🌎🌏🌍பதஞ்சலியோகம்...🌎🌏🌍

 

🌎🌏🌍பதஞ்சலியோகம்...🌎🌏🌍


🌍

5. வருத்தய: பஞ்சதய்ய: க்லிஷ்டாஸக்லிஷ்டா ||

மன அலைகள் ஐந்து வகைப்படும். அவற்றுள் துன்பம் தரக்கூடியவைகளும் இருக்கின்றன. இன்பம் தரக்கூடியவை களும் இருக்கின்றன.

பதஞ்சலி முனிவர் மன அலைகளாகிய விருத்திகள் ஐந்து வகைப்படும் என்கிறார். இந்த ஐந்து வகைகளையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்தும் விளக்குகிறார்.

அவற்றுள் ஒரு பகுதி துன்பங்களைக் கொடுக்கக்கூடியது. மற்றொரு பகுதி இன்பங்களை வழங்கக் கூடியது.

நாம் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இதில் இருக்கிறது. பதஞ்சலி முனிவர் நம் எண்ணங்களை இரண்டாகப் பிரிக்கவில்லை. அவற்றின்அடிப்படையான மன அலைகளையே ஐந்தாகவும் அவற்றையே இரண்டாகவும் பிரித்து விளக்குகிறார்.

இன்பம் தரும் எண்ணங்கள் துன்பத்தைக் கொடுக்கலாம். கூட முடிவில்

தொடக்கத்திலேயே ஒரு எண்ணம் அதன் முடிவில் இன்பத்தைக் கொடுக்குமா, துன்பத்தைக் கொடுக்குமா என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.

ஓம்..

சில எண்ணங்கள் துன்பத்திலேயே தொடங்கும். ஆனால் முடிவில் அவை இன்பத்தைக் கொடுத்து நம்மை மகிழ்விக்கும்.

வேறு சில எண்ணங்கள் இன்பமாகத் தொடங்கும். முடிவில் நம்மைத் துன்பத்தில் ஆழ்த்திவிடும். மற்றவர்கள் துன்பப்படும்போது நாம் அவர்களுடைய

துன்பங்களில் பங்கு கொள்கிறோம். அப்போது அது நமக்குத் துன்பமாகவே இருக்கிறது.

அவர்களுடைய துன்பங்களில் பங்கு கொள்வதுடன் நிற்காமல் அவர்கள் துன்பங்களைத் துடைக்க உதவி செய்கிறோம். அவர்கள் துன்பங்கள் நீங்குகின்றன. அப்போது நமக்கு இனம் காண முடியாத இன்பமும், எழில் மிக்க அமைதியும் ஏற்படுகின்றன. அது மட்டுமா ? நாம் இதுவரை அறிந்து கொள்ள முடியாத பல இயற்கை உண்மைகளையும் அறிந்து கொள்கிறோம். எல்லையற்ற அமைதியையும் அடை கிறோம்.

துன்பம் தருவன, இன்பம் தருவன என்ற இந்த இரண்டு வார்த்தைகளுக்குப் பதிலாக வேறு இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தினால், இந்த அனுபவத்தின் ரகசியத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

தன்னலமுடைய எண்ணங்கள், தன்னலமற்ற எண்ணங்கள் என்பதுதான் அந்தப் புதிய இரண்டு வார்த்தைகளாகும்.

தன்னலமுடைய எண்ணங்கள், தன்னலமற்ற எண்ணங்கள் என்பதுதான் அந்தப் புதிய இரண்டு வார்த்தைகளாகும்.

தன்னலமுடைய எண்ணத்தின் காரியங்கள் துன்பத்தையே கொடுக்கும். முடிவில்

ஒரு பொருளை நேசிக்கிறீர்கள். அல்லது ஒரு மனிதரைக் காதலிக்கிறீர்கள். அது ஆரம்பத்தில் உங்களுக்கு இன்பத்தைக் கொடுக்கிறது.

உங்களில் பலர் உங்கள் அனுபவத்தில் இதை உணர்ந்திருப்பீர்கள். நீங்கள் நேசித்த பொருள்களோ அல்லது காதலித்த மனிதர்களோ நீங்கள் விரும்பியபடி உங்களால்

பதஞ்சலி யோகம்

அடைய முடியாதபோது துன்பங்களையும், பொறாமையையும், வெறுப்பையும், மகிழ்ச்சி இன்மையையும் அடைந்து வேதனைப்படுவதை நீங்களே அனுபவித்திருப்பீர்கள்.

ஏன்?

நீங்கள் நேசித்ததும், காதலித்ததும் உங்கள் சுய இன்பத்தை விரும்பியே செய்ததினால்தான். நீங்கள் எதிர்பார்த்தது பணமாகவோ, புகழாகவோ, புலன் இன்பமாகவோ இருந்திருக்கலாம்.

இப்படி நீங்கள் எதிர்பார்த்தவை எல்லாம் நிலைத்து இருக்கக் கூடியவை இல்லை, நிலையான இன்பங்களைக் கொடுப்பனவாகவும் இல்லை.

காதல் செய்வது முதலில் இன்பமாகத் தோன்றும். அது அப்பட்டமான சுயநலமாக ஒருதலைப்பட்சமாக இருக்கும்போது, அது முடிவில் துன்பத்தையே கொடுக்கும்.

ஒரு விஷயத்தில் நமக்குக் கோபம் ஏற்படுகிறது. கோபத்தை உண்டாக்கும் இந்த எண்ணங்கள் ஆரம்பத்தில் நமக்குத் துன்பமாகவே இருக்கும்.

எந்த விஷயத்துக்காகக் கோபப்படுகிறோமோ அந்த விஷயத்தில் அல்லது அந்த விஷயத்தைச் செய்ய வேண்டிய மனிதரிடத்தில் நமக்குச் சுயநலம் துளிகூட இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

ஆரம்பத்தில் கோபப்பட்ட நம்மைப் பார்த்து நம் கோபத்துக்கு உள்ளானவர் நம்மை வெறுக்கவும் செய்வார்.

கோபத்துக்கு ஆளான மனிதர் அதைப்பற்றிச் சிந்தித்துப் பார்த்துத் தம்மைத் திருத்திக் கொள்ளும் போது அவர் வாழ்க்கையில் இன்பத்தையும், செல்வத்தையும் பெற்று மகிழ்ச்சி அடைகிறார்.

வகுப்பில் ஒரு மாணவர் மீது ஆசிரியர் கண்டிப்பாக இருக்கிறார். அதில் அவருக்கு சுயநலம் இல்லை. மாணவன் திருந்த வேண்டும், கெட்டிக்கார மாணவனாகத் திகழ வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். காலப்போக்கில் உபாத்தியாயரின் கண்டிப்பால் மாணவன் திருந்திவிடுகிறான். எல்லாப் பாடங்களிலும் முதல் வகுப்பில் தேறவும் செய்கிறான்.

ஓம்..

இதனால் ஆசிரியரும் மாணவரும் முடிவில் சந்தோஷப் படுகிறார்கள்.

 எண்ணம் எதுவாக இருந்தாலும், அதில் சுயநலம்மட்டும் இல்லாவிடில் அதனால் எந்தத் தீமையும் ஏற்படாது.

முடிவில் அது துன்பத்தையும் கொடுக்காது.இன்பத்தையும் கொடுக்காது.ஆனால்எல்லையற்றஅமைதியைக் கொடுக்கும்.

இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டு நம் எண்ணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எந்தக் காரியத்திலும் தன்னலம் இல்லாமல் செயல்படுவதற்கு நாம் பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.

இதுதான் நம் வாழ்க்கையில் முக்கியமான முதல் கடமையாகவும் இருக்க வேண்டும்.

மனத்தை ஒருமுகப்படுத்தும் பயிற்சியை மேற்கொள்வதன் மூலமாக இதில் வெற்றி பெறலாம்.

"தியானப் பயிற்சியினாலும் யோகப் பயிற்சியினாலும் அடையும் பயன் என்ன? மனத்தில் எந்த எண்ணமும், ஏற்படாமல், அதை வெறும் வெட்ட வெளியாகச் செய்து கொள்வதுதான்" என்று சிலர் சொல்கிறார்கள்.

மனத்தில் எந்த எண்ணமும் இல்லாமல் ஒருமுகப் படுத்துவது, அதை வெட்ட வெளியாகச் செய்வது அவ்வளவு எளிய காரியமல்ல.

பலர் இதில் முயன்று தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

ஒருமுறை மனத்தை எண்ணங்களுக்கு அடிமை யாகாமல் அதை ஒருமுகப்படுத்திவிட்டால், மனத்தில் இருக்கும் தீய எண்ணங்களை அகற்றிவிட்டால் யோகப் பயிற்சியிலோ, தியானப் பயிற்சியிலோ நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று சொல்லலாம்.

நீங்கள் எண்ணுகிறபடி மனத்தை ஒருமுகப்படுத்து வதோ, தீய எண்ணங்களைப் போக்கி வெட்ட வெளியாக்கு வதோ அவ்வளவு எளிய காரியம் அல்ல.

பதஞ்சலி யோகம் 




பலர், "என் மனத்தில் தீய எண்ணங்களே இல்லாமல்வெட்ட வெளியாகச் செய்துவிட்டேன்" என்று சொல்கிறார்கள்.

 அவர்கள் மனம் தீய எண்ணங்களில் இருந்து விலகி, வெட்ட வெளியாக இருக்கிறது என்பதை அவர்கள் எப்படித் தெரிந்து கொண்டார்கள்?

அவர்களால் அதை எப்படி உணர்ந்து கொள்ளமுடிந்தது?

மனத்தில் இருந்தும் பல எண்ணங்களைப் போக்கி மனத்தை வெட்ட வெளியாக்கிவிட்டேன் என்று உணர்வதும் சொல்வதும் கூட ஒரு எண்ணம் தானே ?

மனத்தில் இருக்கும் பல்வேறு எண்ணங்களை நீக்கி விட்டோம் என்றாலும் மனம் வெட்ட வெளியாகிவிட்டது என்ற ஒரு எண்ணம் மட்டும் நம்மிடம் இருந்து கொண்டுதானே இருக்கிறது. 

இது மனம் எண்ண அலைகளில் இருந்து முழுவதும்விடுபட்ட நிலையாகுமா? ஆகாது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில்
தந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்

அது என்ன? நம்மிடம் இருக்கும் உடன்பாட்டு எண்ணத்தை மட்டும் உறுதியுடன் பற்றிக் கொண்டு, எதிர் மாறான எண்ணங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி விட முயல வேண்டும்.

"நீங்கள் சிந்திக்க விரும்பினால் சிந்தியுங்கள். அதனால் ஒரு கெடுதலும் ஏற்படாது.

"உங்களுக்குத் துன்பம் தரக்கூடிய எண்ணங்களை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்களானால் அதனால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள்.

"நீங்கள் சுயநலம் உடையவர்களாக இருந்தால்முடிவில் அதனால் நீங்கள் துன்பப்பட்டே ஆக வேண்டும்.

"நான் உங்களின் அழிவுக்குக் காரணமாக இருக்க விரும்பவில்லை. நான் உங்கள் நலத்தை விரும்பும் சுயநலமற்ற உண்மையான நண்பன்.

ஓம்..

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அமைதியாயும்,

இன்பமாகவும் வளமுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே நான் சொல்வதைத் தயவு செய்து கவனித்துக் கேளுங்கள்.

"உங்கள்மனஅமைதியைக் கெடுக்கக்கூடியஎண்ணங்களில் நீங்கள் ஈடுபடாதீர்கள்.

தன் நலத்தை மறந்துவிடுங்கள். மற்றவர்கள் இன்பமாக வாழ்வதற்கு வேண்டிய காரியங்களை உங்களால் முடிந்த அளவு செய்யுங்கள்."

இவ்வாறு உங்கள் வாழ்க்கையை நீங்கள் அமைத்துக் கொள்வீர்களானால் நீங்கள் தான் இந்த உலகில் மிக மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழக்கூடிய வாய்ப்பைப் பெற்றவர்கள்.

மற்றவர்கள் இன்பமாகவும் அமைதியாகவும்இருப்பதைப் பார்க்கும்போது, நீங்களும் உங்களை அறியாமலே இன்பத்தைப் பெறுவீர்கள்.

வாழ்க்கையில் அவர்கள்

மற்றவர்களுடைய இன்பத்துடனும், அமைதியுடனும் வாழ முடியாமல் செய்து வருபவர் தம்முடைய வாழ்க்கையில் ஒருபோதும் இன்பத்தையும், அமைதியையும் பெறவே முடியாது.

நீங்கள் இன்பமாக வாழ வேண்டுவதற்காகவாவது மற்றவர்கள் இன்பமாக வாழ்வதற்கு உதவி செய்யுங்கள்.

"நான் தன்னலமுடையவனாகவே இருக்க விரும்புகிறேன். நான் என் சுயநலத்தைப் பேணாமல் எப்படி இருக்க முடியும்?” என்று கேட்கலாம்.

நீங்கள்தன்னலமுடையவர்களாக இருக்க
விரும்பினால் இருங்கள். அதே சமயம் உங்கள் வாழ்க்கையில் அமைதியும், இன்பமும் கெடாமல் இருக்கும்படி கவனமாக இருங்கள்.

இந்த மாதிரியான தன்னலத்தில் கெடுதல் ஒன்றும் இல்லை. காரணம் நீங்கள் வேறு யாருடைய வாழ்க்கையிலும் குறுக்கிட்டு அவர்கள் இன்பத்தையும் அமைதியையும் குலைக்கவில்லை.

பதஞ்சலி யோகம்

அதற்குப் பதிலாக நீங்கள் விரும்புகிற அமைதியையும் இன்பத்தையும், மற்றவர்களும் தங்கள் வாழ்க்கையில் அடையும்படி செய்கிறீர்கள்.

தன்னல வாழ்க்கை, தன்னலமற்ற வாழ்க்கை என்ற இரண்டு வகையான செயல்பாடுகளும் நம்முடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. 

தன்னல வாழ்க்கை நமக்குத்துன்பத்தைத் தரக்கூடியது. தன்னலமற்ற வாழ்க்கை நமக்கு இன்பத்தையும்,அமைதியையும் கொடுக்கக் கூடியது.

நம்முடைய வாழ்க்கை தன்னலமுடைய
வாழ்க்கையா? இல்லை தன்னலமற்ற வாழ்க்கையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது ? நம்முடைய மனத்தில் எண்ணங்கள் தோன்றும் போது
அது எத்தகைய எண்ணங்கள் என்பதை மிகக் கவனமாகக்கவனித்துப் பார்க்க வேண்டும்.

இதன் மூலமாக நம் மனத்தில் ஏற்படும் எண்ணங்களைப் பகுத்தறியும் பயிற்சியைப் பெறுகிறோம்.

இதுதான் யோகப் பயிற்சியாகும்.

நம்முடைய எண்ணங்களைக் கவனமாகப் பார்த்துப் பகுத்தும் தொகுத்தும் அறிவதுதான் யோகப் பயிற்சி.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘