🌎🌏🌍தொண்டை நோய்களை நீக்கும் சங்கு முத்திரை🌎🌏🌍
🌎🌏🌍தொண்டை நோய்களை நீக்கும் சங்கு முத்திரை🌎🌏🌍
நோய் தீர்க்கும் முத்திரைகள்
காலத்தில் முற்றிலுமாகச் சரியாகிவிடும். குறிப்பாக கீழ்க்கண்ட தொண்டை சம்பந்த மான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
1. தொண்டை அழற்சி நோய்
ஆங்கிலத்தில் இதை டான்சிலைட்டிஸ் என்பார்கள். மூன்று வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இந்த நோய் அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும் தொண்டையில் உள்புறமாக இருக்கும் டான்சிலஸ் என்ற உறுப்புகளில் நோய்க் கிருமிகளின் தாக்கம் ஏற்பட்டு டான்சில்கள் வீங்கிவிடும்.
•தாங்க முடியாத வலி,
உஉணவு விழுங்குவதில் சிரமம் •
தாடைப் பகுதிகளில் நெறி கட்டிக் கொள்ளுதல்,
• இருமல், மூச்சு விடுவதில் சிரமம். •
நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் காய்ச்சல், குளிர் போன்றவையும் இருக்கும்.
சிறுவர்களுக்கு மட்டுமின்றி, அரிதாக பெரியவர்களுக்கும்கூடஇந்த நோய் வருவதுண்டு நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால்
அல்லது அடிக்கடி வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால் அறுவை சிகிச்சை செய்துசெய்து டான்சில்களை அகற்ற டான்சில்களை அகற்றவேண்டியதிருக்கும்.
ஓம்..
சிறு வயது முதலே சங்கு முத்திரையை உங்கள் குழந்தை களுக்கு (6 வயதிற்கு மேல்) கற்றுக் கொடுத்துவிட்டால் டான்சில் நோய் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.
நோய் வந்து அவதிப்படுபவர்களும்கூட சங்கு முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நோய் குணமாகும். நோய் மிக அதிகமாக இருக்கும் வேளையில் உங்கள் மருத்து வரைக் கண்டு மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. தொடர்ந்து சங்கு முத்திரையை தினசரி செய்து வந்தால், மூன்று அல்லது ஆறு மாத காலத்தில் நோய் நிரந்தர மாகக் குணமாகிவிடும்.
2.திக்கு வாய்
இதுவும் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் துவங்கும் ஒரு குறைபாடுதான். பலருக்கு வளர வளர திக்குவாய் சரியாகிவிடுவதுண்டு ஆனால் சிலருக்கு வளர்ந்த பின்னரும்கூட திக்குவாய் இருக்கும்.
இது ஒரு நோய் இல்லை என்றாலும், இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள், பெரியவர்கள் அனைவரிடமும் ஒரு தாழ்வு மனப் பான்மையை இது உருவாக்கிவிடும். பிறரிடம் பேசவே தயங்கு வார்கள் எவரிடமும் ஒட்டாமல் தனியே இருக்கவே விரும்பு வார்கள் நாளடைவில் பல உளவியல் பிரச்சினைகளைக்கூட இந்தக் குறைபாடு உருவாக்கிவிடும். அவர்களது வெற்றிகளுக்கு
இது ஒரு பெரும் தடையாகக்கூட மாறிவிடுவதுண்டு திக்குவாய்க் குறைபாடு உள்ளவர்களும் சங்கு முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் முற்றிலுமாகக் குணமடையலாம்.
3.தெளிவற்ற பேச்சு
இந்தக் குறைபாடு பலரிடம் பரவலாகக் காண முடிகிறது தங்கள் மனதிலுள்ள எண்ணங்களையும் சிந்தனைகளையும் கருத்துகளையும் பிறர் புரிந்துகொள்ளும் வண்ணம் தெளிவாகப் பேசுவது என்பது பலருக்கு இயலாத காரியமாகவே உள்ளது. இதுவும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஒரு பெரும் தடையாக அமையும்.
உதாரணமாக, ஒரு வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பான்மையோரும் எழுத்துத் தேர்வை நல்ல படியாக எழுதி விடுவார்கள் அடுத்த சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார் கள். ஆனால் நேர்முகத் தேர்வில்தான் பிரச்சினை ஆரம்பமாகும். கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தெரிந்தாலும்கூட அதை விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்லத் தெரிந்தால் மட்டுமே நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற முடியும்.
நேர்முகத் தேர்வுகளில் திணறுபவர்கள் ஏராளம். இவர்கள் இந்த சங்கு முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் மனதில் உள்ளதை வார்த்தைகளாக வடிக்கும் திறமை அதிகரிக்கும். தங்கு தடையின்றி சரளமாகப் பேச முடியும். நேர்முகத் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற முடியும்.
4. தைராய்டு குறைபாடு
தைராய்டு சுரப்பி சரிவர இயங்காத நிலையில் (Hypo Thyroidisr உள்ளவர்கள் சங்கு முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தா
நோய் தீர்க்கும் முத்திரைகள்
தைராய்ட் சுரப்பி தூண்டப்படும் படிப்படியாக தைராய்டு சுரப்பியின் இயக்கம் வலுப்படும். தொடர்ந்து இரண்டு வருடங்கள் வரை தினமும் இந்த முத்திரையைச் செய்து தைராய்டு குறைபாடு சரியாகிவிடும். வந்தால்
தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் சங்கு முத்திரையோடு வேறு சில முத்திரைகளையும் சேர்த்துச் செய்ய வேண்டிய திருக்கும்.
குறிப்பு: தைராய்டு அதிகம் சுரக்கும் நிலையில் உள்ளவர்கள் (Hyper Thyroid State) இந்த சங்கு முத்திரையைச் செய்யக்கூடாது தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் என்னை நேரில் சந்தித்து சிகிச்சை மேற்கொள்வதே சரியாக இருக்கும்.
எச்சரிக்கை
தைராய்டு நல்ல நிலையில் உள்ளவர்கள்கூட இந்த முத்திரை யைத் தொடர்ந்து செய்யும்போது உடல் வலு குறைவதாகவோ, எடை குறைவதாகவோ உணர்ந்தால் சங்கு முத்திரையைச் செய்வதை நிறுத்தி விடவும். (தைராய்டு சுரப்பு ஒரு வேளை அதிகமாகி இவை ஏற்படலாம்.)
5. தொண்டை கட்டிக் கொள்ளுதல் சிலருக்கு அடிக்கடி தொண்டை கட்டிக் கொள்ளும். குரல் வெளியே வராது.
இதை குரல் நாண் அழற்சி (Vocal Cord Strain) என்பார்கள் சிலருக்கு குரல் நாண்களில் சிறு முடிச்சுகள் (Nodules) உருவாவதாலும் இது ஏற்படும்
குறிப்பாக ஆசிரியர்கள், மேடைப் பேச்சாளர்கள், பாடகர்கள். தெருவில் கூவி விற்கும் வணிகர்கள் ஆகியோருக்கு இந்தக் குறைபாடு அடிக்கடி தோன்றும். தங்கள் குரல் நாண்களை இவர்கள் அதிகமாக உபயோகிப்பதாலேயே இந்த நிலை ஏற்படு கிறது. தற்போது கால் சென்டர்களில் வேலை செய்பவர்களுக்கும் ஓயாமல் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதால் இந்தக் குறைபாடு அதிகமாக ஏற்படுகிறது.
இவர்கள் அனைவருமே சங்கு முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் வெகு விரைவில் குணம் தெரியும். தொடந்து செய்து வந்தால் இந்த குறைபாடுகள் மீண்டும் ஏற்படாமலும் தடுத்துக் கொள்ளலாம்.
ஓம்...
செய்முறை:
இடது பெரு விரலை வலது உள்ளங்கையில் பதிய வைத்து, வலது விரல்களால் (பெருவிரல் தவிர) அதை இறுக மூடிக்கொள்ளவும்.
வலது பெருவிரல் இடதுகையின் பிற நான்கு விரல்களைத்தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
இப்போது ஒரு சங்கின் வடிவம் கைகளால் உருவாகி விட்டதல்லவா? இதுவே சங்கு முத்திரை
வலது கையில் பெருவிரலுக்கும், சுட்டு விரலுக்கும் இடையில் சங்கின் வாய் போன்ற ஒரு ஓட்டை உருவாகி இருக்கும்
• இந்த ஓட்டையின் வழியே காற்றை ஊதினால் மெல்லிய சங்கொலி உருவாகும்.
கைகளை மாற்றியும் செய்யலாம்
அமரும் முறை:
உட்சுட்டாசனாவில் அமர்ந்து செய்தால் பலன் அதிகமாக இருக்கும்
செய்யலாம்.
வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில்இருந்தும்
இந்த ஆசனங்களைச் செய்ய முடி யாதவர்கள் தரையில் சம்மணமிட்டு அமர்ந்தும் செய்யலாம்.
எவ்வளவு நேரம்?
• ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் 16 நிமிடங்கள் செய்தால் போதும்.
• பழக்கம் வரவர படிப்படியாக நேரத்தை அதிகரித்து 48 நிமிடங்கள் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.
ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்ய வசதிப்
படாதவர்கள் 16 நிமிடங்கள் வீதம் தினம் மூன்று வேளை
நோய் தீர்க்கும் முத்திரைகள்
செய்யலாம். ஆனால் ஒரே நேரத்தில் தொடர்ந்து 48 நிமிடங் கள் செய்வதால் உச்சகட்ட பலன்களைப் பெற முடியும். ஒரு நாளில் மொத்தமாக 48 நிமிடங்களுக்குமேல் வேண்டாம்.
எவ்வாறு வேலை செய்கிறது?
பெருவிரல் 'நெருப்பு' எனும் பஞ்ச பூதத்தை இயக்கும் விரல், இந்த நெருப் போடு பிற விரல்களை (பிற பஞ்ச பூதங் களை)
இணைப் பதே இந்த முத்திரையின் அடிப்படை.
இடது பெரு விரலை வலது விரல் களால் இறுக மூடும்
போது வலது கையின் காற்று, ஆகாயம், நிலம், நீர் ஆகிய பூதங்கள் இடது கை நெருப்போடு இணைக்கப் படுகின்றன. வலது பெருவிரலால் இடது கையின் நான்கு விரல்களைத் தொடும்போது வலது கை 'நெருப்பு' இடது கையின் பிற பூதங்களோடு இணைந்து விடுகிறது.
அழுக்குகளை அழித்து சுத்தப்படுத்துவது நெருப்பின் தன்மை இந்த நெருப்போடு பிற பூதங்களை இணைக்கும்போது அவை அனைத்துமே சுத்தமடைகின்றன! முழு உடலும் மனமும் தூய்மையாகிறது. நோய் நொடிகள் விலகுகின்றன சிந்தனையும் தெளிவடைகிறது.
பலன்கள்:
உடல் தூய்மையடைகிறது.
உடல் வலிமை அதிகரிக்கும். .
மணிப்பூரகச் சக்கரம் வலுவடையும்.
குரல் திக்குவாய் போன்ற பேச்சு
சம்பந்தமான குறைகள் சரியாகும். சரளமான தங்கு தடையற்ற பேச்சு வளம் உருவாகும்
குரல் . இனிமையாகும். தொண்டை நோய்கள் சரியாகும். டான்சில் என்ற
தொண்டை அழற்சி நோய் உள்ள குழந்தைகள் இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால், டான்சில் நோய் குறையும். அறுவை சிகிச்சை தேவைப்படாது.
• செரிமானம் அதிகமாகும்.
உவயிறு, குடல் நோய்கள் குணமாகும்.
தடையற்ற பேச்சு
சிலர் மிக ஆர்வத்துடன் பேச்சுப் போட்டிகள், பட்டி மன்றங்கள் ஆகியவற்றில் கலந்துகொள்வார்கள். ஆனால் மேடை ஏறிய உடனே பயம் வந்துவிடும் கை கால்கள் நடுக்கம், வியர்வை, நெஞ்சு படபடப்பு போன்றவை ஏற்படும். மனதில் உள்ளவை வார்த்தைகளில் வெளிவராது. வார்த்தைகள் தொண்டையில் நித்திக் கொள்ளும்!
இதைத் தவிர்க்க, போட்டிக்குச் செல்லும் முன் 16 நிமிடங்கள் சங்கு முத்திரையைச் செய்துவிட்டு மேடை ஏறுங்கள்: வெற்றி உங்களுக்கே!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக