🌎🌏🌍உடல் ஓர் அதிசயம்🌎🌏🌍

 

🌎🌏🌍உடல் ஓர் அதிசயம்🌎🌏🌍


🌎🌏🌍உடல் ஓர் அதிசயம்🌎🌏🌍

'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' .

திருமூலர்

படலை பேணிக்காப்பதற்கும், அதை ஒதுக்கிப் புறக்கணிப்பதற் கும் இடையில் நடந்த இடைவிடாத போராட்டமே நம்முடைய ஆன்மிகப் பார்வையாக இருந்தது. உடல் என்பதே பாவத்தின சின்னமென்றும், உடலை அழியக் கூடியது என்றும் நம்முடைய துறவிகள் குறிப்பிட்டு வந்தார்கள். உடல் நிலையானது என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. உடல் ஒன்றே முக்கியம் என்கிற நினைப்பு அதைக்குறித்து அதிகம் கவலைப்பட வைத்து விடும். 'உடலும், உலகமும் நிலையில்லாதவை நாம் நிரந்தரமானவர்கள்

இல்லை' என்பவை எல்லாம் உலகியல் ரீதியான வாழ்க்கைக்கும்

தேவையான கருத்துக்கள்.

உடலைப் புறக்கணிப்பது என்பது மெய்ஞானத்தை ஏற் படுத்தி விடுமா என்கிற கேள்வி எப்போதும் உண்டு. மது அருந் தாதவர்கள் அனைவரும் மெய்ஞானம் அடைந்து விட்டார்களா? புகைக்காதவர்கள் கடவுளைக் கண்டுவிட்டார்களா? என்கிற கேள் விகள் குதர்க்கமாக கேட்கப்படுவதுண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் இவற்றைச் செய்வதால் கடவுளைக் கண்டுவிட்டீர்களா? என்கிற வினாவே விடையாக இருக்க முடியும்.

உடல் விசித்திரமான விந்தை. உடல் அதிசயம் என்பதை ஒத்துக்கொண்டால் தான் அதை வைத்துக்கொண்டே கடப்பதற்கு சாத்தியமாகும். எதைப் புறக்கணிக்கிறோமோ அதுவே நம் முன் னால் நினைவுக்கு வருகிறது. விரதம் இருப்பவர்களுக்கு சாப்பாடே எப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. மவுனம் காப்பவர்களுக்கு பலமுறை, 'பேசிவிடலாமா' என்று தோன்றுகிறது.

உடல் கண்டிக்கப்பட வேண்டியதுமல்ல, கொண்டாடப்பட வேண்டியதுமில்லை. அதற்கான பணியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உடல் எப்படிப் பார்த்தாலும் ஓர் அதிசயம் தான். நாம் கட்டளையிடாமலேயே அது ஆற்றுகிற பணிகள் மகத்தானவை.

ஒவ்வோர் உறுப்பிலும் ஒரு செயல்பாடு இருக்கிறது. பல லட்சம் மைல் நீளமுள்ள நரம்புகளும், ஆர்ட்டரிகளும், வெய்ன்களும் நட உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றன. எங்கே மனம் இருக்கி றது என்பதை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. விஞ்ஞான இன்னும் உடலைப்பற்றி அறிந்து கொண்டே இருக்கிறது. எந்த உறுப்பு எந்தச் செயலைக்கட்டுப்படுத்துகிறது என்பதும், மூளையில் எந்தப் பாகம் எந்த உறுப்பை நிர்வகிக்கிறது என்பதும் இன்னு. பிடிபடவில்லை.

ஓம்..

உலகை உலுக்கிய வாசகங்கள்

ஒரு கட்டத்தில் உடல் என்பது அருவருப்பு நிறைந்தது என்று
போதிக்கப்பட்டது. உடலை வருத்திக்கொள்வதால் உயர்ந்து விட லாம் என்று நினைத்தார்கள். 

சில பிரிவுகளில் இனப்பெருக்க உறுப்பை துண்டித்தால் பாலு ணர்விலிருந்து விடுபடலாம் என்று கருதினார்கள், இன்னும் சிலரோ உடலை பட்டினி போட்டால் பசுவான் கிடைத்துவிடுவார்என்று சுருதினார்கள்.

புத்தருக்குப் பிறகு அவ ருடைய வழியில் வந்த வர்களோ, 'ஒரு பெண் ணைப் பற்றி எண்ணம் வந் தால் அவள் ரத்தம், சதை ஆகியவற்றின் திரட்சிதான் அருவருப்பான பாகங்க ளின் கூட்டுதான்' என்று நினைக்கும்படி தூண்டி னார்கள். முழுமை என் பது பாகங்களின் தொகுப்பு அல்ல, அதைக்காட்டிலும் மேன்மையானது என்பதை அவர்கள் அறிந்திருக்க வில்லை.

ஒரு பெண்ணோ, ஓர் ஆணோ நேசிக்கப்படுவது உடலைத்தாண்டிய செயல். உடல் அதை வெளிப்படுத்தும் ஒரு பகுதி தான். ஒரு பூவை இதழ்க ளாகப் பிய்த்துப்போட்டுவிட்டு மறுபடியும் ஒட்ட வைத்தால் அது மலராக இருக்காது. ஆகவே, ஒரு மனிதர் என்பது பாகங்களின் தொகுப்பல்ல, அதைத் தாண்டிய மலர்ச்சியின் வெளிப்பாடு.

உடல் என்பது பாவத்தின் சின்னமென்று கருதினால் நாம் இயற்கை முழுவதுமே அவலட்சணம் நிறைந்தது என்று ஒத்துக் கொள்வதாகப் பொருள். மரங்கள் இனப்பெருக்க உறுப்பு களோடு இருக்கின்றன. மலர்கள் என்பவை அவற்றைத் தாங்கியவை தான். மலர்களின் இதழ்களை நான் நேசிப்பேன், மனித உடல்கள் தான் அருவருப்பானவை என்று சொல்பவர்கள் முரண்பாடுகளின் மொத்த வெளிப்பாடுகள்.செடிகளும், மரங்களும் கூட கழிவுகளை வெளியிடுகின்றன. மரங்கள் வெளியிடுவதுதான் அதன் மையப் பகுதியை வலிமையாக்குகிறது.

உடல் ஒரு சாதனம். வலிமையான உடல் ஆரோக்கியமான மனதையும், நல்லெண்ணங்களால் நிரப்பப்பட்டிருக்கிற உடலையும்,

ஓம்..

பரஸ்பரம் தாங்கிப்பிடிக்கின்றன. உடல் புரிந்துகொள்ளப்படவேண் டிய ஒன்று. நேசிக்காத எதையும் நாம் புரிந்துகொள்ள முடியாது. ஒரு செடியை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதை நேசிக்க வேண்டும். அப்போதுதான் ஆழ்ந்து கவனிக்க முடியும்.

நாளடைவில் அதன் அசைவுகளைப் புரிந்துகொள்ள முடியும். அதற்கு என்ன தேவை என்பதை தெரிந்துகொள்ள முடியும். அந்த உச்ச நிலை அன்பிற்கு செல்பவர்கள் அந்தச் செடியோடு உரை யாட ஆரம்பித்துவிடுவார்கள். அவையும் தங்களை நேசிப்பவர்கள் வருவார்கள் என்று காத்திருக்க ஆரம்பித்து விடும்.

பேச இயலாத செடிகளே இப்படியென்றால், மனித உடலசைவு மொழிகளை நன்கு அறிந்த பிராணிகள் அந்த வகையைச் சார்ந் தவை தானே. இனப்பெருக்கம் செய்வதும், இயற்கையின் நியதிக்கு உட்படுவதும் பாவம் என்றால் பசுக்களை நாம் கும்பிடவேண்டிய அவசியமே இருக்காது. எதையும் முறையாகவும், சரியாகவும் அணு குவது தான் சூழலை நேசிப்பதன் உபாயம்.

முதலில் நம் உடலை நாம் முழுமையாக பார்த்திருக்கிறோமா என்பதே நம் கேள்வி. கண்ணுக்குத் தெரியாத பாகங்களை விட்டு விடுவோம். தெரிந்தவற்றை நாம் சரியாக கவனிப்பதில்லை. யாரோ ஒருவர் கையில் என்ன ரத்தம் என்று கேட்டபிறகு தான் காயத்தைக் கவனிக்கிறோம். நம் உடலை முழுமையாக தரிசிக்கும்போது தான் அதிலிருக்கும் சூட்சுமங்கள் நமக்குத் தெரியும். 

இந்த உடல் எத்தனை பணிகளை ஆற்றுகிறது, எப்படியெல்
லாம் நமக்காக உழைக்கிறது, நம்மை இயக்கத்தில் வைத்திருக்க
அது எத்தனை சுமைகளை ஏற்றுக்கொள்கிறது என்பதை சிந்திக்க
வேண்டும்.

 நபிகள் நாயகம் 'உன் உடலுக்கும் உன் மீது உரிமை இருக்கிறது. உடலுக்குச் செய்யவேண்டிய கடமைகளை உடலுக்குச் செய்யுங்கள், கண்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை கண்களுக்குச் செய் யுங்கள்' என்று குறிப்பிடுகிறார்.

உடலை முழுமையாக நேசித்து அதன்மீது அன்பும், மரியாதை யும் செலுத்துவது என்பது அதை முறையாகப் பராமரிக்க மட்டு மல்ல, சரியாகப் பயன்படுத்தவும் வழிவகுக்கிறது. கம்

எத்தனை ஆற்றலை இது தனக்குள் வைத்திருக்கிறது. எப்படி யெல்லாம் நமக்கு வளைந்து கொடுக்கிறது. எத்தனை டன் காற்றை உள்ளே அனுப்பி நம்மை உயிர்வாழ வைக்கிறது. எத்தனை வித மான செயல்களை ஒருநாளைக்கு நாம் செய்கிறோம் என்றெல்லாம் நினைத்துப் பார்த்தால் நமக்கு உடம்பு பாரமாக இருக்காது, பல

மாக இருக்கும். அப்போது அதைப்பற்றிய புரிதல் ஏற்படும். உடம்பைப் புரிந்து கொண்டவர்கள் அதை துஷ்பிரயோகம் செய்ய மாட்டார்கள். அவர்கள் அதை வளர்க்கத் துணிவார்கள்.

ஓம்..

ஒவ்வொரு நாளும் தேய்ந்துகொண்டிருக்கும் நம் உடலை சரியான முறையில் பராமரித்து இயற்கையோடு இயைந்து வாழ்வதுதான் உடம்பை வளர்ப்பது. பராமரிப்பது வேறு, வளர்ப்பது வேறு. ஒரு குறிப்பிட்ட வயது வரை வளர்கிறது, பிறகு தேய்கிறது. ஆனால் முறையான மெய்ஞானப் பயிற்சியையும், செம்மையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் தொடர்ந்து உடலை மெருகேற் றிக்கொண்டேயிருக்கிறார்கள்.

திருமூலர் உச்சரித்த இந்த வாசகங்கள் ஆன்மிகம் பற்றிய தெளி வான புரிதலை ஏற்படுத்தக்கூடியவை. உடல் நிலையானது அல்ல என்பதை அவரே விளக்கி எழுதியிருக்கிறார். ஆனால், நிலையில் லாத உடலில் நாம் இருக்கிறவரை பயன்படுத்தத்தானே வேண் டும். எழுதாமலேயே காகிதத்தை எறிந்துவிட முடியாதல்லவா? அதைப்போலத்தான்.

திருமூலர் யோகம், ஞானம், மருத்துவம் போன்ற பலவற் றைப் பற்றி எழுதியவர். அவருடைய வாழ்க்கையைப் பற்றி பல கருத்துகள் இருக்கின்றன. அவற்றில் சில புனைவாகவும் இருக்க லாம். சில நேரங்களில் படைப்புகள் படைத்தவர்கள் பற்றிய தகவல்களைவிட தெளிவாகவும், சுவையானதாகவும் இருக்கின்றன. அப்படிப்பட்டவையே அவருடைய திருமந்திரம்.

அன்பையும், இறைமையையும் ஒன்று என்று சொன்னவர்.ஐம்புலன்களையும் நெறிப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக்
குறிப்பிட்டார்.

உடல் ஓர் ஆலயம் என்று தெரிவித்தார். இப்படி காலத்தைத் தாண்டி உடலை அறியவும், புரிந்துகொள்ளவும் சொன்னவர் அவர். திருமூலர் என்றாலே இந்தப் பாடல்கள் உதடுகளில் உட் கார்ந்து விடும்.

எளிய தமிழில் வாழ்வு பற்றியும், உடலைப் பேணுவது பற்றியும் அவர் குறிப்பிட்டார். எல்லாச் சித்தர்களும் உடலைப் பேணுவதைப் பற்றி தெளிவாக இருந்தார்கள்.

உடல் உபத்திரவமாக இருந்தால் மனதை உதிர்க்க முடியாது என்பதில் அவர்கள் தெளிவாகவே இருந்திருக்கிறார்கள்.

மெய்ஞானம் அடைவதற்கு திடகாத்திரமான உடல் ஒரு பாத்தி ரம் என்பதை அவர்கள் அறிவார்கள். அப்படிப்பட்ட மெய்ஞான மரபில் வந்த திருமூலர் உடல் அழிந்தால் உயிரும் அழிந்து விடும், மெய்ஞானம் அடையும் வரை உடம்பை மேம்படுத்தி பாதுகாப் பது அவசியம் என்கிற மகத்தான உண்மையை வெளிப்படுத்தி யிருக்கிறார்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘