🌏🌎ஆறாம் தேதியில் பிறந்தவர்களுக்காக....🌍🌏🌎
🌏🌎ஆறாம் தேதியில் பிறந்தவர்களுக்காக....🌍🌏🌎
சுக்கிரனின் முழு ஆதிக்கத்தில் பிறந்தவர்களான நீங்கள், சுகலவர பூமிக்கு சென்றாலும் கனிவாகப் பேசி கலகலப்பை உண்டாக்குவீர்கள். எதிலும் அழகு, அலங்காரம், கவரும் தன்மை என்று அசத்துவது உங்களுக்குப் பிடிக்கும். எதிரியை காயப்படுத்தாமல் திசை திருப்புவீர்கள். உலக அதிசயங்கள் மேல் மாறாக காதல் இருக்கும். தாஜ்மகால், சீனப் பெருஞ்சுவர் போன்ற படங்களை கண்ணுக்கெதிரே மாட்டி வைப்பீர்கள். பால பருவத்திலேயே கார் மேல் ஈர்ப்பு இருக்கும். வாகனப் பிரியர்களான நீங்கள் உலகின் லேட்டஸ்ட் கார் மாடல் எதுவென்று தெரிந்து வைத்திருப்பீர்கள். கோயிலுக்குச் சென்றால் கூட கருவறையில் ஏசி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பீர்கள். ஆடம்பரமாக வாழ நினைக்கும் நீங்கள் தராதரம் பார்த்தே பழகுவீர்கள். வசிப்பது சிறு வீடாயினும் பார்ப்பவர்களை கவரும் விதமாக அமைப்பீர்கள். அந்தக் காலத்து ஜவ்வாது முதல் இந்தக் காலத்து அமெரிக்க சென்ட் வகைகள் வரை தேடிப் பிடித்து வாங்கி அடுக்கி வைப்பீர்கள்.
பெரிய கூட்டம் நடந்தாலும் நீங்கள் தனித்துத் தெரியும்படி அலங்கரித்துக் கொள்வீர்கள். பார்த்தவுடனேயே பளிச்சென்று தெரிவீர்கள். இலக்கியமாக இருந்தாலும் சரி, நிறுவன ஆலோசனைக் கூட்டமாக இருந்தாலும் சரி, ப்ராக்டிகலாகப் பேசுவீர்கள். அவர் சொன்னார், இவர் இதைக் குறிப்பிடுகிறார்
என்று பேசாமல், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றுதான் கேட்பீர்கள். எங்கு வேலை செய்கிறீர்களோ அதற்குத் தகுந்த மாதிரி பேசுவீர்கள். ஆட்களை ஏவி வேலை வாங்கும் திறன் அதிகமுண்டு. உங்களைச் சுற்றிலும் கூட்டம் இருக்கும். ஏதேனும் சினிமாவின் நகைச்சுவையைச் சொல்லி சிரிக்க வைப்பீர்கள். கும்பலாக அமர்ந்து டிபன் சாப்பிடுதல், டீ குடித்தல் போன்றவை ஆறாம் எண்காரர்களுக்குப் பிடிக்கும். பிடித்த நண்பர்கள் வசதியற்று இருந்தால் நீங்களே லோன் போட்டு, அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பீர்கள். நீங்கள் எப்போதுமே வறுமைக்கு எதிரானவர்கள். எப்போதும் பணம் கையிலிருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள் உதட்டோரத்தில் ஏதேனும் ஒரு பாடலை முணுமுணுத்தபடி இருப்பீர்கள். மனம் அந்தரத்தில் பறக்கும். கற்பனை வளம் கொடிகட்டிப் பறப்பதால் படைப்பாற்றல் உங்களிடம் உண்டு.
இசை, ஓவியம், கீபோர்ட் என்று கற்றுக்கொண்டு தேறிவிடுவீர்கன். இசைக் கலவையில் தேர்ந்தவர்களாக விளங்குவீர்கள். இசைக்குரிய எண்ணாக இருப்பதால் சங்கீதப் பிரியர்கள். இசைப் பின்னணி இல்லாவிட்டாலும் கேட்ட அனுபவத்திலேயே ராகத்தை சரியாகச் சொல்வீர்கள். சொந்த நடையிலும் சில வரிகளை சேர்த்துப் பாடுவீர்கள். அரிய பழைய பாடல்களைத் தொகுத்து வைத்திருப்பீர்கள். பொதுவாக அமைதியை விரும்பும் நீங்கள் நான்கு பேர் சேர்ந்துவிட்டால் நக்கல், கேலி என்று அமர்க்களமாக மாறிவிடுவீர்கள். கடிஜோக் மன்னன் என்ற பட்டப்பெயர் உங்களுக்கு உண்டு. பேருந்தில் பக்கத்து இருக்கை நபர் இறங்கும்போது அவர் ஜாதகமே உங்கள் கையில் இருக்கும். எப்பேர்ப்பட்ட சிடுமூஞ் சியையும் நீங்கள் பேச வைத்து விடுவீர்கள்.
புதிய மாடலில் பைக் உருவாக்குவீர்கள். அழகிப் போட்டியை முன்னின்று நடத்துவீர்கள். உயரத்துக்கேற்ற பருமன் இருக்கும். சிற்பம்போல் செதுக்கிய அழகான முகம் உங்களுக்கு. துறுதுறுவென்று பார்ப்பீர்கள். மெல்லிய சுருள்முடி போன்ற கேசமிருக்கும். தலைமுடியைப் பாதுகாக்க என்றே தனி பட்ஜெட்
பலன் தரும் மந்திரம்
ஆறாம் தேதியில் பிறந்தவர்கள், தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட சொல்ல வேண்டிய திருக்கோளூர் தல மந்திரம்...
பைசுந்யோக்தி புரே புஜங்க சயநோ, நிக்ஷே பதாதா ஹரி:
தேவீ நாயகீஸஹசர: ஸ்ரீதாம் ரபர்ணீ தடே |
க்யாதே ஸ்ரீகர நாம்தி திவ்ய நகரே ராஜத் விமாதோத்தமே.
வித்தா தீச்வா வாஞ்சித ப்ரதவிபுச் சித்தேஸ்துமே ப்ராங்முக:
போடுவீர்கள். குறைந்தது ஒரு வேளை குளியலுக்கு இரண்டு வகை சோப்புகளை உபயோகிப்பீர்கள். இவர்கள் சிரிக்கும்போது கண்களும் சேர்ந்து சிரிக்கும். உருக்கிவிட்ட வெள்ளிபோல உடம்பை பளபளவென்று வைத்திருப்பீர்கள். தனிமை உங்களுக்குப் பிடிக்காது. தனியாக இருந்தால் பெயிண்டிங் வரைதல், காதல் ரசம் ததும்பும் நாவல்கள் படிப்பது என்று ஈடுபடுவீர்கள். தன் அனுபவங்களை எப்போதுமே நான்கு பேரோடு பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள். பெரும்பாலும் கோபம் வராது. சிறு சிறு கோபங்கள் தலைதூக்கும்.
வீட்டில் உங்களுக்குப் பிடித்த இடம் குளியலறை! பாத்டப் கட்டி அதில் குளிக்க விரும்புவீர்கள். எப்படிப்பட்ட வீடாக இருந்தாலும் தோட்டத்திலேயே வெண்டைக்காய், கத்தரி, மல்லிகை என்று வளர்க்க விரும்புவீர்கள், எவருக்காவது ஏதாவது அன்பளிப்பு தருவதில் மனம் மகிழ்வீர்கள்.
பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆடைகளை பள்ளி நாட்களிலேயே பளிச்சென்று அணிவீர்கள். பள்ளிகளில் படிக்கும்போது சிங்கப்பூரிலிருந்து மாமா வாங்கிவந்தது என்று செல்போன், கேமரா என்று காட்டி மகிழ்வீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் உங்களிடம் இருப்பதை பெருமையாக நினைப்பீர்கள். முதல் இரண்டு வரிசைகளில் அமர்வதை விரும்புவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் கூட சைக்கின் ரேஸ்தான் மிகவும் பிடிக்கும்.
இவர்கள், எந்த அணியில் இருந்தாலும் அந்தக் குழுவுக்காக அதிகம் பாடுபடுவார்கள். இவர்களில் அதிகம் பேர் சாப்ட்வேர், எம்.பி.ஏ. ஐ.டி. துறை என்று எதில் பணம் கொட்டுகிறதோ அதைத்தான் படிப்பார்கள். குழந்தை நலம் சார்ந்த மருத்துவப் படிப்பு படிப்பதையே விரும்புவார்கள். ஆர்கிடெக்ட் துறையில் அசத்துவார்கள். பொதுவிழாக்களில் கலந்து கொள்ளும்போது தெரிந்தவர்கள் யாராவது வருகிறார்களா என்று பார்த்துத்தான் கலந்து கொள்வார்கள். தெரியாதவர்கள் வந்தால் போகமாட்டார்கள். 'தை தை' என்று பேசிக் கொண்டிருந்தால் பிடிக்காது. எப்போதுமே ஒரு 'ரிச் லுக் ' இருக்க வேண்டும் என்பார்கள். தன்னைப் புகழ்பவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
உங்களுக்கு சுக்கிரனின் ஆதிக்கம் என்பதால், 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற கொள்கையோடு இருப்பீர்கள். எல்லா இகலோக போகங்களையும் அனுபவிப்பீர்கள். அதுவும் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக ஆட்சி பெற்றிருந்தால் எல்லா சுகங்களையும் அனுபவித்துவிட வேண்டும் என்றிருப்பீர்கள். ஆறாம் எண்காரர்களுக்கு வாழ்க்கைத் துணை அமைவதைப் பொறுத்துத்தான் வாழ்க்கையும் அமையும். எத்தனை வருடமானாலும் பெண் பார்க்க வந்த சம்பவத்தை நகைச்சுவையோடு பேசி மகிழ்வீர்கள்.
இந்த எண்ணில் பிறந்தவர்கள் சட்டைக்கேற்ற பேண்ட், புடவைக்கேற்ற வளையல், நகப்பூச்சு, காது தோடு என்று கவனமாக ஒப்பனை செய்து கொள்வார்கள். பெரும்பாலும் ஏ.சி. அறையில் இருப்பதையே விரும்புவர்.
படுக்கை அறையில் கவனம் செலுத்தி, படுக்கை விரிப்புகள் டிசைன்கள் அதிகமாக இருப்பதை விரும்புவர். எல்லோரையும்விட தான் அழகு என்ற எண்ணம் அதிகமிருக்கும். திடீரென மனைவிக்கு ஏதேனும் வாங்கிக் கொடுத்து அசத்துவீர்கள். மனைவியின் அழகுக்காக, கூந்தலுக்காக வாசனை எண்ணெய் வாங்கித் தருவீர்கள்,
பின்னைகள் மீது பாசம் அதிகமிருக்கும். கிருஷ்ணர், ஆண்டாள் என்று வேடமிட்டு அழகு பார்த்து அதை புகைப்படமாக எடுத்து மாட்டி வைப்பார்கள். பிள்ளைகளை ஹாஸ்டலில் சேர்க்க மாட்டீர்கள். கண்பார்வையிலேயே பிள்ளைகள் வளரவேண்டும் என்று விரும்புவீர்கள். புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் காசைக் கொட்டி படிக்க வைப்பீர்கள். அதேபோல் அவர்கள் வாழ்க்கைத் துணையையும் அதற்கேற்றவாறு அமைத்துத் தருவீர்கள். சம்பாதிப்பதை ஓரளவு சேர்த்து வைப்பீர்கள். அப்படி நிறைய சேர்த்தாலும் வெளிநாடுகளுக்கு குடும்பத்தோடு டூர் சென்று வருவீர்கள். கஞ்சத்தனம் இருக்காது. மனைவியை கஷ்டப்படுத்தாமல் சமையலறையை நவீனமாக்குவீர்கள். வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய ஜிம் அமைப்பீர்கள். சுமாரான
வசதி என்றால்கூட உடற்பயிற்சி உபகரணங்களை வாங்கி வைப்பீர்கள். இவர்கள், வீட்டை வசதியாகக் கட்டுவார்கள். பெரிய ஜன்னல்கள் வைப்பது மிகவும் பிடிக்கும். எப்போதும் தான் மட்டும் உபயோகப்படுத்த என ஒரு ரகசிய அறை வைத்திருப்பார்கள்.
பெற்றோர்களை சிரமப்படுத்தாமல் உதவியாக இருப்பார்கள், வயதான தந்தைக்குக்கூட தான் வாங்கிக்கொண்டதுபோல விலை உயர்ந்த டி-ஷர்ட் வாங்கிக் கொடுப்பார்கள். யாராவது புலம்பினால் பிடிக்காது. உடன்பிறந்தவர்களை நண்பர்கள்போல நடத்துவார்கள். மனைவிக்கு தெரியாமல் மற்றோருக்கு உதவி செய்வார்கள்.
இம்போர்ட், எக்ஸ்போர்ட், ஷிப்பிங்க் கார்ப்பரேஷன் போன்ற தொழில்களில் கொடிகட்டிப் பறப்பார்கள். டிராவல்ஸ், ஜவுளி, பேன்ஸிகடை, ஹெர்பல் போன்ற தொழில்களை நடத்தி லாபம் சம்பாதிப்பார்கள். பொதுவாக, வேலை செய்யும் நிறுவனம் பார்க்க நவீனமாக இருக்க ஆசைப்படுபார்கள். இவர்களுக்குக் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களை வசதி வாய்ப்போடு
வைத்திருப்பார்கள். அதேபோல் ஒருவரிடம் கைகட்டி வேலை செய்வது பிடிக்காது. எல்லா வசதியும் செய்து கொடுத்து வசதியாக வைத்திருக்கும் நிறுவனத்தில் வெகுகாலம் வேலைபார்ப்பார்கள். சிரித்துப்பேசி, கடுகடுப்பின்றி வேலை வாங்குவதில் கில்லாடிகள். ஏதேனும் ஜூஸ் அருந்திக் கொண்டே இருப்பீர்கள். மினி
டிபன், தயிர் பச்சடி, மாங்காய் துருவல், பிஸ்ஸா போன்றவற்றை
விரும்பி உண்பீர்கள். ஆனாலும், பாட்டி தரும் தயிர் சாதத்தோடு
மோர் மிளகாய் சாப்பிடவும் பிடிக்கும். உணவுப்பொருட்களில்
சுத்தம் அவசியம் என்று பார்ப்பீர்கள். ஒரு காபிக்காக பெரிய
ஹோட்டலுக்குச் சென்று குடித்துவிட்டு வருவீர்கள். உங்களுக்கு சர்க்கரை நோய், உடற்பருமனால் வரும் தொல்லை, யூரினரி இன்பெக்ஷன், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்றவை வந்து நீங்கும்.
அரசியலில் இருக்கும் இந்த எண்காரர்கள், நாகரீகமாக நடந்து கொள்வார்கள். தலைமையைத் தங்கள் பக்கம் திருப்ப, நல்லபெயர் எடுப்பார்கள். எதிர்க் கட்சிக்காரரின் இல்லத் திருமணத்துக்குக்கூட செல்லும் பரந்த மனப்பான்மை இருக்கும். அடிக்கடி தன் பெயர் பத்திரிகைகளில் வருகிறதா என்று பார்த்துக் கொள்வார்கள்.
வயது ஏற ஏற துறவற எண்ணம் மிகும். இவர்களுக்கு பெருமாள் பெயருள்ள ராதாகிருஷ்ணன், ஜானகிராமன் போன்றவர்கள், பூவின் பெயருள்ள பத்மா, சரோஜா போன்றவர்கள் உதவுவார்கள். தும்பைப்பூ நிறமும், லைட் பிங் இவர்களுக்கு ஏற்ற நிறங்கள். தேதிகளில் 6, 9 ராசியாக இருக்கும். எட்டாம் எண்காரர்கள் அடிக்கடி சாதகமாக இருப்பர்.
ரத்னங்களில் வைரத்தை அணிய விரும்புவார்கள். தென்கிழக்கு திசைநோக்கி காரியம் தொடங்க எதுவும் சுகமாக முடியும். எப்போதும் பெருஞ்செல்வத்தை விரும்புபவர்களான இவர்கள்
குபேரனாக வாழ விரும்புவர். காலத்தால் அவ்வாறு வாழ முடியாத சிலரும், செல்வம் பெற்றிருப்போரும், அவற்றோடு தெய்வீக அருளையும் தேக்கி வாழ்க்கை நடத்த, இன்னும் அவர்கள் வாழ்வு செம்மையுறும். எனவே, அதற்காக நீங்கள் செல்ல வேண்டிய திருத்தலமே திருக்கோளூர்,
குபேரன் ஒன்பது வகையான நவநிதிகளுக்கும், எண்ணிலடங்கா பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி அளகாபுரியை ஆண்டான். குபேரன் சிறந்த சிவபக்தன். இருந்தாலும், தான் செல்வப் பெருவேந்தன் என்ற கர்வத்தோடு அலைந்தான். கயிலாயம் சென்றான். ஈசன் உமையோடு சிரித்துப் பேசியதைக் கண்டான். சித்த விகாரத்தால், உலகாளும் அன்னையென்று பாராமல் அழகை ரசித்தான். சுதாரிப்பதற்குள் ஈசனும் உமையும் அவன் மனதறிந்தனர். இவனும் வெட்கித் தலை வணங்கினான். அவன் கர்வத்தை அடக்கி, சித்த சுத்தம் உண்டாக்க எண்ணினாள் உமையன்னை.
"உன் உருவம் விகாரமடையும். நவநிதிகளும் உன்னைவிட்டு அகலும்' என்று சபித்தாள். குபேரனை விட்டு தவநிதிகளும் அகன்றன. அவனை விட்டகன்ற நிதிகள் தன்னை வைத்துக் கொள்வார் யாருமின்றி பெருமாளை வேண்டி பொருநை நதிநீராடி பிரார்த்தித்தன. திருமால் நவநிதிகளையும் தன் அருகே வைத்துப் பாதுகாத்து, அதன் மீது சயனம் கொண்டார். அதனாலேயே அவருக்கு வைத்தமாநிதிப்பெருமாள் எனும் திருநாமம் உண்டானது. குபேரன் தன் தவறுணர்ந்து பரமசிவன் பாதத்தில் வீழ்ந்தான். பார்வதியிடம் மன்னிப்புக் கோரினான்.
'நான் உன்னை சபித்தபடி, உன் மேனி விகாரம் மறையாது. ஒரு கண்ணும் தெரியாது. ஆனால், நீ இழந்த பெருஞ்செல்வங்களின் சாரமான நவதிதிகளும் தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள க்ஷேத்ரத்திலுள்ள (இன்றைய திருக்கோளூர்) திருமாலிடம் என்றார். திருக்கோளூர் வந்த குபேரன், பெருமாளைக் குறித்து பெருந்தவம் புரிந்தான். திருமால் மனம் இரங்கி குபேரனை மன்னித்து நவநிதிகளைத் தந்தருளினார். இன்றும் வறுமையில் வாழ்பவர்களும், செல்வம் இழந்தவர்களும், இன்னும் செல்வங்கள் பெருகவும், வைத்தமாநிதிப் பெருமாளை வணங்கி சகல சம்பத்தும் மிக்க வாழ்க்கையைப் பெறுகின்றனர். இங்கு தீர்த்தமே குபேர தீர்த்தம்தான். நூற்றியெட்டு திவ்ய தேசத்தில் இது ஒன்று. மதுரகவியாழ்வார் அவதரித்த தலம் இது. ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் இத்தலத்துக்குச் சென்று வர இன்னும் பல வளங்களும், பெருமானின் அருள்வளமும் பெறுவர் என்பது உறுதி.
ஆறாம் எண்ணுக்குரியவனான சுக்கிரனின் பிரதான தேவதையாக இந்திரன் விளங்குவதால், இந்திரன் வழிபட்ட தலங்களுக்குச் செல்வதன் மூலமாக அனைத்து வளங்களும் பெறலாம்.
திருநாவலூர்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு வடகிழக்கில் 14 கி.மீ. தொலைவில் உள்ள தலம். இங்குள்ள பக்த ஜனேசுவரர் ஆலயத்தில் மூலவரை வணங்குவதோடு, நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிரே உள்ள சுக்கிர லிங்கத்தையும் (பார்கவ ஈஸ்வரர்) வழிபடலாம்.
திருக்காரவாசல்: தெற்கே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்திரன் தன் பழி நீங்க, இத் தலத்து இறைவனை பூஜித்தான். கண்ணாயிரநாதர் என்பது இறைவனின் திருநாமம். அம்பாள், கைலாசநாயகி.
சுசீந்திரம்: நாகர்கோவிலில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவு. இந்திரன் தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள தவம் புரிந்த இடம். இன்றும், தல இறைவன் தாணுமாலயனுக்கு அர்த்த ஜாம பூஜையை இந்திரனே வந்து நடத்துவதாக ஐதீகம்.
கிணார்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து வடகிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது. சாப விமோசனம் பெற்ற தேவேந்திரன், மூலவர் வீரவனநாதருக்கும் நந்திக்கும் நடுவில், தன் ஐராவதத்தின் மேல் அமர்ந்தபடி தரிசிக்கும்
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக