🌏🌍சனிப்பீடை விலக்கும் தலம்🌎🌏🌍
🌏🌍சனிப்பீடை விலக்கும் தலம்🌎🌏🌍
ஆலயத்தில் பெரியநாயகித் தாயார் சமேத பாலகந்தநாதர் அருள்பாலிக்கிறார். அப்பர் பாடிய இந்த தலம் சனிப்பீடையை விலக்கும் சிறப்பையும் கொண்டுள்ளது. இங்கு சனிப்பீடை உள்ளவர்களுக்கு விசேஷ அர்ச்சனை செய்யப்படுகிறது.
ஓம்..
நளபுராணம் பாராயணம் செய்தால் சனி தோஷம் விலகும்
சனி பாதிப்பு உள்ளவர்கள், 'நளபுராணம்' பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்டால் சனியால் உண்டாகும் அனைத்து விதமான தோஷங்களும் விலகிவிடும்.
ராமாயணம், மகாபாரதம் காலத்திற்கும் முற்பட்டது
நளன் தமயந்தி சரித்திரம். நிடத நாட்டில் மாவிந்த
நகரைத் தலைநகராகக் கொண்டு வீரசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவரது மகன் நளன். ஒருநாள் நளனின் பேரழகினைக் கண்ட அன்னப்பறவை ஒன்று, "மன்னா! உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டில் குண்டினபுரம் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வரும் வீமசேனன் எனும் மன்னனின் மகள் தமயந்திதான்”என்று கூறி அவளது குணநலன்களை சொன்னது.
அதைக் கேட்டு தமயந்தியின் மீது நளனுக்கு காதல் வந்தது. அவன் தன் காதலை கூறும்படி அன்னப்பறவையை தூது அனுப்பினான். அன்னமும் தமயந்தியிடம் சென்று, நளனின் ஆட்சித் திறத்தினையும், அறிவு மற்றும் நற்பண்புகளையும் கூறியது. அதைக் கேட்டு தமயந்திக்கும் நளனின் மீது காதல் உண்டானது.
ஓம்..
இந்நிலையில் தமயந்திக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நளன் உட்பட மண்ணுலக மன்னர்கள் பலரும், இந்திரன் உட்பட விண்ணுலக தேவர்கள் சிலரும் பங்கேற்றனர். தேவர்கள் நளன் மீது தமயந்தி கொண்டக் காதலை அறிந்து, அனைவரும் நளனின் உருவத்திலேயே சுயம்வரத்திற்கு வந்திருந்தனர். கையில் மணமாலையுடன் வந்த தமயந்தி ஒரு கனம் திகைத்துப் போனாள். 'இவர்களில் உண்மையான நளனை எப்படிக் கண்டறிவது? என்று குழம்பிய தமயந்தி, 'தேவர்களின் கண்கள் இமைக்காது; அவர்கள் சூடும் மாலை வாடாது' என்பதனை அறிந்திருந்து வைத்திருந்தாள். அதன் மூலம் உண்மையான நளனைக் கண்டறிந்து மணமாலையை சூட்டினாள். அவர்கள் இல்லற வாழ்க்கையில் இரு குழந்தைகளும் பிறந்தனர்.
தமயந்தி, நளனை மணந்து கொண்டதால் கோபம் கொண்ட இந்திரனும் அவனுடன் வந்த தேவர்களும், சனி பகவானிடம் நளனைப் பிடித்து துன்புறுத்தும்படிக் கூறினர். சனி பகவான் ஏழமை ஆண்டுகள் நளனைப் பிடித்தார். இதனால் புஷ்கரனோடு சூதாடி நளன் தன் அரசாட்சியை இழந்தான். மனைவியோடு காட்டில் வாழ்ந்தான். அப்போது மனைவியையும் இழந்தான். கணவனைக் காணாததால் தமயந்தி தந்தையோடு சென்று வசித்தாள். கார்கோடகன் என்ற பாம்பு கடித்து, நளன் உடல் கருப்பானதோடு, உருவமும் குள்ளமாக மாறியது. இதையடுத்து அவன் வாகுகன் என்ற பெயரில் அயோத்தியின் அரசனாக இருந்த ரிதுபன்னனிடம் தேரோட்டியாக சேர்ந்தான்.
இந்த நிலையில் தனக்கு மீண்டும் சுயம்வரம் என்றால் நளன் தன்னைத் தேடி வருவான் என்று நினைத்தாள் தமயந்தி. தன் தந்தையிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சென்னாள்.
ரிதுபன்னன் சுயம்வரத்திற்கு புறப்பட்டான். அவனது தேரோட்டியாக நளனும் அங்கு வந்தான். அவனைக் கண்டறிந்த தமயந்தி, அவனுக்கு மாலையிட்டாள். கார்கோடகன் அளித்திருந்த ஆடையையும் நளனுக்கு வழங்கினாள். அதை அணிந்ததும் நளன் சுயஉருவைப் பெற்றான். நளனும், தமயந்தியும் மீண்டும் இணைந்தனர். பின்னர் பரத்வாஜ முனிவரின் வழிகாட்டுதல்படி, தர்ப்பை புற்கள் நிறைந்த வனமான திருநள்ளாறு திருத்தலம் வந்து, தீர்த்தம் உண்டாக்கி நீராடினார். அங்கு சுயம்புவாக தோன்றிய தர்ப்பை புற்கள் படிந்த தழும்புடன் கூடிய தர்ப்பாரண்யேஸ்வரர் லிங்கத்திற்கு மலர்கள் சூட்டி வழிபாடு செய்தான். இதையடுத்து அவனைப் பிடித்திருந்த ஏழரைச் சனி முற்றிலுமாக நீங்கியது. இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்று, நல்ல முறையில் அரசாட்சியை தொடர்ந்தான்.
நளன் இங்கு ஈசனின் கருவறைக்குள் நுழைந்ததுமே,
அவனைப் பற்றியிருந்த சகல துன்பங்களும்,சனி தோஷங்களும் உள்ளே நுழைய அஞ்சி வெளியிலேயே தங்கிவிட்டது. அதனால்தான் அம்பாள் சன்னிதி அருகில் கட்டை கோபுரத்தில் வெளிச்சுவற்றின் மாடத்தில் சனி பகவான் சன்னிதி இருக்கிறது. தன்னால் மிகவும் துன்பப்பட்ட
நளனிடம் சனி பகவான், "சோதனை காலத்திலும் மிளிர்ந்த நள வேந்தே! வேண்டிய வரம் கேள்' என்றாராம். உடனே நளன், "சனிபகவானே! நான் பட்ட துன்பம் யாருக்கும் ஏற்படக்கூடாது. என் மனைவி பட்ட துன்பமும் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. வருங்காலத்தில் எனது கதையைப் படிப்பவர்களுக்கு உங்களால் எந்தவிதமான துன்பமும் வரக்கூடாது" என்ற வரத்தைக் கேட்டான்.
'நளனே! உன்னுடையக் கதையைக் கேட்போரை, படிப்போரை நான் துன்புறுத்தமாட்டேன். இது உறுதி" என்று கூறினார். எனவே சனி பாதிப்பு உள்ளவர்கள், 'நளபுராணம்' பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்டால் சனியால் உண்டாகும் அனைத்து விதமான தோஷங்களும் விலகிவிடும். திருநள்ளாறு செல்பவர்கள், முதலில் ஆலயத்தின் வட மேற்கில் உள்ள நள தீர்த்தத்தில்நீராடி, உடுத்திக் குளித்த துணியை, அதற்கென குளக்கரையில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் சமர்பித்துவிட்டு, அருகிலுள்ள நளனின் கலி தீர்த்த விநாயகர், பைரவர் சன்னிதியில் முறைப்படி வழிபட வேண்டும்.
பின்னர் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு சாம்பிராணி தூபம் காட்டி, தீபம் ஏற்றி நறுமண மலர்கள் சாத்தி வழிபட வேண்டும். பின்னர் அம்பாள் சன்னிதியில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு சனிபகவான் சன்னிதியிலும் வழிபாடு செய்ய வேண்டும். தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளிலும், தமிழ் மாதப் பிறப்பு நாட்களிலும், அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் இத்தல நள தீர்த்தத்தில் நீராடி வழிபடுவது சிறப்பானது. அமைவிடம் காரைக்காலில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 5 கிமீ தூரத்தில் திருநள்ளாறு திருத்தலம் அமைந்திருக்கிறது.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக