🌍🌏🌎ஏழாம் தேதியில் பிறந்தவர்களுக்காக...🌍🌏🌎
🌍🌏🌎ஏழாம் தேதியில் பிறந்தவர்களுக்காக...🌍🌏🌎
கணித்தவர்:
பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்
செல்: 75 50 33 43 50..
ஞானகாரகன் என்றழைக்கப்படும் கேதுவின் ஆதிக்கம் ஞா உள்ள 7ம் தேதியில் பிறந்த நீங்கள், காற்றைப் போல கட்டுக்கடங்காதவர்கள். உலகின் ஒவ்வொரு இயக்கத்தையும், அனைத்து விஷயங்களையும் அசைபோடுவீர்கள். எத்தனைதான் காசு, பணம் வந்தாலும் அலட்டிக்கொள்ள மாட்டீர்கள். ஒரே மாதிரியாகத்தான் இருப்பீர்கள். விஷயங்களைத் தொடர்புபடுத்தி, இல்லாததையும் இருப்பதுபோல் பேசுவது உங்களுக்கேயுரிய சாமர்த்தியம். உங்கள் உள் மனசு எப்போதும் உறங்காதிருக்கும். எத்தனை சொத்து, சுகங்கள் இருந்தாலும் அவற்றையும் தாண்டி தேடலும், தவிப்பும் இருக்கும். பத்து குடம் பாலூற்றி பல மணி நேரம் ஆராதனை செய்வதைவிட, பத்து நிமிடம் ஆத்மார்த்தமாக அமர்ந்து தியானிப்பதே சிறந்தது என்று நினைப்பீர்கள். கேது ஞானகாரகனாக இருப்பதால், நீங்கள் உங்கள் மனதை அடக்கும் வித்தையைக் கற்றிருப்பீர்கள். தியாகம் செய்வோரை அதிகம் போற்றுவீர்கள். வேதங்கள், உபநிடதங்களைப் படிப்பதோடு நின்றுவிடாமல், அவற்றில் சொல்லப்பட்டவற்றை அப்படியே கடைபிடிப்பீர்கள். உள்ளுக்குள்ளே அதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். ஹிப்னாடிசம், மெஸ்மரிசம், ஆவியுலக ஆராய்ச்சி மாதிரியான விஷயங்களில் எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். தனக்கென்று தனி நியதி, தனி வாழ்க்கை என்று அமைப்போடு வாழ்வீர்கள்.
ஓம்..
பலன் தரும் மந்திரம்
ஏழாம் தேதியில் பிறந்த அன்பர்கள் எல்லா வளமும் நலனும் பெற ஆதிசங்கரர் அருளிய சிவானந்தலஹரியில் இடம் பெறும் இந்த 55வது ஸ்லோகத்தைச் சொல்லலாம்.
ஆத்யாயாமித தேலுஸே ச்ருதிபதைர் வேத்யாய ஸாத்யாயதே
வித்யானந்த மயாத்மனே த்ரிஜகதஸ் ஸம்ரக்ஷணோத் யோகினே
த்யாயேயாகில யோகிபி ஸுரக்ஷணைர் கேயாய மாயாவினே
ஸம்யக் தாண்டவ ஸம்ப்ரமாய ஐடினே ஸா இயம் நதி சம்பவே
நடக்கப் போகும் விஷயங்களை கனவின் மூலம் அறிந்து கொள்வீர்கள். கனவைப் பற்றி ஆராய்ச்சி செய்வீர்கள். முன்பின் அறியாத சிலரைப் பார்க்கும்போது 'எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு' என்பீர்கள். பல வருடம் பழகியதுபோல் அவருடன் பேசுவீர்கள். காரணம் முன்ஜென்ம நினைவுகள் தொடர்ந்து வருவதுதான்! எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் அறியாதவர்போல நடந்து கொள்வீர்கள். சில சமயம் இவர்களிடம் இதைப் பற்றி என்ன பேசுவது என்று அலட்சியமாகவும் இருப்பீர்கள்.
முகஸ்துதிக்கு மயங்க மாட்டீர்கள். தகுதியில்லாதவர்களைப் புகழ மாட்டீர்கள். உங்களிடம் பாராட்டு பெறுவதும் கடினம்தான். நீங்கள் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அப்பிராணி என்பார்கள். தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஜீனியஸ் மாதிரி பேசுவீர்கள். சுற்றியிருப்போரை வியப்பில் ஆழ்த்துவீர்கள். சுத்தம் சோறுபோடும் என்பது உங்களுக்குத்தான் பொருந்தும். கால் பாதம், உள்ளங்கை சுத்தமாக இருக்கும். ஆனால், உடை அணிவதில் அவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகாமல் இருந்தாலும், நாலுபேர் உங்களை 'அவர் ரொம்ப நல்லவர். பொறுமைசாலி' என்று சொல்வார்கள். ஆனாலும், ஏளனப்படுத்தியோரை அப்படியே மனதில் வைத்துக் கொள்வீர்கள். அடிபட்ட பாம்பு எப்போது வேண்டுமானாலும் திரும்பக் கடிக்கும் என்பது போல, காத்திருந்து பழிவாங்குவீர்கள். ஏழாம் எண் குழந்தைகளை கவனித்தால், காலையில் எல்லா விளையாட்டுப் பொருட்களும் தன்னுடையது என்று எடுத்துக் கொள்வார்கள். மாலையில் திரும்பக் கொடுத்து விடுவார்கள்.
எவரேனும் சாலையில் அடிபட்டுக் கிடந்தால் யார், எவர் என்று யோசிக்காது உடனடியாக முதலுதவி செய்வீர்கள். நாலு பேருக்கு நல்லது செய்யும் பதவியை விரும்புவீர்கள். எப்போதும் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.
பிறந்தநாள் கோயில்கள்
கொஞ்சம் பலவீனமானவர்களாக இருப்பீர்கள். முடிந்தவரை தவறு செய்யாமல் நேர் பாதையில் செல்வீர்கள். நெருக்கடியில் தவறு செய்ய வாய்ப்பு உண்டு.
அமைச்சரோடும் பிரபலங்களோடும் போட்டோ எடுத்துக் கொள்வதைவிட, மத குருமார்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதை பெரிதும் விரும்புவீர்கள் எதிரியை எச்சரிக்கும்போது, "ரொம்ப ஓவரா போறான். இன்னும் ரெண்டு மாசத்துல என்ன ஆகப்போறான் பார்" என்று சொல்வதும் உண்டு, ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றி இயல்பாக உங்கள் மனம் ஏதேனும் சொல்லும். சுயசரிதைகளை விரும்பிப் படிப்பீர்கள். நடந்த சம்பவங்களைப் படித்து, 'எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு
வந்திருக்கார் பார்' என்று நாலுபேரிடம் சொல்வீர்கள்.
சுற்றுலா விரும்பியான நீங்கள், நிச்சயம் கோயில்களாகத்தான் செல்வீர்கள், கார்ல் மார்க்ஸின் பொதுவுடைமையை விரும்பும் நீங்கள், விவேகானந்தரின் வீர ஆன்மிகத்தையும் சேர்த்து விரும்புவீர்கள். பணத்தைக் காட்டி உங்களை தன் பக்கம் யாரும் இழுக்க முடியாது. உங்கள் பையன் என்ன படிக்கிறான். மதிப்பெண் எவ்வளவு என்று தெரியுமோ தெரியாதோ... எதிர் வீட்டுப் பையனின் மதிப்பெண்ணைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். உங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருந்தாலும் ஒரு சிலரிடம்தான் மனம் விட்டுப் பேசுவீர்கள்.
“மே ஐ ஹெல்ப் யூ' என்ற குரலை எங்கேனும் கேட்டீர்களானால், அந்தக் குரலுக்குரியவர் அனேகமாக ஏழாம் தேதியில் பிறந்தவராக இருப்பார். கூப்பிட்டு உதவி செய்யக்கூடிய குணம் கொண்டவர்கள் நீங்கள். முறையான உடற்பயிற்சி செய்தாலும் பிராணாயாமம், யோகா போன்றவற்றை மேற்கொள்வீர்கள். சில நேரங்களில் தவறு செய்துவிட்டு 'விதி அப்படி கொண்டுபோய் விட்டுடுச்சு' என்று தலையெழுத்தைப் பற்றி பேசுவீர்கள். 'தான் நினைச்ச மாதிரி அவன் சொல்லிட்டான் பார்' என்றும் பேசுவீர்கள். பருமனாகவும் இல்லாமல், ஒல்லியாகவும் இல்லாமல் நடுத்தர உடல்வாகு கொண்டவர்கள். பொது வசீகர முகம் உங்களுக்கு. ஜீன்ஸ் பேன்ட்டை போட்டாலும் உள்ளுக்குள் சாமியார் போல் மனமிருக்கும். 'சாமியார்னா தாடி வைக்கணும்னு அவசியமில்லை' என்பீர்கள். லைட் கலரில் உடையணிவது பிடிக்கும். நான்கு பேர் பார்த்து நல்லவர், பெருந்தன்மையான மனிதர் என்று சொல்லும்படி நடந்து கொள்வீர்கள். மற்றவர்கள் சுதந்திரத்தில் தலையிட மாட்டீர்கள். 'தான் வாழ பிறரைக் கெடுக்காதே' என்ற கொள்கையை உடையவர்கள், 'அந்தப் பாவம் எனக்கெதுக்கு; அடுத்த ஜென்மத்துல அனுபவிப்பேன்' என்பீர்கள். மற்றவர்களின் நெருக்கடிக்கு எப்போதும் அஞ்சமாட்டீர்கள். சிறுவயது நிகழ்வுகளை பசுமரத்தாணி போல நினைவில் கொண்டிருப்பீர்கள்.
ஒரு கூட்டத்தையே நிர்வகிக்கும் நீங்கள், எப்போதும் தனிமையை விரும்புவீர்கள். சரிவர தன் கடமைகளைச் செய்யாதவர்களைப் பார்த்து நீங்கள் கோபப்படுவதுண்டு. ஆனால், வார்த்தைகளைக் கொட்ட மாட்டீர்கள். நாசூக்காக சொல்வீர்கள். நேரம் தவறி வருபவர்களைப் பார்த்து திட்ட மாட்டீகள். அவர்கள் பார்க்கும்படியாக உங்கள் வாட்ச்சை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏதேனும் நிகழ்ந்தால், ‘என்ன செய்வது?' என்று முதலில் கேட்பவர் நீங்கள்தான்.
படிக்கும் வயதில் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு வெறித்தனமாகப் படிப்பீர்கள். நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். எதையும் கிரகிக்கும் சக்தி அதிகமிருக்கும். ஆளாக்கிய தாய், தந்தையருக்கு என்று, எப்போதும் ஏதேனும் செய்து கொண்டேயிருப்பீர்கள். சிறு வயதில் 'இதில் என்னதான் இருக்கிறது?' என்று பார்ப்பதற்காக சில பழக்கங்களை பழகிக் கொள்வீர்கள். தெரிந்துகொண்ட பிறகு, 'இவ்ளோதானா' என்று வெளியில் வந்து விடுவீர்கள். ஆசிரியருக்கே தெரியாத சில விஷயங்களைச் சொல்லி வியப்பில் ஆழ்த்துவீர்கள். வரலாற்றுப் பாடத்தில் ஆர்வம் இருக்கும். உளவியல் சார்ந்த படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தெருக்கூத்து, நாட்டுப்புறப் பாடல், மண்ணின் மணம் சொல்லும் கதைகளை ஆழமாக நேசிப்பீர்கள். கர்நாடக இசைப் பாடல்களை விரும்பிக் கேட்பீர்கள். அறிவையும், ஆன்மிகத்தையும் தொடர்புபடுத்தும் கல்வியைத் தேர்ந்தெடுத்துப் படிப்பீர்கள். தாவரவியல் மற்றும் மகசூலை அதிகரிப்பது எப்படி போன்ற துறைகளின் மீது தனி கவனம் செலுத்துவீர்கள்.
.. பிறந்தநாள் கோயில்கள்
இன்னும் சில பரிகாரத் தலங்கள்...
பொதுவாக ஞானமளிக்கும் தலங்களின் இறைவனையும், மகான்களின் ஜீவசமாதிகளையும் வணங்குவது, ஏழாம் தேதியில் பிறந்தவர்கள், தங்கள் பிரச்னைகளுக்கு பரிகாரம் தேட ஏற்றதாகும். ஆவுடையார் கோயில்: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
மாணிக்கவாசகருக்கு அருள் வழங்கிய ஆத்மநாதர் உறையும் தலம். திருப்பெரும்புலியூர்: சிதம்பரம் போலவே வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்ட பெருமை கொண்டது. எல்லா சிவகலைகளும் சிதம்பரத்தில்தான் ஒடுங்கும். ஆனால், திருப்பெரும்புலியூர் சிதம்பரத்துக்கு இணையான தலமாதலால், இத்தலத்திலேயும் ஒடுங்கும். இத்தலப் பெருமான் வியாக்ரபுரிஸ்வரர். திருவையாறு சென்று, அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் அடையலாம்.
கோவிந்தபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்து, இணையற்ற மகானாக விளங்கியவர் போதேந்திர ஸ்வாமிகள். அவருடைய அதிஷ்டானம் (ஜீவசமாதி) கும்பகோணம்-மயிலாடுதுறை பாதையில் கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு அமர்ந்து அமைதியாக ராமநாமம் சொல்லி தியானம் செய்வது அளவிலா அமைதியைத் தரும்.
திருமணத்தை ஒரு கடன் என்றுதான் நினைப்பீர்கள். மனைவி, பிள்ளைகள் மீது வெளிப்படையாக அன்பு செலுத்தத் தெரியாது. மனைவி, பிள்ளைகளுக்காக வாழ்க்கை முழுதும் கஷ்டப்பட்டு போராடுவீர்கள். மளைவிக்காக வாங்கும் நகையைக் கொடுக்கும்போதுகூட எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் சாதாரணமாகக் கொடுப்பீர்கள். எதுகை மோனையாகப் பேசி, ஆச்சரியப் பரிசு தருவது என்றெல்லாம் இருக்கமாட்டீர்கள். பிறந்த தேதியைக் குறித்து வைத்துக் கொண்டு பரிசனிக்கும் சம்பிரதாயம், சிறிய விஷயங்களில் சந்தோஷம் என்பதெல்லாம் சில நேரங்கள் சரிப்பட்டு வராதவை,
வீட்டுக்குள் பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். ஆனால், நீங்கள் அவற்றை உபயோகப்படுத்துவது சந்தேகமே. விலையுயர்ந்த கார் வாங்கினாலும் அவ்வப்போது பஸ்ஸில்தான் செல்வீர்கள். 'என் ஒருவனுக்கு எதுக்கு வண்டி' என்பீர்கள். பெற்றோர்களைவிட எப்போதும் முதிர்ச்சியாக இருப்பீர்கள். உங்களை எப்போதும் எல்லா விஷயங்களுக்கும் நம்புவார்கள். உடன் பிறந்தோருக்கு நேரடியாக உதவாமல், மறைமுகமாக உதவுவீர்கள்.
ஸ்க்ரீன் பிரின்டிங், பத்திரிகையாளர்கள், டப்பிங் தியேட்டர், பெண்களுக்கான ஹாஸ்டல், வார வழிபாட்டு மன்றம், யோகா சென்டர், மருந்துக்கடை போன்ற தொழில்களில் ஈடுபடுவோர் அமோகமாக வருவீர்கள். அலுவலகத்தில் எப்போதும் கறாராக இருப்பீர்கள். அடுத்தவரை குறை சொல்லும் முன்பு தன் முதுகை பார்த்துக் கொள்வீர்கள். சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளின் தவறை மனதுக்குள்ளே குறித்து வைத்துக் கொள்வீர்கள். அல்லது எழுதி வைத்துக் கொள்வீர்கள். 'நீங்க அன்னிக்கு சீக்கிரமா போனீங்களே... முடிக்கறேன்னு சொல்லி முடிக்கலையே...' என்று நாள், நேரம் என்று துல்லியமாகக் குறிப்பிட்டு கேள்வி கேட்பீர்கள். அவிக்கப்படாத உணவை அதிகம் விரும்புவீர்கள். சாம்பார் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றை விரும்பினாலும் அவ்வப்போது நூடுல்ஸையும் உண்ண முயற்சிப்பீர்கள்.
சரும வியாதிகள், கால் மரத்துப் போதல், தூக்கமின்மை, செரிமானக்குறைவு போன்றவை வந்து நீங்கும். பொடி,சூர்ணம், லேகியம் போன்ற, சித்த மருத்துவ மருந்துகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். சிறந்த அரசியல் விமர்சகரான நீங்கள், சில தலைவர்களை நேர் கேள்வி மடக்குவீர்கள்.
எப்போதும் 2, 7 தேதிகள் உங்களுக்கு ராசியானவை. நிறத்தில்
பழுப்பும், ஊதாவும் அதிர்ஷ்டம் தரும். கற்களில் வைடூரியம்
அணிந்தால் வாழ்க்கை சுடர்விட்டுப் பிரகாசிக்கும். வடகிழக்கு
திசை நோக்கி செயலைத் தொடங்க வெற்றி நிச்சயம். பொதுவாக
ஏழு என்பது மெய்ஞானத்தைக் குறிக்கும் எண்ணாகும். பல
மகான்கள் இந்த தேதியில் பிறந்துள்ளனர். எப்போதும் இவர்கள்
இறைவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
சூட்சுமமான விஷயங்களை அறிந்து கொள்வார்கள்.
பிறந்தநாள் கோயில்கள்
சிதம்பரத்தின் புராணப் பெருமை காலக் கணக்குக்கு அடங்காதது. பிரபஞ்சமாளும் ஈசனின் அசைவு ஒவ்வொன்றும் நடராஜரின் நர்த்தனமாகும். அதைத் தாண்டி ஆகாயத்துக்குரிய, சிதம்பர ரகசியம் எனும் பெருந் தத்துவத்துக்குரிய தலமும் இதுவே. எதுவுமற்ற அருவுருவாகிய வெளியின் ரகசியம் உணர்த்தும் தலம் சிதம்பரம். இத்தலத்தை வந்து வணங்காத ஞானிகளே இல்லையெனலாம். புராணத்தின் மகிமை போல கோயிலும் மிகப் பிரமாண்டமானது. ஏழாம் தேதியில் பிறந்தோர் நடராஜ சந்நிதிக்கு அருகேயுள்ள பிரபஞ்சவெளி எனும் சிதம்பர ரகசியத்தை, தங்க வில்வ இலைகளால் அலங்கரித்திருக்கும் அந்தச் சந்நிதியை தரிசிப்பதால் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ்வர் என்பது உறுதி.
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக