🌏🌎🌍சாஸ்திரங்கள் 50 🌏🌎🌍

 

🌏🌎🌍சாஸ்திரங்கள் 50 🌏🌎🌍




51. ஒருவன் இந்த உலகை விட்டுச் செல்கின்ற போது எழுத்து, வாரிசு, வீடு என்ற மூன்றில் ஏதாவதொன்றை இப்பூமியில் விட்டுச் செல்ல வேண்டும். ஒருவன் மறைந்த பின்னரும் அவனது பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பது இம்மூன்று மட்டும் தான். 

மத்ஸ்ய புராணம்

52. கிரகணம், திருமணம், குழந்தை பிறப்பு இவைகளில் இரவிலும் ஸ்நானம் (குளியல்), தானம் இவைகளைச் செய்யலாம். தான் இச்சிக்கும் பொருள் ஒன்றை விரும்பிச் செய்யும் பூஜைகளிலும் ராத்திரியில் ஸ்நானம், தானம் செய்யலாம். இவைகளைத் தவிர்த்து மற்ற சமயங்களில் ராத்திரியில் ஸ்நானம் செய்யக் கூடாது. மனுசாஸ்திரம்

53. பல்துலக்கும் சூர்ணங்களைக் கொண்டு ஆள்காட்டி விரலைத் தவிர்த்து மற்ற நடுவிரல், மோதிர விரல், கட்டை விரல் இவைகளால் பல்துலக்கலாம்.

எமன்

54. உமையவளோடும், கந்தனோடும் கூடியுள்ள சிவ மூர்த்தம் 'சோமாஸ்கந்தர்' எனப்படும். கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் இவரை வணங்கி வந்தால் துக்கம், ஆயாசம், உடல் பலவீனம் நீங்கி சந்தோஷம் உண்டாகும். நம்பிக்கையுடன் மனதில் ஒரு நிம்மதி ஏற்படும்.

சோம முனிவர்

55.ராமஸேதுவில் (ராமேஸ்வரத்தில்) தினம் தோறும் சமுத்திரத்தில் ஸ்நானம் (கடல் முழுக்கு) செய்யலாம். ராமேஸ்வரத்தைத் தவிர மற்ற இடங்களில் சமுத்திரஸ்நானம் செய்யும் போது அதற்குரிய விதிகளை, கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

 பரத்வாஜர்

கொடுக்கக் 56. முள்ளுள்ள எல்லா மரங்களுடைய குச்சிகளும் பல் துலக்க தகுந்தவைகள்; புண்ணியத்தைக் கூடியவைகள். பால் உள்ளவை நல்ல புகழைக் கொடுக்கும். 8 அங்குல நீளம் உள்ளதாகவும், சுண்டு விரலின் நுனி அளவு பருமன் உள்ளதாயும் இருக்கிற பச்சை குச்சியினால் பல் துலக்க வேண்டும். 

ஹாரீதர்

57. ஈர வேஷ்டியுடன் எந்த சுபகாரியமும் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அது "ராக்ஷஸம்" எனச் சொல்லப்படுகிறது. (ஈமக் கடன்களை மட்டுமே ஈரத் துணியுடன் செய்ய வேண்டும்).

 சாண்டில்யர்

58. பெரியோர்களைக் கண்டால் உடனே நமஸ்காரம் செய்ய வேண்டும். அந்தமாதிரி நமஸ்காரம் செய்து பெரியோர்களை சேவிப்பவனுக்கு ஆயுள், புத்தி, புகழ், பலம் இவைகள் விருத்தி அடைகின்றன. சேவிக்காதவனுக்கு இவை யாவும் நாசம் அடைகின்றன. மனுசாஸ்திரம்

59. கர்ப்பிணிப் பெண்கள் சூரிய அஸ்தமன காலத்தில் சாப்பிடக் கூடாது. குளிக்கவும் கூடாது. மரத்தடியில் எப்பொழுதுமே போகக் கூடாது. அமங்கலமான வார்த்தைகளைப் பேசக் கூடாது. அனாவசியமாக சிரிக்கக் கூடாது. தக்ஷன்

60. திருமணச் சடங்கில் ஒரு ஆணுக்கு அவனை விட வயதில் சிறியவளான பெண்ணையே 'கன்னிகா தானம்' செய்து கொடுக்க வேண்டும். (விவாக மந்திரங்களில் சிறியவள் என்ற வார்த்தையே பல இடங்களில் வரக் காணலாம்). ஆணை விட வயதில் பெரியவளான பெண்ணை கன்னிகா தானம் செய்து கொடுப்பது பாபச் செயலாகும். இவ்வாறுபெரியவளை தானம் கொடுக்கும் பெற்றோரும், மற்றோரும் நரகம் செல்வர்.

ஸ்கந்த முனிவர்

61. புண்ணிய தீர்த்தங்களில் முழங்கால் அளவுக்கு குறைவாக நீர் இருப்பின், அது தன் புனிதத்தை இழந்ததாகக் கருதப்படும். இந்த நீரை எடுத்து உட்கொள்ளவோ தலையில் போட்டுக் கொள்ளவோ, கூடாது.

சௌனக முனிவர்

62. பிரதமை திதியை நாம் 'பாட்டிமை' என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறோம். ஆனால், ஞாயிற்றுக்கிழமையில் பிரதமை திதி வந்தால் அது மிகுந்த சிறப்புடையதாகும்.

ஜோதிட கணிதாமிர்தம்

63.கருங்காலி, கடம்பை, புன்கு, சாரடை, க்ளா, மூங்கில், வெண்மந்தாரை, நாவல்,வேம்பு, நாயுருவி, எருக்கு, அத்தி, இந்த மரங்களுடைய குச்சிகள் பல் துலக்க சிலாக்கிய மானவை. அரசு, புரசு, சிம்சுபா இந்த மரக்குச்சிகள் பல் துலக்க ஆகாதவை. வில்வ மரக்குச்சியும் பல் துலக்க உகந்தது இல்லை. -ஹாரீதர்

64. ஒரு மனித உடலுக்கு ஜீவனைத் தருபவர் சூரியன், அதாவது, ஆத்மாவுக்குக் காரகன் சூரியன். தனக்கு நல்ல புத்திர, புத்திரிகள் பிறக்க வேண்டும் என்று மனதார விரும்புகின்ற தம்பதிகள் தினமும் 'சூரிய தரிசனம்' செய்தல் உத்தமம். சூரியனைத் தரிசித்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகவும் செளந்தரியம் உள்ளதாயும், தைரியமுள்ளதாயும், பலசாலியாயும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சூரிய புராணம்

65. அதிகமாகப் புகை வரக் கூடிய அக்னியில் ஹோமம் செய்யக் கூடாது. ஹோமத் தீ சின்னதாய், சாந்தமாய் இருக்க வேண்டும். அதிக உயரத்துக்கு எரியக் கூடாது. போதாயன

66. பால் என்பது புனிதமான திரவியமாகும். இது தேவ காரியங்கள், யாகம், யக்ஞம் இவைகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவது. ஆகவே, இறைச்சி உணவு சாப்பிட்ட பின்னர் பால், தயிர், மோர் சாப்பிடுவது பாபச் செயலாகும்.

போதாயனர்

67. காலை 7.00 மணிக்கு மேல் தான் பூக்களைப் பறிக்க வேண்டும். தர்ப்பைகள், ஹோம குச்சிகள் இவைகளையும் காலை 7.00 மணிக்கு மேல் தான் சேகரிக்க வேண்டும்.

யாக்ஞவல்கியர்

68. அக்னியில் போடும் கட்டைகளை புரோட்சணம் (மந்திர நீர் தெளித்தல்) செய்யாமல் அக்னியில் போடக் கூடாது.

ஆபஸ்தம்பர்

69. ஹோமத்துக்குப் பயன்படுத்தப்படுகின்ற குச்சிகள் நல்ல தோல் உள்ளவைகளாயும், கோணல் இல்லாதவைகளாயும், மழ மழப்பு உள்ளவைகளாயும், ஒரே மாதிரியாயும் இருக்க வேண்டும். 10 அல்லது 12 அங்குலம் உள்ளவை சிறந்தவைகளாகும். அவைகள் சரியாக வெட்டப்பட்டவை களாகவும், ஆள்காட்டி விரல் அளவிற்கு உருண்டையாயும், களாயும் இருக்க வேண்டும்.

பிளக்கப்படாதவைகளாயும், இரு கிளை இல்லாதவை

பரத்வாஜர்

70. அக்னியில் ஹோமம் செய்ய விறகாக உபயோகப்படுத்தக் கூடாத மரங்கள் சொல்லப்படுகின்றன. அவை:

1.மலையகத்தி

 3.விளா

2.தானி

5.கொன்னை

4.நெல்லி

6. பாலை

7.கடம்பு

9.புன்கு

8.வேம்பு

11.முள்ளிலவு

10.திலகம் 12.நறுவிளி

இந்த மரங்களின் குச்சிகள்,விறகுகள்
ஒரு பொழுதும்அக்னியின் பொருட்டு உபயோகப்படுத்தக் கூடாது. காய்ந்த துளசி சுள்ளிகளால் ஜொலித்த அக்னியில் ஹோமம் செய்வது அட்சய பலத்தை (கேடு இல்லாத பலத்தை) கொடுக்கும்.

பரத்வாஜர்

71. "முகாதக்னி ரஜாயத" பிரம்மனுடைய முகத்திலிருந்து அக்னி உண்டானார் என்று வேதம் கூறுகிறது. நெருப்பின் மையப்பகுதி முகம் எனப்படும். ஆகவே, ஊது குழல் ஒன்றை அக்னியின் மத்தியில் வைத்து ஊத வேண்டும். வெறும் வாயினால் நடுவில் ஊதக் கூடாது. வஸ்திரம், இலை. கை, முறம் (சொளவு) கட்டை, விசிறி இவைகளால் அக்னியை ஜொலிக்கச் செய்யக் கூடாது. ஸ்மிகுதி

72. புதுமணத் தம்பதிகள் திருமணமாகி ஓராண்டு முடியும் வரை திருப்பதி செல்லக் கூடாது என்ற ஒரு ஐதீகம் தமிழகத்தில் ஒரு சில வகுப்பாரிடம் உண்டு. மலையப்ப சுவாமி தன் மனைவியைப் பிரிந்து வேங்கட மலையில் தனித்திருப்பதால் அதை ஒரு குறையாக எண்ணி புது மணமக்கள் முதல் ஓராண்டு காலம் திருப்பதி சென்று வெங்கடாசலபதியைத் தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள். கர்ண பரம்பரைச் செய்தி

73. பூசம் நட்சத்திரத்திலும், வியதீபாத யோகம்,வைதிருதி யோகம் ஆகியன வரும் நாட்களிலும், அமாவாசையிலும் நதியில் ஸ்நானம் செய்பவன் ஏழு குலங்களைப் பாபத்திலிருந்து காப்பாற்றுகிறான். தன் ஜென்ம நட்சத்திரத்தில் (பிறந்த நட்சத்திரத்தில்) நதியில் ஸ்நானம் செய்பவனும் தன் ஏழு தலைமுறை பாபத்தைப் போக்குகிறான். புலஸ்தியர்

74. ஸ்நான காலத்தில் (குளிக்கும் போது) பேசினால் வருணன் அழகை அபகரிப்பான். ஹோமம் செய்யும் பொழுதும்ருத்யுவினால்

(எமனால்) பேசினால் அக்னி பணத்தை அபகரிப்பான். சாப்பிடும் பொழுது பேசினால் பீடிக்கப்படுவான். ஆகையால் பேசாமல் மௌனமாக இந்த மூன்று காரியமும் செய்ய வேண்டும். வியாச முனிவர்

75. கோமயத்தினால் மெழுகின மண் தரையுள்ள, தன் வீட்டில் திதி கொடுப்பது சிலாக்கியமானது. தேவல ரிஷி

76. கிணற்று நீர் வெப்பம், உஷ்ணம் ஆகியவற்றை நீக்கும்; பிணி அகற்றும்; பசியை உண்டாக்கும்.

நீரின் குணாகுணங்கள்

77. தனது மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்த பிறகு, முதன் முதலாக அவளது வீட்டிற்குச் செல்லும் பெண்ணின் பெற்றோர்கள் அவளது வீட்டில் உணவு அருந்தக் கூடாது.

உத்தர காலாமிர்தம்

78. பில்லி, சூன்ய வித்தை தரைவழியே மட்டும் சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. மாடி வீடுகளில் குடியிருப்போரை பில்லி சூன்யத்தால் ஒன்றுமே செய்ய முடியாது. பிரம சூத்ரம்

79. அர்ஜுனனின் பெயர்களான அர்ஜுனன், பல்குணன், பார்த்தன், கிரீடி, வேதவாஹனன். பீபத்ஸு, விஜயீ, கிருஷ்ணன், ஸவ்ய ஸாசீ, தனஞ்ஜயன் என்ற இந்த பத்து பெயர்களையும் இடி இடிக்கும் போது உச்சரித்தால் இடியினால் இந்திரன். அர்ஜுனன் இந்திரனுடைய மகன்.பயமேற்படாது. மேகத்திற்கு அதிபதி

இந்து தர்மம்

80. தங்கத் தட்டில் உணவருந்தினால் உடலில் சுக்கிலம் (இந்திரியம்) விருத்தியாகும். வாத, பித்த சிலேத்தும நாடிகள் சீராக இயங்கும். மன உற்சாகம் உண்டாகும்.

போஜன தர்மம்

81. வெள்ளித்தட்டில் உணவு அருந்தினால் சிலேத்தும (குளிர்) பித்த நோய்கள் நீங்கி உடல் வளப்பையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும். போஜன தர்மம்

82. வெண்கலப் பாத்திரம் மலச்சிக்கல், சோர்வு, ரத்த பித்த நோய் இவைகளை நீக்கி தாது விருத்தியையும் உடல் வலிமையையும் உண்டாக்கும்.

போஜன தர்மம்

83. "மும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர் அம்மலர்த் தாணிழல் அடங்கும் உண்மையை கைம்மலர்க்காட்சியிற் கதுவ நல்கிய செம்மலை யலாதுளஞ் சிந்தியாதரோ"

ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி திருமுன் மேற்கண்ட துதியைப் பாடி வழிபட்டு வந்தால் சீக்கிரமாய் விவாகம் நடக்கும். நற்புத்திரப் பேறு உண்டாகும். கல்வியில் உயர்நிலை அடையலாம். வக்கீல்களின் வாதங்கள் சிறப்பாக அமைந்து வழக்குகளில் வெற்றி கிட்டும். கச்சியப்ப முனிவர்

84. பணம், பதவி, செல்வாக்கு இவற்றால் உங்களை விட அதிக வலிமை படைத்தோர் உங்கள் மீது அபாண்டமாக வீண்பழி சுமத்தி உங்களை அழிக்க நினைக்கும் போது, நீங்கள் வானத்தை நோக்கி உங்களது இரண்டு கைகளையும் குரலில், தூக்கி மேலே பார்த்தவாறு உரத்த

"போகட்டும் பரந்தாமனுக்கே

போகட்டும் பரந்தாமனுக்கே

போகட்டும் பரந்தாமனுக்கே'' 

என்று கூறுங்கள். உங்களுக்காக அந்தப் பரந்தாமன் பறந்து வந்து யுத்தம் செய்வான். வந்த பழிகளெல்லாம் போன வழி தெரியாமல் ஓடிவிடும். பரந்தாமனின் மகியை அத்தகையது. பத்ம புராணம்.

ஓம்...

. 85. எவன் ஒருவன் சுதர்மமான ஸ்நானம் (குளியல்), ஆசாரம், சுத்தம் இவைகளை விட்டானோ அவன் பாவி என்று சொல்லப்படுகிறது. அவனைச் சேர்ந்தவனும் இவர்கள் நரகத்தை அடையப் போகிறார்கள். மட்டமான தரமற்ற மனுஷ்ய மிருகங்கள் ஆகையால் இவர்களுக்குப் பொருளைக் கொடுத்து உன்னைக் கொள்ளாதே. கெடுத்துக் பிரஜாபதி

86. மயிர் நம் உடலிலிருந்து வளர்ந்து உயிரற்ற சிறகு போலாகும். முடி வெட்டிக் கொள்ள திதியைக் கவனிக்க வேண்டியது மிக அவசியம். திதிகளில் சதுர்த்தியில் முடி வெட்டிக் கொண்டால் தாய்க்கு நாசம். சதுர்த்தசி சகோதரிக்கு நாசம், சஷ்டி சகோதரருக்கு ஆகாது. அமாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, துவாதசி தந்தைக்கு நாசம். பிரதமை செல்வத்தை அழிக்கும். நவமி தானியத்தை அழிக்கும். அஷ்டமி குடும்பத்தையே அழிக்கும். துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி திதிகள் முடிவெட்டிக் கொள்ள சிறந்த திதிகளாகும். திங்களும், புதனும் சிறந்த நாட்களாகும். செவ்வாய், வெள்ளி, சனி கூடவே கூடாது.

தர்ம உபதேசம் 87. பெண்கள் நடக்கிற போது நிலம் அதிர நடந்தால் அவள் மிதித்த இடம் எல்லாம் குட்டிச் சுவராய்ப் போகும். நடக்கும் போது குதிகாலிலே நெட்டை முறிந்தது போல் சத்தம் உண்டானால், அவள் ஒருத்தர் மேலும் பற்றுதல் இல்லாதவள் ஆவாள். சாமுத்திரிகா லட்சணம்

88. உடன்பிறந்த இரு சகோதரிகளை ஒரே வீட்டில் திருமணம் செய்து கொடுத்தல் கூடாது. ஒரு பெண்ணை ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுத்த பின்னர் அந்தப் பெண் தனது கணவனை விட்டு ஓடி இன்னொருவனுடன் சேர்ந்து கொண்டால், ஓடிப் போனவளின் தங்கையை அவனுக்கு இரண்டாந்தரமாக திருமணம் செய்விக்கலாம்.

-உத்தர காலாமிர்தம்

89. கல்யாணம் என்பது சடங்குகளுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொண்டது. ஆகவே, வேறு செலவுகளை கணிசமாகக் குறைத்துக் கொண்டு திருமணச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதில் பெண்கள் தான் முக்கிய பங்கு எடுத்து நடத்த வேண்டும். மணமேடையைச் சுற்றி பெண்களே நிறைந்து இருக்க வேண்டும். நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்பு, ஊர்வலம், வரவேற்பு, கச்சேரிகள், உறவினர்க்கு புதிய ஆடை என்பதெல்லாம் பழக்கத்தை ஒட்டியும், பொருளாதாரத்தை ஒட்டியும் வளர்ந்ததே. சாஸ்திரங்களில் இதற்கு ஆதாரம் ஒன்றும் கிடையாது. இந்து சாஸ்திரங்கள் "இதைச் செய்" கூறவேயில்லை. என்று எந்த ஒரு இடத்திலும் விவாக தர்மம்

90.கல்யாணமான சுமங்கலிப் பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் தூள், குங்குமம், சிந்தூரம், கண்ணாடி, சீப்பு, மை (காஜல்), அரிசி, துவரம்பருப்பு, வெல்லம், பஞ்சு, வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், ரவிக்கை, வளையல்கள், கருப்பு மணி மற்றும் தக்ஷிணை (பணம்) தானம் கொடுப்பது மற்றும் பெற்றுக் கொள்வது ஒரு விசேஷ தானம் ஆகும்.

இந்த தானத்தில் கடவுள் நாராயணர் லக்ஷ்மீ உடன் வசிக்கிறார் என்பது வாடிக்கை.

கொடுப்பதற்கு முன்

இந்த தானம் குறிப்பிட்டிருக்கும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

ராமபத்னீ மஹாபாகே புண்யஷீலே நிராமயே!

கீழே

மயா தத்தானி ஷூர்பாணி ஸங்க்ரஹான வரானனே!! தானம் கொடுக்கும் போது சாமான்களை காட்டி திருப்பி மூடிக் கொடுப்பது வாடிக்கை. இவ்வாறு தானம் செய்யும் சுமங்கலியர் லக்ஷ்மீ நாராயணர் போல் சந்தோஷமாக ஜீவனம் நடத்துவார்கள். 

மொரத பாகிணம்

ஓம்...

91. ஒரு வீட்டில் ஒருவர் இறந்து போனால், அந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு வருடத்திற்குள்ளாகத் திருமணம் ஒரு செய்தல் நல்லதாகும். ஒருவர் இறந்த வீட்டில் ஒரு ஆண்டு வரை தானம் கொடுக்க வேண்டும். இதனால் இறந்தவர்கள் புண்ணிய லோகம் அடைவார்கள். ஆனால் ஒருவர் இறந்த வீட்டில் ஒரு ஆண்டு காலம் வரை தானம் என்பது வாங்கக் கூடாது. இதனால் இறந்தவர்கள் நரகத்திற்குச் செல்வர். மஹாதானம் ஆடவனுக்குத் தானங்களில் கன்னியாதானம் எனப்படும். ஒரு தானம் பெண்ணை செய்வதால் ஒரு இறந்தவர்கள் புண்ணியலோகம் அடைகின்றனர். ஆனால், ஒருவர் இறந்த வீட்டில் உள்ள ஒரு ஆணுக்கு ஒரு ஆண்டு வரை திருமணம் செய்தல் கூடாது. ஆணுக்குத் திருமணம் செய்கின்ற போது பிறரிடமிருந்து ஒரு கன்னியை தானமாக அல்லவா வாங்குகிறோம்? தானம் வாங்கலாமா? கூடாது அல்லவா! ஆகவே, ஆணுக்குத் திருமணம் செய்தல் கூடாது. பெண்ணுக்கு மட்டுமே திருமணம் செய்தல் வேண்டும். நாற்பது சம்ஸ்காரங்கள்

92. ஒரு வயதுக்கு உட்பட குழந்தையை இரவு நேரத்தில் தூக்கிக் கொண்டு வெளியே செல்லக் கூடாது. அப்படி செல்ல நேர்ந்தால் வீட்டிற்கு வந்தவுடன் தூபம் இட வேண்டும். நாற்பது சம்ஸ்காரங்கள்

93. தெய்வ மந்திரங்களைச் சொல்வதினால், அதைச்சொல்பவர்களுக்கு மட்டுமல்லாது,அவர்களின் பிள்ளைகள் மற்றும் சந்ததியினருக்கும் அதன் பலன் கிடைக்கும். இந்து மதச் சிந்தனை

94. வெள்ளி என்பது ருத்ரன் கண்ணிலிருந்து உண்டானது. ஆகையால், அமாவாசை, சிரார்த்தம் (திதி) போன்ற பாத்திரத்தை
தினங்களில் வீட்டிலுள்ள வெள்ளிப் பாத்திரத்தைஉபயோகப்படுத்தவேண்டும்இதனால்பித்ருக்கள்சந்தோஷப்படுவார்கள்.

சிவமகாபுராணம்

95. இறைவனை நோக்கிச் செய்யப்படும் அருவ (உருவமில்லாத) வழிபாடான தீப பூஜையே திருவிளக்கு பூஜையாகும். முனிவர்கள் நடத்திய வேள்விகளைப் போன்றே விளக்கு பூஜைக்கும் பெரும் சக்தி உண்டு. திரு விளக்கில் அம்பாள் தரிசனம் தருகிறாள். தீப காரணம்

96. கனவுகளுக்கு அதிபதி கணபதி. பிள்ளையாரை சரிவர வணங்காவிடில் அவர் பல இடர்களை ஏற்படுத்துவார். தூக்கம் இல்லாமல் இருப்பது, பயங்கர உருவங்கள் கனவில் தோன்றுவது, நிர்வாண உருவங்கள் கனவில் வருவது,எலும்பு, மண்டை ஓடு முதலியன கனவில் தோன்றி துன்புறுத்துவது ஆகிய இடர்கள் பிள்ளையாரால் உண்டாவதாகும். அவ்விடர்களைப் போக்க விநாயகரை தினமும் வழிபட்டு வருவது நல்லது. இதனால் ஆழ்ந்த உறக்கம் கொள்ளலாம். கனவுகளால் வரும் இடர்கள் நீங்கும். கனவு சாஸ்திரம்

97. இடது கையால் சோறு வைக்கக் கூடாது. படுக்கையில் அமர்ந்தவாறோ, அமரும் இருக்கையில் இலை போட்டோ உண்ணுதல் கூடாது. உணவு பாதி, நீர் கால் பங்கு, வெற்றிடம் கால் பங்கு காற்று உலாவ வயிற்றை வைக்க வேண்டும்.

மனு தர்மம்

98. வீட்டிலேயே செம்பருத்தி, செவ்வரளி போன்ற எளிதில் பராமரிக்கக்கூடிய மலர் தாவரங்களை வளர்த்து வீடுகளில் பூஜைக்குப் பயன்படுத்தலாம். பூஜைக்குரிய பூக்களை மற்றவர்களிடம் வாங்குவதை விட தாமே நேரில் பறித்து சாமிக்கு சமர்ப்பிப்பது சிறந்தது. -பூஜா சாஸ்திரங்கள்

99. ஒரு பெண்ணுக்கு பருவ காலம் என்பது மாத விலக்கான நாள் முதலான 16 நாட்களாகும். இதில் முதல் நான்கு இரவுகள் விலக்குதற்குரியதாகும். மீதியுள்ள 10 நாட்களில் ஆண், பெண் கூடலாம்.

மனுசாஸ்திரம்

100. அக்னி நட்சத்திரத்தில் வீடு கட்ட ஆரம்பிக்கக் கூடாது. கிணறு தோண்டல், விதை விதைத்தல், குளம் வெட்டல், தோட்டம் வைத்தல், மரம் நடுதல் ஆகியவற்றையும் செய்தல் கூடாது. ஆனால், திருமணம், கிரகப்பிரவேசம், ருது சாந்தி, உபநயனம் ஆகிய சுபகாரியங்கள் செய்யலாம். 

ஜோதிட வருஷாதி நூல்

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘