🌏🌍🌎சப்த மாதர்களும் சக்தியின் அம்சங்களே!மகேஸ்வரி🌏🌍🌎

 

🌏🌍🌎சப்த மாதர்களும் சக்தியின் அம்சங்களே!மகேஸ்வரி🌏🌍🌎


த்யானம்

சூலம் பரச்வதம் கூரித்ர தந்துபிம் ந்ருகரோடிகாம் 

வஹிந்தி ஹிம சங்காசா த்யேயா மஹேச்வரி சுபா

மந்த்ரம்

ஓம் மாம் மாஹேஸ்வர்யை நம

ஓம் ஈளாம் மாஹேஸ்வரி னயகாயை நம

மாஹேஸ்வரி காயத்ரி:

ஓம் ச்வேதவர்ணாயை வித்மஹே 
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மாஹேஸ்வரி ப்ரசோதயாத்.

தேவி மாஹாத்மியத்தில் மாஹேஸ்வரி

த்ரிசூல சந்த்ரோ மஹாவ்ருக்ஷப வாஹினி

மகேஸ்வரி ஸ்வரூபேண நாராயணீ நமோஸ்துதே மகேஸ்வரி வடிவம் கொண்டு, திரிகுலமும், பிறை மதியும், அரவமும் தரித்து, சிஷப வாகனத்தில் எழுந்தருளும் நாராயணீ

உனக்கு நமஸ்காரம். மகேஸ்வரன் பரமசிவனுடைய பத்தினி மாகேஸ்வரி,

யோ வேதா தௌ ஸ்வர: ப்ரோக்தா: வேதாந்தே ச ப்ரதிஷ்டித: தஸ்ய பிரக்குதி வீனஸ் ய: பரஸ் ஸ மஹேஸ்வர:

எனும் ச்ருதி வாக்கியத்தில் குறிக்கப்பட்ட மஹேஸ்வரன் த்ரிகுணாதீதமானதும் நிர்குணமானதுமான வடிவமுடையவர். அப்பேர்ப்பட்டவரின் ஈஸ்வரியும் அவரைப் போலவேதான் இருப்பாள். மஹதி என்றால் அளவிட முடியாத பெரும் சரீரத்தையுடையவள் என்று அர்த்தம்.


பிருஹதஸ்ய சரீரம்யத் அப்ரமேயம் ப்ரமாணத:

தாதுர் மேஹதி பூஜயாம் மஹாதேவி தத: ஸ்ம்ருதா 

என்கிறது தேவி புராணம். இத்தேவி சர்வ மங்களத்தையும் அருள்பவள். இவள் வாகனம் எருது. தர்மத்தின் உருவம். உழைப்பிற்குப் பெயர் பெற்றது.

சகவிதமான ஞானம், வற்றாத ஆற்றல், அளப்பரிய சக்தி போன்றவற்றின் மொத்த உருவமே மஹேஸ்வரன். அவனின் சக்தியே மாஹேஸ்வரி.

லிங்கோத்பவ மூர்த்தி முதல் கங்காதர மூர்த்தி வரை ஈசன் பல்வேறாய் உலகத்தைக் காத்தருள்கிறான். அந்த அனைத்து வடிவங்களுக்கும் உறுதுணையாக இருப்பவள் இவன். மஹேஸ்வரரின் மனைவியாய் உள்ளதாலும், மகான்களின் மனக்குகையிலும் உறைவதாலும் தேவிபாகவதம். மாஹேஸ்வரி எனப்படுகிறாள் என்கிறது.

உலகில் செய்வதற்கு அரிய செயலான சம்ஹாரத்தை பரமன் இவளின் சக்தியைக் கொண்டே செய்கிறார்.

பாசம், அங்கும், டமருகம், சூலாயுதம், மண்டை ஓடு, ஜபமாலை, மணி, அபயவரத முத்திரையைத் தரித்து அருள்கிறாள். சகலவிதமான மங்களத்தையும் தொழுவோர்க்கு அருள்பவள் ரிஷப வாகனத்தில் அமர்ந்து அருள்பவள். ரிஷபம் தர்மதேவதையின் ரூபம் என்பர்.

ஈசன் பஞ்சமுக லிங்கத் திருமேனியனராக ஐந்து திருமுகங்கள் கொண்டு பிறைமதியைத் தலையில் சூடியவள். வெண்ணிறம் கொண்டவள். கொடிய விஷங்கள் கொண்ட நாகங்களை தன் கையில் வளையல்களாகவும், கங்கணங்களாகவும் தரித்தருள்பவள்.

ஓம்..

இவள் கயிலையில் வாசம் புரிவதில் விருப்பமுள்ளவள். கயிலாசம் எனில் ஸப்தம் வாசம் செய்யும் இடம் எனப் பொருள்படும். முனிவரின் வேதகோஷத்தாலும், சிவ கணங்களின் கோஷத்தாலும் இவள் வாசம் புரியும் இடம் கைலாசம் ஆயிற்று. நாத

நம் உடலில் கொழுப்புக்குத் தலைவியான இத்தேவி சினம்கொண்டால் வெட்டுக்காயம் ஏற்படும்.

குறுவேர் விசிறியினால் விசிறி, குங்குமார்ச்சனை செய்து, சுண்டலும், நீர்மோரும் ஏழைகளுக்கு விநியோகம் செய்தால் அன்னை மகிழ்வாள்.

இத்தேவதையை மனமாற வழிபடும் யாவரும் மங்களங்கள் பெருகி இன்பமாய் வாழ்வர். இவள் கையில் உள்ள சூலாயுதம் சிறப்பு பெற்றது. இத்தேவி கோபம், க்ரோதம், லோபம், மோஹம்,மதம், ஆச்சர்யம் என்ற தீய குணங்களின் க்ரோதத்தைப் போக்கி அருள்கிறாள்.

ஓர் சமயம் ஹாலாஹலர் என்ற அசுரர்கள் பிரம்மதேவரிடம் மூவுலகையும் வெல்லும் வரம் பெற்று, தேவர்களுக்குத் தொல்லையளித்தனர்.,

திருமாலும், பரமனும் அவர்களுடன் நெடுங்காலம் போர் புரிந்து, அவர்களை வென்று தன்பவனம் எனும் இடத்திற்கு வந்தனர். தமக்கு கிடைத்த இந்த வெற்றி பராசக்தியினால் தான் என்பதை உணர்ந்தும், தங்கள் வீர சூர பராக்கிரமங்களால் தான் வெற்றி கிட்டியது எனத் தற்பெருமை பேசிய அரியையும், அயனையும் விட்டு அவர்கள் சக்திகள் அகன்றன. சக்தி குன்றில் இருவரும் செயல்பட முடியாதபடி சோர்ந்தனர்.

அதைக் கண்டு பதறிய நான்முகன் தன் புதல்வர்களான மனு, சனகர் போன்றவர்களையும், தட்சனையும் அழைத்து தவம் புரிந்துமீண்டும் இருவருக்கும் சக்தியாய் இருக்கும் படி வரம் வாங்கிவரப் பணித்தார். அவர்கள் தவத்தை மெச்சிய பராசக்தியும் அவர்கள் முன் தோன்றி அவ்வாறே வரம் அளித்தாள்.

அப்போது தட்சன் தேவியைத் தன் புதல்வியாகப் பிறந்து வளர வரம் வேண்டினார். அதை ஏற்று அவன் மகளாய்ப் பிறந்த பராசக்தி தக்க சமயத்தில் பரமனை மணந்தாள். பின் தட்சன் தான் செய்த வேள்வியில் சிவனை அவமரியாதை செய்ததுடன், சிந்தனையும் செய்தால் கோபம் கொண்ட தாட்சாயணி தன் உயிரை விட்டதாக தந்த்ர சாஸ்திரம் கூறுகிறது.

அவள் பிரிவைத் தாங்காத பரமனும் கலங்கினான். சிவனின்றி சக்தியும், சக்தியின்றி சிவமும் இல்லை எனினும், சொல்லும், பொருளும், வானும் நிலவும் போல் ஒன்றியுள்ள அவர்கள் உலகத்தோர் உய்யவே இருவர்போல் தோற்றமளிக்கின்றனர்.

பரம்பொருள் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் எனத் திகழும் போது, மாயையான பராசக்தி சரஸ்வதி, லட்சுமி, பார்வதியாகிறாள் என ஆதிசங்கரர் கூறியுள்ளார். சக்தியன்றி மும்மூர்த்திகளும் ஏதும் செய்ய இயலாது என்பது சாக்த வழிபாட்டின் திண்ணமான கருத்தாகும்.

தாட்சாயணியின் சித்கலாரூபமான உடலை சுமந்து கொண்டு எங்கும் திரிந்த பரமனிடம் திருமால் நான் இந்தக் கலைகளைப் பிரித்து பாரதத்தில் ஆங்காங்கே சக்தி பீடமாக்குகிறேன். எனக்கூறி, அந்தக் கலைகளை புவியெங்கும் ஸ்தாபித்தார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் அருள்புரிந்து சக்தி பீடங்களாய்த் திகழ்ந்து வணங்குவோர் வாழ்வில் வளம் தந்து அருளும் மாஹேஸ்வரியைத் துதிப்போம்.

ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘