கர்ப்பிணி பெண்கள் செய்யக் கூடாதது..!

 🌏🌎🌎கர்ப்பிணி பெண்கள் செய்யக் கூடாதது..!🌍🌏🌎


ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்.

கருப்பையை சமஸ்கிருதத்தில் 'க்ஷேத்ரம்' என்பார்கள். க்ஷேத்ரம் என்றால் கோயில் என இன்னொரு அர்த்தமும் உண்டு. மனதுக்கு நிம்மதி தருகிற கோயில் எப்படி புனிதமான இடமாகக் கருதப்படுகிறதோ. அவ்வளவு புனிதமானது கருப்பை. அடுத்த தலைமுறையை உருவாக்குகிற புனிதப் க்ஷேத்ரம்! பணியைச் செய்யும்க்ஷேத்ரம்

!ஒரு குழந்தை பிரமிக்கத்தக்க வேகத்தில் வளர்வதும் அந்தக்ஷேத்ரத்தில்தான் கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய ஒற்றை‘செல்’லிலிருந்து, ஒன்பதே மாதங்களில் கிட்டத்தட்ட மூன்று
கிலோ எடை வரைவளர்கிறது குழந்தை வாழ்க்கையின்வேறெந்த கட்டத்திலும் இவ்வளவு வேகமான வளர்ச்சி கிடையாது. 

ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை குழந்தை பராமரிப்பு என்பது, கரு உருவாகும் அந்த நொடியிலிருந்தேதொடங்கிவிடுகிறது.


 பிறக்கும் குழந்தை எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தீர்மானிப்பது. அதைப் பெறப்போகும் கணவன் மனைவி இருவரும் உறவில் ஈடுபடும்போது அவர்களின் மனநிலை, உடல் ஆரோக்கியம், நேரம், இடம் ஆகிய எல்லாமும்தான்!

விபத்து போல நேர்ந்த உறவில்

கரு உருவாகக் கூடாது. சந்தோஷஹான்

உறவில் மலரும் குழந்தை வாழ்நாள்

முழுக்கவே சந்தோஷமாக இருக்கும்.

விபத்துபோல நேர்ந்த ஒரு பறவில் கரு உருவாகக்கூடாது. தற்செயல் நிகழ்வாகவும் அது அமையக்கூடாது. திட்டமிட்டு குழந்தையைப் பெற வேண்டும் அப்போதுதான் அது ஆரோக்கியமான குழந்தையாகப் பிறக்கும்.

சந்தோஷமான ஒரு உறவில் மவரும் குழந்தை, வாழ்க்கை முழுக்க அந்த சந்தோஷத்தைத் தனக்குள் கொண்டிருக்கும். 'சாந்தி முகூர்த்தம்' என்ற சடங்கிறகு நல்ல நேரம் பார்ப்பது இதற்காகவே!

கணவனும் மனைவியும் உடலரீதியான கோளாறுகள் இல்லாமலும் மன உளைச்சல்கள் ஏதுமில்லாமலும் சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் நிகழும் உறவில் குழந்தை பிறப்பது நல்லது.

ஓம்..


குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பானகோளாறுகள் எதுவும் இருக்கக்கூடாது அப்படி இருந்தால், அதைசரிசெய்து கொண்ட பிறகே குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.

உறவுக்கு முன்னதாக பால், நெய், இனிப்பு ஆகியவை தூக்கலாக உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும். மாதவிடாய் வந்த முதல் நாளிலிருந்து ஏழு நாட்கள் கழித்தே குழந்தை பெற முனைய வேண்டும்.

கருத்தரித்திருப்பதை உறுதிசெய்ய பரிசோதனைகள் இப்போது வந்துவிடடன. ஆனால், கரு உண்டாகியிருப்பதை அந்த நொடியிலேயே சில நுண்ணிய உணர்வுகள் மூலம் பெண்ணால் அறியமுடியும் என்கிறது ஆயுர்வேதம்.

வயிற்றில் வழக்கத்துக்கு மாறாக, ரம் உண்டானது போன்ற உணர்ச்சி இருக்கும். அதிக சோம்பலாக இருக்கும். கொட்டாவி அதிகமாக வரும். இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும் வாயில் தண்ணீர் ஊறும். அதே சமயம், தாகமாகவும் இருக்கும். உடல் வாட்டம் உண்டாகும்.

இதையெல்லாம் வைத்துச் சாதாரணமாக முடியும் ஒரு உறவுக்கும், கருத்தரிப்பில் முடியும் ஒரு உறவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பெண்களால் நன்கு உணரமுடியும். 

கர்ப்பம் உறுதியான பிறகு என்னென்ன செய்ய வேண்டும்...என்ன செய்யக்கூடாது என்று பெரிய பட்டியலே இருக்கிறது.

குழந்தைகளுக்கு கருத்தரித்த பெண்ணே அடிப்படை' என்பது ஆயுர்வேத ஆசான் வாகபட்டரின் பொன்மொழி!

கருவைச் சுமக்கும் அந்தக் காலத்தில் தாய் சாப்பிடும் உணவு, அருந்தும் பானங்கள், செய்யும் செயல்கள், தாயின் மனநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு, கூரிய அறிவு போன்றவை அமைகின்றன.

கருத்தரித்தவர், முதல் தினம் தொடங்கி எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும் சுத்தமாகவும் நன்கு அலங்கரித்துக் கொண்டும் மென்மையான கண்களை உறுத்தாத வெண்ணிற ஆடைகள் அணிந்தும் மங்களச் செயல்களில் ஈடுபட்டவாறும் இருக்கவேண்டும் என்கின்றன ஆயுர்வேத நூல்கள்.

ஓம்..


அதிகஉயரமில்லாத, சாய்மானமுள்ள, மென்மையான விரிப்புள்ள படுக்கைகள், இருக்கைகள் ஆகியவற்றையே படுக்கவும், உட்காரவும் பயன்படுத்த வேண்டும்.

கஸ்தூரி மஞ்சள் போன்ற வாசனைத் திரவியங்களைத்தண்ணீரில் குளிக்க வேண்டும்

கர்பபிணிக்கு உருபபெறாத நிலையில் கருச்சிதைவைஏற்படுத்தும் என்ற பயத்தினால் ஆரம்ப காலத்தில் எண்ணெயக்குளியல் அடிக்கடி கூடாது.

ஐந்தாம் மாதத்தில் கரு திடமாக உருப்பெற்று விடுவதால் அதன்பிறகு உடலில் எண்ணெய் தேயத்து மிதமாக சுடவைத்த தண்ணீரில் குளியல் எடுத்துக் கொள்வது நல்லது

கருவைச் சுமந்திருக்கும் நேரத்தில்தாம்பத்ய உறவ த் தவிர்ப்பது நல்லது.உடலுக்கு அசதி ஏற்படுகிற அளவுக்குஅதிகமாக உழைக்கவும் கூடாது

அதிக எடையுள்ள பொருட்களை சிரமப்பட்டு தூக்கவும் கூடாது.

இரவில் தூங்காமல் இருக்க க் கூடாது .

பகலில் கண்டிப்பாகத் தூங்கக்கூடாது

மல்லாந்து படுக்கக் கூடாது,

துயரம், பயம், உபாதைகளையும்

ஆசைகளை அடக்கக் கூடாது.

விரதம் இருக்கிறேன் என்று பட்டினி கிடக்க கூடாது.

கடுமையான வெயிலிலோ, நெருப்புக்கு அருகிலே போக கூடாது.

முழங்கால் உட்காரக்கூலாது அது மட்டுமில்லை... அவஸ்தையான போஸிஷனில் உட்காரவோ உட்காரவோ படுக்கவோ கூடாது

பிடிக்காத எதையும் கேட்கவோ நினைக்கவோபேசவோ கூடாது. ஆழமான பள்ளம், கிணறு ஆகியவற்றைக்குனிந்து பார்க்கக்கூடாது. 

இதெல்லாம் எதற்காகத் தெரியுமா?

கருவில் குழந்தையைச் சுமந்திருக்கும் (நேரத்தில் ஒரு தாய் அனுபவிக்கும் விதம்விதமான உணர்வுகள் பார்க்கும் காட்சிகள், கேட்கும் சங்கதிகள். சாப்பிடும் உணவுகள், என இவை எல்லாவற்றின் சாரங்களையும் கலந்துதான் குழந்தை அமைகிறது.

குழந்தையிடம் எப்படிப்பட்ட குணங்கள் இருக்க வேண்டும்என்று விரும்புகிறோமோ அப்படிப்பட்ட விஷயங்களுக்கு தாய்மாறிவிட வேண்டும்.

குழந்தை பிறந்த பிறகு என்னவிதமான பாதுகாப்பு முறைகளைக் கையாள்வது?

அதற்கும் ஆயுர்வேதம் அற்புதமாக வழிகாட்டுகிறது.

ஓம்..





அறுசுவையும்அவசியம்!

நேற்றைக்கோ போன வேளைக்கோ சமைத்த உணவு மீந்து போனால் அதைத் தாங்கள் சாப்பிட்டுக் கொண்டு ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் சுடச்சுட சமைத்துப் போடுவது பெண்களின் குணம்.

கர்ப்பமாக இருக்கும் சமயத்திலாவதுஇந்தத் தியாகக் குணத்தைப் பெண்கள் தவிர்க்க வேண்டும்.

பழையதும் நொதித்ததுமான உணவுகளை கர்ப்பிணிகள்உண்ணக் கூடாது. 

செரிக்கக் கடினமானதையும், வெப்பத்தை உண்டுபண்ணக்கூடிய வகைகளையும், எண்ணெய்ப்பசையோ, ஈரப்பசையோ இல்லாத வறண்ட உணவுப் பொருட்களையும், புளிப்பு, காரம் போன்ற சுவைகள் கூடிய உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

மலச்சிக்கலோ செரிமானக் கோளாறோ இல்லாமல் பார்த்துக் கொவது இந்த நேரத்தில் மிகவும் முக்கியம்!

ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்! ....

கர்ப்பிணிகள் மனதுக்குப் பிடித்ததும், பெரும்பாலும் திரவமாக உள்ளதும், இனிப்பும் நெய்யும் அதிகம் கலந்ததும், சுலபமாக ஜீரணமாகிப் பசியைத் தூண்டக் கூடியதுமாகிய உணவை உட்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகள் இரவு சாப்பாட்டை சீக்கிரமே முடித்துக்கொண்டு தூங்கிவிட வேண்டும். . அறுசுவை உணவைஉண்ணவேண்டும்

மாதவாரியாக கர்ப்பிணிகள் என்னென்ன சாப்பிடலாம் என்று ஆயுர்வேதம் பட்டியல் போட்டே கொடுத்திருக்கிறது. அந்தப் பட்டியல் இதோ...

முதல் மாதத்தில், சத்துள்ள உணவோடு காலையும் மாலையும்காய்ச்சிய பால் பருக வேண்டும். 

இரண்டாவது மாதத்தில், இதே உணவோடு பாலில், சுத்தம்செய்த உலர் திராட்சைகளைப் போட்டுக் காய்ச்சிக் குடிக்கவேண்டும். ஒரு டம்ளர் பாலுக்குப் பத்து, பதினைந்து உலர்திராட்சைகள் போடலாம்.

மூன்றாவது மாதத்தில், காய்ச்சிய பாலோடு சிறிது நெய், சில துளிகள் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

நான்காவது மாதத்தில், கரு தன்னை ஸ்ட கூடாது. ஆழமான பள்ளம், கிணறு ஆகியவற்றைக் குனிந்து பார்க்கக்கூடாது.

அப்போது, ஒரு டம்ளர் பாலுக்கு பன்னிரண்டு கிராம் என்ற அளவில், காய்ச்சிய பாலில் வெண்ணெய் கலந்து குடிக்க வேண்டும்.

ஐந்தாம் மாதத்திலிருந்து ஏழாம் மாதம் வரை உப்பு, கொழுப்பு குறைவான, இனிப்பு நிறைந்த சத்தான உணவைச் சாப்பிட வேண்டும்.

காலையிலும் மாலையிலும் அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன்நெய் சாப்பிடலாம். 

வெறும் நெய்யாக சாப்பிட இயலாதவர்கள் நெய்யில் சுமார் பத்து உலர் திராட்சைகளைப் போட்டுக் காய்ச்சி அதைச்சாப்பிடலாம்.

ஒன்பதாம் மாதம், பால் கஞ்சியில் நெய் கலந்து, அதைப் பருகவேண்டும்.

முதல் மாதத்திலிருந்து ஒன்பதாவது மாதம் முடிய இப்படிக் கூறப்பட்டவற்றை பின்பற்றுவதால் கர்ப்பிணிக்குக் கருத்தரித்த காலத்தில் கருப்பை, வயிறு, இடுப்பு, முதுகு ஆகிய பகுதிகள் மென்மை அடைகின்றன.

உடலின் மற்ற இயக்கங்களும் இயல்பாக அமைகின்றன. பலமும் நிறமும் அதிகரிக்கின்றன.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌎🌏🌍 பாவத்தால் சேர்த்த பணம்🌎🌏🌍

🌏🌍🌎2023.10.28 ஐப்பசிபௌர்ணமி தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏🌍🌎

🌎🌏🌍ஆண் குழந்தை பிறக்க மந்திரம்...🌎🌏🌍