🌎🌏🌍பாவம் விலக தீபம் ஏற்றுக!🌎🌏🌍
🌎🌏🌍பாவம் விலக தீபம் ஏற்றுக!🌎🌏🌍
பஞ்சபூதங்களைக் கொண்டதே இந்த பிரபஞ்சம். ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு ஆகிய ஐந்தும் நம் உடலிலேயே உள்ளது. இதையே, 'அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது' என்கிறோம்.
நாம் ஆகாயத்தில்தான் வசிக்கிறோம். ஆகாயம் என்றால் வெற்றிடம் என்று பொருள். காற்று, நம்மைச் சுற்றி எப்போதும் இருந்தபடியே உள்ளது. இந்த வெற்றிடத்தை உற்பத்தி செய்யவோ, அதிகப்படுத்தவோ குறைக்கவோ நம்மால் முடியாது. வாயு மற்றும் பூமியின் கதையும் இவ்விதம்தான்! ஆனால், நீரும் நெருப்பும் இதற்கு விதிவிலக்கானவை!
அதாவது, நீரில் சுவாசிப்பதற்கு வழி இருந்து மூழ்கினால்கூட நம்மை ஒன்றும் செய்யாது. அந்தக் காலத்தில், சுவாசத்தை அடக்கி கடலில் மூழ்கி முத்துக் குளித்தனர்; இன்று நவீன சாதனங்களைக் கொண்டு மூழ்குகின்றனர்.
தினம் தினம் திருநாளே -
அடுத்து நெருப்பு! சிறிய ஊதுபத்திச் சுடர் பட்டால்கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை நம்மால்! மிகப்பெரிய நெருப்புக்கு அருகில்கூட செல்லமுடியாது. நெருப்பானது பூமியை அழித்துவிடும்; நீரை வற்றச் செய்யும்; காற்றை உஷ்ணப்படுத்தும். இதனால்தான் ‘ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியை...' என்று திருவெம்பாவையில் கூறுகிறார் மணிவாசகர். வள்ளலாரும், 'அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை' என்கிறார். 'செழுநீர் புனல் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீ வண்ணனை' என்று போற்றுகிறார் திருநாவுக்கரசர்.
நெருப்பு, மேல் நோக்கிச் செல்லும்; நீர் கீழ் நோக்கி ஓடும். நெருப்பு குறைவாகவும் காற்று அதிகமாகவும் இருந்தால், காற்றானது நெருப்பை அணைத்துவிடும். நெருப்பும் அதிகமாக இருந்தால், வீசும் காற்று நெருப்பை மேலும் வளர்த்துவிடும். மேலும் கீழுமாக நெருப்பு பரவும்; குறுக்கும் நெடுக்குமாக பரவாது. இதனால்தான் அண்ணாமலையாரின் அடிமுடி, காணமுடியாதது என்று போற்றப்படுகிறது.
நமக்குள்ளே உள்ளது... ஆத்ம ஜோதி! இந்த ஜோதியில் வெப்பம் இல்லை; குளுமையும் கருணையும் உண்டு. அதுவும் பெருங்கருணை. அதுமட்டுமா? வேறு எவரும் இப்படியொரு கருணை செய்ய முடியாது என்பதால் தனிப்பெருங் கருணையாக விளங்குகிறது இது! இந்த ஆத்ம ஜோதியைத் தவிர, தீபத்தின் அளவுக்கு ஒரு சுடரும் நம் தேகத்தில் எரிந்துகொண்டிருக்கிறது.
எங்கே என்று பார்ப்போமா?
மூலாதாரத்தில் இருந்து சுஷும்னா நாடியை பிராணாயாம பலத்தால் கிளப்பி, சிரசில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் அடிக்கச் செய்வதே யோகிகளின் குறிக்கோள். சாஸ்திரங்கள் சொன்ன கர்மாக்களைச் செய்து, அதன்படி உலகில் வேண்டியதையெல்லாம் பெற்று, இறந்ததும் சொர்க்க லோகத்தில் வாழ்வது கர்மாக்களின் குறிக்கோள்.
பார்வையை உள்முகமாகத் திருப்பி, எண்ணங்களை நிலைநிறுத்தி, எண்ணங்களுக்குக் காரணமான வாசனைகளை அழித்து, மனோ நாசத்தை அடைந்து, பிரம்மத்தை உணர்ந்து, பிரம்மமாகவே ஆவது... ஞான சாதனை செய்பவர்களின் லட்சியம். நாம கீர்த்தனம், பாகவதம் கேட்பது, தொண்டு செய்வது ஆகியவற்றால் இறைவனின் எல்லையற்ற, சுயநலம் இல்லாத அன்பை அடைவதே பக்தர்களின் லட்சியம்.
தஹர வித்தை என்பதில், தாமிரசபை, சிற்சபை, பொற்சபை என உள்ளது. பொற்சபையில் புகுந்து ஜோதியை தரிசித்து, சரீரத்தை பஞ்சபூதங்களுடன் கலப்பதுதான் இதன் குறிக்கோள். மந்திரங்கள், தவம் மற்றும் ஹடயோகத்தால் பல ஸித்திகளைப் பெற்று உலகை பிரமிக்க வைப்பவர்களும் உள்ளனர்.
சித்தர்கள் செய்யும் சாதனையும் உண்டு. ஒவ்வொருவரின் உள்நாக்கு மேலிருந்தும் இரண்டு புருவங்களுக்கு நடுவில் இருந்தும் நேர்கோடிட்டால், அவை ஒன்று சேரும் இடத்தில் தீபச்சுடர் ஒன்று பிரகாசித்தபடியே இருக்கிறது. இந்தச் சாதனைக்கு சுழுமுனை நாட்டம் என்று பெயர். இதுதவிர... தலையின் மேல், நான்கு மாங்காய் சுரப்பிகள் போன்ற அமைப்பும் உள்ளது. இந்த சாதனையின் பலனாக சுரப்பியில் இருந்து திரவம் ஒன்று சுரக்க, அதனால் எல்லையில்லா ஆனந்தத்தைப் பெறலாம். இந்த ரகசியங்கள் அனைத்தையும் விநாயகர் அகவலில் குறிப்பிட்டுள்ளார். ஒளவையார்!
விநாயகர் அகவல், துதிப் பாடல் மட்டுமல்ல; சர்வ சாதனை ரகசியங்களையும் எளிமையாகக் குறிப்பிடும் பொக்கிஷமும்கூட! 'கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி' என்றும், 'தலமொரு நான்கும் தந்தெனக்கருளி' என்றும் அழகுறக் குறிப்பிடுகிறார். ஒளவையார்.
இதேபோல், சித்தர்களின் மரபில் வந்தவர்கள், தலையில் உள்ள நான்கு இடங்களை, 'மலை மேல் இருந்து மாங்காய் பால் உண்ணும் நான் தேங்காய்ப்பாலுக்கு அழுவேனோ' என்கின்றனர். அதாவது, *இந்த உயர்ந்த நிலையில் உள்ளவர்களான நாங்கள், உலக ஆசைக்கு வசப்படுவோமா?' என்கிறார்கள்.
அக்னி மூலமாக வழிபாடு, ஹோமம், வேள்வி ஆகியன நடத்துவது இந்து மதத்தின் தனிச்சிறப்பு.
இதனால்தான் தினசரி பூஜையில்கூட, தீபமேற்றி வழிபடுகிறோம்.
கற்பூர ஆரத்தியை கடவுளுக்குக் காட்டி வழிபாட்டை நிறைவுசெய்கிறோம்.
தீபம் ஏற்றினால் பாவம் விலகும்! கார்த்திகை மாதம் ஏற்றும் தீபத்தினால் நம் குலத்தில் உதித்த முன்னோர்களும் திருப்தி அடைவர்.
தீபத்தில் பெரிய ஜோதி... திருக்கார்த்திகை தீபம்! இதனை வழிபடும் ஆசை யாருக்குத்தான் இல்லை? அக்னித் தலமான திருவண்ணாமலைக்குச் சென்று, திருக்கார்த்திகை தீபத்தை தரிசித்து நம் மொத்த வாழ்க்கையையும் திருநாளாக்குவோம்!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக