🌎🌍🌏கலியை ஏமாற்றிய கார்க்கோடகன்🌎🌍🌏
🌎🌍🌏கலியை ஏமாற்றிய கார்க்கோடகன்🌎🌍🌏
ஒய்யாரமான அந்தப்புர அறை. பன்னீர் மணம் வீசும் இலவம் பஞ்சு மெத்தை. விதவிதமானமலர் அலங்காரம். இத்தனைக்கும் மேலாகப் பக்கத்து அறையில் இருந்து வரும் இசைக் கலைஞர்களின் ராக கீதத்தைக் கேட்டபடிதான் நள மகாராஜனும் பட்டத்தரசி தமயந்தியும் கண் அயர்வார்கள்.
ஆனால் இன்று?
இதோ... அடர்ந்த கானகத்திற்குள் கரடு முரடான மரத்தின் வேரில் தலைவைத்து அவர்கள் படுத்துக் கிடக்கிறார்கள். மலர் களையே பாரம் என்று நினைக்கும் அவர்களது மேனியில் எறும்புகளும், கரையான்களும் துள்ளி விளையாடுகின்றன. அதனால்ஏற்பட்ட உடல் அரிப்பைத் தாங்க முடியாமல் இருவரும் புரண்டு புரண்டு படுப்பதைக் கண்டு அட்டகாசமாகச் சிரித்தான் கலி. இப்படிப்பட்ட ஒரு நாளைக் காணவேண்டும் என்பதற்காகத்தானே பன்னிரெண்டு ஆண்டுகள் கண் இமைகூட மூடாமல் காத்துக்கிடந்தான் அவன்.
இந்திரன் உட்பட்ட தேவர்களைத் திருமணம் செய்ய மறுத்து நளனைக் கைப்பிடித்த தமயந்தியைப் பழி வாங்கிய விட்டதால் இப்போது திருப்தியாக இருந்தான் கலி.
பன்னிரெண்டு வருடமாய்க் காத்திருந்து நளனைப் பீடித்து அரசவையில் இருந்த அவர்களை நாடிழந்து, அரண்மனையிழந்த பணியாட்கள், செல்வம் என அனைத்தும் இழந்த அனாதைகளாக, எதுவுமற்ற பிச்சைக்காரர்களாக மாற்றிய தன்சக்தியை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டான் கலி.
ஒரே ஆடையை இருவரும் சுற்றிக்கொண்டு அவர்கள் படுத்திருந்தனர். தூரத்தில் எங்கேயோ ஒரு ஆந்தை அலறுவதைக் கண்டு அனிச்சையாக நளனை இன்னும் நெருங்கிக் கட்டிக்கொண்டு படுத்தாள் தமயந்தி. நளனும் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
அதைக் கண்டதும் சந்தோஷமாய் இருந்த கலியின் மனதில் மீண்டும் கோபம் புகுந்துகொண்டது. அவன் எல்லாவற் றையும் இழந்துவிட்டான் என்பது உண்மைதான். ஆனால் எல்லாவற்றிற்கும் மூலகாரணமான தமயந்தியை அவன் இன்னும் பிரியவில்லையே என்ற கோபம் அவனைப் பாடாய்ப்படுத்தியது. அவளையும் அவன் இழக்க வேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்து அழுது புலம்ப வேண்டும். அதைப் பார்த்து தான் ரசிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்திரன் தன் வெற்றியைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்ள முடியும் என நினைத்தான். அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தான்.
ஒரு சூழ்ச்சி அவன் மனதில் தோன்றியது. உடனே, தூங்கிக் கொண்டிருந்த நளனின் மனதிற்குள் நுழைந்தான். அவன் மனச் ாட்சியைத் தட்டி எழுப்பினான். 'நளனே... மலர்ப் பஞ்ச ணையில் ஒரு புறாவைப்போலப் படுத்துறங்க வேண்டியத் தமயந்தியை இப்படிக் காடு மேடெல்லாம் நடக்க வைக்கிறாயே உனக்கு இரக்கமில்லையா..." என்று அது கேட்டது.
திடுக்கிட்டு விழித்த நளன் யோசித்துப் பார்த்தான். தன் மனசாட்சியின் கேள்வியில் நியாயமிருப்பதாக நினைத்தான்.
ஓம்...
விரைவில் ஒரு முடிவுக்கு வந்தான். தான் இவளை விட்டு விலகிப்போனால், இவள் விதர்ப்ப நாட்டுக்குப் போய்த் தனது பெற்றோர்களுடன் வசதியாக வாழ்வாள் என்று அவன் உறுதியாக நம்பினான். அதனால் அவளை விட்டு விலக முடிவு செய்தான். ஆனால் இருவருமாய் ஒரே ஆடையைக் கட்டிகொண்டு படுத்திருந்ததால் எழ முடியாமல் அவன் தடுமாறினான்.
நளன் மனதில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு சந்தோஷப் பட்ட கலி, அது நிறைவேற முடியாமல் அந்த ஆடை அவனைத் தடுப்பதைக் கண்டான். அவன் மனம் மாறினாலும் மாறிவிடக்கூடும் எனப் பயந்து கத்தியாக உருமாறி அவர்கள் அருகில் போய் விழுந்தான். அவர்கள் ஆடையைக் கிழித்தான்.
".....வனதேவதையே நளன் ஆகிய நான் இதுவரை நேர்மை யான முறையில் ஆட்சி நடத்தி மக்களை நல்லபடியாக வாழ வைத்திருக்கிறேன் என்பது உண்மையானால், இவள் விதர்ப்ப நாட்டை அடைந்து, அரசனை சந்திக்கும் வரை இவளுக்கு எந்த ஆபத்தும் நிகழக்கூடாது" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தான். தமயந்தி தூங்கும் அழகைப் பார்த்துக்கொண்டு அங்கேயே சிறிது நேரம் நின்றிருந்தான் கலி. பிறகு அங்கிருந்து நகர்ந்தான்.
நளனோ திக்குத் தெரியாத அந்தக் காட்டுக்குள் போய்க் கொண்டே இருந்தான். அந்த நேரம் அந்த அடர்ந்த கானகத்திற்குள் இருந்து ஒரு அபயக் குரல் கேட்டது.
"காப்பாற்றுங்கள்....காப்பாற்றுங்கள். ''
குரல் வந்த திசையை நோக்கி வேகமாக ஓடினான் நளன். அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர வைத்தது.
காட்டுத் தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருக்க அதன் உள்ளே ஒரு மிகப்பெரிய நாகம் ஒன்று உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தது. அந்த நாகம் தான் அப்படி மனிதக் குரலில் கத்திக்கொண்டிருந்தது.
அவனைப் பார்த்ததும் "காப்பாற்று மன்னவனே.... வேகமாக என்னைக் காப்பாற்று. வேதனையில் என் உயிர் போகிறது என்று துடிதுடித்தது அது.''
எதைப்பற்றியும் யோசிக்காமல் தீக்குள் சட்டென குதித்தான் நளன். தீயைக் கண்டு பயந்து மிரண்டு போயிருந்த நாகம் நளனின் தோளுக்குத் தாவியது. அதைத் தூக்கிக் கொண்டு தீ பிடித்த இடத்தைவிட்டு வெளியே வந்தான் நளன்.
ஆற்றங்கரையில் தன்னைவிடப்போன நளனிடம் கெஞ்சியது நாகம். "கொஞ்சநேரம் கண்ணை மூடி ஆண்டவனை வேண்டிக் கொண்ட பின் என்னை ஆற்றில் விடு.
அதன்படியே செய்தான் நளன். அவன் கண்ணைத் திறக்க முயற்சிக்கும்போது நாகம் படக்கென அவன் தோளில் கடித்தது. அதற்காகக் கோபப்படாமல் வலியையெல்லாம் பொறுத்துக் கொண்டு மென்மையாகவே நாகத்தைக் கீழேவிட்டான் நளன்.
ஆனால் தன் உடலில் ஏதோ ஒரு பலமான மாற்றம்
முழுவதும்
தெரிவதைக்கண்டு அவன் அதிர்ச்சியடைந்தான். அவன் மேனி
கொஞ்சம் கொஞ்சமாகக் கருப்படைந்தது. உடல்
திட்டுத் திட்டாக வீங்கியது.
இந்திரனை விட அழகான அவனது உடற்கட்டும் முகமும் உலகமகா அசிங்கமானது. தண்ணீரில் அவன் தன் முகத்தைப் பார்த்தான். அவனுக்கே அதை அடையாளம் தெரியவில்லை. கீழே இருந்த பாம்பு மென்மையாகப் பேசியது..
நளனே என் மீது கோபமா...? "நான் உனக்கு நன்மை தானே செய்தேன், மறந்தும் உனக்கு நான் எந்தக் கெடுதலும் செய்யவில்லையே அப்படியிருக்க எதற்காக என்னை நீ கடித்தாய்.''
“இது சாபம் இல்லை நளா... வரம்."
''வரமா? நாகம் கடித்தால் மரணம்தானே வரும். ஏன் என்
உடல் இப்படி ஆகியது." "நான் நாகங்களின் அரசன் கார்க்கோடகன். உன்னை கலிபகவான் பாடாய்ப்படுத்திப் பழி வாங்கி கொண்டிருப்பதை நான் அறிவேன். உன்னை அதிலிருந்து காப்பாற்றவே இப்படி உன்னை உருமாற்றியிருக்கிறேன்.''
“இது எனக்கு எப்படி உதவும்"?
"இனி உன்னை அடையாளம் காண அந்தக் கலி பகவானால்
கூட இயலாது. அவன் உன்னைப் பின் தொடராவிட்டாலேயே உன் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து போகும். அதனால் கொஞ்ச காலம் இந்த உருவத்திலேயே இரு.''
உங்கள் வரத்திற்கு நன்றி.
நான் உன்னைக் கடித்தபின்னரும் நீ என்னைக் கீழே தூக்கி எறியாமல் மெதுவாக கீழே மெதுவாக விட்டாய். இதோ இவ்வளவுக் குரூபியான உருவத்தை உனக்கு நான்கொடுத்திருந்தாலும் எனக்கு ஈன்றி சொல்கிறாய். உன்னைப் பற்றியும் உன் அருமைபெருமைகளைப் பற்றியும் நான் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது நேரிலும் பார்த்து விட்டேன். உன்னைப் பார்த்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்" என்றது கார்க்கோடகன்.
திடீரெனக் காட்டுக்குள் ஒரு சலசலப்பு கேட்டது.
'அமைதியாக இரு நளா, உன்னைத் தேடித்தான் வந்து கொண்டிருக்கிறான் கலி. அவன் உன்னை தாண்டிப் போய் விட்டால் நீ கலியை ஜெயித்து விடலாம். அதுவரை பாம்பாட்டி போல என்னுடன் விளையாடு என்று கட்டளை போட்டது. சொன்னபடியே பாம்பு பிடிப்பவன் போல நடித்தான் அவன். நளனைக் காணவில்லையே அவன் எங்கிருக்கிறான் எனத் தேடிக்கொண்டே எதிர்ப்படும் எல்லாவற்றையும் அசைத்துப் பார்த்துக்கொண்டே சென்றான் கலி. குரூப உருவத்தில் இருந்த நளனை நேரிலேயே கண்டும் அவனுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. இவன்யாரோஒருவன் எனநினைத்துக்கொண்டு அவனைத் தாண்டிச் சென்றான் கலி.
'நல்லது நள மன்னரே... நீங்கள் இதோ இந்தப் பக்கம் சென்றால் அயோத்தியை அடையலாம். அங்கே மன்னரிடம் தேர்ப்பாகனாகச் சேருங்கள். விரைவில் எல்லாம் சுபமாகும்.' "எப்பொழுது என் உடல் சரியாகும் கார்க்கோடகா.''
அதற்கு ஏதும் பேசாமல் காற்றில் இருந்து ஓர் ஆடையை வரவழைத் தான் கார்க்கோடகன்.
''இதோ.... இந்த ஆடையின் மீது எப்பொழுது உனக்கு விருப்பம் ஏற்படுகிறதோ அப்பொழுது இதை நீ உடுத்திக்கொள். உடனே உன் பழைய உருவம் உனக்குக் கிடைக்கும். சென்று வா."
நளன் அதனிடம் விடைபெற்றுச் சென்றான். எவன் கதை யைக் கேட்டால் கலி விலகப் போகிறதோ... அவனைக் கலியின் பிடியில் இருந்து மீட்ட சந்தோஷத்தில் ஆற்றுக்குள் நுழைந்தான் கார்க்கோடகன்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக