🌍🌎🌏நல்ல ஆரோக்கியம், உடல் அழகு கிட்டும் சேரன்மகாதேவசுவாமி ஆலயம்🌍🌎🌏
🌍🌎🌏நல்ல ஆரோக்கியம், உடல் அழகு கிட்டும் சேரன்மகாதேவசுவாமி ஆலயம்🌍🌎🌏
சுவாமி- ஸ்ரீ அம்மை நாதர் ஸ்ரீ ஆவுடைய நாயகி
அம்பாள் -ஸ்ரீ ஆவடை நாயகி
அம்சம்-சந்திரன்
ராசி-கடகம்
சிறப்பு
இத்தலத்து இறைவனை வழிபட்டால் தஞ்சை அருகே உள்ள திங்களூர் சிவ பெருமானை வழிபட்டதற்குச் சமம்.
பலன்கள்:
பயிர் விளைச்சல் அமோகமாகும்,
நல்ல ஆரோக்கியம்,
உடல் அழகு கிட்டும்
இருப்பிடம்-சேரன்மகாதேவி ரெயில்வே
பாலத்தின் அருகே உள்ளது
திறந்திருக்கும் நேரம் :
காலை 6.00 - 9.00
மாலை 4.00-5.00
நவகைலாயத்தில் இரண்டாவது தலமாக திகழ்வது சேரன்மகாதேவி. தாமிரபரணி நதியின் தென்கரையில் இந்த புண்ணியதலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் ஸ்ரீ அம்மநாதர் சுவாமி என்ற கைலாசநாதரும் இறைவி ஆவுடை 2 நாயகியும் அருள்பாலிக்கிறார்கள்.
உரோமச முனிவர் இங்குதான் சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்தார். இங்குள்ள ஸ்ரீஅம்மநாதர் சுயம்பு மூர்த்தி என்று கருதப்படுகிறார்.
ஓம்..
திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர்
தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் நவக்கிரகங் களில் சந்திரன் ஆட்சிப் பெற்று விளங்குகிறது.
சேரன்மகாதேவி நகரின் புறநகர் பகுதியில் பச்சை பசேல் என விரிந்து கிடக்கும் வயல்களுக்கு நடுவே கோவில் உள்ளது.வயல்களுக்கு மத்தியில் உள்ள குறுகலான பாதையில்தான் செல்லவேண்டும் என்பதால் பக்தர்கள் கவனமாக செல்ல வேண்டும்.
இக்கோவிலுக்கு இரண்டு பெரிய வாசல்கள் உள்ளன. ஆனால், பிரதான வாசல் கிழக்கு நோக்கி உள்ளது. அந்த வாசலில் கட்டப் பட்டுள்ள மிகச் சிறிய ராஜகோபுரம் அழகாக உள்ளது.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்த கோவிலில் பல்வேறு வம்சத்து மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். இந்த திருப் பணிகள் தொடங்கும் முன்பு தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஒரு ஆலமரத்து அடியில் உரோமச முனிவர் வழிபட்ட லிங்கம் மட்டுமே இருந்தது.
ஆதிகாலத்தில் இந்த ஊர் சதுர்வேதி மங்கலம் என்று அழைக் கப்பட்டு வந்தது. அந்த ஊரில் வசித்து வந்த இரு சகோதரிகள் சிவ பக்தைகள். அவர்கள் லிங்கம் இருந்த பகுதியில் சிவன் கோவில் கட்ட முடிவு செய்தனர்.
சகோதரிகள் இருவரும் அந்த ஊரில் நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் அரச மரத்தடி லிங்கத்தை வழிபட்ட பிறகே அவர்கள் தங்கள் தொழிலை தொடங்குவார்கள். நெல் குத்துவதில் கிடைக்கும் பணத்தை கொஞ்சம், கொஞ்சமாக சேமித்து வந்தனர்.
நீண்ட நாட்களாகியும் மூல ஸ்தானம் கட்டும் அளவுக்குக் கூட அவர்களுக்கு பணம் சேரவில்லை. பணம் இல்லாமல் கோவிலை எப்படி கட்ட முடியும் என்று மிகவும் வேதனைப்பட்டனர். ஈசன் தான் பணிக்கு உதவ வேண்டும் என்று சிவபெருமானை நினைத்து மனம் உருக வேண்டினார்கள்.
சகோதரிகள் இருவரையும் சோதிக்க நினைத்த சிவபெருமான், ஒரு முனிவர் போல வேடம் ஏற்று சகோதரிகள் வீட்டுக்கு சென்றார்.
ஓம்..
முனிவரை வரவேற்ற சகோதரிகள் அவருக்கு சாப்பிட உணவு கொடுத்தனர். ஆனால், முனிவர் சாப்பிட மறுத்துவிட்டார்.
இந்த வீடு இருளாக உள்ளது. இப்படி இருந்தால் எப்படிசெல்வம் தங்கும்? எனவே நான் இந்த வீட்டில் சாப்பிடமாட்டேன்
என்றார். உடனே சகோதரிகள் இருவரும் ஒரு தேங்காயை உடைத்து அதில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றினார்கள். முனிவரும் மகிழ்ச்சி யுடன் சாப்பிட்டார். பிறகு தன் சுய உருவத்தை காட்டி சகோதரி களுக்கு அருளாசி வழங்கி சென்றார்.
அதன் பிறகு இரு சகோதரிகளிடமும் செல்வம் குவிந்தது. அந்த பணத்தை கொண்டு அவ்கள் சிவாலயத்தை கட்டி முடித்தனர். இதை உணர்த்தும் வகையில் கோவிலில் உள்ள ஒரு தூணில் தெற்கு நோக்கி இரண்டு பெண்கள் உரல், உலக்கையுடன் நெல் குத்தும் காட்சியும் கையில் முறம் வைத்திருக்கும் காட்சியும் அழகாக அமைக்கப் பட்டுள்ளது.
மற்றொரு தூணில் லிங்க வழிபாடு செய்த உரோமமுனிவரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. உரோமச முனிவர் கைலாய மலைக்கு சென்று நித்தியத்துவம் வேண்டும் என்று கேட்டு இத்தலத்து லிங்கத்தை கண்டுபிடித்து பூஜை செய்ததாக இத்தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உரோமச முனிவரின் பூஜையால் ஈர்க்கப்பட்ட சிவபெருமான் இத்தலத்தில் அவருக்கு காட்சிக் கொடுத்ததாகவும் தல வரலற்றில் குறிப்பு உள்ளது.
ஆதிகாலத்தில் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்ட இந்த தலம் பாண்டிய மன்னர்களை தொடர்ந்து சேர, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதால் சேரன் மகாதேவிமங்கலம் என்று மாறியது. நாளடைவில் சேரன்மகாதேவி என்றானது.
கோவில் முழுக்க பல இடங்களில் பாண்டியர் கால கல்வெட்டுக்கள் நிரம்ப காணப்படுகின்றன. ஒரு கல்வெட்டில் மூலவர் பெயர் கைலாயத்து ஆழ்வார் என்றும், மற்றொரு கல்வெட்டில் கைலாயமுடையார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓம்..
ஆல மரத்தடியில் சிவன் சுயம்புலிங்கமாக இருந்ததால் இத்தலத்தின் விருட்சமாக ஆலமரம் உள்ளது. ராமாயண வரலாற்றுடன் இத்தலத்துக்கு தொடர்பு இருக்கிறது. சீதையை மீட்க லட்சுமணருக்கு போர்க்களத்தில் காயம் ஏற்பட்டது. உடனே ஆஞ்சநேயர் மருந்து மலையை தூக்கி வந்தார். அவரது ஒரு கால் தாமிரபரணி நதிக்கரையில் இருக்க, மற்றொரு கால்
இலங்கையில் இருந்ததாக சொல்வார்கள்.
தாமிரபரணி நதிக்கரையில் ஆஞ்சநேயர் கால்பட்ட இடம் இந்த தலம்தான் என்று கூறப்படுகிறது. அதை மிதி பாதம் என்று பக்தர்கள் சொல்கிறார்கள்.
இத்தலத்தில் உள்ள முக்கிய தீர்த்தம் வியாசர் தீர்த்தமாகும். மார்கழி மாதம் வளர்பிறை சப்தமி தினத்தன்று கங்கை, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் இந்த தீர்த்தத்தில் வந்து சங்கமம் ஆவதாக ஐதீகம். எனவே, மார்கழி மாதம் வளர்பிறை சப்தமி தினத்தன்று சேரன்மகாதேவியில் உள்ள வியாசர் தீர்த்தத்தில் புனித நீராடினால், உலகத்தில் உள்ள முக்கிய புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
வியாச தீர்த்தத்தில் அதிகாலை 3 மணிக்கு தேவதைகள் அனைவரும் வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் புனித நீராடி சிவபெருமானை வழிபட்டால் நீங்கள் நினைத்தது நிச்சயம் நிறைவேறும்.
இந்த பலனை எல்லாம் பெற வேண்டும் என்பதற்காக மார்கழி மாதம் நதிகள் சேரும் விழா கொண்டாடப்படுகிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி புனித நீராடினால் பிறவிப் பயனை அடைய முடியும்.
இந்த தீர்த்தத்துக்கும் கோவிலுக்கும் இடையே "ரண விமோசன பாறை" என்றொரு பாறை உள்ளது. இந்த பாறை அருகே தாமிரபரணி நதியில் 41 நாட்கள் இடைவிடாமல் புனித நீராடி, விரதம் கடைபிடித்து சிவனை வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும். உடலில் உள்ள எல்லா வியாதிகளும் நீங்கிவிடும்.
ஓம்..
பழமையும், புதுமையும் கலந்த கலவையாக இந்த கோவில்காணப்படுகிறது. கோவில் கிழக்கு பகுதியில் ஒரு மண்டபம் உள்ளது. அது சிதிலமடைந்து காணப்படுகிறது. மகா மண்டபத்தில் துவார பாலகர்களும், நந்தியும் உள்ளது. கொடிமரம் கம்பீரமாக உள்ளது. கோவில் உள்ளே தெற்கு நோக்கி நடராஜர், காரைக்கால் அம்மையார் உள்ளனர். சூரியன், சந்திரன்
இருவரும் மேற்கு நோக்கி உள்ளனர்.
மேற்கு சுற்றில் காசிலிங்க நாதர், விசாலாட்சி, வடமேற்கில் வள்ளி தெய்வசேனை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர் உள்ளனர்.
இந்த கோவிலில் சிவபெருமான் சந்திரன் அம்சத்தில் உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் சந்திர திசை நடந்தால் அவர் இனிமையான வாழ்வை பெறலாம். இத்தலத்தில் வழிபட்டால் சந்திரன் மூலம் கிடைக்கும் பலன்களை உறுதி செய்து கொள்ள முடியும்.
தஞ்சை அருகே திங்களூரில் சந்திரனுக்கு என்று கோவில் உள்ளது. அந்த கோவிலில் வழிபட்டால் சந்திரன் எத்தகைய பலன் களை கொடுப்பாரோ, அந்த பலன்களய் அனைத்தையும் சேரன் மகாதேவி தலத்திலும் பெறலாம்.
கடக ராசிக்காரர்கள் இக்கோவிலில் வழிபட்டால் கேட்டவரம்கிடைக்கும்.
சேரன்மகாதேவி சுற்றுப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் கூடுதல் பயிர் விளைச்சல் கிடைக்க இத்தலத்து கைலாசநாதரை வழிபட தவறுவதில்லை. பெண்களுக்கு இத்தல வழிபாடு மூலம் ஆரோக்கியமும், அழகும் சேர்ந்து கிடைக்கும்.
மிகச் சிறந்த பரிகாரத் தலமாகவும் இந்த கோவில் திகழ்கிறது. இங்குள்ள அம்மன் சன்னதியில் ஒரு தட்டில் அரிசியைப் பரப்பி தேங்காயை உடைத்து நெய் ஊற்றி விளக்கு ஏற்றி வணங்கினால் திருமண தோஷம் உடனே நீங்கிவிடும். அம்மனுக்கு மாதுளம் பழச்சாறினால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் செல்வம் பெருகும்.
திங்கட்கிழமை தோறும் இத்தலத்துக்கு வந்து அரிசி தானம் செய்தால் சந்திரதோஷம் விலகி, நினைத்தது நடக்கும். இந்த அரிசிதானத்தை இரண்டு வாரம் செய்தாலே போதும், கைமேல் பலன் கிடைக்கும் என்று கோவில் அர்ச்சகர் சந்திரசேகர் தெரிவித்தார்.
தானத்துக்கு உங்கள் வசதிக்கு ஏற்ப அரிசி கொடுக்கலாம். ஒரு மூடை அரிசி கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். ஒருபடி அரிசி கொடுப்பவர்களையும் காணலாம்.
இத்தலத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. ஐப்பசி மாதம் உத்தரம் நட்சத்திரத்தன்று திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக நடைபெறும். சமீப காலங்களில் பிரதோச வழிபாடு இத்தலத்தில் மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது.
1100 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்துக்கு சென்று வந்தால், சந்திரன் மூலம் எல்லா நன்மைகளும் உங்களை தேடி வரும்.
ஓம்...
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக