🌏நவகிரகங்களால்பாதிக்கப்பட்டவர்கள்.. நலன்களை அருளும் நவக்கிரக விநாயகர்🌏🌍🌎
🌏நவகிரகங்களால்பாதிக்கப்பட்டவர்கள்..நலன்களை அருளும் நவக்கிரக விநாயகர்🌏🌍🌎
மகான்கள் தரிசித்த மகத்தான பரிகார தலங்கள்
இந்து சமயத்தில் சைவ நெறியும், வைணவ நெறியும் ஆன்மிகத்தின் இரு கண்களாக உள்ளன. இவை இரண்டும் இணைந்த தலமாகத் திகழ்வது 'ஸ்ரீ அம்ருதபுரி' என்கிற ஸ்ரீ ராமானுஜ யோகவனம். தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்த போது கூர்ம அவதாரம் எடுத்து, 'அமுதம்' வெளிப்படக் காரணமாய் இருந்தவர் திருமால். அமுதத்தால் அமரர் ஆகலாம். 'அம்ருதபுரியும் நரர்களை, நாராயணன் திருவடியில் சேர்க்க வல்லது.'
சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, படாளம் கூட்ரோடு வேடந்தாங்கல் நெடுஞ் சாலையில், மூசிவாக்கம் மின்வாரிய நிலையத்தில் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீராமானுஜ யோகவனம். படாளம் கூட்ரோடில் இருந்து அரசுப் பேருந்து, ஆட்டோ போன்றவைகளின் மூலம் இங்கு வர முடியும்.
ஓம்..
ஸ்ரீராமானுஜர் என்கிற வைணவ மகான் தங்கி, யோக நிலையில் இருந்து வழிபட்ட காரணத்தால் இவ்விடம், 'ஸ்ரீராமானுஜ யோகவனம்' எனப் பிற்காலத்தில் அழைக்கப்படலாயிற்று என்றொரு கருத்து உள்ளது.
இங்கு ஸ்ரீசீனிவாச பெருமாள், மதுரவல்லி தாயார், ஸ்ரீ நவக்கிரக விநாயகர், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இவை யாவும் வேதாந்த ஆகம முறையில் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் மகாசம்ப்ரோக்ஷணம் கண்டவை.
ஸ்ரீநவக்கிரக விநாயகர்
இத்தலத்தில் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான், 'ஸ்ரீநவக்கிரக விநாயகராக' வீற்றிருந்து, தன்னை நாடி வருகின்ற பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மனித வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளையும் சோதனைகளையும், சாதனைகளையும் தந்து ஆட்டிப் படைப்பவை நவக்கிரகங்களே!
நவக்கிரகங்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படு பவர்கள், தெய்வ பலத்தால் மட்டுமேதுன்பங்களிலிருந்து விடுபட முடியும். இந்த உண்மையை உணர்த்தும் விதத்தில் ஸ்ரீ நவக்கிரக விநாயகர் அருளாட்சி புரிகின்றார்.
சுமார் 8 அடி உயரமுள்ள ஒரே கல்லில் இந்தவிநாயகப் பெருமான் திருவுருவம் வடிவமைக்கப்பட்டுஉள்ளது. விநாயகரின் திருவுடலில் பல்வேறு இடங்களில் இடம் பெற்றுள்ள நவக்கிரகங்களை இனி காண்போம்.
விநாயகர் திருவுருவின் நெற்றிப் பகுதியைப்பீட மாகக் கொண்டு சூரிய பகவான் காட்சி அளிக்கிறார்.
விநாயகப் பெருமானின் வயிற்றுப் பகுதியில் சந்திர பகவான் வீற்றிருக்கிறார்.
கணபதியின் வலது மேல் கையில் சனி பகவான் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். வலது அபய ஹஸ்தத்தில் புதன் தரிசனம் தருகிறார்.
ஆனை முகத்தானின் வலது காலில் அங்காரகன் வீற்றிருக்கிறார். விநாயக பகவானின் இடது மேல் கையில் ராகு உள்ளார். கஜமுக தெய்வத்தின் இடது கீழ் கையில் பகவான் உள்ளார்.
நவக்கிரக விநாயகரின் தலைப் பகுதியில் குரு பகவான் உள்ளார். நவக்கிரக விநாயகரின் இடது காலில் கேது பகவான் காட்சி தருகின்றார்.
இவ்வாறு, தன்னை வணங்குபவர்களுக்குநவக்கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் விலகும் என்று உணர்த்தி, தன்னை நாடி வருகின்ற பக்தர்களுக்கு நல்லருளை வாரி வழங்குகின்ற ஞான பகவானாக 'நவக்கிரக விநாயகர்' திகழ்கிறார்.
சங்கட சதுர்த்தி தினங்களில் இந்த விநாயக பெருமானுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, அருகம்புல் மாலை அணிவித்து வணங்குதல் விசேஷம்.
ஓம்..
யோக நரசிம்மர்
நவக்கிரக விநாயகருக்கு பின்புறம் ஸ்ரீ யோக நரசிம்மர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தன் பிரகலாதனுக்காக நரசிங்க அவதாரம் எடுத்தவர் திருமால். பிரகலாதனின் தந்தையாக இருந்தும், வேத நெறிக்குப் புறம்பாக ஸ்ரீ ஹரியை நிந்தித்த காரணத்தால் அவனை வதம் செய்தவர் அழகிய சிங்கர். கணபதியையும், நரசிம்ம மூர்த்தியையும் ஒரு சேரத் தொழுவார்க்குக் கவலைகள் ஏது?
அம்ருதபுரி வாசன்
இங்கு 'அம்ருதபுரி வாசன்' என அழைக்கப்படுகின்ற ஸ்ரீநிவாசப் பெருமான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருப்பதி வெங்கடேசப் பெருமாளை போன்று, அதே அலங்காரக் கோலத்துடன் இவர் காட்சி அளிக்கிறார்.
மதுரவல்லி தாயார்
இங்கு மதுரவல்லி தாயார் என அழைக்கப்படுகின்ற 'அலர்மேல் மங்கை தாயார்' சந்நிதி தனியே உள்ளது. ஸ்ரீநிவாசப்பெருமாள் சந்நிதிக்கு மிக அருகில் மதுரவல்லி தாயார் கருவறை இருக்கின்றது. இங்கு தமிழ் வருடத்தில் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று 108 சுமங்கலிப் பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.
திருவிழாக்கள்
இங்கு நடைபெறுகின்ற திருவிழாக்களில்
முக்கியமானது சிரவண தீப விழா. ஒவ்வொரு மாதமும் திருவோணம் நட்சத்திரம் அன்று, ஆலயத்தில் 'சிரவண தீபம்' ஏற்றப்படுகிறது.
அன்று காலை ஸ்ரீநிவாசப் பெருமாள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடை பெறும்.
சிரவண தீப தரிசனத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
கோயில் நடை திறப்பு நேரம்
தினமும் காலை 7 மணிக்கு ஸ்ரீநிவாசப் பெரு மாளுக்கு கோபூஜை, விஸ்வரூப தரிசனம் ஆகியவற்றுடன் கோயில் நடை திறக்கப்படுகிறது. பிறகு பகல் 1 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக