடக்கிவிடுவீர்கள். சிலநேரம் பார்வையாலேயே புரிய வைப்பீர்கள்.

படிக்கும் காலத்தில் பாடங்களை உருப்போட்டுப் படிக்காமல், புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு பதில் எழுதும் புத்திசாலிகளாக இருப்பீர்கள். பள்ளியில், மாணவர் தலைவராக இருப்பீர்கள். மேடைகளில் பேசும்போது, 'நான் முதலமைச்சரானால்...' என்றுதான் ஆரம்பித்துப் பேசுவீர்கள். சிறிய வயதில்

🌹பலன் தரும் மந்திரம்🌹

தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட, ஒன்றாம் தேதி 
பிறந்தவர்கள் இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகம் சொல்லலாம்.

ஏஷு ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்டித: 

ஏஷசைவாக்நி ஹோத்ரம் ச பலம் சைவாக்நிஹோத்ரிணாம்| 

வேதாச் ச க்ரதவச் சைவ க்ரதூநாம் பலமேவ ச 

யாநி க்ருத்யாநி லோகேஷு ஸர்வ ஏஷு ரவி: ப்ரபு: ||

ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

ஒழுக்கமுள்ளவர்களாக இருப்பீர்கள். தத்துவம், உளவியல் போன்ற பாடப்பிரிவுகளைத் தேடித் தெரிந்து கொள்வீர்கள். மாபெரும் அரசர்களின் வீரதீரங்கள் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். உங்களில் இளைஞர்கள் பலர், ஆர்வத்துடன் அரசியல் அறிவியல் (Political sclence) படிப்பைத் தேர்ந்தெடுப்பீர்கள்.

காதலில் பெரிதாக நம்பிக்கை இல்லாமல் பேசுவீர்கள். ஆனால், சூழ்நிலையால் காதலிப்பீர்கள். திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டால், ஊரே கூடி நின்று தடுத்தாலும் காதலியைக் கைவிடாது கரம் பிடிப்பீர்கள். பெரும்பாலோர் திருமண விஷயத்தில் பெரியவர்கள் வார்த்தையைத்தான் கேட்பீர்கள். அப்படிக் கேட்பதில் கண்ணியம் இருக்கும். பிடிக்கும், பிடிக்காது என்பதில் தெளிவாக இருப்பீர்கள்.

கலைகளை ரசிப்பீர்கள். கலைஞர்களுக்கு பரிசு கொடுத்து சிறப்பு செய்வதை விரும்புவீர்கள். கலைஞர்களை மிகுந்த அளவில் ஊக்கப்படுத்துவீர்கள். கலைகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மிருதங்கம் வாசிக்கப் பிடிக்கும். உங்களின் 19 வயதிலிருந்தே உங்கள் திறமையை சுற்றியுள்ளோர் எளிதாக உணருவார்கள். 27 வயதாகும்போது நீங்கள் விரும்பிய துறையில் முன்னேறுவதற்கு உண்டான திடத்தையும், தெளிவையும், அமைப்பையும் பெறுவீர்கள். நாற்பத்து நான்கு வயதாகும்போது சற்று எச்சரிக்கை வேண்டும். இழப்பு, ஏமாற்றம் ஏதாவது ஏற்படலாம். ஆயினும், அதையும் தாண்டி முன்னேறும் மனதிடம் உங்களிடம் இருக்கும்.

மனைவி, பிள்ளைகளிடம் செயற்கைத்தனம் இல்லாத பாசம் இருக்கும். எப்போதும் புகழ்வது உங்களுக்குப் பிடிக்காது. கம்பீரம் கலந்த அன்போடுதான் பழகுவீர்கள். முடிந்த வரை சிக்கனமாக இருக்க முயல்வீர்கள். ஆனால், மனதுக்குப் பிடித்தவர்களுக்காக நிறைய செலவு செய்வீர்கள். இல்லற தர்மப்படியான காமத்தையே நீங்கள் கடைப்பிடிப்பீர்கள்.

சிறு வயதிலிருந்தே அடிப்படை வசதிக்குக் குறைவில்லாத வாழ்க்கை இருக்கும். தாய், தந்தையரை அதிகம் நேசிக்கும் நீங்கள், அவர்கள் தவறு செய்தால், நெறிப்படுத்துவீர்கள். உடன்பிறப்புகளோடு கட்டுக்கோப்பாக இருக்க விரும்புவீர்கள். மூத்தோருக்கு மரியாதை கொடுப்பீர்கள். "தம்பிகிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு செய்வோமே" என்று அண்ணனே உங்களிடம் ஆலோசனை கேட்குமளவு நடந்து கொள்வீர்கள்.

வேலைக்குச் செல்லும்போது அந்த நிறுவனத்துக்குத் தகுந்த மாதிரி தயார் செய்துகொள்வீர்கள். எப்போதும் அதிகாரம் மிக்க வேலையில் அமர விரும்புவீர்கள். நான்கு பேரை உங்களால் வேலையில் அமர்த்த முடியும். நான்கு பேரிடமிருந்து வேலை வாங்குவீர்கள். உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் உயிர்காக்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை நடத்துவீர்கள்.

1 தேதியில் பிறந்தநாள் கோயில்கள்...

சூரிய சக்தியை சேமிக்கும் கருவிகளையும், அவற்றை தயாராக்கும் தொழிற்சாலையையும் நிறுவுவீர்கள். அரசியலில் நாட்டம் இருக்கும். அரசியலாக இருந்தாலும்,

ஆன்மிகமாக இருந்தாலும் தலைமைப் பதவிதான் விருப்பம். அப்படி பொறுப்பேற்றவுடனே தகுதியற்றவர்களையும் தரம் குறைந்தவர்களையும் உடனே நீக்கிவிடுவீர்கள். அதனால் உங்களுக்கு எதிரிகள் இருப்பார்கள். ஆனாலும், அவர்களை சமாளிக்கும் திறனையும் பெற்றிருப்பீர்கள். நாலு பேர் பாராட்ட வேண்டும் எதிர்பார்த்து, அதற்குத் தகுந்தபடி நாற்பதுபேர் பெறும் வகையில் செயல்புரிவீர்கள். தெரிந்த விஷயங்களையும் தெரியாததுபோல் காட்டி, எதிராளி என்ன கவனித்து விஷயங்களைக் சாமர்த்தியசாலி நீங்கள்.

சூடான காப்பியை ரசித்து ருசித்துக் குடிப்பீர்கள். சில நேரங்களில் காரமாக நீங்கள், பல நேரங்களில் துவர்ப்புச் உள்ளவற்றையும் தேடிப் பிடித்து சாப்பிடுவீர்கள். தக்காளியும், கேரட்டும் உங்களுக்குப் பிடிக்கும். மிளகாய் பஜ்ஜி, கட்லெட் வகைகளும் பிடிக்கும். பொதுவாக எந்தப் பழக்கத்துக்கும் அடிமையாக மாட்டீர்கள். அப்படியே
நாட்களிலேயே சுலபமாக ஆன்மிகத்தில் உள்ள உங்களுக்கு, தினமும் பூஜை செய்ய ஆர்வமிருக்கும். ஆனால், ஒரு வேலையாக வைத்துக் கொள்ள மாட்டீர்கள். 

கண் எரிச்சல், உஷ்ணத்தால் ஏற்படும் கட்டி, நெஞ்சு எரிச்சல்,பார்வைக் கோளாறு, கண்களில் ரத்த முடி
பொதுவாக முன்வழுக்கை விழும்.

ஓம்..

🔥இன்னும் சில பரிகாரத் தலங்கள்...🔥

பனையபுரம்: இங்கே உறையும் பனங்காட்டீசர், கண்கொடுத்த கடவுளாக வணங்கப்படுகிறார். சென்னை-கும்பகோணம் பாதையில் விழுப்புரத்திலிருந்து வடகிழக்கு திசையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளிலிருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரிய உதயத்தின்போது சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக்கதிர்களை, பனங்காட்டீசர் மீது விழச் செய்கிறார். அதே வேளையில் பக்கத்திலுள்ள சத்தியாம்பிகை அம்மன் மீதும் சூரிய கிரணங்கள் விழுகின்றன.

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. சூரியன் நீலமணியால் சிவலிங்கம் செய்து வழிபட்ட தலம். சூர்ய தீர்த்தம் உண்டு. ஆதிரத்தினேஸ்வரர், ஆடானைநாதர், ஆகஜேஸ்வரர் என்று பல்வேறு திருப்பெயர்கள் உண்டு. அம்பாள் திருநாமம் அம்பாயிரவல்லி, சினேகவல்லி ஆகியன.

திருப்பரிதிநியமம்: சூரியன் வழிபட்ட தலம். பரிதியப்பர்கோயில் எனப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு செல்லும் பாதையில், உளூர் என்ற ஊரிலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தல நாயகருக்கு பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர் என்று பெயர்கள். அம்பாள், மங்களநாயகி. சூரிய தீர்த்தமும் உண்டு.

திருவேதிக்குடி: வேதங்கள் பூஜை செய்ததால் வேதிக்குடி என்றழைக்கப்பட்டது. வேதங்கள் பூஜிக்கும் அழகைக் காண சூரியன் இங்கே வந்தார். தல இறைவன் வேதபுரீஸ்வரர். மங்கையர்க்கரசி என்பது அம்பாளின் திருநாமம். தஞ்சை-திருவையாறு சாலையில் திருக்கண்டியூர் அடைந்து அங்கிருந்து 4 கி.மீ. பயணிக்க வேண்டும்.

வாரத்தில் வியாழக்கிழமை, மனதுக்கு இதமான நாளாக அமையும். ராசியான தேதிகள், 1, 3, 9, மெரூன், ப்ரௌன், சிவப்பு உங்களுக்கு ஏற்ற நிறங்கள். ரத்தினங்களில் மாணிக்கம் பொருத்தமானது. எந்த வேலை தொடங்குவதாக இருந்தாலும், கிழக்கு திசை நோக்கி ஆரம்பிக்க, வெற்றி எப்போதும் உங்கள் பக்கம்தான்.

ஒன்றாம் தேதியில் பிறந்த உங்களின் வெற்றிகள் தொடரவும், பிரச்னைகளால் தளர்ந்தோர் மீண்டும் வெற்றிப்பாதையில் வீறு நடை படவும் செல்ல வேண்டிய பரிகாரக் கோயிலை இப்போது பார்ப்போம்...

சோழ நாட்டின் பேரரசனாக விளங்கியவன் ராஜராஜசோழன். அவன் ஜாதகத்தில் சூரியன் நீசபங்க ராஜயோகம் அடைந்ததுதான் அதற்குக் காரணம். அத்துடன் குருவின் பார்வையையும் பெற்றதால், சூரிய எண்ணான ஒன்றின் முழு குணமும், வேகமும்,

ஓம்..

சூரிய சக்தியின் முழுத் திரட்சியும் ராஜராஜனிடம் இருந்தன. சூரியனின் முழு சக்தியைத் தமக்குள் ஏற்று யுகம் முழுவதும் சுகம் பெற அற்புத ஆலயங்களை அவன் அமைத்தான். சோழநாகரீகம் எனும் உன்னத கலாசாரத்தை படைத்தான். அவன் தன் வாழ்நாள் முழுவதும் சிவபக்தியில் திளைத்தான். ஈசனுக்காக தஞ்சை பெருவுடையார் எனும் பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டி, சாகாவரம் பெற்று ஒவ்வொருவர் இநயத்திலும் மாமன்னனாகவே விளங்குகிறான்.

சைவ சமய ஆன்றோர்கள் வான்கயிலாயம், பூகயிலாயம் என்று இரண்டைக் குறிப்பா. வான் கயிலாயம் என்பது பிரபஞ்சப் பெருவெளியில் மனிதரின் ஊனக்கண்களால் காண முடியாத பொன்னாலாகிய மலை. அதற்கு மகாமேரு என்று பெயர். வான்கயிலாயத்தை மக்கள் அடைந்து வழிபட முடியாததால் இமயமலைத் தொடரிலுள்ள கயிலாய மலையை வான் கயிலாயமாக பாவித்து வழிபடுவார்கள். மகாமேரு பொன்மலை, இதுவோ வெள்ளி மலை. சாத்திரங்கள், இந்த மேருவை சூரியன் சுற்றுகிறது என்கிறது. அதனால், ராஜராஜன் மகாமேருவை தஞ்சையில் பிரமாண்ட அமைப்பாக நிறுவினான். கருவறைக் கோபுரத்தை பொன்மலையாக பாவித்து, அதன்மீது பொன் வேய்ந்தான். சூரியனின் செங்கதிர் வீச்சுகள் அதில் பட்டு, அந்த இடமே பொன் மலையாக தகதகத்தது. அதனாலேயே தஞ்சைப் பெருவுடையாரான பிரகதீஸ்வரரை சிவசூரியனார் என்றனர் ஆன்றோர்.

பிரகதீஸ்வரர் கருவறையைச் சுற்றி 6 அடி அகல சாந்தாரம் எனும் சுற்று அறை உள்ளது. இதற்கு மூன்று திசைகளிலும் பெரிய வாயில்கள் உள்ளன. அதில் மேல்நிலையில் உள்ள மேற்குப் பார்த்த சுற்றில் அந்தி சாயும்போது விழும் சூரியக் கதிர்கள், சந்த்யா நிருத்த மூர்த்தி சிலையின் மீது விழுமாறு ஏற்படுத்தப்பட்டது. கட்டுமான அமைப்பில் பஞ்சபூத தத்துவங்கள் உள்ளன. வான்கயிலாயமான மகாமேருவை அமைத்து, சூரியன் அதைச் சுற்றுவது போல, இக்கோயிலையும் சூரியன் சுற்றி வருவதாக பாவித்து வழிபட்டான். முழுச் சூரியனின் அருள் பெற்றவராலேயே, ஈசனின் அருளாற்றல் பெற்றவர்களாலேயே இதுபோன்ற மகத்தான, காலத்தால் அழிக்க முடியாத காரியங்களைச் செய்யமுடியும்.

அதனால், ஒன்றாம் தேதியில் பிறந்தவர்கள் இக்கோயிலை வழிபடும்போது தமக்குள் புது வேகம் கொள்வர். தஞ்சைப் பெருவுடையாரும், ராஜராஜனின் பிரமிக்கத்தக்க பேராற்றல் மிகுந்த சரிதமும், அவர்கள் வாழ்வில் புது மலர்ச்சியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

ஓம்..

.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘