🌍🌏🌎சிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்கள் மூன்றாவது தலம்அரித்துவாரமங்கலம் பாதாளேசுவரர்🌍🌏🌎

 

🌍🌏🌎சிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்கள் மூன்றாவது தலம்அரித்துவாரமங்கலம் பாதாளேசுவரர்🌍🌏🌎

பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களில் மூன்றாவது ஸ்தலமான பாதாளேசுவரர் (அரித்துவாரமங்கலம்) திருஅரதை பெரும்பாழி. ஆலய

தல வரலாறு

சிவ பக்தர் ஒருவர் சிவத்தை அனவரதம் சிந்திப்பார். சந்தனக் கட்டையை பொதி ஏற்றி வியாபாரம் செய்வார். வன்னிக்காடுகளின் வழியே செல்வார்.

ஆதவன் அரைவழி வந்து உச்சி வேளையில் பெரிய குட்டை ஒன்றில் நீராடினார். விபூதி இல்லையே என்று சந்தனகட்டையை எடுத்து அருகில் இருந்த பாறையில் தேய்க்கிறார்.

கல்லில் இருந்து இரத்தம் பீரிடவே துணக்குற்றார். ஆட்களை அழைத்து ஆராய்ச்சி செய்து பார்த்தார். அருமையான சிவலிங்கம் வெளிப்படுவதை கண்டெடுத்து பாதாளேச்வரர் என்று திருநாமம் சூட்டி அழகிய கோவில் ஒன்றை உருவாக்கி வழிபடத் துவங்கினார்.

நால்வரில் திருஞான சம்பந்தப் பெருமான் அவ்வூரில் காலினால் நடக்கவும் அஞ்சி பரண் ஒன்று கட்டி அதிலிருந்து பைத்த பாம்போடரைக் கோவணம்


பஞ்சஆரண்யத் தலங்கள்



பாய் புலி என்று பதிகம் பாடினார். அந்த இடம் தற்போது கவன்மேல்குடி என்று விளங்குகிறது.

பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது.

பிரம்மா அன்னப்பறவையில் ஏறி திருமுடியை தரிசிக்க கிளம்புகிறார். ஆனால் திருமுடி தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது சிவனின் தலையிலிருந்து தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது. தாழம்பூவை பார்த்த

பிரம்மா, தான் சிவனின் திருமுடியை தரிசித்ததாக

பொய் கூறும்படி சொன்னார். தாழம்பூவும் ஒத்துக்

கொண்டது.

இதையறிந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார். வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க முயன்றார். முடியவில்லை.

விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். விஷ்ணு இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார் என்றும் விஷ்ணுவாகிய ஹரி (பூமியை) துவாரம் செய்த இடம் இன்று அரித்துவாரமங்கலமாக விளங்குகிறது.



பஞ்சஆரண்யத் தலங்கள்

சிவனிடம் தோல்வியை ஒப்புக் கொண்டதால் விஷ்ணு அவருக்கு காட்சி தந்து பயமறியா ஹரி என்று கூறிய இடம் இன்று பயரி என்ற கிராமமாக விளங்குகிறது.

சிவனின் திருவடி தரிசனம் காண விஷ்ணு பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது. இதை கல் வைத்து மூடியுள்ளார்கள். கோயில் அமைப்பு

வடநாட்டில் உள்ள ஹரித்வார் மிகவும் புகழ்பெற்ற தலம். அந்த ஹரித்வாருக்கு ஈடான பலனைத் தரும் இந்த ஹரித்துவாரமங்கலத்தில் சுயம்பு லிங்கமாக தோன்றியுள்ள பாதாளேசுவரரை வழிபட்டால் கிடைக்கும் என ஸ்தல புராணம் கூறுகிறது.

அரதை பெரும்பாழி என அழைக்கப்பட்ட இத்தலத்தில் திருமால் பன்றிவுருக் கொண்டு சிவபெருமானின் திருவடியைத் தேடியதாகவும் வராகரின் கொம்பினை ஈசன் தன் மார்பினில் அணிந்து கொண்டதாகவும் தல வரலாறு எடுத்துரைக்கின்றது. வன்னிக்காடாய் இருந்த இப்பகுதியில் சுயம்புவாகத் தோன்றிய ஈசனே தல மூர்த்தியாகத் திகழ்கின்றார்.

கருவறையுள் சிவலிங்கத்திற்கு அருகே பாதாள அறை ஒன்று காணப்படுகிறது. இதுவே வராகமூர்த்தி ஏற்படுத்திய துவாரம் என்று கூறப்படுகிறது. இறைவனுக்கு நடத்தப்படும் ஐந்து கால பூஜைகளில் உச்சிகால பூஜைக்கு உகந்த திருத்தலம் இது.




பஞ்சஆரண்யத் தலங்கள்



இத்தலத்தில் உச்சிவேளையில் சிவனைப் பூஜிக்க குபேர சம்பத்து உண்டாகும் என்பது ஐதிகம். பிரம்மன் சிவபூஜை செய்து வழிபட்ட பதி இது.

இத்தல இறைவனை திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடிப் போற்றியுள்ளார். அகன்ற திருக்குளம். நாற்புறமும் படிகளுடன் கவினுறத் திகழ்கிறது. இத்தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இதன் கரை மீது அழகே உருவாய் அமைந்து, அருள் பரப்புகின்றது.

அரனார் கோயில்

வாயிலில் கணபதியும், கந்தனும் வரவேற்கின்றனர். மூன்று நிலைகளுடன் கிழக்கு முக ராஜகோபுரம். அற்புதமாக விளங்கிட உள்ளே நந்தியம் பெருமானுடன் பலிபீடம், கொடிமரம் ஆகியன முறையே அணி செய்கின்றன. முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அமைப்பில் சுவாமி சன்னதி அமைந்துள்ளது.

முன் மண்டபத்தின் வலப்புறம் தெற்கு நோக்கியபடி சிவகாமி அம்மையோடு அருட் காட்சியளிக்கின்றார், தில்லையம்பலவாணர். பதஞ்சலியும் வியாக்ரபாதரும் கைகூப்பி அஞ்சலி செய்த வண்ணம் அருகே உள்ளனர்.

மூலஸ்தானம் உயரே காணப்படுகிறது.படிகள் ஏறிய பின் சுவாமியை தரிசிக்கின்றோம்.

சுயம்பு மூர்த்தியாய் பேரருள் பொழிகின்றார், பாதாளேஸ்வரர்! திருமால் வராக அவதாரங்கொண்டு சிவ பெருமானின் திருவடிகளை தேடும் போது


பஞ்ச ஆரண்யத் தலங்கள்



பாதாளம் வரை திருவடிகள்சென்றதனால் பெருமானுக்கு இப்பெயர் வந்தது.

ஈசனை வணங்கி, மகா மண்டபத்தின் இடப்புறம் பிரியும் வழியில் இறங்கி அம்பாள் சன்னதி விரைகிறோம்! கருவறையுள் அம்பிகை அலங்காரவல்லி அழகே உருவாய் அருட்காட்சியாய்காட்சியளிக்கின்றாள்.

அம்பாள் திருமணக் கோலமாக சுவாமிக்கு வலப்புறம் வீற்றிருக்கிறாள். இங்கு அம்பிகையே துர்க்கையின் அம்சமாகவும் மாட்சிமை புரிவதால் இத்தலத்தில் துர்க்கை கிடையாது.

விநாயகர், முருகன், கஜலட்சுமி ஆகியோர் தனித்தனியே சன்னதி கொண்டு அருள் செய்கின்றனர். விஸ்வநாதர், விசாலாட்சி, மகாலிங்கம், சனீஸ்வரர், சப்த மாதாக்கள் ஆகியோரும் அணி வகுத்துள்ளனர். சூரியனும், சந்திரனும் சுவாமியை பார்த்திருக்க அருகே நவகிரகங்கள் உள்ளன. பைரவரும் உடனுள்ளார்.

கோஷ்ட தெய்வங்களும் ஆலயத்தில் முறையே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அம்பாள் சன்னதியின் இடப்புறம் தல மரமான வன்னி அழகுறத் திகழ்கிறது! சகல தோஷங்களையும் போக்கும் வன்னி மரத்தடி விநாயகர் இங்கே மிகவும் பிரசித்தம்! ஆறு கணபதிகள் இங்கு ஆலயத்தை அலங்கரிக்கின்றனர்.

சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும். 'ஹரித்வார்' தரிசித்த பலன்



பஞ்சஆரண்யத் தலங்கள

கிடைக்கும் என்பர். பாதாள ஈஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல்பாடியருளிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

பஞ்ச ஆரண்ய தலங்கள் மூவேந்தர் காலத்தில், பூம்புகார் துறைமுகமாக இருந்த காலத்தில் மதுரைக்கு செல்லும் குறுக்கு நடைப்பாதையாக இருந்து வந்துள்ளது. இவ்வழியே காரைக்குடி வணிகசெட்டியார்கள் சேர, சோழ பாண்டியர்கள் இவ்வழியை பயன்படுத்தி உள்ளனர்.

இந்த பஞ்ச ஆரண்ய தலங்களை ஒரே நாளில் விடியற்காலை முதல் அர்த்தசாமம் வரை ஐந்து ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டு மங்களமான வாழ்வு வாழ்ந்துள்ளனர். நாமும் ஆலயங்களுக்கு சென்று ஈசனை வழிப்படுவதால் நம் முன்னோர்களின் பாவங்களுக்கு பரிகாரம் கிடைப்பதுடன் நமது வாழ்வில் வளமும் கிடைக்க பெற்று சுபிட்சமும் உண்டாகும் என முன்னோர்களும் தேவாரப்பாடல்களும் கூறுகின்றன.

இந்த பஞ்ச ஆரண்ய ஸ்தலத்தில் மூன்றாவது இடமான அரித்துவாரமங்கலம் தஞ்சை நாகை செல்லும் சாலையில் அம்மாபேட்டையிலிருந்து 10 கி.மீ வடக்கு நோக்கியும், கும்பகோணம் மன்னார்குடி சாலையில் வெட்டாற்று பாலத்தில் இறங்கி 5 கி.மீ மேற்கு நோக்கியும் சென்றால் இந்த ஆலயத்திற்கு செல்லலாம்.


ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘