🌍🌏🌎சிவபெருமானும், நந்தி தேவரும்...'🌍🌏🌎

 

🌍🌏🌎சிவபெருமானும், நந்தி தேவரும்...'🌍🌏🌎

கவ்பெருமானின் உதவியாளர் என்ற பொறுப்போடு காவல்காரர் என்ற பணியையும் கூடுதல் பொறுப்பேற்று கவனித்து வரும் நந்தி தேவரை வழிபடுபவர்களுக்கு கேட்டவுடனையே அப்பாயிண்ட்மெண்ட் கடைந்துவிடும். இதனால்தான் இவபெருமானை வழிபடும் முன் தேவரை வழிபட்டு அதன்மூேலம் அவரின் அனுமதியைக் கேட்கச் சொல்கின்றோம்.


சிவபெருமானும், நந்தி தேவரும்....

தேர்தல் முடியும்வரை நம்மைத் தேடி வருவதும், தேர்தல் முடிந்தவுடன் நாம் அவர்களைத் தேட வேண்டியிருப்பதும்தான் இன்றைய அரசியல் கலாச்சாரம்; அரசியல்வாதிகளின் தனி அடையாளம் இது.

வேட்பாளராய் நின்றவர் வெற்றி பெற்று அமைச்சராகி விட்டாலோ கதை வேறு மாதிரியாகிவிடும். ஓட்டுக்காக வீட்டு வாசல் கதவை நம்மைக் கேட்காமலே தட்டியவரைச் சந்திக்க வேண்டுமென்றால் அவர் வீட்டு வாசலில் இருக்கும் காவல்காரரை முதலில் சந்தித்து அனுமதி பெறவேண்டும். பல இடங்களில் இந்த அனுமதியைப் பெற என்னென்னவோ மாதிரியெல்லாம் சரிக்கட்டிக் கொண்டு போகவேண்டியிருக்கிறது! எப்படியாவது அவரின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்றால் அங்கே அமைச்சரின் உதவியாளர் நின்றுகொண்டிருப்பார். அவரிடம் நாம் வந்த விபரங்களைச் சொல்லி அப்பாயிண்ட்மெண்ட்
கேட்க வேண்டும். அது உடனே கிடைக்க வேண்டுமானால் அவரையும் சரிக்கட்ட வேண்டும். இதற்குப் பின்புதான் அமைச்ச ரைச் சந்திக்க முடியும். இதே நடைமுறைதான் சிவபெருமானைச் சந்திக்கச் செல்லும்போதும் பின்பற்றப்படுகிறது!ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். இங்கு அமைச்சரைச் சந்திக்கக் காத்திருப்பதைப்போல அங்கு காத்திருக்க வேண்டியதில்லை. சிவபெருமானின் உதவியாளர் என்ற பொறுப்போடு காவல்காரர் என்ற பணியையும் கூடுதல் பொறுப்பேற்று கவனித்து வரும் நந்தி தேவரை வழிபடுபவர்களுக்கு கேட்டவுடனையே அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிடும். அதனால்தான் சிவபெருமானை வழிபடும் முன் நந்தி தேவரை வழிபட்டு அதன்மூலம் அவரின் அனுமதியைக் கேட்கச் சொல்கின்றோம்.

சிவபெருமான் வீட்டிற்குள் நுழைய வேண்டுமானால் அவர்கள் யாராக இருந்தாலும் அனுமதி பெற்றேயாக வேண்டும் என்பது அங்கு பின்பற்றப்படும் கட்டாய நடைமுறை. அங்கு வேண்டியவர், வேண்டாதவர், பினாமி, கட்சிக்காரர், தொழிலதிபர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்தால் அது யாராக இருந்தாலும் அவருக்குத் தண்டனை


கிடைப்பது உறுதி. அதேபோல அனுமதி கொடுக்கும் விசயத்தில் சலுகை காட்டினால் காவல்காரருக்கும் தண்டனை கிடைப்பது உறுதி. இப்படித் தண்டனைக்குள்ளானதால்தான் கடலில் உழலும் சுறாவாக நந்தி தேவரும் ஊமைப் பிள்ளையாய் முருகனும் பூலோகத்தில் பிறப்பெடுத்தனர்.

சில சமயங்களில் அமைச்சருக்குரிய அதிகாரம் படைத்தவர்களாக தங்களை அவருடைய உதவியாளர்கள் நினைத்துக் கொள்வதுண்டு. அந்த சந்தோசத்தில் தன்னை, தன் நிலையை மறந்து அவர்கள் அலப்பரை செய்வதுண்டு. அந்தச் செயலில் ஒரு அகங்காரம் துருத்தி நிற்கும். நம் அமைச்சர்களின் உதவியாளர்கள் இப்படி நடந்துகொள்வதைப் போல ஒரு நாள் நந்தி தேவரும் நடந்து கொண்டார்.

அமுதம் பெறுவதற்காகத் திருபாற் கடலைத் தேவர்களும், அசுரர்களும் கூடிக் கடைந்த போது வாசுகி என்ற பாம்பிடமிருந்து வெளிப்பட்ட விசத்திலிருந்து தேவர்களைக் காப்பதற்காக அவைகளைத் திரட்டி எடுத்துவரத் தன் உதவியாளரும், காவல்காரருமான நந்தி தேவரை அனுப்பி வைத்தார் சிவபெருமான். நந்தி தேவரும் திருப்பாற்கடலுக்குச் சென்று விசத்தைத் திரட்டி எடுத்துவர அதை உண்டு சிவபெருமான் "திருநீலகண்டன் ஆனார். மீண்டும் பாற்கடல் கடையப்பட்டு அமுதம் பெறப்பட்டது. தேவர்கள் ஆனந்தக் கூத்தாடினர். சந்தோசம் வந்துவிட்டால் அது வருவதற்குக் காரணமானவர்களை எல்லோரும் மறந்து விடுவது இயல்பு. இங்கும் இதே கதைதான் நடந்தது. தேவர்கள் சிவபெருமானை மறந்தனர். கணவனின் செயலுக்கு உரிய மரியாதை கிடைக்காதபோது மனைவி அது கண்டு பொருமுவதைப்போல சிவபெருமானின் மனைவி பார்வதி தேவியும் பொருமினார். அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்து அவர்களை அழைத்து வரச் செய்வதற்காகத் தன் வீட்டு உதவியாளரான நந்தி தேவரைப் பார்வதி தேவி தேடினார்.

அவரோ தன்னை மறந்த நிலையில் உற்சாகப் பெருக்கில் சிரித்துக் கொண்டிருந்தார். என்னவாயிற்று இவனுக்கு ? எனப் பார்வதி தேவி காரணம் புரியாமல் விழிக்க சிவபெருமானோ, "நீ திருப்பாற்கடலில் இருக்கும் தேவர்களின் செயலைக் கண்டு கோபப்பட்டுக் கொண்டிருக்கிறாய். இவனோ இங்கிருந்து கொண்டே அதே மாதிரியான செயலைத்தானே செய்து கொண்டிருக்கின்றான்" என்றார்.

நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை என்றார் பார்வதி தேவி.






இவனை ஆலகால விசத்தைத் திரட்டி எடுத்து வரச் சொன்னோமல்லவா? அப்படி இவன் திரட்டி எடுத்துக் கொண்டு வந்தபோது தேவர்களைத் தாக்கிய விசம் தன்னைத் தாக்காதது கண்டு இவனுக்குக் கொஞ்சம் தலைக்கனம் வந்துவிட்டது. நாம் மகாசக்தி கொண்டவன் என்பதால்தான் விசம் நம்மைத் தாக்கவில்லை என்ற நினைப்பில் தன்னை மறந்த நிலையில் சிரித்துக் கொண்டிருக்கிறான்" என்றார் சிவபெருமான். அதோடு, பக்தர்கள் தங்களின் தலைக்கனத்தை உடைக்க வேண்டும் என்பதற்காகத் அளித்த தன்னிடமே ஒரு தலைக்கனம் தேங்காயை சிருஷ்டித்து கொண்ட உதவியாளன் இருப்பதைக் கண்டு அவனுக்கு எப்படிப் பாடம் புகட்டலாம் என யோசித்தார்.

நாம் தப்பு செய்யும்போது அதற்குத் தண்டனையாகப் பெரியவர்கள் தலையில் குட்டுவார்களே அதுபோல சிவபெருமான் நந்தி தேவரின் தலையில் ஏறி அவரின் இரு கொம்புகளுக்கிடையில் நின்று நடனம் ஆடி அவரின் கர்வத்தை அடக்கினார். அப்படி அவர் ஆனந்த நடனமாடிய நேரம்தான் பிரதோஷ வேளை எனப்படுகிறது! இப்படிச் சிவபெருமானைப்போல் தன் உதவியாளர்கள் தவறு செய்யும்போது உடனுக்குடன் அடக்கி வைத்திருந்தால் பல அமைச்சர்கள் தங்களின் பெயரை ஊழல் பட்டியலில் சேர்த்துக் கொண்டு கம்பி எண்ணவேண்டி வந்திருக்காது! அது போகட்டும். நாம் அவைகளை மறந்துவிட்டு வருவோம்.



அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அமைச்சரைச் சந்தித்து நம்முடைய விசயங்களைப் பற்றிப் பேசிவிட்டு வரும்போது அவரின் உதவியாளரிடம் பிறர் அறியாதவாறு அமைச்சரிடம் எங்கள் விசயத்தை ஞாபகப்படுத்துங்கள் எனச் சொல்லி விட்டு வருவோமல்லவா? அதுபோலத்தான் நாம் சிவபெருமானிடம் வேண்டுதல் என்ற பெயரில் போட்ட அப்ளிகேஷன்களைப் பரிசீலனைக்கு எடுக்கச் சொல்லி நேரம் கிடைக்கும் போது நினைவூட்டச் சொல்வதன் அடையாள மாகத்தான் கோயிலை விட்டு வெளி வரும் போது நந்தி தேவரின் காதில் இரகசிய மாகச் சொல்லி விட்டு வருகின்றோம்.

அரசியலில் கூத்துக் கள் நடப்பதைப் போலச் சில நேரங்களில் ஆச்சர்யங்களும் நடக்கும். எதிர்பாராத அதிசயங்களை மக்கள் விசயத்தில் அமைச்சர் கள் செய்யும்போது அவர்களின் உதவியாளர் களே அசந்துபோய் நிற்பதைப் போல அழித்தலின் மூலம் தன் பக்தர்களின் துயரங்களைப் போக்கி வந்த சிவபெருமான் திடீரெனத் தன் பக்தனான சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தூது கிளம்பியதைக் கண்டு நந்தி தேவர் அசந்துபோனார். அதை அவர் ஆச்சரியத்துடன் எழுந்து நின்று பார்த்தாராம். அதனால்தான் சிவபெருமான் தூது சென்ற தலமான திருவாரூர் தியாகராச சுவாமி கோயிலில் உள்ள நந்தி தேவர் எழுந்தநிலையில் நிற்கிறார். அவசரத்தில் செல்லும்போது அமைச் சர்கள் உதவியாளர்களை விட்டுவிட்டுத் தான் மட்டும் சென்று விடுவதைப் போலத் தூது போகும் அவசரத்தில் சிவபெருமான் நடந்தே அந்த இடத்திற்குப் போய்விட்டாராம். இனி அப்படி எப்போதும் நடந்துவிடக்கூடாது. என்பதற்காகத்தான் அவர் எழுந்து தயார் நிலையில் நிற்கிறார் என இதற்கு வேறு ஒரு காரணமும் சொல்கிறார்கள். காவல்காரர், உதவியாளர் பொறுப்போடு சிவபெருமானின் வாகனமாகவும் இருப்பவராயிற்றே அவர்! இந்தக் காரணங்களால் மட்டும் சிவபெருமான் வீட்டிற்கு முன்புறத்தில் நந்தி தேவர் உட்கார்ந்திருக்கவில்லை. உங்கள் அமைச்சருக்கு வேண்டுமானால் ஏதாவது கொடுத்தால் காரியம் நடக்கும். ஆனால், எங்கள் அமைச்சரிடம் அப்படியெல்லாம் கொடுத்து காரியம் சாதிக்க முடியாது.









தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்"

- என்னும் குறளுக்கேற்ப எங்கள் அமைச்சரிடம் போட்டிருக்கும் அப்ளிகேஷனில் உள்ள விசயங்கள் நடக்க வேண்டுமானால் அதற்கான கடுமையான உழைப்பும், பொறுமையும் உங்களுக்கு வேண்டும் என உணர்த்தத் தான் எருதின் வடிவம் கொண்ட நந்தி தேவர் தன் திமிலை உயர்த்தி, நாக்கை வளைத்து மூச்சையடக்கி உட்கார்ந்திருக்கிறார் என நான் நினைக்கின் றேன். நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? அவர் இப்படிச் சொல்வதை ஏற்க முடியாமல்தான் "சிவபூஜையில் நந்தி மாதிரி” என அவரை நக்கலடிக்கிறோமோ? அந்த நக்கலோடு கொஞ்சம் யோசிக்கவும் செய்தால் நல்லது.


ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘