🌎🌏🌍சித்தர்கள் சமாதியாகும் சித்தி🌎🌏🌍

 

🌎🌏🌍சித்தர்கள் சமாதியாகும் சித்தி🌎🌏🌍

மாயத்தைக் கண்ட சித்தர் 

மதியதைப் பெருக்கிக் கொண்டு

காயத்திலிருக்கும்போதே 

கர்த்தனைக் கலந்து கொள்வார்.

கலசமுனியாகிய அகத்தியருக்கு கந்த வேளாகிய முருகப்பெருமாள் சித்தர்கள் அடைய வேண்டிய அணிமாதி சித்திகள் அணிமா, மஹிமா, இலஹிமா, கரிமா, பிராப்தி, வசித்துவம், பிராகாமியம், ஈசத்துவம் ஆகிய எட்டு சித்திகள் பற்றி உரைக்கும்போது இவ்வாறு கூறிய பாடலில் உட்பொருளைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும்.

ஒரு பூரணத்துவம் வாய்க்கப்பெற்ற சித்தர் ஆன்ம
ஞானத்தைப் பெருக்கிக் கொண்டு தாம் உடலுடன் இருக்கும்போதே நினைவு செயல் யாவற்றையும் துறந்து சிவனுடன் சேர்ந்து விடுவார். பரத்தோடு சேர்ந்தவர்கள் பரப்பிரம மாய் எங்கும் நிறைந்தவர்களாகி விடுவார்கள். 

மனமானது ஒன்றையே எண்ணியிருந்து வேறு
செய்தியில் நிலைக்காதிருக்குமானால் அதுவே சமாதி.

சமாதி வகைகள் குறித்தும், சமாதிக்கான பொருள் குறித்தும், நோக்கம் குறித்தும், பதஞ்சலி முனிவர் தம் முடைய பதஞ்சலி யோக சூத்திர நூலில் விளக்கி இருக்கிறார்.

தமஸ், ரஜோ குணங்களற்ற சாத்வீக மனநிலை ஒளியாகச் சொல்லப்பட்டுள்ளது. மனத்தை உறுதியாக நிலைப்படுத்தும் ஒளிமயமான சாந்தம். துக்க மில்லாத ஒளிமயமான மனத்தை உறுதிப்படுத்து கின்றது. சோகம் நீங்கி ஒளிக்காட்சி பெற, மனம் எப்படி நினைக்கிறதோ அப்படி ஆகிறது என்பதன்படி ஒளியின் மீது


தியானிக்கவேண்டும். தியானம் குறித்துக் கூறப்படுகிற இந்நிலை சமாதிநிலையின் ஆரம்ப நிலையாகும்.

தியானத்திற்கான பொருள், தியானம், தியானிப்பவன் மூன்றும் ஒன்றுபடும்போது சமாதி கைகூடுகிறது. பன்னி ரண்டு வினாடி மனம் ஒன்றின் மீது குவிக்கப்பட்டால் அது ஒரு தாரணை எனப்படுகிறது. பன்னிரண்டு தார ைஒரு தியானம். பன்னிரண்டு தியானம் ஒரு சமாதி. எதையுமே அறியாத தியானம் இருபத்தொன்பது நிமிடம் தொடர்ந்தால் அது ஒரு சமாதி.

யோகியின் லட்சியம் சமாதியே. சித்தத்தை அசை வின்றி ஒரே பொருளில் நிறுத்திவிடுதல் சமாதி என்றறியப் படுகிறது.

சித்தத்தின் மீது தியானம் செய்யும் போது அலை பாய்தல், கலவரப்படுதல் போன்ற தடையின்றி அமைதி யடையும் சித்தத்தில் விஷயமின்றி ஆனந்தம் மட்டும் உண்டாக, ஆனந்த சமாதி கிட்டுகிறது. இது ஒருவகை சமாதியே.

சமாதிநிலையில் நடக்கும் சித்திக்கிறது. பறக்ச முடியாத மனிதன் வானில் பறந்து செல்வதும் நீரில் மூழ்கமுடியாத மனிதன் கடல் ஆழத்தில் தங்குவதும் இத்தகைய சமாதி தவத்தில் அடைய முடிகிறது.

உடல் என்ற பந்தம் தாண்டி சித்தர்கள் கோடிக் கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாக சித்தர் வரலாறு சொல்கிறது.

உடலுக்குத்தான் முதுமை மரணம் எல்லாம். ஆனால் ஆன்மாவுக்கு அது கிடையாது. ஒரு சித்தர் உயிரோடிருக்கும் காலத்தில் ஞானம் பெற்றுத்தம் பிறகும்அதே ஞானத்தோடு வாழக் கூடிய தகுதி பெற்று விட்டால் அவர் யுகம் தாண்டி வாழ்ந்து கொண்டே இருக்கலாம். 


துவாபரயுகத்து கண்ணனின் காலத்தில் மட்டுமின்றிமார்க்கண்டேயன் காலத்திலும் திருமூலர் வாழ்ந்ததாககூறப்படுகிறது.

திருமூலர் தம்முடைய திருமந்திரத்தில் 'எண்ணிலி கோடி யுகமிருந்தேனே' என்று சொல்வதன் பொருளில் அந்த உண்மை விளங்குகிறது.

'வெய்ய புகழ் மார்க்கண்டனவ் வனத்தில் விட்டகுறை இருந்ததினால் சென்றான் காணே'

என்று மார்க்கண்டனை சந்தித்த செய்தி விவரிக்கப்படுகிறது திருமூலரின் திருமந்திரத்தில்.

திருமூலர் பிரான் பல்லாயிரம் வருடங்கள் மூச்சடக்கிசமாதி நிலையில் வாழ்ந்தது போகர் பாடலில்

'மூச்சடக்கி சமாதிமுகம் தன்னிலப்பா 
மூதுலகில் நெடுங்காலம் இருந்த சித்தே’

என்று வியப்பெய்தக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 சித்தர்களின் சமாதி நிலைகுறித்து அவர்களின் வரலாற்றில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்தர்கள் தங்கள் உருவத்தை லிங்க வடிவமாக்கி நிலையுற்று இருப்பதுதான் சித்தர் சமாதி என்றும் அதற்கு உதாரணமாக திருமூலர் சந்நிதியை மையமாகக் கொண்டு பாண்டிய மன்னன் கட்டிய சிதம்பரம் குறிப்பிடப்படுகிறது.

காலாங்கி நாதர் எனும் சித்தர் அற்புதங்கள் அனைத்தையும் அருளிய நிலையில் கடைசியாக சீன நாட்டில் சமாதியானார் என்றும் போக முனிவர் சீன நாட்டிற்குச் செல்லும் போதெல்லாம் அவரது சமாதிக்குச்


சென்று அவரது ஆசீர்வாதம் பெற்றுச் சென்றதாகவும் செய்தி உண்டு.

'வந்தாரே சீனபதி தன்னில் சென்று 
வளமுடனே முக்காதக் கோட்டைக்குள்ளே

அந்தமுடன் போக ரிஷி முனிவர் தானும்
அகங்களித்து மனதுவந்து குளிகைவிட்டு

 சொந்தமுடன் காலாங்கி சமாதி பக்கல்
சுத்தமுடன் மேற்புரத்து வாசல்நின்று

 சிந்தனையாய் அஞ்சலிகள் மிகவும் செய்து சிறப்புடனே சிரங்குனிந்து வணங்கிட்டாரே'

போகமுனிவர் சீன நாட்டில் முக்காதக் கோட்டைக் குள் நுழைந்து காலாங்கி நாதர் சமாதியின் அருகில் சென்று வணங்கியபோது சமாதியின் கதவு திறந்தது. வாத்தியங்கள் முழங்க ஒளிமயமாக காலாங்கி நாதர் தோன்றி போகருக்குத் தரிசனம் தந்தார்.

போக முனிவர் சீன நாட்டிலிருந்து வந்தபின் பழனி யில் தண்டபாணி சிலையை நவபாஷாணக் கட்டால் சமைத்துக் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்.

தமக்குப்பின் புலிப்பாணி சித்தரை பூஜை முதலான வற்றைக் கவனிக்கும்படி கூறிவிட்டு போகர் பழனி யாண்டவர் சந்நிதிக்குப் பின்புறத்திலேயே சமாதி அடைந்து விட்டார்.

கொங்கணவர் எனும் சித்தர் அற்புத சித்திகளை யெல்லாம் பெற்றுவரும் காலத்தில் அதிக வலிமை பெற வேண்டி சமாதிநிலை அடைய விரும்பினார்.

சமாதி அடைவதற்கான இடம் தேடி வர, கானகத்தில்ஒரு விசாலமான பாறை காணப்பட்டது.

ஓம்..

சித்தர்களின் அற்புத சித்திகள்



அந்தப் பாறை மீது அவர் படுத்து 'தாயே நீ தான் எனக்கு ஒரு நல்ல இடம் காட்ட வேண்டும்' என்று தியானித்தார்.

அப்போது அவர் கண்களில் விசித்திரமான தோற்றங் கள் உண்டாகி, மத்தளமும் பேரிகையும் வாத்திய ஒலிகளும் காதில் விழுந்தன. திகைத்துப் போய் கொங்கணவ எழுந்தபோது அவர் கண்ணெதிரே ஒரு சமாதி தெரிந்தது.

அந்த சமாதி முன் சென்று புஷ்பம் சொரிந்து கை கூப்பி அஞ்சலி செய்தபோது சமாதி படீர் என்று வெடித்துத் திறந்தது.

அந்தசமாதிக்குள்ளிருந்து ஒளிவடிவம் தாங்கி கௌதம மகரிஷி வெளியே தாயின் அருளால் கௌதம மகரிஷியின் அருள் தரிசனம் கிடைக்கப் பெற்ற கொங் கணவர் மகிழ்ந்தார்.

கௌதம மகரிஷி கொங்கணவர் சமாதி இருப்பதற் கான இடத்தைக் காட்ட கொங்கணவர் அந்த சமாதியில் இறங்கினார். அவர் இறங்கியதும் மழைபெய்து பூமி மூடிக் கொண்டது. பருவ மாறுதல் எதையும் அறியாத நிலையில் எவ்வித அசைவுமின்றி பன்னிரண்டு ஆண்டுகள் கொங் கணவர் சமாதியில் இருந்து பின் வெளியே வந்தார். அதன் பின் பலசித்திகளைச் செய்தபின் திருவேங்கடத்தில் சமாதி நிலை அடைந்தார்.

பாம்பாட்டிச் சித்தர் எண்வகை சித்தியில் ஒன்றான சமாதிநிலை வாய்க்கப்பெற்று மருத மலையில் சமாதியில் இருந்தாகக் கூறுகிறார்கள்.

அதுபோலவே பிண்ணாக்கீசர் எனும் சித்தர் கேரளத் தில் உள்ள நாங்குனேரியிலும் அகப்பேய்ச்சித்தர் திருவையாற்றிலும் அழுகண் சித்தர் நாகப்பட்டினத்திலும், சிவ வாக்கியர் கும்பகோணத்திலும், தன்வந்திரி முனிவர் வைத்தீஸ்வரன் கோவிலிலும், அகத்தியர் அனந்த சயனம் எனும் தலத்திலும், புலத்தியர் ஆவுடையர் கோவிலிலும் தேரையர் பொதிகை மலையிலும், இராமதேவர் அழகர் மலையிலும், மச்சமுனி திருப்பரங்குன்றத்திலும், காகபு சுண்டர் உறையூரிலும், சமாதிநிலை அடைந்ததாக சித்தர் புராணங்கள் கூறுகின்றன.

யாகோபு எனும் சித்தர் அரேபிய நாட்டில் பலவித கற்ப மூலிகைகளைக் கண்டறிந்தார். பாலைவனத்தில் கடும் வெயிலில் காய்ந்து போய் மணலுக்குள் புதைந்து விடும் மூலிகைகள் எப்போதாவது ஈரம்பட்டவுடன் புத்துயிர் பெறும். இந்த கற்ப மூலிகைகளைச் சோதிப்பதற்காகத் தாம் சமாதியில் இருக்க விரும்பினார்.

தம்முடைய சீடர்களைப் பார்த்து 'நான் சமாதியில் அமர்வேன். பத்து ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் உயிர் பெற்று எழுவேன்' என்று யாகோபு முனிவர் கூறினார்.

சமாதிக்கு இடம் தெரிவு செய்யப்பட்டுக் குழி தோண்டப்பட்டது. உட்சுவர்கள் கட்டப்பட்டன. யாகோபு சமாதியில் இறங்கி நின்று சீடர்களைப் பார்த்துக் கூறியது போகர் 7000ல் உள்ளது.

"இறங்கியே சமாதிதனில் இருந்துகொண்டு எழிலாகச் சீடனுக்கு அதிதம் சொல்வார் சுரங்கமென்ற குழிதனிலே போறேன் அப்பா சுருதி பொருள் கருவி கரணாதியெல்லாம் அரங்கமுடன் உள்ளடக்கி மனதிருத்தி வையகத்தின் வாழ்க்கை எனும் தளை அகற்றிஉரங்களுடன் பத்தாண்டு இருப்பேனென்று உத்தமனார் யாகோபு கூறினாரே'

கூறியபடியே யாகோபு சமாதிக்குள் போய் இருந்து
விட்டார்.

''நான் சமாதியிலிருந்து திரும்பி வெளிவரும் காலத் தில் பல அற்புதங்கள் நிகழும். தேன்மாரி பொழியும். நறுமலர்கள் பூத்து மணம் கமழும், விலங்குகள் கூட ஞானம் பேசும். இது போன்ற அடையாளங்களைக் கொண்டு நான் திரும்பிவரும் நாளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்" என்று சமாதியை மூடும் போது யாகோபு சொன்னது போல பத்தாண்டுக்குப் பின் சமாதியிலிருந்து வெளிவந்தார்.

அப்போது சமாதியிலிருந்த பத்தாண்டு காலம் அங்குள்ள மக்கள் எல்லோரும் யாகோபு சமாதிநிலை அடைந்ததை இறந்துவிட்டார் என்றே கேலி செய்தனர் என்பதை அறிந்த யாகோபு என்னைப் பற்றித் தவறாகப் பேசியவர்களுக்குக் கண்கள் குருடாகப் போய்விடும் என்று கூறிவிட்டு மீண்டும் சமாதிக்குள் இறங்கிவிட்டார்.

காத்திருந்த சீடர்கள் முப்பதாண்டுக்குப் பிறகு சமாதியி லிருந்து யாகோபு வெளிவந்த போது மக்களுக்குக் கொடுத்த சாபம் நீங்க வேண்டினர். யாகோபு சித்தரும் மனம் இரங்கி குறைநீக்கினார். அதன்பின் யாகோபு மெக்காவில் சமாதி நிலையடைந்திருந்து யாரும் அறியாது அங்கிருந்து வெளிப் பட்டு தமிழகம் வந்து சதுர கிரியில் திரிந்து அழகர் மலையில் சமாதிநிலை அடைந்தார் என்று கூறுவர்.

யூகிமுனிவர் மலைகளுக்கிடையே சமாதிக்கு இடம் தேடி அலைந்தபோது அந்த இடத்தில் ஒரு குத்துக்கல் கிடந்ததைக் கண்டார். அதன்மீது அவர் உட்கார்ந்திருந்த போது அம்மலையில் கிடுகிடுவெனப் பேரொலி கேட்டது.

அங்கிருந்த பாறை ஒன்று வெடித்து திறக்க அந்த சமாதியிலிருந்து, ஒளிவடிவமாய் சம்பார முனிவர் யூகிமுனிவருக்கு ஞானோபதேசம் செய்தார்.

'திருத்தமுடன் சமாதிபுறம் சத்தம்கேட்டு திடுக்கிட்டு மெய்ம்மறந்து நிற்கும்போது அருந்ததிபோல் சோதியொன்று காணலாச்சு அப்போது சித்தொளியைக்கண்டார் பாரே..'

என்று அந்த வரலாற்றைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

பூமிக்குள் சுரங்கம் போல் அமைத்து சமாதியில் இருந்த சித்தர்களுக்கிடையே வர ரிஷி சித்தர் காளிங்க மடுவுக்குள் சென்று பன்னிரண்டு ஆண்டு ஜலஸ்தம்பனம் செய்து வந்தார்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘