🌎🌏🌍இஷ்ட தெய்வ தியானம்🌎🌏🌍
🌎🌏🌍இஷ்ட தெய்வ தியானம்🌎🌏🌍
🌎🌏🌍இஷ்ட தெய்வ தியானம்🌎🌏🌍
ஓம் மந்திரமும் தியான யோகமும்
தேவி பாகவதம், இராமாயனம். சிவ புராணம், பாகவத புராணம் ஆகிய நூல்களை படித்து சிந்தனை செய்து, தெய்வங் களை பற்றி நன்கு அறிந்து கொண்டு முன்பே மனதில் அந்த உருவங்களை பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தெய்வங்களின் பீஜ மந்திரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
புகைப்படம் எடுப்பதில் திறமையுள்ளவர்களும், ஓவியம் வரைபவர்களும் மிக சுலபமாக மனத்திரையில் அவர் நினைக்கும் காட்சிகளை காண முடியும். முதலில் உருவமுள்ள தெய்வத்தை தியானம் செய்து பழகிய பின் உருவமற்ற பரம்பொருள் தியான நிலைக்குச் செல்ல வேண்டும். உருவம் அல்லது அருவம் இரண்டிலும் எதை நினைத்தாலும் அது பரம்பொருளான ஒரே இறைவனிடம் கொண்டு சேர்க்கும்.
பரம்பொருள் பரமாத்மா சிந்தனைக்கு அப்பாற்பட்டவர் முடிவில்லா குணங்களுடன் அளவற்ற கருணையும் எல்லையற்ற மகிமையும் பொருந்தி சர்வ வியாபியாக சகல உயிர்களிலும் ஆத்மாவாக உறைந்து நிற்பவர், ஆதலால் அவர் சர்வ சொரூபமானவர். சுயம் ஜோதி பெற்று சர்வ சாட்சியாக
எல்லாவற்றுக்கும் ஈசனாக மேலோனாக விளங்குகிறார். அனைத்தையும் அறிந்த சர்வக்ஞர், உயிர்களிடத்தில் அன்பு கொண்டவர். பிறப்பு இறப்பற்றவர். இடம் காலத்திற்குள் அடங்காதவர். எல்லாவற்றையும் கடந்து நிற்பவர். உருவம் அற்றவர். தன் மகிமையால் தாமே வெளிப்பட்டு பிரகாசிப்பவர். எல்லை கடந்த சத்திய பொருளாக இருப்பவர்.
ஓம்..
மேற்சொன்னவாறு வர்ணிக்கப்பட்ட பகவானின் அருமை பெருமைகளை உணர்ந்த பின் உள்ளம் பரவசமடைந்து சித்தம் பக்தியால் நிரம்பி வழியும். அதன்பின் தியானத்தை ஆரம்பிக்கலாம். சுகமாக ஓர் ஆசனத்தில் அமர வேண்டும். பகவத்கீதையில் கூறியவாறு. சுத்த சாத்வீக இடத்தில் வசதிக்கு - ஏற்றவாறு அமர்ந்தும், தலை, நெற்றி, கழுத்து, முதுகுத் தண்டு எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 10 முறை சுவாசத்துடன் சேர்ந்து 'ஓம்' என்று நீண்டு உச்சரிக்க வேண்டும். எளிமையாக பிராணாயாமமும் செய்யலாம்.
ஆரம்பத்தில், மனதில் விருப்பமான தெய்வ உருவத்தை நிறுத்த முடியாமல் போகும் நிலையில் அந்த தெய்வத்தின் திருநாமங்களை மனதிற்குள் ஜபிக்க வேண்டும். அந்த ஜபிக்கும் மந்திர ஒலியை கூர்ந்து கேட்க வேண்டும். வேண்டாத நினைவு களை அகற்றிவிட வேண்டும். பதற்றமில்லாமல் அவற்றை அலட்சியப்படுத்தி விட வேண்டும். அச்சமயம் ஒரு குழந்தை தன் தாயை ஏக்கத்துடன் அழைப்பது போல தம் இஷ்ட தெய்வத்தை பக்தியுடன் மனம் ஒன்றி தன் ஆத்மாவில் அழைக்க வேண்டும். சில நொடிகளில் நம் மனக்கண்முன் பேரொளி தோன்றும். அதில் ஒளிமயமாக நமது இஷ்ட தெய்வத்தை மிக அருகில் வந்து விட்டது போல் காணலாம். உதாரணமாக இங்கே சில தெய்வங்களின் தியானத்தைப் பற்றி கூறுகிறோம்.
ஓம் மந்திரமும் தியான யோகமும்
🌹ஸ்ரீ இராமர் தியானம்:-🌹
"ஸ்ரீ இராமர் அருகம் புல் பச்சை கலந்த நீல மேக சியாமள வண்ணனாக இருக்கிறார். பக்கத்தில் ஒளி வீசும் இலட்சுமி தேவியாக சீதாதேவி, ஆசியும் அருளும் வழங்க அனுமார், தாள் பணிந்து அருகில் அமர்ந்திருக்க வலது பக்கம். இலட்சுமணர் வெண்மை கலந்த பொன்நிற திருமேனி ஒளிவீச நிற்கிறார். உலகில் காணக் கிடைக்காத மொத்த சௌந்தரியமும் ஒன்று சேர இராமலட்சுமணர்கள் ஒளி வீசுகிறார்கள். இராமர் மஞ்சள் பட்டு உடுத்தி முத்து மாலை அணிந்து துளசி கலந்த புஷ்ப மாலை அணிந்திருக்கிறார். வாலிப மிடுக்குடன் வலிமை பொருந்திய தோள்கள் கட்டழகுடன் திகழ கூர்மையான நாசியும், காதுகளில் மகர குண்டலங்கள் ஜொலிக்க கோவை செவ்விதழில் புன்னகை மலர சொர்ணக்கிரீடம் பிரகாசிக்க அழகிய கேசம் தோளில் படர தாமரை இதழ் கண்களால் அருள் கலந்த பார்வையுடன் நம்மை நோக்குகிறார்."
ஸ்ரீ இராமரை வேறு விதமாகவும் தியானிக்கலாம்:-
"சித்திர கூட மலை அருகில் அற்புதமான இயற்கை சூழலில் ஒரு ஆலமரத்தின் கீழ் ஸ்ரீஇராமர் இலட்சுமணர் சீதாதேவி ஆகியோர் வீற்றியிருக்கிறார்கள். இராமர் பற்றற்ற வைராக்கிய மூர்த்தியாக திகழ்கிறார். இலட்சுமணர் வில் அம்புகளை வைத்து இருக்கிறார். இராம இலட்சுமணர்கள் மரவுரி தரித்து ருத்ராட்ச மாலை, துளசி மாலை அணிந்து அகன்ற மார்பும் உறுதி மிக்க புஜங்களுடனும் தம்மை காக்க வந்த தேவர்களாக காட்சி அளிக்கிறார்கள். ஜடாமுடி தரித்து நெற்றியில் திருமண் திலகம் பிரகாசிக்க கழுத்தில் மலர் மாலை அணிந்து சோபிக் கிறார்கள். காதுகளில் ருத்ராட்சங்களை அணிந்து பரம சாந்தி தவழும் வதனம் மனோரம்யமாக தம்மை ஆட்கொள்கிறது. அருளுகிறது."
🍎ஸ்ரீ கிருஷ்ணர் தியானம்: 🍎
”நந்த கோபன் மாளிகை வாசலில் பால கிருஷ்ணன் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் சிவந்த பூ பாதங்கள் தூக்கி சலங்கை ஒலிக்க இடுப்பில் தங்க அரைஞாண் ஆட நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கிறான். மார்பில் புலிப்பல் கோர்த்த இரத்தின மணிமாலை ஆட மயக்கும் மோகன உருவம் ஜோதி மயமாக பிரகாசிக்கிறது. சிரசில் வைர முத்து மணிகளால் கட்டப்பட்ட மயில் இறகு சோபிக்க கன்னங்கள்இரண்டும் சிவக்க நம்மை நோக்கி சிரிக்கிறான். அவன் சிரிப்பு ஜகத்தையே மயக்குகிறது. நாம் அவனுக்கு அடிமையாகிவிட்டோம் என்ற உணர்வு ஏற்படும்."
🌹ஸ்ரீ விஷ்ணு பகவானின் தியானம்:-🌹
"ஒரு நிமிடம் எட்டு எழுத்து மந்திரத்தை உச்சரித்து விட்டு விஷ்ணு பகவான் ஜோதிமயமாக ஆகாயத்திலிருந்து இறங்கி வருவது போல தியானிக்க வேண்டும். பட்டாடை ஆபரணங்கள் ஜொலிக்க ஆயுதங்களுடன் நம் முன் நிற்பது போல பாவனை செய்ய வேண்டும். பகவான் தம் அருகில் நிற்பது போல உணர் வேண்டும். சந்தனம் கஸ்தூரி மஞ்சளின் வாசனை, மலர்களின் நறுமணம் அனைத்தும் உணர வேண்டும். அவரது அருகாமை யால் பேரமைதியையும் மனமும் உடலும் குளிர்வதையும் உணர வேண்டும். பூ போல மலர்ந்த முகத்துடன் நம்மை பார்க்கிறார். அப்பொழுது சாதகன் தன்னையே மறந்து ஒரு ஆனந்தத்தை மட்டும் உணர்வான். அன்பு என்ற வெள்ளத்தில் மூழ்கி விடுவான். பகவானின் அருள் பார்வை தம்மை ஆலிங்கனம் செய்ய வருவது போல தோன்றும்."
🩸ஸ்ரீ சிவ பொருமானின் தியானம்:-🩸
"ஒளிமயமான வெண் பனி மூடப்பட்ட திருக்கைலாய மலையில் பார்வதி தேவியுடன் சிவபெருமான் பிறை நிலா சூடி,நெற்றிக் கண்ணுடன் திருநீறு பூசி, ருத்ராட்சங்கள் அணிந்து, மான் தோல் விரிக்கப்பட்ட ஒரு இரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். நான்கு கரங்களில் மானும், பமரூகமும், சாந்தமும் திரிசூலமும் தரித்து, ஒரு கரத்தில் ஞான முத்திரையுடன் குருவுக்கு குருவாக இருந்து தமக்கு ஞானம் தந்து ஆசீர்வதிக்கிறார். சாந்தமும், தவமும் கலந்த முகத்தில் சாதகனின் துன்பங்களை எல்லாம் அழித்து அஞ்சேல் என்ற பாவம் பிரதிபலிக்கிறது. அவர் தந்தையாக இருந்து நம்மை காப்பவர், என்றும் துணையாக இருப்பவர் என்று உணர வேண்டும். சிவபெருமானே! எனது சிந்தனை சொல், பேச்சு, மூச்சு, செயல் எல்லாம் தங்கள் வசமாகி நான், 'நான்' என்ற தன்மையை துறந்து தங்களுக்கே அடிமையாகி விட வேண்டும்" என்று தன்னை அர்ப்பணம் செய்து விட வேண்டும்.
மேற்சொன்னது போல சில தெய்வங்களை தியானம் செய்வதை குறிப்பிட்டிருக்கிறோம். தமக்கு பிரியமான ஒரு தெய்வத்தை தேர்ந்தெடுத்து தினமும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் தியானம் செய்யலாம் அல்லது தமது வசதிக்கு ஏற்றவாறு நேரத்தை அதிகமாக்கிக் கொள்ளலாம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக