🌎🌍🌏"சித்த பிரக்ஞா"அத்வைத ஞானத்தின் சிகரம்🌎🌍🌏

 

🌎🌍🌏"சித்த பிரக்ஞா"அத்வைத ஞானத்தின் சிகரம்🌎🌍🌏


மனம்❤️

"பார்வை, எண்ணம், பேச்சு, மூச்சு (Perception, Thought, Speech, Breathing) இவை நான்கும் ஒருங்கிணைந்து அல்லது ஒரேகூட்டுறவுடன் ஒரே இடத்திலிருந்துதான் செயல்படுகின்றது. அப்படிப்பட்ட விஷேசமான இடம் என்பது எது என்று உங்களுக்கு தெரியுமா? அதுதான் சகலத்தையும் ஆட்டிப்படைக்கும் நம்முடைய மனம் என்ற அற்புத வஸ்து ஆகும்.

மேற்கூறிய இவை அனைத்தின் பிறப்பிடமும் நம்முடைய மனத்தை அடிப்படையாக வைத்துத்தான் உருவாகின்றது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். எதை அடிப்படையாக வைத்து இந்த சர்வ பிரபஞ்சத்தையும் இறைவன் இயக்கி, நகர்த்தி சிருஷ்டியை சுவாரசியமாக்கி கொண்டு நடத்தி வருகின்றானோ அந்த வஸ்துதான் "மனம்" என்பதாகும். மனம் அமைதி கண்டு விட்டால் மனிதனுக்கு 'தன்நிறைவு' என்ற மகிழ்ச்சி தானே வந்து விடும். கண்ணுக்கு தெரியாத இந்த மனதை வைத்து கொண்டுதான் படைப்பில் உள்ள சகல உயிரினங்களும் பிசகில்லாமல் செயல் பட்டுக் கொண்டு வருகின்றன.

❤️மனத்தின் செயல்கள்❤️

இனி நாம் மனதில் நிகழ்ந்து கொண்டு வரும் அதன்செயல்களை பற்றி காணலாம் 

1. கண்கள் வெளிக்காட்சிகளை கண்டு ரசிப்பதும் மனக்கண்களின் மூலமே.

2. எண்ணம் உதயமாகும் இடமும் மனத்தில்தான்.

3. பேச்சு குரலாக ஒலிக்கும் இடமும் நம்முடைய உள்மனத்தில்தான்.

4. நம்முடைய சுவாசத்தின் ஓட்டத்தை பிசகில்லாமல்இயக்கிக்கொண்டிருப்பதும் மனதேயாகும்.

எனவே நம்முடைய மனதுதான் மூச்சின் ஓட்டத்தை உடலில் நகர்த்திக் கொண்டு வருகிறது. இதையே lt is Mind that Breath என அடிக்கடி அமரகவி சித்தேஸ்வரர் ஆங்கிலத்தில் கூறுவார். மனது அடங்கினால் மூச்சும் தானே அடங்கிப் போய் விடும் என்ற இந்த உண்மையை கூட நிறையபேர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே மூச்சை அடக்கும் பயிற்சிகளில் சென்று நேரிடையாக மோதிக் கொள்ள வேண்டாம் என்பது எச்சரிக்கையாகும்.

அந்தகரணம்

யோகத்தில் மனதை வைத்துக் கொண்டு மனத்தின் மூலமாகதான் நாம் முன்னேற முடியும். அதை விட்டால் வேறு எந்த வழியும் நம்மிடம் இல்லை என்பதை ஆணித்தரமாக உணர்ந்து கொள்ளுங்கள். இயற்கையின் இரகசியங்கள் மற்றும் சிருஷ்டியின் மர்மங்கள் அனைத்தும் மனத்தின் ஆழத்தில் பத்திரமாக புதையுண்டு கிடக்கிறது.

அல்லது வேறு விதமாக கூற வேண்டுமானால் மனம், புத்தி,
அகங்காரம் ஆகிய இம்மூன்றையும் கடந்து மனத்தின் நான்காவது நிலையான சித்தத்தின் வசம் வயப்பட வேண்டும். அந்தகரணங்கள் என்றழைக்கப்படும் "மனம், புத்தி, அகங்காரம், சித்தம்” ஆகிய இந்த நான்கும் அடுக்குகள் மேல் அடுக்குகளாக மனத்தின் ஆழத்தில் அமைந்திருப்பதுதான் சிருஷ்டியின் விநோதமாகும்.


விழித்திருக்கும் மனம்

ஆழ்நிலை தியானத்தில் எண்ணம் ஓய்வு கொண்ட மௌனத்தில் அதிசூட்சும நிலையில் மனம் துல்லியமாக இயங்கி கொண்டிருப்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். அதுதான் நம்முடைய அகநிலைக்குரிய சுய உணர்வு என்பதாகும். மனம் மனிதனிடம் என்றுமே உறங்கிப் போவதில்லை. அது உறக்கத்திலும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம்முடைய புலன்கள் (சிற்றறிவு) ஆழ்ந்த உறக்கத்தில் ஓய்ந்து போய் கிடப்பதால் மனத்தினால் செயல்பட முடியவில்லை என்பதை நாம் உணர வேண்டும். எனவே தியானத்தில் மனத்தின் நிலைபற்றி வருணிக்கும் போது விழித்திருக்கும் மனம் என்று சொல்வார்கள்.

மனோ நாசனம்

இந்த நிலையை சாதகன் விழிப்பு நிலையிலேயே தன்னுடைய புலன்களை கட்டி வைத்து அதனை செயல்பட முடியாமல் முடக்கினால் நம்முடைய மனம் விழித்திருக்கும் நிலையை சுய அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்ளலாம்.

அதன் மூலமாக எந்த மனம் இத்தனை நாள் நம்மை பாடாய் படுத்தி நிலைகுலைய வைத்ததோ, அந்த மனத்தைக் கொண்டே, அதை நிர்மூலமாக்கி, அதனை நாசம் செய்ய வேண்டும். இந்த சாதனையின் கலைக்கு மனோ நாசனம் என்று பெயர். அதாவது மனம் முற்றிலும் அழிந்த நிலைக்குள் செல்ல வேண்டும் என்பது பொருளாகும்.

இது என்னடா விசித்திரமாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம்.. அல்லது மனம் என்ற ஒரு வஸ்து இல்லாவிடில் மனிதனால் எப்படி செயல்பட முடியும் என்ற சந்தேகமும் உங்களிடம் தோன்றலாம். அல்லது மனம் முற்றிலும் அழிந்த நிலைக்கு பின் நாம் எந்த நிலைக்குள் எப்படி இருப்போம் என்ற கேள்வியும் எழலாம்.

சித்த பிரக்ஞா - அத்வைத ஞானத்தின் சிகரம்

உங்களுடைய கேள்விகள் அனைத்தும் நியாயமானதே. இதற்கு அமரகவி சித்தேஸ்வரர் மிக அற்புதமாக விடை அளிக்கிறார்.


மனம் நாசனமாகி, முற்றிலும் அழிந்து போன நிலைக்குப் பின் தோன்றுவதுதான் "சித்த பிரக்ஞா என்ற யோகத்தின் அதி உன்னதமான நிலைக்குள் ஊடுருவிச் செல்வதாகும் .

இதன் பொருள்:

1. புலனறிவுக்கே எந்நேரமும் துணைபோகும் மனம் அழிந்து, 

2. கருமவினைகளுக்கு துணை செல்லும் புத்தியும் சிதைந்து,

3. தேக உணர்வாக நம்மை பற்றியிருக்கும் ஆணவ மலமும் ஒழிந்து,

 4. இறுதியில் தோன்றவதுதான் சித்தம்.

 5."அந்தர்யாமியான இறைவன் நம்மிடம் உறையும் இடம்

சித்தமே.'

6.சாதகன் தன்னுடைய ஜாக்ரத (விழிப்பு நிலையிலேயே) சித்தம் பேரறிவுடன் ஒருங்கிணைந்து நிற்கும் இந்த அற்புத யோக சாதனையை நிகழ்த்துவதே சித்த பிரக்ஞை என்பதாகும். சித்த பிரக்ஞை நிலையை எட்டிப்பிடிப்பதே ஸ்ரீவித்யா யோக மார்க்கத்தின் உச்சகட்ட நிலையாகும்.

7. "சித்த பிரக்ஞை'" நிலையை சாதகன் அடைவதே அத்வைதஞானத்தின் சிகரமாகும்.

சித் பிரகாச நிஷ்டை 8. சித்த பிரக்ஞையில் ஆழ்ந்து அதன் அடுத்தகட்ட ஞான விருத்தியில்'' நிலைத்திருப்தே "சித் பிரகாச நிஷ்டை'

7. சித் பிரகாச நிஷ்டை என்பது வேதம், உபநிஷத் காலத்தில் கூட காணப்படாத ஒரு யோக சித்தியாகும்.

8. சித்தத்தில் அமர்வதுதான் "மஹத்" தத்துவம் என ஸ்ரீ வித்யாயோக மார்க்கம் வலியுறுத்திக் கூறுகிறது. இப்பொழுது உங்களுக்கு சந்தேகம் எல்லாம் தீர்ந்து போய் இருக்கும்
என்று நம்புகின்றேன்.

கோடி சூரிய பிரகாசம்

பிரம்ம நிஷ்டையில் பிரம்ம ஞானிகளின் மனம் கற்பூரம் கரைவது போல் கரைந்து விடும். மீதமுள்ள அந்தகரணங்கள் மூன்றும்


சித்தத்தில் ஒன்று கூடிவிடும்.. இதனால் பிரம்ம ஞானிகள், தேஜஸ் கோடி சூரிய பிரகாசத்தில்ஜொலித்துக்கொண்டிருப்பார்கள். அமரகவி சித்தேஸ்வரரும் அத்தகைய பிரம்ம என்கிற ஞானிகளின் வரிசையை அலங்கரிப்பவருள் ஒருவராவார்.

கோடி சூரியனின் பிரகாசம் என்பது என்ன? பிரம்மாண்டமான பிரபஞ்சமனைத்தும் ஜோதி சொரூபமான இறைவனின் அருள் பிரகாசமே எங்கும் நீக்கமற வியாபித்திருக்கிறது. அதன் பிரகாசம் என்பது கோடி சூரியனின் வெளிச்சத்திற்கு சமமானது. இந்த "பால் வெளி முழுவதும் பல இலட்சக்கணக்கான சூரியன்கள் உள்ளன. அதன் சுயம் பிரகாசத்தை இந்த பிரபஞ்சம் முழுவதும் பரப்பி வருகின்றன. அதுபோல் சித்த புருஷர்களும், பிரம்ம ஞானிகளும் சித் பிரகாச நிஷ்டையில் இந்த பிரபஞ்சமனைத்தும் அவர்களுடைய சுய உணர்வு எங்கும் நீக்கமற வியாபித்து நிற்கும் (Omnipresence of God in Nature) என்பதே கோடி சூரியனின் பிரகாசம் என வருணிக்கப்பட்டுள்ளது. இந்த

பிரம்ம விசாரம்

அத்வைத விசாரத்தின் முக்கிய நோக்கமே பிரம்ம விசாரம் என்பதாகும். பிரம்ம விசாரத்தின் முடிவான பயன் என்பது "பிரம்ம நிஷ்டை' என்ற யோகத்தின் மிக உச்சக்கட்ட நிலையாகும். அதில் உதயமாவதே ஞான திருஷ்டி என்ற திரிகாலத்தையும் உணர்த்தவல்ல அற்புத நிலையாகும். அத்வைத விசாரத்தின் சாதனைகள் அனைத்துமே நம்முடைய கண்களின் பார்வையின் சக்தியில் அடங்கி இருக்கிறது. மனிதனுடைய பார்வையிலே நமது ஆத்ம சக்தியின் ஸ்தூலமும், சூட்சுமம் ஒன்றை ஒன்று வெட்டிக் கொண்டு செல்கிறது. எனவே பார்வையை யோகத்தில் அடக்குவது என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பது தற்போது புரிந்திருக்கும் என நம்புகின்றேன்.

எனவே சகஜ நிஷ்டையின் காணாக்கண் என்ற சித்தியை பெறுவதன் மூலம் ஸ்தூலத்தை அடக்கி சூட்சுமத்தின் வசம் சென்று அதன் மூலம் ஆத்மனின் சொரூபத்தை “சித்தத்தில்” அடையாளம்


காண முடிகிறது. அதுவே நம் தேகத்தினுள்ளே மறைந்து இயங்கிக் கொண்டிருக்கும் அந்தர்யாமியான இறைவனை சித்தத்தில் தரித்து கொள்வதாகும். பிராண அலை சம்யோகம், மகா குண்டலி சித்தி மற்றும் கண்ட சித்தி இவையனைத்தும் "சித்தத்தின் வசம் செல்லும் வழிமுறைகளாகும்.

ஞான பீடம்

அத்வைத ஞானத்தின் சிகரமாக போற்றப்படுவது "சித்த பிரக்ஞை' என்பதை நாம் மேலே பார்த்தோம். சித்த பிரக்ஞையின் அடுத்தகட்ட நிலை என்பது "ஞான பீடத்தை” அளிக்கவல்ல “சித் பிரகாச நிஷ்டை" என்னும் நிலையை பிரம்ம நிஷ்டையின் வாயிலாக ஊடுருவிச் செல்வதாகும். அமரகவி சித்தேஸ்வரர் அத்வைத விசாரத்தின் இறுதி வரை சென்று தன்னுடைய சுயானுபவத்தில் அதன் இலக்கை தொட்டவர் ஆவார்.

கலியின் சிறப்பு

இங்கு மற்றொரு உண்மையையும் மக்கள் மனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு யுகத்திலும் யோகத்தில் ஒரு சில வழிமுறைகளே பிரதானமாக கடைபிடிக்கப்பட்டுள்ளது கலி யுகத்தின் இறுதியில்தான் யோகத்தின் அனைத்து மார்க்கங்களின் வழிமுறைகளின் சாராம்சங்களும் ஒட்டு மொத்தமாக நமக்கு கிடைத்துள்ளன. எனவே அமரகவியின் அனுபவ கிரந்தங்கள் அனைத்தும் "ஸ்ரீவித்யா யோக மார்க்கம், அஷ்டாங்க யோகம், அத்வைத விசாரம் மற்றும் சித்த யோகம் 'ஆகிய யோக மார்க்கங்களை எல்லாம் தழுவி, அதனை ஒருங்கிணைத்து வெற்றி கண்ட ஒரு முழுமையான அல்லது பூரணத்துவம் கண்ட யோக மார்க்கமாகும் என்றால் அது மிகையாகாது

எனவே இந்த புத்தகத்தில் எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துகள் அனைத்துமே மேற்கூறிய நான்கு முக்கியமான யோக மார்க்கங்களின் சென்ற வழிமுறைகளை ஒருங்கிணைத்து அதனை விவரமா விளக்கிக் கூறும் விதமாக அமைந்துள்ளன என்பதையும் பக் கோடிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘