🌎🌏🌍மனமும் பிராணனும் யோக சித்தியும்🌎🌏🌍

 

🌎🌏🌍மனமும் பிராணனும் யோக சித்தியும்🌎🌏🌍


மனம்தான் அனைத்துக்கும் அடிப்படை. அதை அடக்கினால் ஐந்து புலன்களும் அவனுக்கு அடிமையாகி விடுகிறது. எவன் தன்னை உணர்கிறானோ அவனுள் உலகம் அடக்கம். இந்தச் சக்தியை சிவயோக சாதனை மூலமாக யோக அனுபவத்தால் பெறமுடியும். இதைத் தான் அவ்வையார் விநாயகர் அகவலில்-

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணை இனி தெனக்கருளி

கருவிகள் ஒடுங்குங் கருத்தினை அறிவித்து

என்கிறார்.

ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றால் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் ஆகியவற்றை அறியக் கூடிய அறிவு என்ற ஞானத்தை ஞானேந்திரியங்களாகிய காது, சருமம், கண், நாக்கு, மூக்கு, செவி இவற்றில் பொருத்தி அவற்றில் ஏற்படும் அசைவினால் பெறமுடிகிறது.

ஒவ்வொருவிதமான அறிவைப்
பொறிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அறிவை அறிந்து சீவனுக்குச் சேதி சொல்லும். சீவனிடம்

எல்லா அறிவையும் ஒன்றாக கிரகித்துக் கொள்ளவும் அவற்றைப் பரிசீலனை செய்யவும் உள்ள ஆற்றல் சரீரத்தில் மூளையில் உள்ளது.

விளக்கின் ஒளி வெளிச்சத்தைப் பிரகாசிப்பது போல சீவனானது மூளையைக் கொண்டு செய்பவற்றையும் செய்ய வேண்டியவற்றையும் நிர்வாகம் செய்து வருகிறது. மூளையானது நாடிகளாலும் நாளமில்லாத சுரப்பிகளாலும் இரத்தத்தினாலும் ஆதாரச் சக்கரங்களினா லும் செய்யப்படுகிறது. தேகம் சீவனால் ஆளப்படுகிற தெனிலும் ஆத்மாவின் ஒளி அணுக்களின் சக்திகளால் தான் செயல்படுகிறது.

ஜீவ ஒளியான ஆத்மா எவ்விதம் மண்ணில் விதைத்த விதை நீரினாலும் சூரிய ஒளியாலும் வளரு கிறதோ அது போல அண்டத்தில் உள்ள ஆற்றல்களை அது தேவையான அளவு கிரகித்துச் செயல்பட வைக்கிறது.

தேகத்தின் ஆற்றல் பிராணனில் உள்ளது. பிராணன் வாயு ரூபத்தில் உள்ளது. பிராணன் காம உணர்வு களினால் கீழ் நோக்கிச் செயல்படும்போது அதற்கு அபானன் என்று பெயர்.

அப்பு என்றால் தண்ணீர். நீர்த்தன்மை கொண்டசுக்கிலம், சிறுநீர் முதலியவற்றின் இருப்பிடம் நாபிக்குக் கீழ்ப்பாகமாகும்.

ஸ்திரீ போக காலத்தில் சக்தியின் நினைவில் இருந்தால் கீழ்நோக்கிச் செல்லும் பிராணசக்தியை மேல் நோக்கி மாற்றி போகச்செய்து சிவ போகத்தில் சிவ யோக நிலையை அடையலாம். 

இதுவே இல்லறத்தில் மனைவியுடன் வாழ்ந்து
மனைவியுடன் பொருந்தி போகத்தை யோகமாக மாற்றும்

சிவயோக வித்தையாகும். இதுதான் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்து காட்டிய நெறியாகும். இதை திருமூலர் திரு மந்திரத்தில் பரியங்க யோகத்தில் விளக்கியிருக்கிறார்.

தேகத்தின் ஆற்றல்களை அடக்கிச் சிதாகரசமாகிய சிரசில் நிற்க வைத்து அங்கே இன்பக் கிளர்ச்சியை உண்டாக்கி நிற்பதையே, தேகத்தால் அடையும் எல்லா விதமான துன்பங்களையும் உணராதவாறு செய்வதையே 'கருவிகளொடுங்கும் கருத்தறிவித்து" என்கிறார் அவ்வையார்.

மூலாதாரத்துக்கு அதிபதியான விநாயகரைத்தான் அவ்வையார் பிரணவ சொரூபமாகக் கண்டு ஆனந்தித் தார். ஓங்காரமே பிரணவ சொரூபம். ஓங்காரத்தின் விளக்கமே விநாயகரின் திருஉருவமாகும்.

விசுத்தி, அநாகதம், மணிபூரகம், சுவாதிட்டானம், மூலாதாரம் ஆகியவை சிரசுக்குக் கீழே உள்ளவையாகும். 

ஆக்ஞா சக்கரமும் சகஸ்ரதளமும் சிரசில் இருக்கிறது. சிரசில் முன் மூளையும், பின்மூளையும் சேர்ந்து செயல் பட்ட உடனே சிரசின் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில்
உணர்வு ஏற்படும்.

'உடம்பினைப்பெற்ற பயனாவ தெல்லாம் உடம்பில்

உத்தமனைக் காண்' என்கிறார் அவ்வையார்.

மூக்கு நுனியிற் கண்மூடாமற் தானோக்கிக்

காக்குமனது கலங்காமல் நெற்றியை ஆக்கு மனதை அசையாமற் தானூணித் தீர்க்கமாய் நெற்றிக் கண்திறந்திடே

திருமந்திரம்.

மூக்கு நுனி என்ற இடம் நெற்றியின் புருவ மையம் என்பதை அறியாமல் பலர் நாசியின் இரு துவாரத்துக்கு


மேல் உள்ள நாசிநுனியே அது எனத் தீர்மானித்து அதை கவனித்துச் செயல்படுகிறார்கள். மூக்கு நுனி என்பதை அறிந்தோரும் கூட கண்களை இறுக மூடிக் கொண்டு நெற்றியைக் காண முயல்கின்றனர்.

இத்தகைய அறியாத முயற்சிகளினால் நெற்றியைப் பற்றி அறியவோ புலனடக்கம் பெறவோ முடியாது.

மாறாக நிணக்கும் நினைவை நெற்றி மையத்தில் இருந்து நினைப்பதாக உணர உணர இருகண்களின் புள்ளிகளும் தாமாகவே மூன்றாம் கண் எனும் நெற்றியில் சேர்வதை அறியலாம். இதையே மூக்குநுனி என்கிறார் திருமூலர்.

அப்படி நெற்றியில் நிறுத்தப் பழகிய தீர்க்கமான உணர்வால் அங்கேயே பார்ப்பதாக, கேட்டதாக, நுகர் வதாக உணர்ந்து வந்தால் நாளடைவில் அங்கே ஊறலும் துடிதுடிப்பும் இருந்துகொண்டே இருக்கும். அதனால் நமது கண் எதிரில் நம் உடம்பையே ஒரு வட்டம் சுற்றுவது போலத்தோன்றும். இத்தகைய உணர்வுகளே அந்த நெற்றிக்கண் திறந்துவிட்டது என்பதற்கான அறிகுறியாகும்.

சிவத்துட் கொண்டோடும் பர்மத்தொருவீதி

தவத்திற் கொண்டோடுந்தானே சிவமாகும் அவத்தில் மனஞ் செல்லாதக் கண்ணால் மூக்கைப் பார்த்துவந்தால் மனத்தைப் புருவமையந்தாவிடே.

சிவம் உயிர்நாபியில்என்னும் அடைக்கப்பட்டிருக் கிறது. பிரும்மம் என்னும் ஏழுபொறிகளின் வழியாக அது செல்லுவதால் உயிருக்கு அழிவு உண்டாகிறது. இதை மாற்றி பிரும்மம் என்னும் பொறிகளின் தன்மையை அறிய வேண்டுமானால் தெருவீதி என்கிற முதுகுத்


தண்டு வழியாக நாபியின் கீழ் உள்ள சக்தியை நினைத்து மேலே ஏற்றி புருவ மத்தியில் உணர்ந்துவரவேண்டும். அப்படி உணர்ந்துவர அதுவே தவமாகும். அந்த உணர்வே சிவம் என்னும் உயிரை அறிய ஆதாரமாகும்.

ஏற்றி இறக்கு இருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே.

மூச்சுப் பயிற்சி முறையை அடிப்படையாகக் கொண்டு உயிர்ச்சக்தியை மேலே எழும்ப செய்து இடது நாசி வலது நாசி வழியாக இருமுறை எடுத்தலாகிய பூரித்தலைச் செய்க. அதுபடி சுவாசத்தைக் கும்பித்து வைத்துச் செய்யும் முறையை அறிந்தோர் அரியர். அவ்வாறு முறைப்படி காற்றை நேசித்து கும்பித்து பூரித்துக் காற்றை பிடிக்கும் கணக்குத் தெரிந்தவர்கள்

இறப்பு நிலையைத் தவிர்க்கலாம் என்கிறார். பதினாறு மாத்திரை இடது நாசியில் சுவாசத்தை இழுத்து உள்ளே 64 மாத்திரை நிறுத்தி 32 மாத்திரை வலது நாசியில் வெளியேற்றிவிட்டும்,

வலது நாசியில் 16 மாத்திரை சுவாசத்தை உள்ளே இழுத்து 64 மாத்திரை சுவாசத்தை உள்ளே நிறுத்தி 32 மாத்திரை இடது நாசியில் விட்டும் மாறிமாறி சுவாசத்தை நாசித் துவாரங்களில் பூரித்து

கும்பித்து நேசித்து வந்தால் இறப்பைத் தடுக்கலாம்

என்கிறார் திருமூலர். யோக சித்தியால் காயசித்தி

கடைவாசலைக் கட்டிக் கலை எழுப்பி

 இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி

 மடைவாயிற் கொக்குப்போல் வந்திருப்பார்க்கு 

உடையாமல் ஊழி இருக்கலுமாமே.

ஓம்..


வாசிப் பழக்கத்தால் மூலவாசலை அடைத்து மூச்சு காற்றை எழுப்பி இடைவாசல் என்கிற புருவமத்தியி நாட்டத்தை நிறுத்திக் கொக்கைப்போல் தக்க காலம் வரும் வரை மனதை ஒரு நிலைப்படுத்தி யோக தியானத்திலிருப் போர் இறவாமல் நீண்ட காலம் உயிரோடு இருக்கலாம். கால் என்பது மூச்சுக்காற்று உயிர்க்காற்றாகும்.

கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித் தண்டுடன் ஒடித் தலைப்பட்ட யோகிக்கு மண்டல மூன்றிலும் ஒக்க வளர்ந்தபின் பிண்டமும் ஊழி பிரியாதி ருக்குமே -

வாசிப்பழக்கத்தை சிறிதும் குறையாமல் பிராண சக்தியாகிய சுவாசத்தை நடு நாபியாகிய சுழுமுனையில் செலுத்தும் சக்தி கொண்ட யோகிக்கு சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று மண்டலங்களும் ஒருங்கு சோ வளரும். அதனால் உடல் அழியாது நிற்கும்.

இடது நாசி, வலது நாசி இந்த இரண்டில் ஒன்றில் மட்டுமே சாதாரண மனிதனுக்குச் சுவாசம் போய் வருகிறது. இந்த இரண்டு நாசிகளிலும் ஏக காலத்தில் ஒரே சமயத்தில் சுவாசம் போய் வருவதையே சுழுமுனை என்பார்கள். யோகிகளின் நிலை இதுதான். நீண்டகாலம் உயிர் வாழும் வழி சுழுமுனையில் உயிர்ச் சக்தி வீணாகாமல் செய்யும் மார்க்கம். இதுவே சாகாக் கல்வியாகும்.

நரை திரை மாற்றிடும் வித்தை,

மேலையண்ணாவில் விரைந்திருகாவிடிற் காலனும் இல்லை கதவுந் திறந்திடும் ஞாலம் அறிய நரை திரைமாறிடும். பாலனுமாவான் பரா நந்தி ஆணையே.


இரு மூக்கின் வழியாக ஓடும் உயிர்ச்சக்தியாகிய பிராணனை உள் நாக்கில் பொருத்த உச்சித்துளை திறந்து விடும். திறந்தவுடன் அமுதம் பாயும். அதனால் சிறப்பு இல்லை. உலகம் அறிய உடலில் நரை திரை மாறி இளமை ஏற்படும். இது நந்தியின் ஆணை.

உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள் மெள்ள குடைந்துநின் றாடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனமுடைக் கல்வி யிலோரே-

உடம்பின் உள்ளே அமுத ஊற்றுச் சுரப்பிகள் பல உள்ளது. மூச்சுப் பயிற்சியின் உதவியால் உள்ளே உள்ள அமுதசுரபி நீரை நாடி, நரம்புகளுக்குப் பாயச் செய்து கொள்வது காயசித்தி முறையாகும். இந்த சாகாக் கல்வி முறையை அறியாதவர்கள் தீர்த்தங்களில் நீராடுவதாகக் கூறி காடு மேடு மலைகளில் வீணே சுற்றித் திரிந்து வருவார்கள்.

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘