🌎🌏🌍ஐந்தாம் தேதியில் பிறந்தவர்களுக்காக... 🌎🌏🌍
🌎🌏🌍ஐந்தாம் தேதியில் பிறந்தவர்களுக்காக...🌎🌏🌍
தன் கிரகம் புத்திக்கு பிரதானமாகும் கிரகம். சகல கலைகளிலும் பு தேர்ச்சியைத் தரும். அதனாலேயே வித்யாகாரகன் என்று அழைக்கப்படுகிறான். ஆணுமல்லாது, பெண்ணுமல்லாது அலி கிரகமாக இந்த கிரகத்தைச் சொல்வர். அதனாலேயே பெண்மையின் குழைவும், ஆணின் ஆளுமையும் உங்களிடம் கலந்திருக்கும். எல்லா விஷயங்களிலும் சிருங்காரம், அழகு என்று இருப்பீர்கள். எப்போதுமே ஒரு ஈர்ப்பு சக்தியோடு எல்லோரையும் கவர்வீர்கள்.
ஆறாம் அறிவையும் தாண்டி யோசிப்பீர்கள். நடமாடும் நூலகங்களாகத் திகழ்வீர்கள். அப்பனுக்கே பாடம் சொல்லுபவர்களென்றால் அது நீங்கள்தான். மூளையை மூலதனமாக்கி முன்னேறுவீர்கள். பாதையில் கல் முள் கிடந்தால் எடுத்து தூர போட்டுவிட்டுப் போவீர்கள். பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்களைப் பிடிக்காது. ஐம்பது வருடங்களானாலும் குழந்தைப் பருவ நிகழ்வுகளை அடிச்சுவடு மாறாமல் அநாயாசமாகச் சொல்லும் அசாத்திய நினைவாற்றல் பெற்றவர்கள். கல்லூரி, பள்ளிகளில் பாடத்திட்டங்களில் காலத்துக்கேற்ப நவீன யுக்திகளைப் புகுத்துவீர்கள். இன்றைக்கு ஓஹோ என்றுள்ள எந்தத் துறையானாலும் இன்னும் அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன ஆகும் எனும் தொலைநோக்கு உள்ளவர்கள். திடீரென ஏதேனும் யோசித்து அதை செயலாக்குவதில் உங்களுக்கு
இணை எவருமில்லை. நல்லதானாலும் கெட்டதானாலும் எடுத்த முடிவில் பின்வாங்க மாட்டீர்கள். லாப நஷ்டம் குறித்து கவலைப்பட மாட்டீர்கள்.
ஒன்றே செய்... நன்றே செய்... இன்றே செய்... இப்போதே செய்... என்பதுபோல, மனதில் நினைத்தவுடனே அந்த வினாடியே செய்து முடிப்பீர்கள். நீங்கள் நினைப்பது போன்று செயலைச் செய்யவில்லை எனில் கோபம் வரும். சில நேரங்களில் சில வேலைகளை நீங்களும் செய்யாது அடுத்தவரையும் செய்ய விடாது குறுக்கிடுவீர்கள். இதனால் உங்களை சிலர் 'சரியான நச்சு கேஸ்' என்பர். பொதுவாக, அடுத்தவர் செய்யும் செயல்களில் திருப்திகொள்ள மாட்டீர்கள்.
இவர்கள், பள்ளிப் பருவத்தில் அடிபட்டு, ஏளனப்பட்டு, வீட்டு விழாக்களிலும் வெளி நிகழ்ச்சிகளிலும் அஞ்சி ஒதுங்குவர். அதனால் இவர்களை சரியான உம்மணாமூஞ்சி என்று சொல்லியிருப்பார்கள். கல்லூரிக் காலத்தில் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பார்கள். சுற்றியிருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அதிகம் கவலைப்படமாட்டார்கள். பிறரை அடக்கி ஆள விரும்புவர். 'கிளி மாதிரி பேசறா' என்று ஒருவரை காதலிப்பர். 'என்ன அழகா நாட்டியமாடறா' என்று வேறொரு பெண்ணை விரும்புவர். வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்குகிறாள் என்று மயங்குவர். இப்படி தன்னைச் சுற்றியுள்ளவர்களின் திறமைகளைக் காதலித்து, பின்பு அவர்களையும் காதலிப்பர். சில சமயம் பாட்டுக்கா... பாடுகிறவருக்கா என்று புரியாமலும் இருப்பர்.
நல்ல நகைச்சுவையாளர்கள். சமயோஜித புத்தி அதிகம். வெற்றியானாலும், தோல்வியானாலும் இவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது என்று நினைப்பர். பேச்சில் ஒரு நையாண்டித்தனம் எப்போதும் இருக்கும். தெனாலிராமன் போன்ற சாதுர்யமான விகடகவிகளெல்லாம் புதன் ஆதிக்கம் அதிகமுள்ளவர்கள்தான். உங்கள் மனதுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லையென்றால், வார்த்தைகளால் குத்தியெடுப்பீர்கள். எதைப் பற்றிப் பேசும் புத்தகமானாலும் சரி, அரைமணி நேரத்திலேயே அதன் சாரத்தை பிழிந்தெடுத்து விடுவீர்கள். அட்டைப் படம் பார்த்து புத்தகத்தின் தன்மை சொல்லும் கெட்டிக்காரர்கள். எப்போது பதில்
பலன் தரும் மந்திரம்
ஐந்தாம் தேதியில் பிறந்தவர்கள், தங்கள் பிரச்னைகளில் இருந்து விடுபட சொல்லவேண்டிய மந்திரம் இது... ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம் | ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே II
பிறந்தநாள் கோயில்கள்
கேட்டாலும் பக்க எண் சொல்லி பதில் சொல்லி விடுவீர்கள். மனம் போகும் மின்னல் வேகத்துக்கு உடம்பு ஒத்துழைக்காது. இதனால் உங்களில் சிலருக்கு தூக்கமின்மை, நரம்புக்கோளாறு வருவதுண்டு.
ஆளை எடை போடுவதில் அசகாயசூரர்கள். என்னதான் மனவலிமை இருந்தாலும் உடம்புக்கு ஏதாவது ஒன்று எனில் உடைந்து போவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்கன் பற்றிப் பேசும் நீங்கள், தோள் கொடுப்பது என்னவோ தோற்றுப் போனவர்களுக்குத்தான்! வீட்டிலும், வெளியிலும் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்றும் ஆதங்கப்படுவீர்கள். ஆனாலும், இவர்களுக்கு சற்று தாமதமாகத்தான் அங்கீகாரம் கிடைக்கும். உங்களில் சிலர் இதற்காகவே அவ்வப்போது அயல்நாடு செல்வதுண்டு. ஆனாலும், பிறந்த ஊர் பெருமையை பேசத் தவறுவதில்லை. எல்லோரையும் கட்டி மேய்க்கும் நிர்வாகத் திறன் உங்களுக்குக் கிடையாது. ஏனென்றால் எல்லோர் மீதும் இரக்கப்படுவீர்கள். மன்னிக்கும் மாண்பு உடையவர்கள் நீங்கள்!
கட்சி, இயக்கம், சங்கம் எதில் இடம் பெற்றிருந்தாலும், உங்கள் கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். உங்களை அவ்வளவு எளிதாக யாரும் அவர் வசம் ஈர்க்க முடியாது. நீங்கள் கூட்டத்தில் இருந்தாலும் தனி மனிதன்.
சற்றே உயரம் குறைவாக இருந்தாலும் உங்கள் கண்களில் தீர்க்கம் தெரியும். விழிகளை உருட்டி எல்லோரையும் ஈர்ப்பீர்கள். முகத்திலுள்ள பிதுங்கிய உதட்டால் ஓரமாகப் புன்னகைப்பீர்கள். காது மடல்கள் விடைத்திருக்கும். கடுக்கண் போட்டுக் கொள்ள விரும்புவீர்கள். எப்போதும் பாக்கெட்டில் சீப்பு இருக்கும். இந்த எண்களில் பிறந்தவர்கள் தலைமுடி தோளில் புரளவேண்டுமென்று ஆசைப்படுவர். எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டுமென விரும்புவர். நடக்கும்போது பெண்ணின் நளினம் தெரியும், கைகள் அவ்வப்போது அபிநயம் பிடிக்கும். சிற்றின்பப் பிரியர்கள்.
எம்ப்ராய்டரி டிசைன் சட்டையை விரும்பி அணிவார்கள். உள்ளாடைகளில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். குழந்தையைப்போல கொஞ்சிப் பேசும் நீங்கள், சட்டென்று கோபப்படுவீர்கள். ஆனால், அதுவும் ஐந்து நிமிடம்தான். எதையும் ஒளித்து வைக்கத் தெரியாது. அப்போதைய மனநிலைக்கு ஏற்றாற்போல உங்களின் செயல்பாடுகளும் இருக்கும். திடீரென்று இவர் நமக்கு கெடுதல் செய்கிறாரோ என்று உணர்ந்தால், அவரை அப்படியே ஒதுக்கி வைத்து விடுவீர்கள். யாரையாவது விரும்பினால் மணிக் கணக்கில் பேசுவீர்கள். பிடிக்காவிட்டால் அப்புறம் பேசுவோமே என்று நழுவுவீர்கள். தனிமை உங்களை பலப்படுத்தும். புதன் தன்னைத்தானே அரசனாக முடிசூட்டிக் கொண்ட புராணக் கதையைப்போல, நீங்கள் பல சமயங்களில்
யாருடைய அங்கீகாரத்துக்கும் காத்திருக்க மாட்டீர்கள். உங்களை நீங்களே நான் இன்னவன் என்று அறிவித்து விடுவீர்கள். மனக்கணக்கில் புலிதான்! ஆனால், அல்ஜீப்ரா அவ்வளவாக
வராது. பள்ளியில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பாடத்தையே திரும்ப சொல்லிக் கொடுத்தால் வகுப்பறையில் தூங்குவீர்கள். ஆசிரியரின் அணுகுமுறையைப் பார்த்து அந்தந்தப் பாடங்கள் மீது ஆர்வம் காட்டுவீர்கள். உடன் படிப்பவர்களுக்கு கவிதை நடையில் காதல் கடிதம் கொடுப்பீர்கள். அரிய வகைப் பூக்கள், இலைகளை பதப்படுத்தி வைக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டு. படிக்கும்போதே அஞ்சலக சேமிப்பைத் தொடங்கி விடுவீர்கள். சிறு சிறு கோட்டுச் சித்திரம் வரைந்து மகிழ்வீர்கள்.
எங்கே வேலை பார்த்தாலும் கலைத் துறையின் மீது காதல் கொண்டிருப்பர். வானளாவிய கற்பனை வளம் இருக்கும். பலர் நிலைத்து வாழும் கதாபாத்திரங்களைப் படைப்பர், கவி ரசம் ததும்பும் பாடல்கள் எழுதுவர். ஹைக்கூ கவிதைகளை விரும்புவர். எதையும் ஆழமாகவும் அழுத்தமாகவும் சுவாரசியமாகவும் விளக்குவர். உடலால் உழைத்து விளையாடும் விளையாட்டைவிட செஸ், டேபிள் டென்னிஸ், ஷட்டில் காக் போன்ற இன்டோர் கேம்ஸை விரும்புவர். வீணை இசைக்கு மயங்குவர்.
திருமண வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கும். ஆனால், கணவன் மனைவிக்குள் பிரிவு ஏற்படும் வகையில் சிலர் குறுக்கிடுவர்.
ஓம்..
திருமண ஒழுக்கம் தவற வாய்ப்புகள் உண்டு. தங்களின் வயதைக் கூட்டவே இவர்களுக்கு மனம் வராது. மனைவியின் பிறந்த நாள், திருமணநாள், முதன் முதலில் சந்தித்த நாள் என்று நினைவில் கொண்டு பரிசளிப்பார்கள். மனைவியின் பலவீனங்களை புரிந்து வைத்திருப்பர். சில நேரங்களில் ஈடுபாடு இல்லாமல் குடும்பத்தில் புழங்குவர். திடீரென மனைவிக்கு கருவேப்பிலை ஆய்ந்து தருதல், வெங்காயம் உரித்துத் தருதல் என்று வேலை செய்வார்கள்.
பிள்ளைகளின் மீது உயிரையே வைத்திருப்பர். சிறு வயதிலேயே இசை, நடனம், அபாகஸ் போன்ற பயிற்சி வகுப்புகளில் சேர்த்து விடுவர். இவர்களிடம் மறைந்திருக்கும் சில குறைபாடுகள், இயலாமை போன்றவை பின்ளைகளுக்கு வராமல் பார்த்துக் கொள்வர்.
அழகான, பாந்தமான வீடு மிகவும் பிடிக்கும். சிறிய வீடாகஇருந்தாலும் அதற்குள் எல்லா வசதியும் கொண்டுவந்து விடுவர்.
பெரும்பாலோர் கியர் இல்லாத வண்டியை விரும்புவர். சொகுசான வாழ்க்கையை விரும்பும் இவர்கள், வாகனத்தையும் அப்படியே தேர்ந்தெடுப்பர். ஒரு பொருளை வெகு காலம் வைத்திருப்பர். சூழ்நிலைகளுக்கு ஏற்ப சட்டென வாழ்க்கை முறையை மாற்றுவது பிடிக்காது. இவர்களுக்கு பிடித்தவர்களாக இருந்தால் தண்ணீராக காசை செலவழிப்பர். பிடிக்காவிட்டால் காலணா பெயராது. உறவினர், நண்பர் செய்த உதவிகளை மறக்காத இவர்கள், தங்களை அவமானப்படுத்தியவர்களை அடிமனதில் வைத்திருந்து பழி வாங்குவர்.
பெற்றோரை அதிகம் நேசிப்பர். பலருக்கு சிறிய வயதிலேயே விடுதி வாழ்க்கை அமைந்திருக்கும். இவர்களின் இயல்பு தெரிந்து, குணம் புரிந்து ஊக்கப்படுத்தும் அப்பா, அம்மாவை மட்டுமே விரும்புவர். மற்றவர்களுடன் ஒப்பிட்டு குறைகளை அதிகம் சுட்டிக் காட்டும் பெற்றோரை ஏனோ இவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஏளனப்படுத்துவோரை அறவே வெறுப்பர்.
கன்சல்டன்சி உங்களுக்கு சரியாக வரும். நகைச்சுவை நிகழ்ச்சிகள், எழுத்துத் துறைகளில் அபார சாதனை புரிவீர்கள். சினிமாவாக இருந்தால் திரைக்கதையில் வல்லவர்கள். கம்ப்யூட்டர் உபகரணங்கள், எல்.ஐ.சி. ஏஜெண்ட், சார்டர்ட் அக்கவுண்ட், பத்திர எழுத்தாளர் என்று வேலைகளில் அமரலாம். அலுவலகத்தில் எல்லோரையும் அனுசரித்துப் போவீர்கள். ஆனாலும் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் பேசுவீர்கள். வெளியிலுள்ளவர்கள் விதிமுறை தவறுகிறார்களே என்று அலுத்துக் கொள்வீர்கள்.
மிளகின் காரத்தை விரும்பாத நீங்கள் மிளகாயின் காரத்தை விரும்புவீர்கள். மைசூர்பா, சீடை, முறுக்கு, நாடா பக்கோடா போன்றவற்றை கொறித்துக் கொண்டே இருப்பீர்கள். பொதுவாகவே உங்களுக்கு எப்போதுமே வயிறு சரியாக இருப்பதில்லை. வாயுக்கோளாறு வந்து போகும். மூளை பலவீனமாகி பழைய நினைவுகள் மறக்கும் நோய்கள் வந்து நீங்கும்.
அரசியலில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். மக்களின் வரிப் பணத்தை பாழாக்குகிறார்களே என்று கவலை கொள்வீர்கள். எப்போதும் உள்ளுக்குள் 'நாடு மாறாதா' என்று கவலை இருக்கும். சில சமயம், ஒரு வளம் மிக்க நாட்டுக்கு என்னென்ன தேவை என்று பட்டியல் தருவீர்கள். சில தலைவர்களுக்கு அரசியல் கட்டுரைகள், அறிக்கைகள் எழுதித் தந்துவிட்டு ஒதுங்கி விடுவீர்கள். சாமியைவிட சாமியார்களை விரும்புவீர்கள். ஐம்புலன்களை அடக்கி தேர்ந்த ஞானிகளை மட்டுமே நேசிப்பீர்கள். சித்து வேலைகள் பிடிக்காது. ஜீவசமாதிகளை ஆர்வத்தோடு தரிசிப்பீர்கள். பெண் தன்மையும் இருப்பதால் சக்தி வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சிறு வயதில் சில மந்திரங்களைக் கற்றுக்கொண்டு எல்லா சூழ்நிலைகளிலும் அதையே ஜெபிப்பீர்கள். ஆன்மிகத்தால் மற்றவர்களை ஆற்றுப்படுத்துவீர்கள்.
புதன் என்பது புத்தியைக் குறிக்கும் கிரகம். குதிரைக்குரிய கிரகமும் புதன்தான். ஹார்ஸ் பவர் என்பதே புதன் கிரகம் கொடுக்கும் சக்தியைத்தான் குறிப்பிடுகிறது. குதிரையின் வேகத்துக்கு அதன் உடம்பு பலம் தாண்டிய புத்தி பலமே காரணம். அதனாலேயே குதிரைக்குரிய ஒரு வேகம் இவர்களிடம் இருக்கும். அதேநேரம் வைராக்கியம் மிகுந்தவர்கள். எனவே குதிரை தொடர்புடைய தெய்வத்தை வணங்கும்போது இவர்கள் வாழ்வு வளம் பெறும். எனவே, ஹயக்ரீவரே இவர்கள் வழிபட வேண்டிய கடவுள். சைவத்தில் குருதட்சிணாமூர்த்தி, வைணவத்தில் குரு ஹயக்ரீவர். சகல வித்தைகளுக்கும் ஆதாரமாக விளங்கக்கூடியவர். படிப்பு, வித்தையிலும் ஞானத்திலும் சிறக்க ஹயக்ரீவரை வழிபடுகிறோம்.
கடலூருக்கு அருகே திருவஹீந்திரபுரத்தில் மூலவராகவே குடிகொண்டுள்ளார் ஹயக்ரீவர். மது கைடப அசுரர்கள் பிரம்மனிடமிருந்து படைப்புத் தொழில் நடத்தும் ரகசிய வேதத்தை மறைத்துக் கொண்டனர். திருமால் ஹயக்ரீவம் எனும் குதிரை வடிவம் கொண்டு அரக்கர்களை அழித்து ரகசிய வேதத்தை மீண்டும் பிரமனுக்கே அளித்தார். இதனாலேயே நால்வேதப் பொருளை பரி முகமாய் அருளிய பரமன் என்று போற்றுவர். ஞான மயமாக தூய ஸ்படிகம்போல் திகழும் இந்த தேவனே சகல வித்தைகளுக்கும் ஆதாரமானவன் என்பதை "ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக் ருதம்" என்று போற்றுகிறார்கள். இவருடைய திருமேனி தியானமே சகலத்தையும் அளிக்க வல்லது. சந்திரமண்டலம்போல வெளுத்த திருமேனி. பஞ் சாயுதங்கள் ஏந்திய நான்கு புஜங்கள். குதிரை முகம். நீண்ட காதுகள். வேதம் ஓதி ஓதி அதிலிருந்து சுரக்கும் அமுதம் எனும் நுரையைத் தள்ளியபடியிருக்கும் வாயுடனும், கருணை பொழியும் விழிகளுடனும் ஹயக்ரீவர் இந்தத் தலத்தில் திகழ்கிறார்.
ஹயக்ரீவரை பிரத்யட்சமாக தரிசித்தவர் வேதாந்த தேசிகர் எனும் நிகமாந்த மகாதேசிகன். ஹயக்ரீவரின் பேரருளால் ஞானியாகத் திகழ்ந்தார். சகல வித்தைகளும் கைவரப்பெற்றிருந்தார். ஒரு சமூகத்தையே கட்டிக் காக்கும் மகாவலிமையை ஹயக்ரீவப் பெருமான் இவருக்கு அனித்தார். எனவே, ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் ஹயக்ரீவப் பெருமாளையும், நிகமாந்த மகாதேசிகரையும் தரிசித்து வர அவர்கள் வாழ்வு விண்ணுயரும் என்பது உறுதி.
இன்னும் சில பரிகாரத் தலங்கள்...
பொதுவாக, மகாவிஷ்ணு குரு ரூபமாக எழுந்தருளி, பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஞானமருளிய எல்லா தலங்களுக்கும் செல்லலாம். அவ்வாறு ஆழ்வார்களையும், பெரும் பக்தர்களையும் ஆட்கொண்ட தலங்களில் சில:
திருவல்லிக்கேணி: சென்னையில் எழுந்தருளியிருக்கும் பார்த்தசாரதிப் பெருமாள், கேசவசோமயாஜி இத்தலத்தில் எனும் பக்தருக்கு குருவாகக் காட்சி கொடுத்தார். 'நானே தங்களுக்கு மகனாக ஸ்ரீராமானுஜர் என்ற பெயரில் அவதரிப்பேன்' என்று அருளினார். அது தவிர கிருஷ்ணர் இத்தலத்தில் குடும்ப சகிதமாக அற்புதக் காட்சியருள்கிறார்.
நாச்சியார்கோயில்: கும்பகோணத்திலிருந்து பத்து கி.மீ தொலைவு. இங்கு மூலவராக எழுந்தருளியுள்ள திருநறையூர் நம்பியே, திருமங்கை ஆழ்வாருக்கு குருரூபமாக பஞ்ச சம்ஸ்காரங்கள் எனப்படும் வைணவ நெறிகளை உபதேசித்தார்.
திருக்கோவிலூர்: விழுப்புரத்திலிருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ளது. பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் போன்றோர்களுக்கு இத்தலப்பெருமாள் ஞானமளித்து பேரின்பத்தில் ஆழ்த்தினார்.
ஆழ்வார்திருநகரி: திருநெல்வேலி-திருச்செந்தூர் பாதையில் உள்ள தலம். பிரம்மா, நம்மாழ்வாருக்கு ஆதிநாதரே குருவாக வந்து உபதேசித்த தலம். நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஒப்பிலா பெருமையுடையது.
ஓம்..
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக