🌏🌎🌍சிறந்த நிர்வாகம் எது!!!!🌏🌎🌍
🌏🌎🌍சிறந்த நிர்வாகம் எது!!!!🌏🌎🌍
சிறப்பு படித்ததில் பிடித்தது 🙏
திருவள்ளுவர் : தென்னிந்தியாவை (தமிழகம்) சார்ந்தவர். 2500 ஆண்டுகளுக்குமுன் 5,6 BCE இல் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அவர் எழுதிய நூல் "திருக்குறள்".
லாவோட்சு : சீனாவை சார்ந்தவர். 2500 ஆண்டுகளுக்குமுன் 5,6 BCE இல் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அவர் எழுதிய நூல் "தாவோ தே ஜிங்" (Tao Te Ching). தாவோயிசம் எனும் மதத்தின் அடிப்படை நூல் இதுவே.
லாவோட்சு எழுதிய தாவோ தே ஜிங் -இல் எளிமையான வாழ்க்கை, உயிர்களின் மூலம், பற்றின்மை பற்றியும் போர், அதிகாரம், தண்டனை, ஆயுதம் ஆகியவற்றிற்கு எதிரான கருத்துகளும் காணப்படும். மொத்தம் 81 வசனங்களை கொண்ட சிறிய நூல். திருக்குறளோ தமிழில் கிடைக்கபெற்ற நூல்களில் வாழ்க்கைக்கு பயனுள்ள, இல்வாழ்க்கை முதல் ஞானத்தை நோக்கிய தவம், துறவு வரை மூன்று பகுதிகளாக (அறம்,பொருள்,இன்பம்) ஒவ்வொரு குரலும் 2 அடிக்குள் மொத்தம் 1330 குரல்கள் அடங்கிய முதல் பழமையான சிறப்புமிக்க நூலாக விளங்குகிறது.
திருவள்ளுவரும், லாவோட்சு'வும் மிகச்சிறந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் மட்டுமல்ல இருவரும் தலைசிறந்த மெய்யியலாளர்கள், ஞானிகள். இவர்கள் ஞானத்தின் வெளிப்பாடே இந்த நூல்கள், ஞானமடைந்தவர்களின் சொற்களே இந்த நூல்கள். வெவ்வேறு நாடு வெவ்வேறு மொழி என்றபோதிலும் இவற்றிலும் சில ஒற்றுமைகள், ஒத்த கருத்துக்கள் காணப்படுகிறது. அவற்றை ஒப்பிட்டு விளக்கத்துடன் ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம்.
மக்களிடம் செல்
அவர்களுடன் வாழ்
அவர்களிடம் கற்றுக்கொள்
அவர்களை நேசி
அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு
அவர்களிடமிருப்பதில் இருந்து கட்டமை
மிகச் சிறந்த தலைவர்கள்
பணி முற்றுப் பெற்றதும்
மக்களை 'நாங்களாகவே தாம் இதைச் செய்து முடித்தோம்
என்று சொல்ல வைப்பார்கள்
லிங்கன் ஜன நாயகம் குறித்து சொன்ன விளக்கத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகள் முற்பட்டது லாவோட்சு கொடுத்த இந்த விளக்கம்
இதைக் காட்டிலும் எடுப்பான விளக்கம் மக்களாட்சியின் மாண் புக்குச் சான்றாக முடியாது
'தாவோ' என்கிற புதிய சிந்தனை லாவோட்சிடமிருந்து ஆரம் பமானது.
ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு சின்ன அடியில் தான் தொடங்குகிறது' என்பதைக் காட்டிலும் உற்சாகப்படுத்தும் உந்து சக்தி கொண்ட வசனமொன்று இருக்க முடியாது. அதை உதிர்த் தவர் அவர்
லாவோட்சு என்றால் 'கிழட்டு ஆசான்’ என்று பொருள். பிறக் கும் போதே வயதானவராக அவர் பிறந்தார் என்பது ஐதீகம். அது சின்ன வயதிலேயே அவர் பெற்ற முதிர்ச்சியைக் குறிக்கிறது
முற்றிலும் புதிய சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்ந்தவர்
லாவோட்சு
அவரை சீன அரசர் நீதிபதியாக்கினார்
தயக்கத்துடன் லாவோட்சு ஒத்துக் கொண்டார்.
அவரது அறிவு நாட்டுக்குப் பயன்பட வேண்டுமென்பது மன் னரின் அவா.
தொடர்ந்தது தொந்தரவு
லாவோட்சு நீதிமன்றத்தில் அமர்ந்தார்.
ஓம்..
திருட்டு வழக்கு ஒன்று வந்தது.
ஒரு திருடன் பணக்காரன் ஒருவன் வீட்டில் திருடியதாக பிராது வழக்கை விசாரித்தார், திருடியது உண்மையே என்று தெரிந்தது.
லாவோட்சு, திருடனுக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். அதோடு நின்றிருந்தால் சரி திருட்டுக் கொடுத்த பணக்காரனுக்கும் ஆறு மாதம் சிறை என நியாயம்வழங்கினார்
பணக்காரன் கோபத்தில் கொந்தளித்தான்.
உங்களுக்கு புத்தி சுவாதீனமில்லையா? என்று பொறிந்தான்.
வாவோடசு, 'புத்தி நன்றாக வேலை செய்கிறது. நியாயப்படி உங்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்க வேண்டும். கொஞ்சம் கருணையோடு நடந்து கொண்டிருக்கிறேன். நகரத்தின் ஒட்டுமொத்த செல்வத்தையும் நீ ஒருவனே குவித்து வைத்திருக்கிறாய். எத்தனை பேரை ஏமாற்றியிருந்தால் இத்தனை செல்வத்தை நீ திரட்டியிருக்க முடியும்? நீ அந்தத் திருடனை திருடும்படி தூண்டியிருக்கிறாய். அதனால் நீயே குற்றவாளி' என்றார்.
நீதிமன்றத்தில் நடந்ததைக் கேள்விப்பட்ட அரசர், அன்றே அவரை நீதிபதி பணியிலிருந்து விடுவித்தார்
நீங்கள் ஞானி. ஆனால் நல்ல நீதிபதியல்ல. நீதிபதி சட்டங்க ளைப் பின்பற்ற வேண்டும்' என்றார் அரசர்
அதற்கு லாவோட்சு 'நான் இறுதி வழியை, சட்டங்களுக்கெல் லாம் ஆதாரமான சட்டத்தைப் பின்பற்றுகிறேன்', என்றார்
அரசர்: 'என் நாட்டு சட்டங்களை நீங்கள் பின்பற்றுவதாக இருந்தால் நீங்கள் நீதிபதியாகத் தொடரலாம்'.
உங்கள் நாட்டு சட்டங்கள் மூடத்தனமானவை' என்று மூட்டை கட்டினார், லாவோட்சு
மக்களிடம் செல்' என்று லாவோட்சு சொன்ன வாசகங்களை அறிஞர் அண்ணா அடிக்கடி வலியுறுத்துவார்.
மக்களிடம் செல்லும் போதே அவர்கள் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளலாம்; அவர்களுடைய துயரங்களைத் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் வாழ்விடத்தில் உள்ள வசதிகளையும் இடர்பாடுகளையும் உணரலாம்
மேசையில் தீட்டப்படும் திட்டங்கள் ஏட்டுச் சுரைக்காயாய் எடுபடாமல் போகின்றன. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு மாதிரி அவை அனைத்தும் ஒன்று போலென்று எண்ணினால் அது செருப்புக்கேற்ற காலாக மாறும்.
ஓம்..
எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் மக்களின் மத்தியில் சென் நாலே, பாதித் துயரம் கரைந்துவிடும். அமைதியாக அவர்கள் குறைகளைக் கேட்டாலே மீதித்துயரம் மறைந்துவிடும்.
சாய்ந்து கொள்ளும் தோள்களுக்காகவும், தாங்குகின்ற கரங்க
ளுக்காகவுமே கண்ணீர் வடிக்கும் மக்கள் காத்திருக்கிறார்கள்
அழுது முடிந்தவுடனேயே அவர்கள் இதயம் கனமற்று விடுகிறது.
தலைமைப் பணி விரும்புகிறவர்கள் அடிமட்டத்தில் வாழ்ந்த வர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய வேதனை புரியும்.
எத்தனை புத்தகங்களை வாசித்தாலும், அது ஓர் அனுபவத் திற்கு ஈடாகாது. காகிதத்தில் 'தண்ணீர்' என்று எழுதினால், தாகம் தணியாது.
இரண்டு வேளை உணவு இல்லாதபோதே, பட்டினி பற்றியும் பசியைப் பற்றியும் புரியும்.
மக்களோடு வாழ்வது, மகத்தான அனுபவம்
அவர்களிடமிருந்து நமக்குத் தெரியாத எண்ணற்றத் தகவல் களைக் கற்றுக் கொள்ளலாம் அவை மெய்யான அனுபவத்திலி ருந்து வருகின்றன
பல நேரங்களில் வெள்ளம் சூழப்பட்ட கிராமங்களைப் பார்வை யிடச் செல்வோம். அங்கே வெள்ளம் வடிவதற்கான யோசனை அந்த மக்களிடமிருந்தே வரும். எப்படி வாய்க்கால் வெட்டினால் வெள்ளம் வழிந்தோடும் என்று அவர்களே உபாயம் சொல்வார் கள். வறட்சிக்கு எங்கிருந்து நீர் கொண்டு வருவது என அவர்களே வழி சொல்வார்கள்
அவர்கள் வாக்கு ஆயிரமாண்டுகளின் அனுபவப் பிழிவு. அவர்களிடமிருந்து உற்று நோக்கவும், கற்றுத் தேறவும் ஆயிரம் செய்திகள் உண்டு
நம்மைவிட அவர்கள் மேலானவர்கள்' என்று எண்ணும் போதே அது சாத்தியமாகும். பட்டங்கள் ஏற்றிய தலைக் கனத்தை நாம் இறக்கி வைக்காவிட்டால் அது நடக்காது
அவர்கள் வறுமையை எதிர்கொள்ளும் விதமும், மரணத்தை ஏற்றுக்கொள்ளும் விதமும் கூட மகத்தானவை
மக்களுடன் பணியாற்றுபவர்கள் அவர்களை பயமுறுத்த மாட் டார்கள். அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கி படிப்படியாக அவர்களுக்குத் தெரியாத தளத்திற்கு அழைத்துச் செல்வார்கள் அவர்களுக்கு அந்நியமற்ற சூழலை அவர்கள் உருவாக்குவார்கள் அவர்களிடம் இருக்கும் பொருட்களை வைத்தே கட்டுவார்கள்
இருப்பவற்றை வைத்து புனரமைப்பதே சரியான கட்டமைப்பு உள்ளதைக் கொண்டு உயர்த்துவதே சரியான கவனிப்பு. பணிமுடிந்ததும் தாங்களாகவே செய்த திருப்தியை அவர்களுக்கு ஏற்ப டுத்துவதே நல்ல தலைமை.
ஓம்..
நீங்களே செய்தீர்கள், நான் வெறும் கிரியா ஊக்கி' என்ற எண்ணத்தை ஒவ்வொரு கட்டத்திலும் உண்டாக்குவதே தலைமைப் பண்பு, அப்போதுதான் சுயச் சார்புள்ள சமூகம் உருவாகும் கையேந்தாத சமுதாயம் ஏற்படும். அடுத்த நெருக்கடி நிகழும்போது அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தாங்களே செய்து கொள்ள முனைவார் கள்
லாவோட்சு சொன்னார் 'பெரிய நாட்டை நிர்வகிப்பது சின்ன மீனை சமைப்பது போல, அதிகம் கலக்கினால் பிய்ந்துவிடும்.
முதல்தர நல்ல நிர்வாகம், நடப்பதே வெளியே தெரியாமல் இருப்பது
அடுத்த நிலை, மக்களால் பாராட்டப்படும் நிர்வாகம் ...
மூன்றாம் தரம் மக்களை அச்சப்பட வைப்பது...
நான்காவது மக்களை வெறுக்கச் செய்வது
மக்களிடம் சென்று, நேசித்து செயல்படுகிறவர்கள் அதிகமாகும் போது, யாரும் கண்காணிக்காமலேயே நிர்வாகம் நிகழும்; கண் டிக்காமலேயே தூய்மை துலங்கும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக