🌎🌍கலி யுகத்தில் யோக முறைகள்🌏🌎🌍
🌎🌍கலி யுகத்தில் யோக முறைகள்🌏🌎🌍
சதுர் யுகம்
1. கிருத யுகம்
2. திரேதா யுகம்
3. துவாபர யுகம்
4.கலி யுகம்
என நான்கு யுகங்கள் கொண்ட ஒரு சுழற்சியை சதுர் யுகம் என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு யுகத்திலும் யுக தர்மம் என்பது நிறைய வித்தியாசங்கள் கொண்டது. யுகங்கள் தோறும் இயற்கை புதுப்புது அணுகு முறைகளைக் கொண்டுள்ளது.
பிரளய காலம்
பிரளய காலம் என்பது பூமியில் உள்ள அனைத்தும் முற்றிலும் அழிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொரு பிரளயத்திற்கு பின்னும் பிரம்ம சிருஷ்டி மீண்டும் தொடங்கப்படுகிறது. எனவே ஊழிக்காலத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவது பரமாத்மாவின் மகா பவித்ரமான "சங்க நாதம்" ஆகும். சங்க நாதமே பிரணவ நாதம் அல்லது ஓங்கார நாதம் என்றழைக்கப்படுகிறது. அதுவே இறைவனின் யோக நித்திரை கலைந்து படைப்பு தொழில், (“இச்சா மாத்திரேனோ சிருஷ்டி") மீண்டும் தோன்றி விட்டது என்பதின் அடையாளமாகும்.
இளி சதுர் யுகத்தின் முதல் தர்மம் கிருத யுகத்தில் (சத்திய) யுகத்தில்) எந்தவிதமான சிருஷ்டி முறைகளைக் கொண்டு தோற்றுவிக்கப்படுகிறது என்பதை பார்ப்போம். உதாரணமாக மனிதனின் ஆயுள் காலம் என்பது
1. கிருத யுகம் மனிதனின் ஆயுட் காலம் சராசரி 400 வருடங்கள்
2. திரேதா யுகம் மனிதனின் ஆயுட் காலம் சராசரி 300 வருடங்கள்
3. துவாபர யுகம் மனிதனின் ஆயுட் காலம் சராசரி 200 வருடங்கள்
4. கலி யுகம் 'மனிதனின் ஆயுட் காலம் சராசரி 100 வருடங்கள் இது எப்படி நிகழ்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக காண்போம்
பூமி தன்னைத்தானே கற்றியும், சூரியனை அதன் நீள் வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டு வருகிறது. கலி யுகத்தில் பூமி அதனுடைய 360 டிகிரி கோணத்தில் ஒரு டிகிரியை சுற்றி வர 4 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. அதன் 360 டிகிரியை முழுமையாக சுற்றிவர 24 மணிநேரம் எடுத்துக் கொள்கிறது.
கலி யுகத்தில் 1 நாள் என்பது 24 மணி நேரம் அதாவது 1 நாள் என்பது 12 மணி நேரம் பகல் + 12 மணி நேரம் இரவு
கிருத யுகத்தில் பூமி அதன் 360 டிகிரி கோளத்தில், ஒரு டிகிரியை சுற்றிவர 16 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.
எனவே, கிருத யுகத்தில் 1 நாள் என்பது 96 மணி நேரமாகும். அதாவது 1 நாள் 48 மணி நேரம் பகல் + 48 மணி நேரம் இரவு
கலி யுகத்தில் ஒரு வருடம் என்பது 12 மாதங்களாகும். கிருத யுகத்தில் ஒரு வருடம் என்பது 48 மாதங்களைகொண்டது.
பூமியின் சுழற்சி
பூமியின் சுழற்சி வேகத்தை இவ்வாறு யுகத்திற்கு யுகம் சுருக்கி வைக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ பூமியின் துணைக் கோளாக
விளங்கும் சந்திரனின் செயல் பெரும் பங்கு வகிக்கிறது. சந்திரன் பூமிக்கு இடையே தற்போது உள்ள தூரத்தை விட சற்று தொலைவில் சென்று விட்டால் பூமியின் சுழற்சி முறை என்பது தானாகவே ஒரு நிதானத்திற்கு வந்து விடும். சந்திரன் பூமிக்கு அருகில் நெருங்கி வந்தால் அதன் சுழற்சி முறை என்பது வேகமாகி விடும். நவகிரசு நிலவரமும் இவ்வாறே உள்ளது.
சந்திரனின் செயல்
அதுமட்டுமல்ல கிருத யுகத்தில் சந்திரனின் தூரம் விலகிப் போய் விடுவதால் பூமியின் மீது அது செலுத்தும் ஆதிக்கமும் குறைந்து விடுகிறது. புலன்களை ஆட்டுவிக்கும் சந்திர கலையின் இயக்கம் மற்றும் இடா நாடியும் அதன் வேகத்தை ஸ்தூல தேகத்தில் குறைத்துக் கொள்கிறது. இதனால் சித்த விருத்தி, மனோ விருத்தி போன்றவை அனைத்தும் ஒரு தானே வந்து மனம் ஒரு கட்டுக்குள் வந்து அடங்கி விடுகிறது. இயற்கையின் இந்த அனுகூலமான நிலையே யோக சாதனைகளுக்கும், தவம், நிஷ்டை போன்ற செயல்களுக்கு பக்கபலமாக நின்று உதவிகளை அள்ளித்தருகிறது.
பூதாகாசத்தின் நிலை
கலி யுகத்தில் பூதாகாசத்தின் புவிஈர்ப்பு சக்தி அதன் முழு பங்கு
கிருத யுகத்தில் பூதாகாசத்தின் புவிஈர்ப்பு சக்தி அதன் 1/8 பங்கு
எனவே, யுகத்தின் நியதிகளுக்கேற்றவாறு பூதாகாசத்தின் புவி ஈர்ப்பு சக்தி செயல்படுத்தப்படுகிறது.
மனிதனின் எடை, உயரம்
1. கிருத யுகத்தில் மனிதனின் சராசரி உயரம் 24 அடி முதல் 30 அடி
2. திரேதா யுகத்தில் மனிதனின் சராசரி உயரம் 18 அடி முதல் 20'
3. துவாபர யுகத்தில் மனிதனின் சராசரி உயரம் 12 அடி முதல் 14"
4. கலி யுகத்தில் மனிதனின் சராசரி உயரம் 5 அடி முதல் 6.5 அடி வரை
கிருத யுகத்தில் மனிதனின் உயரம் ஏன் 24 அடி வரை உயரத்தில் இருக்க வேண்டும் என்பது ஒரு நியாயமான கேள்வியாகும். பூதாகாசத்தின் புவியிர்ப்பு சக்தி கிருத யுகத்தில் மிகவும் குறைவு அதனை ஈடுகட்டும் நோக்கத்துடன் அவனுடைய உடல் எடையின் அளவும் உயரமும் அதற்கேற்ற அளவில் மாற்றங்களை நிகழ்த்தி வைத்துள்ளது. இதனை செயல்படுத்துவது நம்முடைய மனமேயாகும். மனமே உடலின் வளர்ச்சியை யுகத்தின் நியதிகளுக்கேற்றவாறு கட்டுப்படுத்துகின்றது.
கலி யுகத்தில் மனிதன் எவ்வளவுதான் சத்துள்ள, போஷாக்கான உணவுவகைளை உட்கொண்டாலும் அவனுடைய நிர்ணயித்த உயரம் வரைதான் அவனால் வளர்ச்சியைப் பெற முடியும். அவன் தலைகீழாக நின்றாலும் அவனுடைய நிர்ணயித்த உயரத்தை கடந்து உயர முடியாது. மனம் இயற்கையை நியதிகளுக்கு ஏற்றவாறு பிராணனின் வளர்ச்சியை துடுத்து கட்டுப்படுத்தி வைத்து விடுகிறது.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் உண்மை யாதெனில் பிராணனின் வளர்ச்சி என்பது கட்டுக்கடங்காதது. ஆனால் பிராணனின் வளர்ச்சியை தடுக்கும் வல்லமை மனத்திற்கு உண்டு என்பதுதான். இந்த நியதியை அடிப்படையாக வைத்தே இயற்கை செயல்படுகிறது.
மனித சுவாசத்தின் கழல் முறை
கலி யுகத்தில் சராசரி மனிதனின் சுவாசத்தின் சுழற்சி நாள் ஒன்றுக்கு 21,600 தடவை சுவாசிக்கின்றான் என யோக நூல்கள் கூறுகிறது.
கிருத யுகத்தில் சராசரி மனிதனின் சுவாசத்தின் சுழற்சி என்பது நாள் ஒளறுக்கு 5,400 தடவை மட்டுமே சுவாசிக்கின்றான்.
சூரிய நாடியின் ஓட்டம்
மனித சுவாசித்தலின் சுழல் முறை என்பது இரண்டு வினாடிகளுக்கு ஒருமுறை விட்டு, விட்டு, வலது மற்றும் இடது நாசிகளில் நடை பெற்று வருகிறது. (Intermittent Breathing) கிருத
யுகத்தில் இதுவே எட்டு வினாடிகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இதனால் சூரிய நாடியின் ஓட்டம் உடலில் வெகு நேரம் தங்குகிறது. Vertical Breathing) சூரிய நாடியின் ஓட்டம் உடலில் இந்த அளவுக்கு நீடித்து நிற்பதால்தான் மனிதனுக்கு ஆயுள் விருத்தி என்பது குறைந்த பட்சம் 400 ஆண்டுகளுக்கு மேல் நோய் நொடிகளின்றி திடகாத்திரமாக உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதனால் உயிர் மூச்சான மூலப்பிராணனின் ஓட்டம் என்பது கும்பக சித்தியை தானே வலுக்கட்டாயமாக அள்ளித்தரும் விதமாக இருக்கிறது. மூலப்பிராணனின் இந்த அளவு ஓட்டத்தை நாம் கலியுகத்தில் எட்டிபிடிக்க வேண்டுமானால் அதற்கு பல வருடங்கள் பிரம்மபிரயத்தன யோக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனாலும் விரும்பி பலன் கிடைத்து விடும் என்பதை உறுதியாக முடியாது. காரணம் பூதாகாசத்தின் தடை அந்த அளவுக்கு வலிமையாக உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பிரத்யாஹார சித்தி
கிருத யுகத்தில் வாழும் அனைவருமே யோகத்தின் மிக உயர்ந்த "பிரத்தியாஹார நிலையில்" எப்போதும் சஞ்சரித்து கொண்டிருப்பார்கள், கிருத யுகத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைவருமே தெய்வீக நிலைக்குரிய ஸ்தானத்தில் இருப்பார்கள். அதாவது பார்வையும், ஸ்பரிசத்தின் செயலும் தானாகவே ஒரு நிலையான கட்டுபாட்டிற்குள் வந்துவிடுகிறது.
இதுவே ஆழ்நிலைத் தியானம், தவம், நிஷ்டை, யோக நிஷ்டை போன்ற நிலைகளுக்குரிய இடமாகும். பிரத்யாஹாரத்தின் அடுத்த நிலைகளான தியானம், தராணை, சமாதி போன்ற நிலைகளை மனிதன் முயற்சி செய்தால் நிச்சயம் பலன் கிட்டும்.
பிரக்ருதியின் செயல்
கிருத யுகத்தில் இயற்கை புலன்களை வெளி நோக்கி இழுத்து செல்லும் (Egress Waves of Outward Motion) நிலையிலிருந்து அடங்கி
உள்நோக்கி (Ingress Waves of Inward Motion) பாய்கிறது. இதற்குபூதாகாசமும் அனுசரணையாக எல்லா உதவிகளையும் அளிக்கிறது கிருதயுகத்தில் யோகம் தவம் போன்ற இவற்றில் முயற்சிகளை மேற்கொள்பவர்கள் ரிஷி, முனிகள், யோகிகள், மற்றும் மகரிஷிகளாக உயர்ந்த நிலைக்குள் சென்று விடுகிறார்கள்.
ஆனால் இந்த யோக சாதனை முறைகளுக்கு நேர் விரோதமாக கலி யுகத்தில் இயற்கை செயல்பட்டுக் கொண்டு வருகிறது. மனம் அடங்கி உள்நோக்கி பாயா விடாமல் வெளிநோக்கியே அலைபாய செய்கின்றது.
யுகத்தின் நியதி
கலி யுகத்தில் இயற்கையின் அதிசயங்களையும், m%oj Sfi s i « (Marvels and Wonders of Nature) விஞ்ஞானிகள் ஆழ்ந்த ஆராய்ச்சிகள் செய்து நாளுக்கு நாள் பல புதிய தகவல்களை கண்டுபிடித்து அளித்து வந்தாலும் அதன் புதிர்கள் மற்றும் மர்மங்கள் அனைத்தும் மனித அறிவிற்கு விடை காண முடியாத (Puzzel ஒன்றாகவே இருக்கும். இந்த குறை அடுத்து வரும் சத்திய யுகத்தில் அதாவது கிருத யுகத்தில் இயற்கையின் சென்ற யுகத்தில் விடை காண முடியாத பல கேள்விகளுக்கு (Mysteries of Nature) தகுந்த பதில் கிடைக்கும் என்பதுதான் யுகத்தின் நியதியாகும்.
கலியின் தன்மை
கலியில் பூதாகாசத்தின் செயலினாலும், பூமியின் புவி ஈர்ப்பு விசையின் சுழற்சியாலும் புலன்கள் ஒரு நிலை கொள்ளாமல் போய் விடுகிறது. மனம் சஞ்சலமடைந்து உலக விஷய ஞானத்திலேயே எப்போது பார்த்தாலும் அவனுடைய புத்தி சுற்றி சுற்றியே வட்டமடித்து கொண்டுள்ளது. மனிதனின் கவனத்தை திசை திருப்பும் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி மனிதனை தேக சுகபோங்களிலேயே நாட்டம் உள்ளவர்களாக மாற்றி விட்டுள்ளது. பொதுவாகவே மக்கள் ஆன்மிக மற்றும் யோக விஷயங்களில் நாட்டம் இல்லாதவர்களாகவே இருந்து விடுவார்கள்.
ஆனால் மத ரீதியான நம்பிக்கைகளில் சாஸ்திர சடங்குகள், யாகங்கள், ஆலய தரிசனம், தீர்த்த யாத்திரைகள், கதாகாலட்சேபம் ஆகிய இவற்றில் அதிக அளவில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். காரணம் பாவ காரியங்கள், வன்முறைகள், தலைவிரித்து ஆடுவதால் பரிகாரங்களுக்கும், முன்வினை கரும வினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவே கோவில்களுக்கு பலமுறை படைத்து எடுத்து செல்வார்கள். அன்னதானம், நேர்த்திக் கடன்கள், வேள்விகள், விரதமிருந்து கோவில்களுக்கு பல வருடங்கள் விடாமல் சென்று வருவது, பஜனை பாடல்கள், கீர்த்தனைகள் போன்ற காரியங்களை நடத்தி வருவதில் அக்கறை உள்ளவர்களாக இருப்பார்களே அன்றி யோகம் அளிக்கும் ஆன்மிகத்தின் மேல் சிறிதளவும் நாட்டம் கொள்ள மாட்டார்கள்.
பக்தர்களின் ஏக்கம்
மிதமிஞ்சிப் போனால் ஏதாவது ஆசிரமங்களுக்கு சென்று அங்கு தங்கி தொண்டுகள் செய்வது, அதன் இயக்கங்களில் பங்கு கொள்வது அல்லது அதில் தீவிர அபிமானிகளாக நிரந்தரமாக இருந்து கொண்டு வாழ்க்கையை மிக அமைதியாக கழித்து கொள்ள விரும்புவர்களாக இருப்பார்கள். பெரும்பாலான மக்கள் தற்கால ஆசிரமவாசிகள், ஆன்மிகவாதிகளின் மேல் நம்பிக்கை கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமே அவர்கள் அதிசயங்கள், அற்புதங்கள் ஏதாவது நிகழ்த்தி தங்களுடைய கஷ்டங்கள், பாவங்கள், துன்பங்கள், குடும்ப தொல்லைகள் இவை எல்லாம் அவர்கள் மூலம் தொலைந்து போகாதா என்ற ஏக்கத்திலேயே இருந்து வருகிறார்கள்.
இப்படித்தான் மக்கள் எந்தவித உடல், மனம் சிரமங்கள் இன்றி அதாவது அலுங்காமல், நலுங்காமல் சுலபமாக இருக்கக் கூடிய விஷயங்களையே பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இந்த மாதிரி விஷயங்களைப் பற்றித்தான் அதிகமான தகவல்களை செய்தித் தாள்கள் மற்றும் தொலைக் காட்சிகளில் நாள் தோரும் பார்த்து வருகிறோம்.
கலியில் யோகத்தின் நன்மை
கலி யுகத்தின் இத்தனை தடைகளையும் மீறி, ஆன்மிக சிந்தனை கொண்டுள்ள அன்பர்கள் யோக சாதனைகளையும், பிரம்ம ஞானிகளின் ஆத்ம போதனைகளில் கவனத்தை செலுத்தினால் அவர்களின் மீது சித்தர்களின் கருணையும் யோகத்தில் சுலபமாக முன்னேறக் கூடிய வழிமுறையும் எளிதில் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். எனவே மனிதன் கலி யுகத்தில் யோகத்தின் சிறிய முயற்சியை துவங்கினாலும் அது மிகப் பெரிய பலன்களை அள்ளித் தரும் என்பது நிச்சயம். இதைத்தான் நம்முடைய புராணங்கள் முதல் சாஸ்திர நூல்கள் வலியுறுத்திக் கூறுகின்றன.
கலி யுகத்தின் மிகப் பெரிய நன்மையே சென்ற யுகங்களில் பிரதானமாக கடைபிடிக்கப்பட்ட யோக மார்க்கங்களின் வழிமுறைகளின் சாராம்சங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இந்த யுகத்தில் நமக்கு கிடைத்துள்ளது என்பதுதான். குறைந்த பட்சம் மனிதன் நல்ல மனித பண்புகளுக்குரியவனாகவும், எளிமையாகவும், தன்னடக்கத்துடன் வாழ்ந்த பிரம்ம ஞானிகளின் சுய அனுபவ நூல்களை படித்து அதைப் பற்றி சிந்தித்து கொண்டிருந்தாலே யோகத்தின் 'வெற்றி வாகை நிச்சயம் அவர்களை நாடி வரும் என்பது திண்ணம்.
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக