🌎🌍🌏பிரிதிவி முத்திரை🌎🌍🌏
🌎🌍🌏பிரிதிவி முத்திரை🌎🌍🌏
நிலம்' எனும் பூதமே பிற நான்கு பூதங்களுக்கும் ஆதார மாக- தாயாக அமைந்திருக்கும் பூதமாகும். பஞ்சபூதங்களுள் நிலமும் நீருமே பருப்பொருள் கொண்ட பூதங்களாகும். பிற மூன்று பூதங்களும் (காற்று. ஆகாயம், நெருப்பு) பருப் பொருள் இல்லாதவை அல்லது மிகக் குறைந்த அளவில் பருப் பொருளைக் கொண்டவை. ஐம்பூதங்களுள் மிக அதிக அளவில் பருப் பொருளைக் கொண்ட பூதம் நிலம். இதையே வடமொழி யில் 'பிரிதிவி' என்கிறார்கள். நிலம் எனும் பூதத்தை சமன்படுத்தும் முத்திரைகளே பிரிதிவி முத்திரைகள் ஆகும்.
'நிலம்' என்பது நமது பருவுடலைக் குறிக்கும். நமது உடலும், அதன் திசுக்களும், உள்ளுறுப் புகளும் நிலம் எனும் பூதத்தாலேயே கட்ட மைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டமைப்பின் உள்ளேயே பிற நான்கு பூதங்களும் செயல் பட்டு உடலை இயக்குகின்றன. எனவே மனித உடலைப் பொறுத்தவரையில் 'நிலம்' எனும் பூதமே பிற பூதங்களுக்கு ஆதாரமான அடிப் படை பூதமாகத் திகழ்கிறது.
நாம் உயிர்வாழ ஆதாரமான உணவுகளும் நிலம் எனும் பூதத்திலிருந்தே பெறப்படுஇன்றன காய்கள், கனிகள், தானியங்கள் அனைத்துமே நிலத்திலி ருந்துதான் உருவாகின்றன. மாமிச உணவுகளுக்கும் ஆதாரம் திலமே! நமது உணவுகள் அனைத்திலும் முதன்மை பூதமாக விளங்குவது நிலமே!
நமது நான்காவது விரலான மோதிர விரலே நிலம் எனும் பூதத்தோடு தொடர்புடைய விரலாகும் நான்காவது விரலை நெருப்பின் விரலான பெருவிரலோடு இணைத்து செய்யப்படும். முத்திரைகளே பிரிதிவி முத்திரைகள்!
மோதிர விரலோடு தொடர்புடைய கிரகம் சூரியன்! நிலம் எனும் பூதம் நமது பருவுடலை மட்டுமின்றி, பூமி எனும் கிரசுத் தையும் குறிக்கிறது. இந்த பூமியை வாழ வைப்பது சூரியன்தானே? சூரியனின் வெப்ப சக்தி இல்லாது போனால் பூமியில் உயிரினங்களும் இல்லாமல் போகும்.
சீன அக்குபங்சர் தத்துவப்படி மோதிர விரலோடு இணைக் கப்பட்டுள்ள சக்தி ஓட்டப்பாதை டிரிபிள் வார்மர் (Triple Warmer) எனப்படும் ஓட்டப்பாதையாகும். நமது உடலின் வெப்பத்தை சீராக வைத்திருப்பதே இந்த ஓட்டப்பாதையின் தலையாய பணியாகும். இது தவிர நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாப்பதிலும் இந்த ஓட்டப்பாதைக்கு மிசு முக்கிய பங்குண்டு உடலின் வெப்பநிலை சீராக இருந்தால்தான் நமது திசுக்கள் சரிவர இயங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் இது தவிர சுல்லீரல் (Liver) ஓட்டப்பாதையின் உட்பாதையும் மோதிர விரலோடு தொடர்பு கொண்டுள்ளது
நிலம் எனும் பூதம் குறைபடும்போது...
நமது உடலில் பஞ்ச பூதங்களும் அதனதன் இயல்பான அளவில் இருந்தால் மட்டுமே உடல் நலமாக இருக்கும் என்பதை ஏற்கெனவே கண்டோம், நிலம் எனும் பூதம் இயல்பான அளவைவிடக் குறைவாக இருந்தால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றலாம்.
உடல் வலுவின்மை.
எடை குறைவு.
உடல் அசதி, வலிகள்.
• சுறுசுறுப்பின்மை, சோர்வு
• மந்தத் தன்மை.
ஓம்..
உஉடல் வெப்பம் (இயல்பு நிலையைவிட) குறைதல்
உதன்னம்பிக்கை குறைபாடுகள் • வாழ்க்கையின்மேல் ஒரு நம்பிக்கையற்ற மனநிலை
• எதிலும் ஈடுபாடு இல்லாத நிலை உடலுறவில் ஆர்வம் குறைதல்,
.
மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகள்.
மூலநோய்.
• சிறுநீர் கழிப்பதில் சிரமம்.
• நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் அடிக்கடி ஜலதோஷம்
சளி, காய்ச்சல் போன்றவை உருவாகுதல்,
மலட்டுத் தன்மை.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள்,
ச எதிலும் உறுதியான முடிவெடுக்க முடியாத நிலை. கோபம், எரிச்சல்
உவைட்டமின் குறைபாடுகள்
• குறுகிய மனநிலை, சிந்தனைகள்
நிலம் எனும் பூதம் இயல்பு நிலையைவிட அதிகமானால்...
உடல் எடை அதிகரித்தல்.
உடல் எப்பொழுதும் கனமாக இருப்பது போன்ற உணர்வு
உடலின் வெப்பம் அதிகரித்தல்.
• தோலில் வறட்சி, தோல் வெடிப்புகள்
மிதமிஞ்சிய தன்னம்பிக்கை
• அசட்டுத் துணிச்சல்.
• கர்வம், ஆணவம், தான் என்ற அகங்காரம்
வரட்டுப் பிடிவாதங்கள்.
• விட்டுக் கொடுக்காத தன்மை உடலுறவில் அதீத ஈடுபாடு.
•உடலில் கட்டிகள், வீக்கங்கள்
• தீராத கபம், சளி.
உலக வாழ்க்கையின்மீது அதீதமான பற்று.
ஓம்..
ஆன்மிக நாட்டம் இல்லாத நிலை
பிரிதிவி முத்திரைகளைத் தொடர்ந்து செய்து வருவதால் ஏற்படும் நோய்களும், அதிகப்படுவதால் ஏற்படும் நோய்களும் மறையும் உடலும் உள்ளமும் சிந்தனைகளும் சீர்படும்
பிரிதிவி முத்திரை
1.சமன் படுத்தும் முத்திரை
2 அதிகப்படுத்தும் முத்திரை
3 குறைக்கும் முத்திரை
1. சமன்படுத்தும் முத்திரை
செய்முறை:
மோதிர விரலின் நுனிப் பகுதியால் நுனிப்பகுதியைத்
பெருவிரலின் தொடுங்கள்
• அதிக அழுத்தம் வேண்டாம்.
பிற மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும் • முதுகு, கழுத்து ஆகியவை நேராக இருத்தல் வேண்டும்.
• ஆழ்ந்த, சீரான சுவாசம் அவசியம் உங்களது முழு கவனத்தையும் செய்யும் முத்திரையின்மீது குவியுங்கள். அமரும் முறை:
• வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்வது மிகச் சிறந்த பலனைத் தரும்.
பத்மாசனம், சுகாசனம் ஆகியவற்றில் அமர்ந்தும்செய்யலாம்.
• ஆசனங்களில் அமர்ந்து செய்ய இயலாதவர்கள் ஒரு நாற்காலி யில் அமர்ந்தும் செய்யலாம். பாதங்கள் தரையைத் தொட்ட வண்ணம் இருக்க வேண்டும். கழுத்தும் முதுகும் நேராக இருக்க வேண்டும்.
ஓம்..
ஒரு நாளில் அதிகபட்சமாக 24 நிமிடங்கள் வரை செய்யலாம். ஆரம்ப நிலைகளில் ஒரே நேரத்தில் 24 நிமிடங்கள் செய்வது
கடினமாக இருக்கும். முதலில் ஆறு நிமிடங்கள் செய்யுங்கள்
பின்னர் படிப்படியாக 12 நிமிடங்கள் செய்யப் பழகுங்கள்
பின்னர் அதை 24 நிமிடங்களாக அதிகப்படுத்துங்கள்"
• 24 நிமிடங்கள் தொடர்ந்து செய்யும்போதுதான் பூரணமான
பலன் கிடைக்கும்.
பலன்கள்
• நிலம் எனும் பூதம் சமநிலையை அடைகிறது.
உடல் உறுதியாகிறது. உடலின் சக்தி நிலை உயருகிறது.
. மன உறுதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் உ உடலில் புதுப் பொலிவு ஏற்படும்
உடலும் மனமும் லேசாகிறது.
உடலின் வெப்ப நிலை சமநிலையடைகிறது
உடலின் எடை குறையும்.
உடல் பாரமாக இருப்பது போன்ற உணர்வு மறையும் • வாழ்க்கையில் ஒரு நிலைத்தன்மை ஏற்படும்.
உடலும் மனமும் அலைபாய்வது தடுக்கப்பட்டு இவை இரண்டும் நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்.
உலக வாழ்க்கை குறித்த தெளிவான சிந்தனை பிறக்கும் மனம் விசாலமடையும். குறுகிய மனப்பான்மைகளும்
சிந்தனைகளும் மறையும் பொறுமை குணம் உருவாகும்.
• எடுத்த காரியங்களைத் திறம்படச் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும்.
• நடக்கும்போது ஏற்படும் தடுமாற்றங்கள் குறையும்
• ஜீரண சக்தி அதிகரிக்கும். • கபம் கரையும்.
• சளி, மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் ஆகியவை குறையும்
• சைனஸ் எனப்படும் பீனிச நோய் கட்டுப்படும்.
ஓம்..
நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும்
உடல் அடிக்கடி சூடாதல் அல்லது குளிர்ந்து போதல் போன்ற குறைபாடு உள்ளவர்கள் பிரிதிவி முத்திரையைத் தொடர்ந்து செய்து வர உடலின் வெப்ப நிலை சீராகும்.
எச்சரிக்கை:
நடந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ இந்த முத்திரையைச் செய்யக்கூடாது ஒரு நாளில் 24 நிமிடங்களுக்கு மேலும் செய்ய வேண்டாம்
2. அதிகப்படுத்தும் முத்திரை
பெருவிரலின் நுனிப்பகுதியால் மோதிர விரலின் அடிப் பகுதியை (மூன்றாவது கோடு இருக்குமிடம்) தொடுவதே பிரிதிவியை (நிலத்தை) அதிகப்படுத்தும் முத்திரையாகும் இந்த முத்திரைக்கு 'தூய்மைப்படுத்தும் முத்திரை' (Detoxification Mudra) என்றும் பெயருண்டு இந்த முத்திரையை நாம் ஏற்கெனவே கண்டுவிட்டோம்.
3. குறைக்கும் முத்திரை
மோதிர விரலை மடித்துப் பெருவிரலால் அதன்மேல் அழுத்தம் கொடுப்பதே பிரிதிவியைக் குறைக்கும் முத்திரையாகும். இதற்கு நெருப்பு முத்திரை அல்லது சூரிய முத்திரை என்றும் பெயருண்டு. நெருப்பு எனும் பஞ்சபூதத்தைப் பற்றிக் காணும் போது இந்த முத்திரையைப் பற்றி விளக்கமாகக் காணலாம்
ஓம்..
பிரிதிவி முத்திரையும் உடல் எடை குறைக்கும்
இந்த பிரிதிவி முத்திரையைச் செய்யும்போது ஜீரணசக்தி அதிகரிக்கும் என்று கண்டோம் உண்ட உணவு நன்கு ஜீரண மாகும்போது பசியும் அதிகரிக்கும். ஆனால் முத்திரையைச் செய்யும்போது உடல் எடை குறையும் எனவும் கண்டோம் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரன் பாடானவையாகத் தோன்றுகிறதல்லவா? ஆனால் இதில் முரண்பாடு எதுவுமே இல்லை சற்றே விளக்கமாகக் காணலாம்.
உண்ணும் உணவு முழுவதுமாக செரிமானமாகி, சக்தியாக மாற்றப்பட்டுவிட்டால் எடை அதிகரிக்காது மாறாக சக்தியாக மாற்ற மடைவது குறைவாக இருந்தால் உணவின் கூறுகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் ஆங்காங்கே தங்கிவிடுகின் றன இதுவே உடல் எடை அதிகமாகவும், ரத்தத்தில் கொழுப்பின் (கொலஸ்ட்ரால்) அளவு அதிகமாகவும் ாரணமாகிவிடுகிறது
பிரிதிவி முத்திரையைத் தொடர்ந்து செய்து வரும்போது உணவு முழுமையாக செரிமானமாகி, சக்தியாக மாற்றப்பட்டு விடுவதால் உடலின் சக்தி நிலை அதிகரிக்கிறது. உடல் சுறு சுறுப்பாகிறது. உணவு கொழுப்பாக மாற்றப்பட்டு எடை அதிகரிப் பது தடுக்கப்படுகிறது. மேலும் ஏற்கெனவே உடலி ல் தேங்கி நிற்கும் கொழுப்புகூட சுரைக்கப்பட்டு சக்தியாக மாற்றப் படுவதால் எடை குறைகிறது.
சிட்டுக்குருவி லேகியங்கள் வேண்டாம்!
நமது உடலிலுள்ள சக்கரங்கள் எனும் சக்தி மையங்களில் முதலாவது சக்கரம் மூலாதாரம் இதன் இயக்கங்களைத் தூண்டும் புள்ளிகள் நமது மோதிர விரலில்தான் உள்ளன. மூலாதாரத்தை ஆளும் பஞ்சபூதம் நிலம். எனவே பிரிதிவி முத்திரைகளைச் செய்வதன் மூலம் மூலாதாரச் சக்கரத்தின் இயக்கத்தை வலுப்படுத்த முடியும்.
நமது பாலுறுப்புகளை இயக்குபவை முதலிரண்டு சக்கரங் களான மூலாதாரமும் சுவாதிஸ்டானமுமே. மூலாதாரம் நலமாக இருந்தால்தான் சுவாதிஸ்டானத்தின் இயக்கங்களும் வலுவாக இருக்கும் எனவே மூலாதாரம் வலுவாகும்போதுபாலியல் குறைபாடுகள். உடலுறவில் உள்ள சிக்கல்கள் மறைந்துபோகும்
நமது அடிவயிற்றுத் தசைகளை (Pelvic Floor Muscles) இயக்குவதும் மூலாதாரமே. இந்தச் சக்கரம் வலுவாக இருந்தால் அடிவயிற்றுத் தசைகளும் வலுவாக இயங்கும். பாலுறுப்புகளின் இயக்கமும் வலுவடையும். தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரிக்கும் சக்தியும் வீரியமும் கூடும். வாலி ப வயோதிக அன்பர்கள் சிட்டுக்குருவி லேகியங்களைத் தேடி வருவதைவிட மோதிர விரலில் இருக்கும் புள்ளிகளைத் தூண்டும் முத்திரைகளைத் தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயமான பலன்கள் கிடைக்கும்
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக