🌎🌍🌏மருத்துவ ஜோதிடம்கண்களைக் கவரும் சுக்கிரன்..!🌎🌍🌏

 

🌎🌍🌏மருத்துவ ஜோதிடம்கண்களைக் கவரும் சுக்கிரன்..!🌎🌍🌏


கண்களில் உண்டாகும் நோய்கள் குறித்து பார்த்தோம். இந்த முகத்தில் தெரியும் என்பார்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கும் முகத்தில் அத்தனை எளிதாக உணர்ச்சிகளை கண்டுபிடித்துவிட இயலாது. நம் மனதில் இருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நமது கண்களே.. அன்பு, காதல், பரிவு, பாசம், கோபம், தாபம், சோகம் என அத்தனை உணர்வுகளையும் கண்கள்தான் முதலில் வெளிப்படுத்துகின்றன. “கால்வண்ணம் அங்கு கண்டேன், கைவண்ணம் இங்குகண்டேன்”, “அண்ணலும்நோக்கினான்,அவளும் நோக்கினாள்", "கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்", என்று ராமாயணத்தில் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளை கண்களைக்கொண்டு அழகாகக் காட்சிப்படுத்துகிறார் கம்பர்.

இவ்வாறு வெவ்வேறு விதமான உணர்ச்சிகளையும் நம் கண்கள்தான் வெளிப்படுத்துகிறது, வெளியுலகில் நடக்கும் காட்சிகளையும் நம் கண்கள்தான் மூளைக்குக் கொண்டு செல்கிறது எனும்போது அவை எத்தனை சக்தி படைத்ததாய் இருக்க வேண்டும்? மனிதமூளை எனும் சூப்பர் கம்ப்யூட்டருக்கான சென்சார் கருவியாக கண்கள் செயல்படுகிறது என்றால் அது மிகையாகாது. அதனால்தான் மிகவும் சக்தி வாய்ந்த இந்த கண்களுக்கு உரியவர்கள் என கண்ணுக்குத் தெரிந்த கோள்கள் ஆன சூரியனையும், சந்திரனையும் கொண்டுவந்து பொருத்தியிருக்கிறார்கள் நமது ஜோதிட ஞானிகள். வலது கண் சூரியன். இடது கண் சந்திரன் என்று வகைப்படுத்தும் அதே நேரத்தில் பார்வை தீட்சண்யத்திற்கு உரிய கோளாக சுக்கிரனை கொண்டுவந்து வைத்ததிலும் காரணம் உள்ளது.

வாமன அவதாரத்தின்போது மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி தானம் கேட்டு நின்றார் பெருமாள். வந்திருப்பது இறைவனே என்பதை உணர்ந்த அசுரகுரு சுக்கிராச்சாரியார்

மகாபலி சக்ரவர்த்தி தானம் கொடுப்பதை தடுக்க வேண்டி வண்டாகமாறி உருவெடுத்து நீர் நிறைந்த கிண்டியின் துவாரத்தில் அறிந்ததே. சுக்கிராச்சாரியாரின் திட்டத்தை உணர்ந்த பெருமாள் கையில் இருந்த தர்ப்பைப் புல்லால் வண்டினுடைய கண்களில் குத்த அதிலிருந்து குருதி கொப்பளித்து பெருமாளின் கையில் தானமாக விழுந்திருக்கிறது. இந்த நிகழ்வில் சுக்கிரனின் கண்கள் குருடாகிப்போனதாக நாம் புராணத்தின் மூலமாக அறிந்து கொள்கிறோம்.

இங்கே நம் மனதில் ஒரு சந்தேகம் தோன்றுகிறது. சுக்கிரனுக்கு ஒரு கண் குருடு என்று புராணம் தெரிவிக்கிறது. ஒரு கண்ணில் பார்வையை இழந்த சுக்கிரனை எவ்வாறு பார்வை பலத்திற்கு உரிய கோளாக நிர்ணயம் செய்ய முடியும், அடிப்படை விதி பொருந்தவில்லையே என்ற ஐயம் உண்டாவதில் வியப்பில்லை. கிரஹங்களுக்கு உரிய சக்தியைத் தருபவர்களாக அதிதேவதை, பிரத்யதிதேவதை என்ற இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர் எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் தற்காலத்தில் ஒரு மந்திரி என்பவர் எவ்வாறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் நடந்துகொள்கிறார்களோ அவ்வாறு கிரஹங்களுக்கு என்று இந்த இரு தேவதைகள் துணை நிற்பார்கள். சுக்கிரன் நவகிரஹங்களில் ஒருவராக பதவியில் அமரும்போது அவருக்கு அதிதேவதையாக இந்திராணியும், பிரத்யதி தேவதையாக இந்திரனும் பலம் சேர்க்கிறார்கள். இந்த இந்திரனுக்கு ஆயிரம் கண்களை உடையவன், அல்லது உடம்பெல்லாம் கண்களைக் கொண்டவன் என்ற பெயர் உண்டு. ஆயிரம் கண்களுக்கு உரிய சக்தியைக்கொண்டவனை பக்கபலமாய் சுக்கிரன் கொண்டிருப்பதால் பார்வை தீட்சண்யத்திற்கு உரிய கோளாக சுக்கிரனை வைத்திருக்கிறார்கள் நம் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள். ஆக, சூரியன், சந்திரன், சுக்கிரன் இவர்கள் மூவரும் ஜாதகத்தில் பலமாய் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் தன் வாழ்நாளில் மூக்குக் கண்ணாடி அணியாமல் வாழமுடியும்.

பார்வை தீட்சண்யத்திற்கு உரிய கோள் சுக்கிரன் என்பதைத் தெரிந்துகொண்டோம் அல்லவா.. இந்த கருத்தினை உறுதி செய்துகொள்வதற்கு மற்றுமொரு உதாரணத்தையும் பார்ப்போம். பொதுவாக திரைப்பட நடிகர், நடிகைகளின் கண்கள் ஒளி மிகுந்ததாய் இருப்பதைக் கண்டிருப்போம். பழங்கால கதாநாயகன்- நாயகி முதல் இன்றைய கதாநாயகன்-நாயகி வரை அனைவரது கண்களும் திரைப்படம் பார்க்கும் நம்மை வசீகரிப்பது போல் இருக்கும். இந்த நடிகையின் கண்கள் என்னமாய் பேசுகிறது

என்று வர்ணித்திருப்போம். இவ்வாறு திரைவானில் ஒளிவீசும் இந்த நட்சத்திரங்கள் அனைவரும் சுக்கிரனின் அருள் பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள். கதாநாயகனாக இருந்தாலும் சரி, நாயகியாக இருந்தாலும் சரி, காமெடியனாக இருந்தாலும் சரி அத்தனை பேர் ஜாதகங்களிலும் சுக்கிரனின் பலம் கூடியிருக்கும். ஜாதகத்தில் சுக்கிரனின் பலம் பெற்றவர்கள் மட்டுமே திரைப்பட நடிகர்களாக பரிணமிக்க இயலும். தங்களின் பார்வை பலத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டுப்படுத்தும் சக்தி ஒரு நடிகனுக்கு உண்டு என்றால் அதற்கு காரணம் அவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதே ஆகும். ஆக பார்வை பலத்திற்கு உரிய கோள் என்று சுக்கிரனை நிர்ணயித்திருப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை என்பதை புரிந்துகொள்ள இயலும்.

இத்தனை சக்தி வாய்ந்த கண்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமையல்லவா..? ஆனால் தற்காலத்தில் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மூக்குக்கண்ணாடி அணிந்திருக்கிறார்கள். வயதான முதியவர்கள்தான் கண்ணாடி அணிந்திருப்பார்கள் என்றகருத்துகாணாமல்போய்கால்நூற்றாண்டு காலம் ஆகிவிட்டதே.. இதற்குக்காரணம் என்ன? அப்படியென்றால் சுக்கிரன் கடந்த 25 ஆண்டுகளில் வலிமை இழந்துவிட்டாரா..? என்ற சந்தேகமும் நம் மனதில் உதிக்கிறது. இந்த கேள்விக்கும் ஜோதிட ஆராய்ச்சியாளர்களிடம் பதில் இருக்கிறது. திரைப்படங்கள் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை அனைத்திலும் தனது ஆதிக்கத்தினை செலுத்தும் கோள் சுக்கிரன். சினிமா பற்றிய கதையைச் சொல்லும்போது முடிவை 'வெள்ளி'த்திரையில் காண்க என்று சொல்லி முடிப்பார்கள். வெள்ளித்திரை என்ற வார்த்தையிலிருந்தே வெள்ளி என்கிற சுக்கிரன்தான் சினிமாவை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. வண்ணத்திரை, சின்னத்திரை, குட்டித்திரை (Tab), சுட்டித்திரை (Smart Phone), என மீடியாக்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கோள் சுக்கிரன். சுக்கிரனின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மீடியாக்களின் மீது நாம் அளவுக்கு


அதிகமாக நம் கவனத்தைக் கொண்டு செல்கிறோம். சின்னத்திரையில் காட்சிகள் துல்லியமாகத்தெரிய வேண்டும். என்பதற்காக LCD, LED என்று Digital Technology-க்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துக் கொண்டிருக்கிறோம். நாம் காண்கின்ற காட்சிகள் துல்லியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உண்டாகும் நமது கண்டுபிடிப்புகள் நமது பார்வை தீட்சண்யத்தைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை நாம் உணருவதில்லை. தற்காலதிரைப்படங்களில் ஒளிப்பதிவாளர் என்பவர் இயக்குநருக்கு இணையாக முக்கியத்துவம் பெறுகிறார். அந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் கண்களைப் பறிக்கிறது என்று பெருமை பேசும் நாம் நிஜமாகவே நமது கண்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்ற உண்மையை உணருவதில்லை. மனிதனுக்கு பார்வை தீட்சண்யத்தைத் தரும் சுக்கிரன், தனக்குரிய மற்றொரு துறையின் மூலம் அதே பார்வைப் பலத்தைக் கவர்ந்துகொண்டிருக்கிறார். என்ற கருத்தினை மறுப்பதற்கில்லை. நடிகனுக்கு பார்வையில் கவர்ச்சியைத் தந்து ரசிகனின் பார்வைப் பலத்தினை சுக்கிரன் குறைத்துக்கொண்டிருக்கிறார் என்பதே நிஜம்.

வண்ணத்திரை முதல் சுட்டித்திரை வரை திரைகளின் ஆதிக்கம் பெருகப் பெருக நமது விழித்திரையின் வீரியம் விழுந்துகொண்டிருக்கிறது. இதனால்தான் தற்காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மூக்குக் கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். புதிதாகத் திருமணம் ஆகும் தம்பதியரே மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும்போது, அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தையும் கண்ணாடி அணிய வேண்டிய சூழலுக்கு ஆளாகிறது. மீடியா இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம், மாயச்சுக்கிரனின் பிடியில் முழுமையாக சிக்கியிருக்கிறோம் என்பதை நம்மால் உணரமுடிகிறது. சரி, இதிலிருந்து மீள்வதற்கான வழி என்ன? இதற்கு ஜோதிட உலகம் கூறும் தீர்வுதான் என்ன என்பதையும் பார்ப்போம்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘