🌍🌏🌎எட்டாம் தேதியில் பிறந்தவர்காக...🌍🌏🌎

 

🌍🌏🌎எட்டாம் தேதியில் பிறந்தவர்காக...🌍🌏🌎

 முழுமையான சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் முதமக்கென வாழாப் பெருந்தகைகள். ஆறு, தனக்காக ஓடுவதில்லை. மரங்களில் கனி தனக்காக பழுப்பதில்லை. அதுபோல் நீங்கள் உங்களுக்காக வாழ்ந்ததில்லை. பூமியைப்போல பொறுமை காத்தாலும், எப்போதும் எதிரிகளை இரண்டு சுற்று ஓடவிட்டு மூன்றாவது சுற்றில் முடக்கி விடுவீர்கள். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைப்போல விடாமுயற்சியால் விட்டதைப் பிடிப்பீர்கள். அதில் உங்களுக்கு இணை எவருமில்லை. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் எனும் வாக்கியத்தை மெய்ப்பித்துக் காட்டுவீர்கள். ஜென்ம எதிரியாக இருந்தாலும் நெருக்கடியான நேரத்தில் முன்நின்று உதவுவீர்கள்.

ஆழ்கடலைப்போல அமைதியாக இருக்கும் இந்த எண்காரர்கள், பெரிய விஷயங்களையெல்லாம் பிரமாதமாக முடிப்பார்கள். ஆனால், உப்புக்குப் பெறாத விஷயங்களுக்கெல்லாம் புலம்புவார்கள். மற்றவர்கள் அழுதால் இவர்களுக்குப் பிடிக்காது. ஏனோ தெரியாது, உள்ளுக்குள் அழுதுகொண்டிருப்பார்கள். சோக உணர்வுகள் இவர்களையறியாது இவர்களுக்குள் இழையோடும். அமைச்சரே இவர்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும், அவர் காரோட்டியிடம்தான் கதை பேசுவார்கள். எப்போதும் கடைநிலை ஊழியருக்காக தோள் கொடுப்பார்கள். போட்டி, பந்தயம், வாக்குவாதம் என்று எது வந்தாலும் தன் முறைக்கு காத்திருப்பார்கள்.

பிறந்தநாள் கோயில்கள்




அவசரம் இருக்காது. வரட்டும் பார்க்கலாம் என்ற மனோபாவம் இருக்கும். எல்லா விஷயங்களும் தெரிந்திருந்தாலும் அதைச் செயல்படுத்தும்போது தொடக்கத்தில் தடுமாறுவார்கள். அதீத வேகம் என்பது இவர்களிடத்தில் இல்லாத ஒன்று. ஸ்லோ அண்ட் ஸ்டடி போன்ற வாக்கியத்தை அடிக்கடி உபயோகிப்பார்கள். ஆனாலும், திடீரென இவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். ஏனெனில் சனி பகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர் இவர்கள். அவ்வப்போது பழைய விஷயங்களை நினைவடுக்குகளில் நிறுத்திப் பேசுவார்கள். ஆயிரத்து தொள்ளாயிரத்து இருவத்தி மூணுல ... அம்பத்தாறுல..."" என்று பழைய விஷயங்களைப் பேசுவதில் அலாதி ஆர்வம் இருக்கும். பரம்பரையைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். தாத்தாவின் மோதிரம், கைத்தடி, மூக்குக் கண்ணாடி போன்றவற்றை பத்திரப்படுத்தி, நாலுபேரிடம் எடுத்துக் காட்டி மகிழ்வார்கள்.

பலாப்பழம் போன்று பார்வைக்கு நீங்கள் கரடுமுரடாகத் தெரிந்தாலும், பழகிய பின்னர்தான் நீங்கள் தேன் சுனை என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். புதிய வாகனம் வாங்கினாலும் பழைய வண்டியைத்தான் பயன்படுத்துவீர்கள். “அது மாதிரி வராது. சல்லுறு போகும்" என்பீர்கள். ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடியில் படித்தாலும் வட்டார மொழியை மறக்கமாட்டீர்கள். குளத்தில் குதித்துக் குளித்ததையும், ஓடையில் நீந்தியதையும், திருடித் தின்ற மாங்காயையும், தலைவாழை இலைபோட்டு சாப்பிட்டதையும் நினைத்து ஏங்குவீர்கள். உங்களில் பலர் தனக்குத்தானே பேசிக்கொள்வதும் உண்டு. சிலருக்கு உதவப்போய் சில அவமானங்களை சந்திப்பதுண்டு. உங்களுக்குள் எப்போதுமே ஒரு ரகசிய உலகம் உண்டு. அருகில் இருப்போர்கூட அறியாதபடி பார்த்துக் கொள்வீர்கள். அதனாலேயே உங்களை அழுத்தக்காரன் என்பர் பலகும்!

நகைக்கடை வைத்திருந்தாலும் நான்கு முழ வேட்டி அணிந்து கொண்டு, நாலு கிராம் மோதிரத்தோடுதான் இருப்பீர்கள். "நம்ம

பலன் தரும் மந்திரம்

எட்டாம் தேதியில் பிறந்தவர்கள், தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட, ஆதிசங்கரர் இயற்றிய இந்த ஸ்ரீரங்கநாத அஷ்டகம் தோத்திரத்தைப் பாடிவர, அனைத்து வளங்களும் பெறுவீர்கள்...

ஆனந்த ரூபே நிறுபோத ரூபே 

பிரம்ம ஸ்வரூபே ஸ்ருதி மூர்த்தி ரூபே 

சஸாங்க ரூபே ரமணீய ரூபே 

ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே

பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்..


கையில என்ன இருக்கு. எல்லாம் அவன் கொடுக்கறது. தலையில் என்ன எழுதியிருக்கோ அதானே நடக்கும்" என்று விதிக்கு விளக்கம் கூறுவீர்கள். கர்மவினை போன்ற வார்த்தைகளெல்லாம் அடிக்கடி உங்களிடம் வந்து போகும்.

கல்யாணம், காது குத்து என்று எந்த விழாவாக இருந்தாலும் கடைசி வரிசையில் உட்காருவீர்கள். முண்டியடித்து முதல் வரிசையில் உட்காருவது எப்போதும் பிடிக்காது. எல்லா விஷயங்களிலும் ஒரு ஜோடிப்பு, பகட்டு இதெல்லாம் இல்லாது, மிகச் சாதாரணமான நபராக இருப்பதையே விரும்புவீர்கள். வலதுகை செய்வது இடதுகைக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வீர்கள். ஊர் மக்களுக்காக குளம் வெட்டுதல், கல்யாண மண்டபம் கட்டித் தருதல் போன்றவற்றை ஈடுபாட்டோடு செய்வீர்கள். புகழ்ந்தால் கூச்சத்தில் நெளிவீர்கள். செருப்பில்லாத காலோடும், கிழிந்த சட்டையோடும் யாரேனும் தெருவில் நடந்தால் கலங்கி அழுவீர்கள். உடனடியாக ஓடிச்சென்று உதவுவீர்கள், சின்ன பட்ட கஷ்டங்கள் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் படக்கூடாது என்று உறுதியாக இருப்பீர்கள். செல்லப்பிராணிகளை விரும்பி வளர்ப்பீர்கள். விலங்கையும்

மனிதர்போல நண்பராக பாவிப்பீர்கள். ஏதாவதொரு பழக்கத்துக்கு அடிமையாவார்கள். தத்துவப் பாடல்களை விரும்பிக் கேட்பீர்கள். கைகளை வீசி யானை போல சற்று சாய்ந்து நடப்பீர்கள். கால்கள் சற்றே பலமற்றிருக்கும். உங்கள் பார்வையில் எப்போதும் ஒரு கனிவு இருக்கும். எங்கு உட்கார்ந்தாலும் காலை ஆட்டிக் கொண்டேயிருப்பீர்கள். உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். மரத்தடி என்றுகூடப் பார்க்காமல் தூங்கிவிடும் எளிமையானவர் நீங்கள். பொதுவாக அடுத்தவரின் சோகத்தை பொறுமையாக உட்கார்ந்து கேட்பீர்கள். பிச்சைகேட்பவரை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும் வள்ளல் நீங்கள்.

எதிலும், அநாவசியமாக கோபப்பட மாட்டீர்கள். இந்த எண்காரர்கள், படிப்பில் கவனம் செலுத்தினாலும், தாய்மொழியைவிட அன்னிய மொழியில்தான் அதிக மதிப்பெண் எடுப்பார்கள். விஷயங்களை நன்றாக தயாரித்தாலும் (prepara- tion) அதைக் கொடுக்கும்போது (presentation) சொதப்புவார்கள். தமிழில் ஒற்றுப் பிழை, சந்திப் பிழை, வாக்கிய அமைப்பில் நிறைய தவறுகளைச் செய்வார்கள். அதனாலேயே மதிப்பெண்களை இழப்பார்கள். விலங்கியல், மண்ணியல், ஆர்க்கியாலஜி, நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல், டீசல் மெக்கானிக்கல், பிரிண்டிங், தோல் தொழிற்சாலை அமைத்தல், கேட்டரிங் டெக்னாலஜி

போன்றவை சார்ந்த படிப்புகள் இவர்களுக்கு ஏற்றவை. இரக்கப்பட்டு காதலிப்பார்கள். திருமணம் செய்து கொள்வார்கள். வாழ்க்கைத் துணையை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வார்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப்பொருட்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை ஒரு வருடத்துக்கு வாங்கிப் போடுவார்கள்.

மனைவியை மட்டும் நேசிக்காமல், மாமனார், மாமியார் என்று எல்லோரையும் பொறுப்பாக கவனித்துக் கொள்வார்கள். பிள்ளைகள் மீது எல்லையில்லா பாசம் காட்டுவார்கள். தன்னைவிட பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என்று எண்ணி, அவர்களை ஹாஸ்டலில் சேர்ப்பார்கள்.

எலக்ட்ரானிக் மெட்டீரியல்ஸை விரும்புவார்கள். நவீனமாக யோசித்தாலும், வீடுகட்டும்போது முகப்புச் சுவரில் பாறாங்கற்களை பதித்து, பழைமையில் புதுமையைக் காட்டுவார்கள். நாலைந்து தலைமுறையாக வீட்டிலிருக்கும் மர பீரோ, கட்டில் போன்றவற்றை மறக்காமல் புது வீட்டில் வைத்து அழகு பார்ப்பார்கள்.

நீங்கள் பேசும்போது, "நான் கொஞ்சம் எங்க தாத்தா மாதிரி... அத்தையாட்டம் பேசுவேன்...” என்று, குடும்பத்தில் உங்களை ஒப்பிட்டுப் பேசுவீர்கள். கடல் கடந்து வேலைக்குப் போனாலும், தாய், தந்தையரை முடிந்த அளவு அழைத்துப் போக விரும்புவீர்கள். பூர்விகச் சொத்தை சகோதரர்களுக்காக விட்டுக் கொடுப்பீர்கள். கேட்டால், "அவனை நினைச்சாதான் கவலையா இருக்கு" என்பீர்கள். இரக்கம் உங்களின் ஆதார சொத்து.

இவர்கள், தொழிலில் கார் ஸ்பேர்பார்ட்ஸ், பெரிய நிறுவனங்களுக்கு அட்டைப்பெட்டி சப்ளை செய்தல், சமையலறைக்குத் தேவையான சாதனங்கள், மரச் சாமான்கள்,

இன்னும் சில பரிகாரத் தலங்கள்..



. பொதுவாக சயனக்கோலத்திலுள்ள ரங்கநாதரை தரிசிக்கலாம். அதிலும் கடற்கரையை ஒட்டியுள்ள ரங்கநாதர் கோயில்களை வணங்கி வருதல் மிக விசேஷமாகும்.

ஆவராணி: திருமங்கையாழ்வார் தரிசித்த தலம். இங்கு உறையும் அரங்கனுக்கு ஆபரணதாரி எனும் திருநாமம். இத்தலம் நாகப்பட்டினம் -திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில், சிக்கலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

திருலோக்கி: மகாலட்சுமியின் பிராண சக்தியிலிருந்து வில்வ தளங்கள் உருவான தலம். இதே தலத்திலுள்ள சுந்தரேஸ்வரரை தாயார் பூஜித்து, எப்போதும் திருமாலின் திருமார்பில் குடிகொள்ளும் பாக்கிய முற்றாள். வில்வதளங்களால் மகாலட்சுமியை அர்ச்சிக்க, வேண்டுவன எல்லாம் அளிக்கும் அருட் தலம். கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. அல்லது ஆடுதுறையிலிருந்து சூரியனார் கோயில், கஞ்சனூர் தனிவாகனம் வைத்துக்கொண்டு செல்லலாம்.

திருக்கடல்மல்லை: சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் உள்ள திருக்கோயில் இது. பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ளது. இந்த ரங்கநாதருக்கு பாம்புப் படுக்கையில்லை. தரையில்தான் சயனித்திருக்கிறார். நாபிக் கமலமும் அதன் மேல் பிரம்மனும் இல்லை. ஸ்ரீதேவி-பூதேவி இல்லை. இவர் காலடியில் புண்டரீக மகரிஷி மட்டும் உள்ளார். இந்தப் பெருமாளின் ஒரு கை பக்தர்களை நோக்கி 'வா' என்றழைப்பது போலிருக்கும். கடலை நோக்கித் தன் பார்வை படும்படியாக சயனித்திருக்கும் கோலம். கடலலைபோல ஆர்ப்பரிக்கும் உள்ளத்திற்கு, கடல் ஆழம் போல அமைதி தரும் பாவனை.

திருக்கோஷ்டியூர்: மதுரை-காரைக்குடி வழியில் திருப்பத்தூருக்கு தெற்கே சிவகங்கை சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. உரக மெல்லணையான் என ரங்கநாதருக்குப் பெயர். உற்சவர் சௌமிய நாராயணன்.

செட்டிநாடு உணவகம், உர கம்பெனி, சிமெண்ட், ப்ளூமெட்டல், செருப்புக் கடை, பாத்திரக்கடை, பிரிண்டிங் பிரஸ், பில்டிங் காண்ட்ராக்டர் போன்ற தொழில்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். அலுவலகத்தில் எல்லோருடைய வேலையையும் இழுத்துப்போட்டு செய்வார்கள். தங்கள் வேலையை தாமதமாக முடிப்பார்கள். எல்லோரையும் அனுசரித்துப்போவார்கள்.

பொதுவாக இவர்களுக்கு சோரியாஸில் போன்ற சருமநோய்களும், காது வலி, கண்களில் நீர் வடிதல், ஹிரண்யா போன்றவையும் வந்து சிகிச்சை மூலம் குணமாகும்.

பிறந்தநாள் கோயில்கள்



நேர்மையான அரசியல்வாதிகளாகத் திகழ்வார்கள். முன்னும், பின்னும் இத்தனை கார்கள் வேண்டாமென்று சொல்லிவிடுவார்கள். காசை அள்ளி வீசி செலவழிப்பார்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடந்துவார்கள். பொதுவாக கடவுளிடம் சண்டை போடுபவர்கள் இந்த எண்காரர்களில் அதிகமுண்டு. ஏன் இப்படியிருக்கு உலகம், உன்னால மாத்த முடியாதா என்றெல்லாம் பேசுவார்கள்.

தேதிகளில் 5, 6 ராசியாக இருக்கும். நிறங்கள் சில்வர் க்ரே, வெளிர் நீலம், திசை தென்மேற்கு ரத்னம் நீலக்கல் சபையர், பூரண சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்திருந்தாலும் உங்களுக்கு திருமால் மீது மாறாத பக்தியிருக்கும். சிவாம்சத்தின் சாரமாக சனிபகவான் விளங்கினாலும் பெருமாளை வழிபடுவதை மிகவும் விரும்புவீர்கள். அதுமட்டுமல்லாது கடல் என்பது எட்டாம் எண்ணுக்குரிய சனிபகவானின் ஆதிக்கத்துக்குட்பட்டது. அதனாலேயே கடலைக் கண்டால் உங்கள் உள்ளம் தனியாக குதூகலிக்கும். உங்களில் சிலர் பார்த்துப் பேசுவீர்கள். அது உயிருள்ள ஜீவன் என்பது

போன்று கவித்துவமாக சொல்வீர்கள். பாற்கடலில் பரந்தாமன் மகாவிஷ்ணு சயனக்கோலத்தில் கிடந்து சகல பிரபஞ்சத்தையும் ஆள்கிறான். அவன் கிடப்பதே

கடல்தான். எனவே சயனக் கோலத்தில் மகாவிஷ்ணு அரங்களாக சாதிக்கும் கோயில்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவையே. அதில் தானாக ஆவிர்பவித்த ஸ்ரீரங்கம் ரங்கனாதனை தரிசிக்க

உங்கள் வாழ்க்கை பெருங்கடல்போல பரந்து விரியும். புராணம் புகழும் ஸ்ரீரங்கம், காலத்தால் கணிக்க இயலாத பழைமையானது. ஆழ்வார்கள் உருகி உருகி மங்களாசாசனம்

செய்த அற்புதத் திருக்கோயில். இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களில் இதுவும் ஒன்று. எண்ணற்ற புராணங்களும், பாடல்களும் கொட்டிக் கிடக்கும் பிரமிப்பூட்டும் கோயில் இது. தவிர, பல மன்னர்களால் திருப்பணிகளும் செய்யப்பட்டது. பார்க்கப் பார்க்க வியப்பூட்டும் அரங்கனின் சயனக் கோலம் காண, மனம் வலிமை பெறுகிறது. இருப்பவரிடம் பொருள் கவர்ந்து இத்திருக்கோயிலில் பல பணிகளைச் செய்தார் திருமங்கையாழ்வார். அவ்வளவு பக்தியோடு ரங்கநாதரை ஆராதித்தார். இத்தலத்தில் கால்படாத ஞானிகளே இல்லை எனலாம். பூலோக வைகுண்டமாக விளங்கும் ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க உங்கள் வாழ்வு நிச்சயம் சிகரமாக உயரும்.


ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘