🌏🌍🌎இரண்டு வகை மனிதர்கள்🌏🌍🌎
🌏🌍🌎இரண்டு வகை மனிதர்கள்🌏🌍🌎
மனிதர்களை மன உளைச்சல் மேலாண்மையின் படி இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். இந்த பகுப்பு ஒரு மனிதனின் வாழ்க்கை முறையினையும் அவர் நடந்து கொள்கின்ற முறையினையும் (Behavioura accept) கருத்தில் கொண்டு இரண்டாக பகுக்கப் படுகிறது.
இதில் ஒரு வகையினர் எளிதாக மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றவர்களாகவும் மற்றவர்கள் அவ்வளவு எளிதாக மன உளைச்சலின் வசம் மாட்டிக் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றனர்.
இவர்களில் முதலாவது பிரிவை முதல் வகையினர் (Type -A) என்றும், இரண்டாவது பிரிவை இரண்டாவது வகையினர் (Type-B) என்றும் அழைக்கலாம். இதில் முதல் மனிதர்கள் அமைதியான பிரச்சனையில்லாத இடத்தில் கூட வகை பிரச்சனையை உண்டாக்கக் கூடியவர்கள். இவர்கள் தம்முடைய செயல்பாடுகளால் தமக்கு மட்டுமல்ல தம்மைச் சார்ந்தவர் களுக்கும் பிரச்சனை உண்டாக்கக் கூடியவர்கள். ஒருவர் முதல் வகையைச் சார்ந்தவரா இரண்டாம் வகையைச் சார்ந்தவரா என்பதை எளிதில் நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஓம்..
ஒரு சிலர் இரண்டு வகையும் கலந்த கலவையாகக் கூட இருக்கலாம். யோகா, தியானம், முதலான பயிற்சிகள் மூலம் முதல் வகை மனிதர்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இரண்டாம் வகைக்கு கொண்டு வர முடியும். அதற்கு அவர்களின் ஒத்துழைப்பு அவசியம்.
முதல் வகை: (Type-A) மனிதர்களின் தன்மைகள்
1. இவர்களுக்கு நேரப் பற்றாக்குறை எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.
2. வேகமாக இயங்கும் இயல்பு உடையவர்கள்.
3. பொறுமையின்மை காணப்படும். 4. கோபம் வெறுப்பு ஆகியவற்றை வெளிப்படையாக காட்டும் இயல்பு (Hostile).
5. தன்னையும் மற்றவர்களையும் விமர்சிக்கும் தன்மை.
6.பேசும் போது மோசமான சொற்களைப் பயன்படுத்துதல்.
7. அடிக்கடி ஆத்திரம். கோபப்படும் தன்மை.
8.அடிக்கடி தனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக
கருதுதல்.
9. முன் கோபம். தொட்டால் சினுங்கும் தன்மை.
10. நல்லது, கெட்டது என எல்லாவற்றிற்கும் எதிர்வினை காட்டும் மனப்போக்கு.
11. பேசும் போது வேகமாகக் கைகள், விரல்களை ஆட்டி, ஆட்டி பேசுதல்.
12.அமைதி இன்மை (Restlessness).
13. மன அலைவு நிலை (Tension).
14. எப்போதும் சிந்தனையில் மூழ்கி இருத்தல்.
ஓம்..
15. பல நிலைகளில் சிந்தனை உடையவராகவும், அதன் படியெல்லாம் நடப்பவர்கள் (Polyphasic thought perfor- mance).
16. அடக்கியாளும் தன்மை 17. போட்டி மனப்பான்மை.
18. முழுமைத்துவம் (Perfectionist),
19.நேரந்தவராமை.
20. தான் என்கிற அகம்பாவம்,
21. குறுகிய கால பயன்களை மட்டும் ஏற்கிற மனோபாவம்.
22 அதிகாரத்தை ஒப்படைக்க தயக்கம் காட்டுவது. ஏனெனில் தனது கட்டுப்பாடு தளர்ந்து விடும் என்கிற அச்சம்.
இந்த குணங்கள் உடையவர்களை முதல் வகையினர் என்று அழைக்கலாம். இதில் சில குணங்கள் இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலான குணங்கள் ஒருவருக்கு ஒத்துப் போகுமேயானால் அவர் முதல் வகையினர்தான், அவருக்கு மன உளைச்சல் தொந்தரவுகளும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் கட்டாயம் அவருக்கு இருக்கும். எனவே தம்முடைய இந்த குணங்களை மாற்றிக் கொண்டு யோகா, தியானம், முதலியவற்றில் ஆர்வத்தோடு ஈடுபட்டு தம்முடைய மன உளைச்சளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமானதாகும்.
இரண்டாம் வகை மனிதர்களின் தன்மைகள்
(Type-B)
1. முதல் வகையினரின் பழக்க வழக்கங்கள் இல்லை. 2. அவசரமும், பொறுமையின்மை தன்மையும் நீங்கி காணப்படும் நிலை
3. யாரையும் எளிதில் எதிரியாக நினைக்கும் பழக்கம்இல்லை
4. தேவை ஏற்படும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தன்னை பெரிதாகக் காட்டிக் கொள்வதோ அல்லது சாதனைகளை பறைசாற்றிக் கொள்வதோ கிடையாது 5 வேடிக்கைக்கும் தளர்நிலைக்கககவும் மட்டுமே விளையாட்டில்
ஈடுபடுவது தவிர தனது உயர்வைக் காட்டிக் கொள்வதற்காகஎதுவும் செய்வதில்லை..
6. எந்த வித குற்ற உணர்வுமின்றி தளர்வாயிருப்பது.
7. வேலை செய்ய எந்த எதிர்ப்பும் காட்டுவது கிடையாது. 8. மற்றவர்களுடன் ஒத்துழைப்பது
9. சந்தேகத்தின் பலனை (Benefit of foubt) வழங்குதல்.
10.விட்டுக்கொடுக்கும் தன்மை.
11.மற்றவர்களின் நேர்மைக்கு மரியாதை கொடுப்பது
12. தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல்,
13.மற்றவர்களுக்குரிய மரியாதை தருவது.
14.ஒளிவு மறைவு இன்றி இருப்பவரையும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவரையும் கூட்டுமுயற்சியின் போது ஊக்குவிப்பது. 15.அதிகாரத்தை முடிந்தஅளவு ஒப்படைக்கத் தயார்.
16.சலிப்படைந்தால் இடையில் ஓய்வெடுப்பது.
17.விமர்சனத்தால் தளர்வடைவதில்லை.
18.மேலும் மேலும் தெரிந்துகொள்ளும் ஆவல்
மன ஊளைச்சல் சிறிதும் இன்றி ஒருவரால் வாழ்வது இயலாத காரியம் ஆகும். முற்றும் துறந்த துறவிகளுக்கு வேண்டுமானால் இது சாத்தியப்படலாம். இவர்களைத் தவிர மன உளைச்சலே இல்லாமல் ஒருவர் இருந்தால் அநேகமாக அவர் மட்டும் வேண்டு மானால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
எந்த கவலையும் இல்லாமல் குறைந்த அளவு மன உளைச்சல் கூட ஏற்பட வழி இல்லாமல் ஒருவர் இருந்தால் அவர் சோம்பேறி யாகவோ, பொறுப்பற்றவராகவோ, தோல்வி அடைந்தவராகவோ தான் இருக்க முடியும்.
எனவே மன உளைச்சலே இல்லாமல் இருப்பதும் தவறுதான். அதே சமயம் உயர்மன உளைச்சலில் சிக்கிக் கொண்டு தடுமாற்றத்துடன் இருப்பதும் தேவையற்றது. நாம் நமக்கு இருக்கும் பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றி வாழ்க்கையில் வெற்றி பெறத் தேவையான அளவுக்கு நம் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு அதற்குத் தக்க வகையில் தேவையான மன இறுக்கத்தை (Ideal stress level) மட்டும் கொண்டு வாழ்க்கையை ஆரோக்கியமாகக் கழிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக