🌏🌎🌍63வகை கிரக தோஷங்களும் பரிகாரங்களும்ஏழரைச் சனியின் தீமைகள் - நன்மைகள்:🌏🌎🌍

 

🌏🌎🌍63வகை கிரக தோஷங்களும் பரிகாரங்களும்ஏழரைச் சனியின் தீமைகள் - நன்மைகள்:🌏🌎🌍

சனீஸ்வரன், நவக்கிரஹங்களில் ஈஸ்வரப்பட்டம் பெற்றவர். இவர் பெயரைக் கேட்டாலே எல்லோருக்கும் பய உணர்ச்சியே தோன்றும். சிவபெருமான் முதல் ஆண்டி வரை (ஆஞ்சநேயர் வினாயகர் நீங்கலாக) அனைவரையும் ஆட்டிப் படைப்பவர் அதே சமயம் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதில் வல்லவர். இவருக்கு ஏற்பட்டுள்ள பெயர்களைப் பார்ப்போம்

1) சூரிய புத்திரர்

2) ரவி மைந்தன்

3) கதிர் மகன்

4) பானு மைந்தன்

5) அருணோத் மஜன்

6) சாயா புத்திரன்

7) சாயா

8) ஆயுள் காரகன்

9) யமன்

10) துக்க காரகன்

]]) வஸ்தன்

12) காக கேது

13) காகக் கொடியோன்

14) கொடி வாகனன்

15) காக வாகனன்

16) கிருதர வாகனன்

17) நீல வண்ணன்

18) மகேசன்

19) கரியவன்

20) நீலன்

63 வகை கிரக தோஷங்களும் பரிகாரங்களும்

21) கிருஷ்ணன்

22) கார்கோள்

23) அஞ்சனன்

24) பிணிமுகன்

25) நோய்முகன்

26) வாதரோகக் காரன்

27) பங்கு

28) பங்கு பாதகன்

29) ஊனன், முடவன்

30) காரி

31) அந்தகன்

32) அந்தன்

33) அந்தணன்

34) கீழ்மகன்

35) புஷ்பப்பிரியன்

36) மந்தன்

37) சனைச்சரன்

38) மேற்கோள்

39) கஷ்கன்

40) கஷ்கோதரன்

41) காற்று கிரஹம்

42) கலியன்

43) சவுரி (செளரி)

44) ஜடாதரன்

45) அசிதன்

46) அருக்கசன்

63வகை கிரக தோஷங்களும் பரிகாரங்களும்

47) அலிகிரஹம்

48) சாவகன்

49) தமனியன்

50) ஐதவாகரி

51) வைச்சுதன்

52) தீயுமதி

53) த்யுமணி

54) கீழ்மகன்

கோசாரத்தில் சனி பகவானின் சுப அசுப பலன்கள்

சனி பகவான் 1 ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்லும் காலம் 21/2 ஆண்டுகள் (முப்பது மாதங்கள்) 12 ராசியை சுற்றி வரும் காலம் 30 வருடம் இதன்படி

1) 12.1.2. ராசியிலிருந்தால் ஏற்படும் சுப அசுப பலன்களை கண்டோம் இனி 3-வது 5வது 6வது 9வது 10வது 11வது ஆகிய ராசிகளிலிருந்தால் என்னவெல்லாம் வரும் என்பதை அறிந்து கொண்டு 4,7,8 ஆகிய இராசிகளை பின்னர் விரிவாக அறியலாம்

3வது ராசியிலிருந்தால்:

நிதிநிலைமையில் மேம்பாடு, நில வசதி, வீடு வசதி, வேளாண்மையில் நல்ல மகசூல், கால்நடைகளால் ஆதாயம், தேக நலன், வாழ்க்கையில் சகஜ நிலை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மனோதிடம் போன்ற சுபபலன்கள் மிகுதியாக இருக்கும்.

5வது இராசியிலிருந்தால்:

பணப்பற்றாக்குறை ஏற்பட்டு நிம்மதி குலையும். புத்திரர்களால் பிரச்சனைகள் உருவாகும். வீண் சோகம் உண்டாகும். இன்னல்கள் அதிகமாக இருக்கும்.

6வது இராசியிலிருந்தால்:

ஆரோக்கிய மேம்பாடு ஏற்படும். எதிரிகளின் தொல்லை


63 வகை கிரக தோஷங்களும் பரிகாரங்களும்

இராது. பெண்களால் நல்ல ஆதாயம் உண்டாகும். பொருளாதார வசதி பெருகும் மொத்தத்தில் சுப பலன்கள் அதிகரிக்கும்.

9வது வீட்டிலிருந்தால்..

நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரும். இதயநோய் ஏற்படும்

சொந்தம் பந்தம் இவர்களிடம் விரோதம் உண்டாகும். இல்லற

வாழ்க்கையிலிருந்து பிரிந்து செல்ல நிகழ்வுகள் நடந்தேறும்

செயல்பாடுகளில் தோல்வியைச் சந்திக்க நேரிடும். பணம்பல

வழிகளில் செலவாகும் பெயருக்கு களங்கம் ஏற்படும்.

10வது வீட்டிலிருந்தால்:

நற்பெயருக்கு பங்கம் ஏற்படும் வீண்பழி உண்டாகும். புத்தி தடுமாற்றம் உண்டாகும் நிதியிழப்பு ஏற்படும் தொழிலில் நட்டம் ஏற்படும் மனக்கவலை உண்டாகும்.

11வது வீட்டிலிருந்தால்:

ஜாதகருக்கு பலவிதங்களில் நல்ல ஆதாயமும் நல்ல பெண்களால் நற்பலன்களும் கிட்டும். கொண்ட கொள்கையில் பிடிப்புடன் உறுதியுடனும் இருப்பார். மொத்தத்தில் சுப பலன்களே அதிகமாக இருக்கும்.

இனி, 4,7,8 ஆகிய இராசிகளில் சனீஸ்வரர் இருக்கும் காலம்:

ஏழரைச் சனி காலம் போலவே இந்தர ராசிகளில் சனீஸ்வரர் ஸஞ்சாரம் செய்யும் காலத்தில் சோதனைகள் அதிகம். தொடர்ந்து 71/2 ஆண்டு காலம் சனீஸ்வரரின் ஆதிக்கத்திலிருந்து பின் 2/2 ஆண்டு காலம் இடைவெளி பின் 21/2 ஆண்டுகள் அர்த்தாஷ்டமச் சனி எனும் கண்டச் சனியில் சிக்குண்டு பின் 5 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் ஏழாவது வீட்டில் 2/2 ஆண்டுகள் கண்டச் சனியின் ஆதிக்கத்திற்கு ஆளாகித் தொடர்ந்து 8 வது வீட்டில் 21/2 ஆண்டுகள் அஷ்டமச்சனியின் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு வாழும் மனிதனின் வாழ்க்கையை சற்று ஆழ்ந்து கவனித்தோமானால் நவக்கிரஹ நாயகர்களில் மற்ற எல்லா கிரஹங்களைவிட சனீஸ்வர பகவான் பணி மனித வாழ்வில் எவ்வளவு பங்கு பெறுகிறார் என்பது புரியும். ஏழரைச்


63வகை கரக தோஷங்களும் பரிகாரங்களும்

சனியில் 7.1/2 ஆண்டு அர்த்தாஷ்டமி சனியில் 2% ஆண்டு கண்டச்சனி 21/2 அஷ்டச்சனியில் 2.1/2 ஆண்டு ஆக 15 ஆண்டுகள். அதாவது சனீஸ்வரர் ராசி சக்கரத்தை முழுமையாக சுற்றும் 30 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் அவரின் ஆளுகைக்கு கட்டுப் படுகிறோம். எவ்வளவு பெரிய விஷயமிது சனீஸ்வரின் ஆதிக்கம் வாழ்வில் எப்படி ஒன்றிப் போயுள்ளது.

4வது இராசியில் சனியிருக்கையில் அர்த்தாஷ்டமச்சனி:

தாயாரின் தேக நலன் குன்றும் (அ) உறவில் விரிசல் ஏற்படும். பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எனில் கல்விக்கு பங்கம் ஏற்படும். உறவினர்களிடம் பகைமை ஏற்படும். மனதில் ஏதாவதொரு கவலை குடிபுகுந்து வதைக்கும். செய்யும் செயல்களே தீங்காய் விளையும் பண இழப்பு ஏற்படும். சுகங்களைவிட துக்கங்களே மேலாக இருக்கும். மனைவியை பிரியவும் (அ) இழக்கவும் வாய்ப்பும் ஏற்படும்.

7வது இராசியில் சனிபகவான் ஸஞ்சாரம் கண்டச்சனி:

இக்காலத்தில் குடும்பஸ்தராக இருந்தால் இல்லறத்தில் கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடுகளும், பிரிவினையும் ஏற்படும் திருமணம் குறித்து எடுக்கப்படும் முயற்சிகள் பலனளிக்காது தடைகளும் தாமதமும் ஏற்படும். முயற்சிகள் பலனளிக்காது. அலைச்சல் இருக்கும். மனக்கவலைகள் கூடும். மொத்தத்தில் துர்பலன்களே கூடுதலாக இருக்கும்.

8வது இராசியிலிருந்தால் அஷ்டமச்சனி:

இக்காலம் பெரும் துன்பங்கள் தரும் காலம் ஏறக்குறைய 72 காலத்தில் அடைந்த துன்பங்களை இக்காலத்தில் சந்திக்க நேரிடும். பயணங்களில் இடையூறு ஏற்படும் விபத்துகளும் நேரிடும். காரியங்களில் தோல்வியை சந்தித்து அதனால் கவலைகள் கூடும். மொத்தத்தில் இக்கால கட்டம் சோதனை மயமான காலமே.


வகை கிரக தோஷங்களும் பரிகாரங்களும்

மேலே கோள்சாரத்தில் சனீஸ்வரர் அளிக்கும் சுப அசுப பலன்களை பார்த்தோம். இக்கால கட்டத்தில்நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களும் அடங்கியுள்ளது.

ஜன்ம ராசியில் சனி இருந்து, 5வது ராசியில் சூரியன் இருந்து 8வது ராசியில் சந்திரன் இருந்து 7ல் செவ்வாய் இருந்து 3ல் குரு இருந்து 6ல் சுக்கிரன் இருந்து 4ல் இருந்து 9ல் ராகு இருந்து இருக்கும் காலத்தில் துன்பங்கன் அதிகரித்து காணப்படும்

ஒரு ராசியில் இருக்கும் 9 மாதங்களில் ஸஞ்சரிக்கும் கிரஹம் எந்த பாதங்களில் உள்ளதோ அந்த நட்சத்திரத்தின் அதிபதி ஸஞ்சரிக்கும் கிரஹத்திற்கு நட்பா பகையா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்

da உதாரணமாக கடக ராசியிலிருந்து 3வது இடம் கன்னி 3ம் இடமான கன்னிக்கு பெயர்ச்சி அடைந்து விட்டால் பலன் நல்ல படியாக இருக்குமா. 3ம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் போது தற்பலன்கள் நடக்க வேண்டும். ஆனால் கடக ராசியினருக்கு 7% சனி விடுதலையாகி 3மிடம் சென்றவுடன் நற்பலன்கள் கிட்ட வேண்டும் ஆனால் நற்பலன்கள் குறைந்தே காணப்படும். காரணம் கன்னி ராசியில் இருக்கும் 9 மாதங்கள் 3-க்கு சூரியன் அதிபதி நான்கிற்கு சந்திரன் அதிபதி இதன்படி நட்சத்திராதிபதியாகும். யாவருமே சனீஸ்வரருக்கு பகையாக உள்ளார். அப்படியிருக்கையில் நற்பலன்கள் முழுமையாக கிடைக்குமா குறைந்தே கிடைக்கும்.

அடுத்து அஷ்ட்டவர்க்கம் இவ்வஷ்டவர்க்கத்தில் தீய ஸ்தாளங்களில் சனீஸ்வரருக்கு வர்கபலம் அதாவது அதிக பரல்களுடன் இருந்தால் தீய பலன்கள் சற்று குறையும் இந்த ஸ்தானத்தில் 5 பரல்கள் அதற்கு மேலும் இருப்பது நன்று.

நல்ல, சுப பலன்கள் அளிக்கக் கூடிய ஸ்தானங்களில் அஷ்டவர்க்கபடி பரல்கள் அதிகமாக பெற்றிருந்தால் மட்டுமே நற்பலன்கள் கிட்டும் பரல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் பலன்களும் குறைந்தே காணப்படும்.

அதோடு கிரஹங்களின் பார்வைஅதாவது ஜன்ம 12,2 ராசிகளிலிருக்கும் சனிபகவானை சுப கிரஹமான குருபார்த்திடில் கெடுபலன்கள் பெருமளவில் குறையும். அதேபோல் சுபகிரஹமான சுக்கிரன் பார்த்தாலும் தீய பலன்கள் குறையும்.


வகை கிரக தோஷங்களும் பரிகாரங்களும்

அத்துடன் சனீஸ்வரர் இருக்கும் இடத்திலிருந்து அவர் பார்வை செய்யும் இடம் எந்த பாவம் அதையும் கருத்தில் கொண்டு கோசார பலன்கள் அறிந்து கொள்ள வேண்டும்

சனியின் பார்வை 3.7.10 என ஏற்கெனவே அறிந்து கொண்டுள்ளோம் இதில் 3-ம் பார்வை வலிமை குறைந்தது ஏழாம் பார்வை அதைவிட சற்று வலிமை குறைந்தது 10-ம் பார்வையில் மிகவும் வலிமை உண்டு. இதில், சனீஸ்வரர் சூரியனை பார்த்தால், கடின உழைப்பும், தீவிர முயற்சிகளும் செய்ய வேண்டியிருக்கும்.

சுக்கிரனை பார்த்தால் இல்லற வாழ்வு இன்பமாயிராது சனி சந்திரனைப் பார்த்தால் தாய்க்குச் சுகக் குறைவை உண்டாகும். சனி செவ்வாயை பார்த்திடில் கடுமையான குணம் உண்டாவதோடு உடன் பிறந்தவர்களோடு உறவு கடிமனமாக இருக்காது. சனி குருபகவானை பார்த்தால், புத்திர பலன் குறைந்தே இருக்கும். ஆனால் தீர்க்கமான சிந்தனையும் தெளிவான முடிவுடன் செயல்படுவார்.

சனீஸ்வரரின் பார்வை எவ்வளவு கடுமையானது என்பதை நிரூபணம் செய்ய இராமாயணத்தில் ஒரு நிகழ்வு. சர்வ வல்லமை படைத்தவனும் ஈஸ்வர பட்டத்தை பெற்றவன் ஆகிய இராவணேஸ்வரன் நவக்கோள்களையே அடக்கியவன் அவன் பிரதிதினம், சிம்மாசனம் ஏறுகையில் நவகிரஹங்களை குப்புறக் கவிழ்த்து படிகளில் அமைத்து அவர்களின் முதுகின் மேல் கால் வைத்து அரியணை ஏறுவான். நாரதர் கலகத்தால் மார்பில் கால்வைக்க சனி பார்க்க, பலம் குன்றியது அறிந்ததே.

ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘