🌏🌍மூன்றாம்தேதியில் பிறந்தவர்களுக்காக..🌎🌏🌍.
🌏மூன்றாம்தேதியில்பிறந்தவர்களுக்காக..🌎🌏🌍.
உலகையே வழிநடத்தும் குருவின் ஆதிக்கத்தில்பிறந்தமூன்றாம்எண்காரர்கள் நீங்கள்.
எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பீர்கள். அதிகாரத்துக்கும், ஆணவத்துக்கும் அஞ்சமாட்டீர்கள். சாதாரண வேலையில் சேர்ந்து கடின உழைப்பால் அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். இலக்கை சரியாக கணித்து, செயலில் இறங்குவதில் வல்லவர்கள். அவ்வளவு சீக்கிரம் மற்றவர்களிடம் உதவி கேட்டு செல்லமாட்டார்கள். எதையும் நீங்களே செய்து கொள்வீர்கள். நேரம் தவறாமல் நடப்பீர்கள். நேரம் சரிதானா என அடிக்கடி கடிகாரத்தை சரிபார்ப்பீர்கள். தவறு செய்தால் பெற்ற பிள்ளையானாலும் தண்டிப்பீர்கள்.
வேத, இதிகாசங்களில் சொல்லப்பட்டவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பீர்கள். பலர் சாதுக்கள், சந்நியாசிகளைப் போல பேசுவதுண்டு. அரசியலில் மிகுந்த ஆர்வம் உண்டு. ராஜதந்திரத்தால் நாடாளும் யோகத்தை எட்டிப் பிடிப்பீர்கள். சர்வாதிகாரிகளாக விளங்குவீர்கள்.
நீங்கள் அவ்வளவு சீக்கிரம் வம்புச் சண்டைக்குப் போகமாட்டீர்கள். வந்த சண்டையை விடவும் மாட்டீர்கள். உங்கள் புள்ளி விவரப் பேச்சால் மற்றவரை அசர வைப்பீர்கள். பார்க்க லட்சணமாக இருப்பீர்கள். தெளிவும் தெய்வீகக் களையும் முகத்தில் தெரியும். மொழுமொழுவென, சற்று குள்ளமான
உடல்வாகு இருக்கும். கழுத்துப்பக்கம் சற்று கூடுதல் சதை காணப்படும். கன்னங்கள் கொஞ்சம் உப்பியிருக்கும். மூக்கின் நுளி கூராக இருக்கும். கடுக்கண் போட வசதியாக காது மடல்கள் சற்றே விரிந்திருக்கும். பார்க்கும் பார்வையில் ஓர் அலட்சியம் இருக்கும். ஆனால், எப்போதும் யாரையாவது கவனித்தபடி இருப்பீர்கள். அடர்த்தி குறைவான நீளமான முடி இருக்கும். சராசரி உயரம் கொண்டிருப்பீர்கள். உங்கள் விருப்பம், பாரம்பரிய உடைகள் அணிவதாக இருக்கும்.
உறவினர்கள், நண்பர்களிடம் தன்மையாகப் பேசுவீர்கள். கற்பனையில் மூழ்க மாட்டீர்கள். கேள்விகளுக்கு முகம் சுளிக்காமல் பதில் சொல்வீர்கள், நீங்கள் உரையாடல் பிரியர்கள். ஓர் அனுமானத்தோடு பேசுவீர்கள். எதையும் குட்டிக் கதைகளோடு சொல்வதென்றால் மிகவும் பிடிக்கும். அடுத்தவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிப்பீர்கள். சட்டம்-ஒழுங்கு, ஆன்மிகம், அரசியல் துறைகளில் ஆழமான அறிவும் அனுபவமும் இருக்கும். அதனால் உங்களைத்தேடி ஆலோசனை கேட்க பலர் வந்துகொண்டே இருப்பார்கள். பணம் படைத்தவர்களைவிட படிப்பாளிகளையும் பண்பாளிகளையும்தான் மிகவும் மதிப்பீர்கள்.
ஆசார அனுஷ்டானம், நியம நிஷ்டைகள், ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் போன்றவற்றை கடைப்பிடிப்பது பிடிக்கும். பொய் சொன்னால் கோபத்தால் பொங்கியெழுவீர்கள். வாழ்க்கை நியதியை மாற்ற விரும்பமாட்டீர்கள். அந்தந்த இடத்துக்குரிய கொடுப்பீர்கள். முன்னோர்கள் இந்த விஷயம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றுதான் யோசிப்பீர்கள்.
நாய், பூனை, பசு வளர்ப்பதில் பிரியம் இருக்கும். அவ்வப்போது தனிமையை விரும்புவீர்கள். ஓலைச்சுவடிகளை விரும்பிப் படிக்கும் நீங்கள், மேலைநாட்டவர்களின் படைப்புகளையும் படிக்கத் தவறமாட்டீர்கள். பள்ளிப்பருவத்திலேயே பக்குவப்பட்டிருப்பீர்கள். அன்றாடக் கடமைகளை உடனே செய்து விடும் பழக்கம் இருக்கும். பள்ளி, கல்லூரி தேர்தல்களில் வெற்றி பெறுவீர்கள். சங்கங்களில் பொருளாளராக இருப்பீர்கள். புள்ளியியல், சட்டம், நிர்வாகவியல், பொதுத்துறை போன்ற படிப்புகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வானவியலும் ஜோதிடமும் வேதவிஷயங்களும் பிடிக்கும்.
🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊
🥊பலன் தரும் மந்திரம்🥊
மூன்றாம் தேதியில் பிறந்தவர்கள், தங்கள் பிரச்னைகளில் இருந்து விடுபட சொல்லவேண்டிய மந்திரம் இது...
குரு பிரம்மா,
குரு விஷ்ணு,
குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாட்சாத் பரப்பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:
🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊
உங்களுக்கு கற்பூர மூளை! பட்டிமன்றம், நீதிமன்றங்களில் பட்டியலிட்டு வாதாடுவீர்கள். எதிரிகள் அஞ்சும் அளவுக்கு புதுமை புகுத்துவீர்கள். கதாகாலட்சேபம், உபந்நியாசத்தில் உங்கள் மனம் லயிக்கும். தாளம்
ஹார்மோனிய இசை, பாரம்பரிய இசையை நாடிச்செல்வீர்கள். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அனைவரும் அட்சதை தூவ மணம் முடிப்பீர்கள். மதத்தினரைக் காதலித்தாலும் குல சம்பிரதாயப்படி இருந்தாலும்
மனைவி மூன்று புடவைகள் எடுத்தால் அதில் இரண்டு உங்கள் ரசனைக்கேற்ப இருக்கும். வீட்டிலும், வெளியிலும் உங்கள் என்று எதிர்பார்ப்பீர்கள். ஒழுக்க நெறியில் பிள்ளைகளைச் செலுத்துவதில் கவனம் இருக்கும். புராண உதாரணங்கள் காட்டி பிள்ளைகளை வளர்ப்பீர்கள். தாம்பத்ய நாட்டம் நடு வயதிலேயே குறைந்து விடும். பூர்விகச் மாறாமல் வீட்டிலேயே குடியிருக்க விரும்புவீர்கள். பூஜை அறையை அமைப்பீர்கள். தங்கத்தின் மீது உண்டு. மனைவி, பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து அழகு பார்ப்பீர்கள்.
வாகனத்தை மாற்றாமல், வண்டியை வெகுகாலம்வைத்திருப்பீர்கள்.
நான், சம்பளத்துல வாங்கினது என்று பத்திரமாக வைத்திருப்பீர்கள். வாழ்வீர்கள். பிரிவைத் தாங்கிக்கொள்ள மாட்டீர்கள். அவர்களைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டீர்கள்.
குழந்தைகள் பிறந்த பின்பும் பிடித்து
விடுவோரும் உண்டு. உடன் பிறந்தவர்களை நீங்கள் நேசித்தாலும்
அவர்கள் உங்களை நேசிக்காதது குறித்து வருத்தப்படுவீர்கள். நிறுவனங்களுக்கு இருப்பர். சிறந்த வழக்கறிஞராக விளங்குவர். மாணவர்களைக் கவர்ந்திழுக்கும் கல்லூரிப் இருப்பர். எப்போதும் எல்லா ஓர் எல்லை வைத்திருப்பர். நாணயமான நபராக பெயர் எடுப்பார்கள். ஈடுபட்டிருக்கும் தொழிலில் அதற்குரிய தர்மங்களோடு வேலை தாசில்தார், பேங்க் மேனேஜர், நகைக்கடை அதிபர் என்று, இந்த எண்ணில் பிறந்தோர் அதிகம் ஆன்மிகப் நிருபர்களாக விளங்குவார்கள்.
உங்கள் சாப்பாட்டில் காரசாரம் அதிகமிருக்காது. ஆனால், வித விதமான உணவு வகைகள் இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். தயிர்சாதம் -நார்த்தங்காய் உங்களை சுண்டியிழுக்கும். இலையில் ஸ்வீட் இருக்கிறதா என பார்ப்பீர்கள். ஆனால், நீங்கள் வெளிஉணவுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மஞ்சள் காமாலை உங்களுக்கு வந்து நீங்கும்.
தெருவை சுத்தமாக வைப்பீர்கள். குடிநீர்ப் பிரச்னை, குப்பை அள்ளவில்லை, மின் தடை என்றால், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசியிலோ, மனு எழுதிப்போட்டோ பிரச்னை தீர்த்து வைப்பதில் கில்லாடிகள். அரசியலில் தலைவன் சரியில்லாவிடில் ஒத்த கருத்துடைய நிர்வாகிகள், தொண்டர்களுடன் வெளியேறி தனிக்கட்சி தொடங்கவும் தயங்கமாட்டீர்கள். பலர் உங்களை ஒரு ரோல்மாடலாகக் கொள்வார்கள்.
ஆன்மிக விஷயங்களை அழகாகப் பேசுவீர்கள். மற்றவருக்கு உபதேசம் செய்வீர்கள். கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வீர்கள். சொந்த ஊரில் சிதிலமடைந்து இருக்கும் கோயிலை பாதுகாப்பீர்கள். மகான்களை வழிபடுவீர்கள்.
1,3,9 தேதிகள் அதிர்ஷ்டம் தரும். நிறங்களில் மஞ்சள், பொன்நிறம், மெரூண் போன்றவை ஏற்றதாக அமைகின்றன. ராஜவெண் பவழம் எனும் ரத்னம் அணிந்தால், இன்னும் வாழ்வில் ஒளி கூடும்.
பிறந்தநாள் கோயில்கள்...
🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊
உங்கள் மீது குரு ஆதிக்கம் அதிகம் இருப்பதால் குரு பகவானின் அருள்நிறைந்த கோயில்களுக்குச் சென்று வழிபடலாம்.
திருப்பூந்துருத்தி: நாவுக்கரசப் பெருமான் வெகுகாலம் திருமடம் அமைத்து தங்கிய தலம், அப்பர், ஞானசம்பந்தருக்காக முத்துச் சிவிகை சுமந்த ஊர். வேறெங்குமில்லாத வகையில் வீணையை கைகளில் ஏந்தி நாதப்பிரம்மத்தில் லயிக்கும் வீணாதர தட்சிணாமூர்த்தி அருடகாட்சி தரும் அற்புதத்தலம். தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை செல்லும் வழியில் கண்டியூரை அடுத்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஓமாம்புலியூர்: வியாக்ரபாதர் பூஜித்த தலம். சிவபெருமானே குரு தட்சிணாமூர்த்தியாக பிரணவத்தின் உட்பொருளை பார்வதி தேவிக்கு உபதேசம் செய்த தலம். இறைவன் - ப்ரணவபுரீஸ்வரர். அம்பாள் - புஷ்ப லதாம்பிகை. அதனாலேயே இத்திருக்கோயிலில் வேறெங்கும் இல்லாத வகையில் மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் நடுவில் குரு தட்சிணாமூர்த்தி உபதேச கோலத்தில் காட்சி தருகிறார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலுக்கு தெற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருலோக்கி: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை குரு பசுவான் வழிபட்டார். இறைவன் அவர் முன் தோன்றி, குரு பகவானின் பாவங்கள் தீர அவரை திருலோக்கி சுந்தரேஸ்வரரை வழிபடச் சொன்னார். குருவும் கைகூப்பி நிற்சு, மார்கழி மாதம் திருவாதிரை நாளில் இறைவன் ஆலிங்கன மூர்த்தியாக, அகிலாண்டேஸ்வரியுடன் குருவுக்கு காட்சி தந்தார். இன்றும் ரிஷபாரூடர் முன்பாக குரு பகவான் கைகூப்பித் தொழுது நிற்பதைக் காணலாம். ஆடுதுறையிலிருந்து தனி வாகனத்தில் செல்லலாம்.
பட்டமங்கலம்: ஈசனே குரு பகவானாகக் காட்சி கொடுத்த தலம். குரு பகவானின் காலடியில் பிரம்மாவை அன்னப் பட்சியாகவும், விஷ்ணுவை வராக அவதாரத்திலும் காணலாம். இத்தலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது.
🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊
மூன்று என்ற குருவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் பழைமைக்குள் புதுமையைப் எண் மூன்றின் ஆதிக்கம், உலகியல் சார்ந்த மெய்ஞானத்தைத் தரும். ஆன்மிகத்தில் உயர்ந்த ஞானம் இருக்கும். துறவு பூணாது, மக்களுக்கு நண்பராக, பேரரசருக்கு இணையாக, நாடாள்பவருக்கு ஆலோசனை கூறும் புத்திக்கூர்மை மிக்க மந்திரியாக குரு திகழச் செய்வார். மந்திரியாக விளங்கும் இவர்களை மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். அப்படி ஒருமகானாக விளங்கியவரே கோவிந்த தீட்சிதர். நாயக்கர் காலத்தில் ஆன்மிக குருவாகவும், அரசவை மந்திரியாகவும், வேதங்களில் கரை கண்டவராகவும், ஜோதிடத்தில் மகா பண்டிதராகவும், இசையில் பெரிய வித்வானாகவும் புகழ் பெற்றிருந்தார்.
கோவிந்த தீட்சிதர், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தமையால் பணி தேடி விஜயநகரம் சென்றார். தீட்சிதரின் புலமையைக் கண்டு பிரமித்த அச்சுதப்ப நாயக்கர் எனும் மன்னர், செவ்வப்ப நாயக்கருக்கு தஞ்சையைத் தந்தபோது அவருடன் கோவிந்த தீட்சிதரை அமைச்சராக வைத்துக் கொள்ளும்படி அனுப்பினார். இவ்வாறு செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், ராமபத்ர நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகிய ஐந்து மன்னர்களோடு தஞ்சையில் வாழ்ந்து வழிகாட்டி, இவர் நாயக்கர் வரலாற்றில் கம்பீரமாக விளங்கினார். இவரை தீட்சிதர் அய்யன் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. திருவண்ணாமலை கல்வெட்டும், திருப்பூந்துருத்தி சாசனமும், செஞ்சிக்கு அருகிலுள்ள சித்தாமூரிலுள்ள சமண ஆலயத்தில் ஒரு கல்வெட்டில் 'ரகுநாத நாயக்கராயன், தீட்சிதரய்யன் பாதத்தாணை' என்று ஒரு
மன்னருக்கு இணையாக வைத்துப் பேசுகிறது. அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் கோயிலில் ரகுநாதர் காலத்து செப்பேட்டில் ஓர் அந்தணரோடு பிருதிவிராஜ்யம் பண்ணியருளியவன் என்று கோவிந்த தீட்சிதரைக் குறிப்பிடுகிறது.
சிறந்த அரசியல் திறமை மட்டுமல்லாமல் காவியப் புலமையோடும் விளங்கினார். 'சங்கீதகதாநிதி' எனும் இசை நூலைச் செய்தார். 'கோவிந்த தீட்சிதீயம்' எனும் ஜோதிட நூலை இயற்றினார். சங்கரரின் அத்வைத தத்துவக் கோட்பாடுகள் குறித்து விரிவான நூல்களையும் எழுதினார். வேத விற்பன்னரான வாஜபேயாஜி என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். நாயக்கர்களை
பிறந்தநாள் கோயில்கள்
நாட்டின் நலனுக்காக தொடர்ச்சியாக யாகங்களைச் செய்ய வைத்தார். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் பதினாறு மண்டபங்களையும், சிறு கோயில்களையும் எடுக்கச் செய்தார். பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் பல பணிகளைச் செய்தார். திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுரத்தை செவ்வப்ப நாயக்கரால் கட்டச் செய்தார். கோவிந்தகுடி, ஆவூர், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், திருநாகேஸ்வரம், திருப்பாலைத்துறை என்று இன்னும் தமிழகம் முழுவதும் எண்ணற்ற கோயிலின் திருப்பணிகளை ஏற்று நடத்தினார். சோழர் காலத்துக்குப் பிறகு அவர்களின் அற்புத ஆலயங்களைப் பாதுகாத்தார். ரகுநாதநாயக்கர், கோவிந்த தீட்சிதர் பெயரில் கோவிந்தய்யா என்று காசு ஒன்றையும் வெளியிட்டு அந்த மகானுக்கு பெருமை சேர்த்தான்.
கோவிந்த தீட்சிதரின் மனைவி-நாகமாம்பா. இல்லறத்தோடு சேர்ந்த ஆன்மிக வாழ்க்கை. பற்றற்ற ஞானி. இந்த தம்பதிக்கு எட்டு புதல்வர்கள் என்றாலும், யக்ஞ நாராயண தீட்சிதர், வேங்கடேஸ்வர தீட்சிதர் என்ற இருவரைப் பற்றியே தெரிய வருகிறது. இந்த மகானின் நினைவாக இன்றும் கும்பகோணத்தைச் சுற்றிலும் கோவிந்தபுரம், கோவிந்தகுடி, அய்யம்பேட்டை, தஞ்சையிலுள்ள அய்யங்கடைத்தெரு, அய்யங்குளம் போன்றவை விளங்குகின்றன. திருவையாறு, கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் தீட்சிதர் லிங்கங்கள் அமைந்துள்ளன.
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த மகானை வணங்க இவர்கள் வாழ்வு சிறக்கும். கும்பகோணத்துக்கு அருகேயுள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் மீது பெரிய ஈர்ப்பு கொண்டிருந்தார், இவர். பல்வேறு திருப்பணிகளை தாமே முன் நின்று நடத்தினார். அதிலும் தேனுபுரீஸ்வரர் கோயிலிலுள்ள ஞானாம்பிகையின்பால் பெரும் பக்தி கொண்டிருந்தார். அதனாலேயே என்றென்றும் இருக்கும்படி, பட்டீஸ்வரம் கோயில் ஞானாம்பிகை சந்நிதிக்கருகில் கோவிந்த தீட்சிதரும் நாகமாம்பாவும் சிலை உருவத்தில் காட்சி தருகின்றனர். முத்துக்கள் பதித்த நீண்ட குல்லாய், காதுகளில் குண்டலங்கள், இடுப்பிலும் மார்பிலும் நீண்ட ஆடை. நேர்த்தியான வேலைப்பாடுகளோடு அமைத்திருக்கிறார்கள்.
இறை பக்தியில் திளைத்தும், அரசனுக்கு அரசியல் ஆசானாகவும், குடும்பத் தலைவராகவும், காவியநயம் படைத்த ாகவும் பன்முகப் பரிமாணங்களோடு திகழ்ந்த கோவிந்த தீட்சிதர், மிகச் சிறந்த குரு. மூன்றாம் எண்ணில் பிறந்தோர் இவரின் திவ்ய சரிதம் கேட்க புனிதமடைவர். பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் ஞானாம்பிகை சந்நிதியில் இவரை தரிசிக்க, உங்கள் வாழ்வு அந்த குருவருளால் இன்னும் வளர்வதை உள்ளத்தில் உணர்வீர்கள்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக