🌏🌎🌍அஷ்ட பைரவர்கள் சிறப்புகள்!!!🌏🌎🌍 சிவபெ

 

🌏🌎🌍அஷ்ட பைரவர்கள் சிறப்புகள்!!!🌏🌎🌍






சிவபெருமான் வலிமைமிக்க ஞானமூர்த்தியாக ஸ்ரீபைரவரைத் தோற்றுவித்து அவரிடம் உலகினைக் காக்கும் பொறுப்பினை அளித்தார். உயிர்களுக்கும், அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாவலாக இருப்பதுடன், எட்டு திசைகளிலும் அஷ்ட பைரவராக நின்று எண்திசையையும் காத்து வருகிறார்.


சிவமூர்த்தங்களுள் ஒருவராக பைரவர் குறிப்பிடப் பட்டிருந்தாலும்,பைரவர் தனக்கென உருவாக்கப்பட்ட பைரவ புவனம் என்னும் உலகில் வீற்றிருக்கிறார். அவரே, மூன்று உலகங்களிலும், எட்டு திசைகளுக்கும் காவலாக விளங்குகிறார்.


சில ஆலயங்களில் அஷ்ட பைரவர்களின் திருவுரு வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிவபுராணம் மற்றும் சில நூற்களில் அஷ்ட பைரவர்களின் பெயர்கள் வெவ்வேறாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.


ஸ்காந்த புராணத்தில் எட்டு வகையான பைரவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்கள் தண்டபாணி விக்ராந்தன், மகா பைரவர், படுக்கன், பாலகன், நந்தி காலபைரவர், க்ஷேத்திர பாலன் என்பவர் ஆவர்.


ஓம்..





வாமன புராணம் அஷ்ட பைரவர்களை வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றது. தேவர்களின் நலன் காக்கசிவபெருமானுக்கும் அந்தகாசுரனுக்கும் நடைபெற்ற போரில் சிவபெருமானின் சிரசிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்ததாகவும், அந்த ரத்தத்திலிருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றியதாகவும் கூறுகிறது. அவர்களின் பெயர்களாக வித்யராஜா, காலராஜா, காமாராஜா, சோமராஜா, ஸ்வச்சந்தர ராஜா, லலிதாராஜா, விக்னராஜா என்று வாமன புராணம் கூறுகிறது.


எட்டு திசைகளிலும் தனது திருப்பணியைச் செய்யும் அவர் 'அஷ்ட பைரவராக' உருவெடுக்கிறார். அந்த அஷ்ட பைரவரும் அறுபத்து நான்கு பணிகளை ஏற்றுச் செய்யும்போது அறுபத்து நான்கு பைரவராக தோற்றம் எடுக்கிறார்.


அந்தகாசுரன் என்னும் அசுரன் பஞ்சாக்கினி வளர்த்து சிவபெருமானை நோக்கி தவம்புரிந்து அளப்பரிய ஆற்றலைப் பெற்றான். அதன் பிறகு அவன் தேவர்களோடு போரிட்டு வெற்றி பெற்றான்.


தோல்வியுற்ற தேவர்களை பெண்வேடம் புனைய உத்தரவிட்டு, தனக்கு அடிமையாக்கினான். தேவ மங்கையரையும் மிக இழிவாக நடத்தினான்.


அந்தகாசுரனின் கொடுமையைப் பொறுக்க இயலாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் தன் அம்சமாக மகாபைரவரைப் படைத்தார்.


மகாபைரவர் உக்கிரமாக அந்தகாசுரனுடன் போர் புரிந்தார். அந்தகாசுரனுக்குத் துணையாக பல அசுரர்கள்முளைத்து வந்தனர். அவர்கள் அனைவரையும் அழிக்கும் பொருட்டு மகாபைரவர் தன்னிடமிருந்து அஷ்ட பைரவர்களைத் தோற்றுவித்தார். தேவர்கள் தங்கள் சக்திகளை அஷ்டபைரவர்களுக்கும் துணையாக அளித்தனர். அவர்கள் அஷ்ட பைரவியர் என்று அழைக்கப்பட்டனர்.


அஷ்ட பைரவர்களாக உருவெடுத்த மகாபைரவர்


அந்தகாசுரனைத் தனது சூலாயுதத்தால் குத்திக் கொன்று, அவனது குருதியைக் குடித்தார். இறுதியில் அந்தகாசுரன் பைரவரைப் பணிந்து வேண்டிக் கொண்டதால், அவனை விடுவித்தார். பிறகு ஈசான்ய திசையிலுள்ள ‘பைரவ பதம்' என்னும் இடத்தில் வீற்றிருந்து சிவனை வழிபடத் தொடங்கினார்.


அசுரர்களும் கொடியவர்களும் உருவெடுக்கும் ஒவ்வொரு முறையும் சிவபெருமான் பைரவரை அனுப்பி, அவர்களை அழித்து மூவுலகையும் காத்து வருகிறார்.


வெவ்வேறு புராணங்கள் அஷ்ட பைரவர்கள் பற்றி வெவ்வேறு வகையாகக் கூறினாலும், தந்திரசாரா என்னும் நூல் குறிப்பிடும் அஷ்ட பைரவர்களே ஆலயங்களில் சன்னதி


கொண்டுள்ளனர்.


1. அஸிதாங்க பைரவர்


2. ருரு பைரவர்


3. சண்ட பைரவர்


4. குரோதன பைரவர்


5. உன்மத்த பைரவர்


6. கபால பைரவர்


7. பீஷண பைரவர்


8. சம்ஹார பைரவர்


பொதுவாக பைரவர் வழிபாடு நன்மையே தரும். இருப்பினும் ஜோதிடப்படி எந்தக் கிரகத்தால் தோஷம் உள்ளதோ, எந்தக் கிரகம் வலுப்பெற வேண்டுமோ, எந்தக்

கிரக திசாபுத்தி நடைபெறுகிறதோ அதற்குரிய பைரவரை வழிபட பலன் உடனடியாக கிடைக்கும்.


உதாரணமாக சூரிய திசை ராகு புத்தி நடப்பில் உள்ளது என்றால் அவர் சூரியனின் பிராண தேவதையான சொர்ணாகர்ஷண பைரவர், ராகுவின் பிராண தேவதையான சம்ஹார பைரவர் மற்றும் அவர்களுடைய சக்திகளின் காயத்ரியை ஜெபித்து வர நன்மை விளையும்.


அஷ்ட பைரவர்களுக்கு அடுத்த நிலையில் சொர்ண ஆகர்ஷண பைரவர் விளங்குகிறார். இவர் சூரியன் பிராண தேவதையாக விளங்குகிறார்.


எந்தெந்த பைரவர் எந்தெந்த கிரகத்திற்கு பிராண தேவதையாக விளங்குகிறார் என்பது கீழே கொடுக்கப் பட்டுள்ளது.


சூரியன்-சொர்ணாகர்ஷண பைரவர்


சந்திரன்-கபால பைரவர்


செவ்வாய்-சண்ட பைரவர்


புதன்-உன்மத்த பைரவர்


குரு-அஸிதாங்க பைரவர்


சுக்கிரன்-ருரு பைரவர்


சனி-குரோதன பைரவர்


ராகு-சம்ஹார பைரவர்


கேது-பீஷண பைரவர்


அஷ்ட பைரவர் மற்றும் அவர்களின் சக்திகள் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.


ஓம்..


அஸிதாங்க பைரவர் - ப்ராஹ்மி


இவர் வெண்மையான நிறம் கொண்டவர். மூன்று கண்களும் ஆறு கரங்களும், அவற்றில் முறையே கதை, கபாலம், பாத்திரம், கட்கம், கமண்டலம், ஜெபமாலை ஆகியவற்றைத் தாங்கியிருப்பார். திகம்பரத் தோற்றத்துடன் திகழும் அசிதாங்க பைரவர், ப்ராஹ்மி என்னும் சக்தியுடன் அன்ன வாகனத்தில் வீற்றிருப்பார். கிழக்கு திசையின் அதிபதியாக விளங்கும் இவர் சாந்த குணத்துடன் திகழ்கிறார். குருவின் பிராண தேவதை இவர்.


குரு திசை நடப்பவர்கள் அசிதாங்க பைரவ காயத்ரி ஜெபித்து வழிபட, இன்னல்கள் அகன்று நன்மைகள் நடக்கும். அசிதாங்க பைரவரை வணங்கிட கற்பனை ஆற்றல், கற்பனை வளம் ஆகியன கிட்டும். கலைத்துறையில் இருப்பவர்கள் வணங்க வேண்டிய பைரவர் இவர் ஆவார்.


சீர்காழி தோணியப்பர் கோயிலில் சட்டநாதராகவும், திருக்கண்டியூர் பிரம்மச்சிர கண்டீஸ்வரர் ஆலயத்திலும் இவர் அருள்பாலிக்கிறார்.


அசிதாங்க பைரவரின் சக்தியான ப்ராஹ்மி பிரம்மனின் அம்சமாகத் திகழ்பவள். சந்திர, சூரியர்களைவிட ஜொலிக்கும் திருமேனி கொண்டவள். நான்கு திருக் கரங்களில் வரதம், அபயம், கமண்டலம், அசமாலிகை ஆகியவற்றைக் கொண்டவள். பத்மாசனத்தில் வீற்றிருப்பவள். அன்னக்கொடி உடையவள். சருமங்களின் தேவதையாகத் திகழ்பவள். எனவே தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சரிசி புட்டு, சர்க்கரைப் பாகு ஆகியவற்றை நிவேதனம் செய்து பூஜித்தால் நோயிலிருந்து விடுபடலாம்.


ஓம்..


💯அஸிதாங்க பைரவர் தியானம்💯


த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் முண்ட மாலா விபுஷிதம்


ச்வேத வர்ணம் க்ருபா மூர்த்திம் பைரவம் குண்டேலா ஜ்வலம் 


கதா கபால ஸம்யுக்தம் குமாரஞ்ச திகம்பரம் 


பாணம் பாத்ராஞ்ச சங்கம் அக்ஷமாலாம் கமண்டலம்


 நாக யக்ஞோப வீதஞ் ச தாரிணம் ஸுவி பூஷிதம் 


ப்ரஹ்மாணீ சக்தி ஸஹிதம் ஹம்ஸாரூடம் ஸுருபிணம் 


ஸர்வா பீஷ்டப்ரதம் நித்யம் அஸிதாங்க பஜாம்யஹம்


மூன்று கண்களை உடையவரும்; வேண்டிய வரனைக் கொடுப்பவரும்; சாந்தமான ஸ்வரூபத்தை உடையவரும்; தலை மாலை அணிந்தவரும்; வெண்மை நிறம் கொண்டவரும்; கருணை வடிவானவரும்; காதுகளில் அணியப்பெற்ற குண்டலங்களால் மிகவும் பிரகாசிப்பவரும்; கதை, கபாலம், பாணம், பாத்ரம், கட்கம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றைத் தாங்கியவரும்; திகம்பரனாக விளங்குபவரும்; இளைய தோற்றத்தை உடையவரும்; பாம்பைப் பூணூலாக அணிந்தவரும்; ப்ரஹ்மாணீ என்ற சக்தியுடன் கூடியவரும்; அன்னப் பறவையை வாகனமாகக் கொண்டவரும், அழகிய தோற்றம் கொண்டவரும்; வேண்டிய யாவும் கொடுக்க வல்லவருமான அஸிதாங்க பைரவரை வணங்குகிறேன்)


🌹அஸிதாங்க பைரவர் காயத்ரி🌹


ஓம் ஞான தேவாய வித்மஹே 


வித்யா ராஜாய தீமஹி


தந்நோ அஸிதாங்க பைரவ ப்ரசோதயாத்


🌹ப்ராஹ்மி காயத்ரி🌹


ஓம் ஹம்ஸத்வஜாய வித்மஹே 



ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி 


தந்நோ ப்ராஹ்மி ப்ரசோதயாத்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘