🌎🌏🌍பிரம்மஹத்தி தோஷம் போக்கும்திருத்தலம்திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி🌎🌏🌍

 🌎🌏🌍பிரம்மஹத்தி தோஷம் போக்கும்திருத்தலம்திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி🌎🌏🌍


🌎🌏🌍பிரம்மஹத்தி தோஷம் போக்கும்திருத்தலம்திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி🌎🌏🌍

கோவில் முகவரி

அருள்மிகுமகாலிங்கசுவாமி
திருக்கோவில், 

திருவிடை மருதூர்-612 104. தஞ்சாவூர் மாவட்டம். கோவில் 

தொலைபேசி:0435 2460660

தோஷங்களில் மிக கொடுமையானது பிரம்மஹத்தி தோஷம் இது அந்தணர்களை கொன்றதாலும், துன்புறுத்தியதாலும்ஏற்படும்.

பிரம்மனின் தலையை கொய்ததால் சிவபெருமானுக்குராவணனை கொன்றதால் ஸ்ரீ ராமனுக்கும் பிரம்மஹத்தி தோஷ ஏற்பட்டது. மேல்மருவத்தூர் அங்காள பரமேஸ்வரி கோவிலி சிவனுக்கும், ராமேசுவரத்தில் ராமனுக்கும் பிரம்மஹத்தி தோஷம்நீங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் ஒருவர் மற்றொரு வரை கொலை செய்தால் அது தோஷமாகி, அவர்களின் சந்ததி யினரையும் பின் தொடரும்.

பிரம்மஹத்தி தோஷமுள்ள ஜாதகர்கள் வணங்கி பரிகாரம் செய்ய வேண்டிய திருத்தலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடைய இந்த திருத்தலத்தை திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடி உள்ளனர். காசிக்கு நிகரான 11 சிவத்தலங்களில், காவிரியின் தென் கரையில் அமைந்த தலம்.

இறைவன் திருநாமம் மகாலிங்கசுவாமிஅம்பிகையின்திருதாமம் பெருநல முலையினை என்பதாகும். இங்கு அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களும் 27 லிங்கங்களாக உள்ளன.

🍓தலவரலாறு🍎

முன்னொரு காலத்தில் கர்நாடக மாநிலம் கொல்லூர் பகுதியில் மூகாசுரன் என்ற அரக்கன் சிவனை
நோக்கி கடும் தவம் இருந்தார் 
அவன் தவம் முடிவு பெறும் 
அடைந்து விட்டால் உலகிற்கு துன்பம் ஏற்படும் என்பதால் தேவர்கள், முனிவர்கள் அனைவரும் பயந்தனர். கோலமகரிஷி கூறிய ஆலோசனையின்படி முப்பெருந் தேவிகளின் சக்திகளும் இணைந்து ஒரு அம்பிகை தோன்றினாள். அவள் சிவன ருளால் தவம் இருந்த அரக் கனை ஊமை யாக்கினாள்.

அதனால் அந்த அரக்கன் ஊமை அரக் கன் என்று அழைக்கப்பட் டான். அதன் பிறகும் அவன் படைகளுடன் வந்து தேவி யுடன் போர் புரிந்ததால்
அம்பிகை, அரக்கனை அழித்தாள். மூகாசுரன் மரணமடையும் தறுவாயில் அன்னையிடம் தனது பெயராலேயே சக்தி அழைக் கப்பட வேண்டும் என வேண்டினான்.

அதன்பேரில் மூகாம்பிகை என்ற பெயரில் அம்பிகை அழைக் கப்படுகிறாள். மூகாசுரனை அழித்ததால் தேவி மூகாம்பிகைக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இதில் இருந்து விடுபட அம்பாள் காசிக்கு நிகரான திருவிடைமருதூர் வந்தார். அங்கு அகத்தியர் முதலான முனிவர்கள் உமாதேவியை நினைத்து நெடுநாட்கள் தவம் இருந்தனர். இருப்பினும் அம்பிகை தோன்றவில்லை. இதனால்அவர்கள் மனம் வருந்தினர். இதை கண்ணுற்ற உமாதேவி முனிவர் களுக்கு அருள்புரிய சிவபெருமானிடம் அனுமதி கேட்க அதற்கு நீ முன்னால் அங்கு செல் என்று விடை கொடுத்தார்.

அம்பிகை திருவிடைமருதூர் செல்வதற்கு முன்பாக பெருமான் அங்கே வந்து தங்கினார். முனிவர்கள் தவம் செய்யும் இடத்திற்கு அம்மன் மூகாம்பிகை வந்து தங்கி னார். அகத்தியரும், முனிவர்களும் மகிழ்ச்சியுற்றனர். அவர்கள் அம் பிகையிடம், தாயே இறைவனை யும் நாங்கள் வணங்க வேண்டும் என்றனர்.

ஓம்..

அதனை கேட்ட அம்பிகை முனிவர்களுடன் தானும் தவம் இருந்தார். இதை தொடர்ந்து சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சியளித்தார். முனிவர்கள் சிவபெருமான் முழுவடிவில் காட்சி சிவபெருமான் மான், மழுவுடன், தலையில் பிறையணிந்து காட்சி யளித்தார். பின்னர் லிங்கத்தை தம்மைதானே பூஜித்தார்.

தேவியின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும் அருள்பாலித்தார். இந்த தலத்தில் மூகாம்பிகை தவ நிலையில் காட்சி தருகிறார். அவர் ஸ்ரீ சக்கர மகாமேரு தனிச்சன்னதி சிறப்பு வாய்ந்தது. அனுஷ நட்சத்தி ரக்காரர்களின் அதிதேவதையாக அன்னை மூகாம்பிகை உள்ளார்.

வீரசேனன் என்ற பாண்டிய மன்னன் வேட்டையாட சென்ற போது குறி தவறி அம்பு அங்கிருந்த அந்தணன் மீது பாய அவன் இறந்தான். இதனால் அவனை கொலைப் பாவம் பிரம்மஹத்தி யாய் பிடித்துக் கொண்டது.

அவன் திருவிடை மருதூர் வந்து காவிரி யில் நீராடி மகா லிங்க பெருமானை வழிபட கோவி லுக்கு சென்றான். அப்போது பிரம் மஹத்தியை சிவக ணங்கள் உள்ளே செல்லவிடாமல் தடுத்தன. வீரசே னன் பிரம்மஹத்தி யிடம் இருந்து விடுபட்டு இன்பம் அடைந்தான்.

அதேபோலவரகுண பாண்டிய மன்னன் ஏறிவந்த குதிரை வழியில் தூங்கிக்கொண்டிருந்த அந்தணன் மீது இடித்ததில் அவன் இறந்தான்.

இதனால் அவரை கொலைத் தீமையும், பிரம்மஹத்தி தோஷமும் பற்றிக் கொண்டது. அந்த தோஷம் நீங்க இறைவன் திருவருளால் திருவிடைமருதூரை அடைந்தார்.

 பின்னர் காவிரியில் நீராடி கோவிலுக்கு சென்றார். வரகுண
பாண்டியனை பிடித்திருந்த பிரம்மஹத்தி செய்வதறியாது ஒதுங்கி
வெளியில் நின்றுவிட்டது. வரகுண பாண்டியன் மகாலிங்கபெருமானை வழிபட்டு மகிழ்ந்தார். 

இறைவன் ஆணைப்படி அவர் மேலகோபுர வாசல் வழியாக வெளியே சென்றார். இதனால் பிரம்மஹத்திதோஷம் நீக்கும் சிறந்த ஆலயமாக இது விளங்குகிறது.

ஓம்..

🩸பரிகாரமுறை🩸

பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் இருப்பவர்கள் அதிகாலையில் திருவிடை மருதூர் மகாலிங்க பெருமான் கோவிலுக்கு முன்பு உள்ள புனித தீர்த்தத்தில் நீராடி, புத்தாடை அணிய வேண்டும்.

பின்னர் விநாயகர், சுவாமி, அம்பாள் ஆகியோரை தரிச னம் செய்து தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இங்குள்ள மூகாம் பிகையையும், இறைவனையும் 48 நாட்கள் வழிபட வேண்டும். அவ்வாறு அவர்கள் வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம், புத்தி

சுவாதீனம் போன்றவை நீங்கும்.

கோவிலில் உள்ள பிரம்மஹத்தி மேடையில் உப்பு, மிளகு எடுத்து பாதத்தில் போட்டுவிட்டு, அர்ச்சனை செய்து விட்டு திரும்பி பார்க் காமல் மகாலிங்க சுவாமி சன்னதி சென்று நெய்தீபம் ஏற்றி, குடும்பத் தினர் அனைவரின் பெயருக்கும் அர்ச்சனை செய்துவிட்டு திரும்பிபார்க்காமல், அம்மன் சன்னதியில் இருந்து வெளியே செல்லவேண் டும். மாலை 6 மணி வரை உப்பு சம்பந்தப் பட்ட உணவு சாப்பிடக் கூடாது.

உப்பு, மிளகை காணிக்கை செலுத்துவதன் மூலம் ஜாதகத் தில் பிரம்மஹத்தி தோஷம் உள்பட அறியாமையால் ஏற்பட்ட தோஷங்கள் பிரம்மஹத்தியுடம் போய் சேருகின்றன. பிரம்மஹத்தி தோஷத்துக்கு கோவிலில் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

இதற்கு கோவில் அலுவலகத்தில் காலை 7 மணி முதல் 11 மணிக்குள் பதிவுசெய்து கொள்ளவேண்டும்.

🌹வழியும்-தூரமும்🌹

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில், கும்பகோணம்-மயிலாடு துறை செல்லும் வழித்தடத்தில் கும்பகோணத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சென்னையில் இருந்து ரெயில் மூலம் வருபவர்கள் சென்னை, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக கும்பகோணம் வரவேண்டும்.

திருச்சி மார்க்கமாக வருபவர்கள் திருச்சி, தஞ்சாவூர் வழியாக கும்பகோணம் செல்ல வேண்டும். கும்பகோணத்தில் இருந்து மயி லாடுதுறை சீர்காழி, சிதம்பரம் செல்லும் பஸ் களில் ஏறி திருவிடைமருதூர் பஸ்நிறுத்தத்தில் இறங்கவேண்டும். பஸ் நிறுத்தத்தில் இருந்து கோவிலுக்கு நடந்தே செல்லலாம். திருச்சியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் அனைத்து பஸ்களும், ரெயில்களும், மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி செல்லும் பாதையில் திருவிடைமருதூர் ரெயில் நிலை யத்தில் நின்று செல்லும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘