🌍🌎🌏அஷ்டமியன்று விரதமிருந்து அஷ்டோத்திர நாம வழிகள்பைரவரை வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று தெரியுமா?🌍🌎🌏
🌍🌎🌏அஷ்டமியன்று விரதமிருந்து அஷ்டோத்திர நாம வழிகள்பைரவரை வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று தெரியுமா?🌍🌎🌏
🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎
🌹சர்வம் சிவார்ப்பணம்...
🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...
🌹 ஓம்..
🌹இன்று!
சோபகிருது வருடம், ஆடி 9, செவ்வாய்க்கிழமை 25.7.2023,
வளர்பிறை சப்தமி திதி காலை 11:24 மணி வரை,
அதன்பின் அஷ்டமி திதி, சித்திரை நட்சத்திரம் இரவு 8:57
மணி வரை.
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்
நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி. ராகு காலம்: மதியம் 3:00 - 4:30 மணி. எமகண்டம்: காலை 9:00 - 10:30 மணி. குளிகை: மதியம் 12:00-1:30 மணி சூலம் வடக்கு
பரிகாரம்: பால்
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி. பொது: பைரவர், துர்கை வழிபாடு
🌍🌎🌏அஷ்டமியன்று விரதமிருந்து அஷ்டோத்திர நாம வழிகள்பைரவரை வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று தெரியுமா?🌍🌎🌏
ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான கஷ்டங்கள் ஏற்படும் போது இரியவனை மட்டுமே நம்பி மனதார பிரார்த்தனை செய்வோம். அப்படி நமக்கு கஷ்டங்கள் உண்டாகும் போது சோர்ந்து போகாமல் , துவண்டு விடாமல், சிவபெருமானின் அம்சமாக இருக்கும் பைரவரை வழிபட்டு ஆபத்துகள் மற்றும் கஷ்டங்கள் போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதத்திலும் வருகிற அஷ்டமி தினத்தன்று விரதமிருந்து சிவபெருமானை பூஜை செய்வதே அஷ்டமி விரதமாகும். அஷ்டமி எனில் 8 வது திதியாகும். அதிலும் குறிப்பாக தேய்பிறையில் வருகின்ற அஷ்டமி மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. அஷ்டமி தினத்தில் விரதம் மேற் கொள்பவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதை இந்த பதிவில் .காணலாம்
அஷ்டமி விரதம் இருந்து வழிபாடு செய்தால் ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமான வழிபாடாகும். தேய்பிறை அஷ்டமி எனில் மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு என்றே கூறலாம். அதிலும் செவ்வாய்க் கிழமையன்று தேய்பிறை அஷ்டமி வந்தால் கூடுதல் விசேஷமாகும். அத்தகைய நாளில் பைரவரை வணங்கி வந்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறுவுவேறும் என்பது ஐதீகம்.
சூத முனிவர் நைமி சாரண்யத்திலுள்ள முனிவர்களுக்கு கூறிய விரதமே அஷ்டமி விரதம். அதோடு சகல செல்வங்களையும் சௌபாக்கியங்களையும் தரும் விரதம் தான் அஷ்டமி விரதமாகும். உடல் ஆரோக்கியதத்துடன் எந்த வித நோய்களின்றி வாழ விரும்புபவர்கள் அஷ்டமி தினங்களிலும் விரதம் இருந்தால் நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம்.
சனீஸ்வரனின் குருவாக உள்ளவரும், காலத்தை கட்டுப்படுத்தும் தேவனாகவும் இருப்பவர் தான் பைரவர். 12 ராசிகளையும்,அஷ்ட திக்குகளையும் , பஞ்ச பூதங்களையும், நவகிரகங்களையும் கண்காணிப்பவர் தான் கால பைரவர்.
புனித நகரமான காசி நகரம் முழுதும் பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் தான் அங்கு இறப்பவருக்கு மோட்சம் கிடைப்பதாக கூறப்படுகிறது . 8 தேய்பிறை அஷ்டமி நாட்களில் விரதம் மேற்கொண்டு பைரவரை வழிபாடு செய்து வர அனைத்து துன்பங்களும் விலகி வாழ்க்கையில் மங்கலம் ஏற்படும் என்பது முன்னோர்களின் வாக்காகும்.
பைரவ வழிபாடு:
தேய்பிறை அஷ்டமி திதியன்று பைரவருக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, அகல் விளக்கில் நெய் ஊற்றி ஏற்றி, வடைமாலை சாற்றி, சிவப்புநிற பூக்களால் அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் பாதியாக வெட்டி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால்
திருமண தடை நீங்கும்
குழந்தைப் பேரு கிடைக்கும்.
நாட்பட்ட நோய்கள் குணமாகும்
மரண பயம் நீங்கும்
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்
குடும்பத்தில் மன நிம்மதியும்,அமைதியும் நீடிக்கும்.
ஓம்..
பைரவர் அஷ்டோத்ர சத நாமாவளி
(ஓம் நமோ பகவதே காலாய கோராய வஜ்ர தம்ஷ்டராய சத்ரு நாசாய
ஸர்வபூத தமநாய ஹும்பட் ஸ்வாஹா)
1.ஓம் பைரவாய நம;
2.ஓம் பூத நாதாய நம;
3.ஓம் பூதாத்மனே நம;
4.ஓம் பூதபாவநாய நம;
5.ஓம் க்ஷேத்ரதாய நம;
6.ஓம் க்ஷேத்ரபாலாய நம;
7.ஓம் க்ஷேத்ரக்ஞாய நம;
8.ஒம் க்ஷத்ரியாய நம;
9. ஓம் விராஜே நம
10.ஒம் ஸ்மசானவாசினே நம;
11.ஓம் மாம்ஸாசிநே நம;
12.ஒம் ஸர்ப்பராசயே நம;
13.ஒம் ஸ்மராந்தக்ருதே நம;
14. ஒம் ரக்தபாய நம;
15. ஒம் பானபாய நம;
16.ஒம் ஸித்தாய நம;
17. ஒம் ஸித்திதாய நம;
18. ஒம் ஸித்திஸேவிதாய நம;
19.ஓம் கங்காளாய நம:
20. ஓம் காலசமனாய நம;
21. ஓம் கலாய நம;
22.ஓம் காஷ்டாய நம;
23. ஓம் தநவே நம;
24.ஓம் கவயே நம;
25.ஒம் த்ரிநேத்ரே நம;
26.ஓம் பஹுநேத்ரே நம;
27. ஓம் பிங்களலோசனாய நம;
28.ஓம் சூலபாணயே நம;
29. ஓம் கட்கபாணயே நம:
30. ஓம் கங்காளிநே நம;
31.ஓம் தூம்ரலோசனாய நம;
32. ஓம் அபீரவே நம;
33.ஓம்பைரவாய நம;
34.ஓம் நாதாய நம;
35.ஓம்பூதபாய நம;
36.யோகிநீபதயே நம;
37. ஓம் தநதாய நம;
ஓம்
38, ஓம் தநஹாரிணே நம;
39. ஓம் தநவதே நம;
40.ஓம் ப்ரீதிபாவனாய நம;
41.ஓம் நாகஹாராய நம
42.ஓம் நாகபாசாய நம;
43.ஓம் வ்யோம கேசாய நம
44. ஓம் கபாலப்ருதே நம;
45ஓம் காலாய நம;
46.ஓம் கபால மாலிநே நம;
47.ஓம் கமநியாய நம;
48. ஓம் கலாநிதயே நம;
49. ஓம் த்ரிலோசனாய நம;
50.ஓம் ஜ்வலந்நேத்ராய நம;
51. ஓம் த்ரிசிகிநே நம;
52. ஓம் திரிலோகபாய நம;
53. ஓம் த்ரிநேத்ர தநயாய நம;
54. ஓம் டிம்பாய நம;
55. ஓம் சாந்தாய நம;
56. ஓம் சாந்தஜனப்ரியாய நம;
57. ஓம் வடுகாய நம;
58. ஓம் வடுவேஷாய நம;
59. ஓம் கட்வாங்கவரதாரகாய நம;
60.ஓம் பூதாத்யக்ஷாய நம,
61. ஓம் பசுபதேய நம;
62.ஓம் பிக்ஷுதாய நம,
63. ஓம் பரிசாரகாய நம;
64. ஓம் தூர்தாய நம;
65. ஓம் திகம்பராய நம;
66. ஓம் சூராய நம;
67. ஓம் ஹரிணாய நம;
68. ஓம் பாண்டுலோசனாய நம;
60. ஓம் ப்ரசாந்தாய நம ;
70.ஓம் சாந்திதாய நம;
71. ஓம் ஸித்தாய நம,
72. ஓம் சங்கராய நம;
73. ஒம் ப்ரியாபாந்தவாய நம;
74. ஓம் அஷ்டமூர்த்தயே நம;
75. ஓம் நிதீசாய நம;
76. ஓம் க்ஞானசக்ஷஷே நம,
77. ஓம் தபோமயாய நம,
78. ஓம் அஷ்டாதாராய நம
79.ஓம் ஷடாதாராய நம;
80. ஓம் ஸர்பபயுக்தாய நம;
81. ஓம் சிகீஸகாய நம;
82. ஓம் பூதராய நம;
83. ஓம் பூதாரதீசாய நம;
84. ஓம் பூபதயே நம,
85.ஓம் பூதராத்மஜாய நம:
86. ஓம் கங்காலதாரிணே நம:
87. ஓம் முண்டிநே நம;
88. ஓம் நாகயக்ஞோ வீதவதே நம;
89. ஓம் ஜ்ரும்பணோ மோஹந ஸ்தம்பிமாரண க்ஷோபணாயந்
90, ஓம் ஸுத்த நீலாஞ்சன ப்ரக்யாய நம;
91. ஓம் தைத்யக்நே நம;
92. ஓம் முண்ட பூஜிதாய நம;
93. ஓம் பலிபுஜே நம;
94. ஓம் பலிபுங் நாதாய நம;
95.ஓம் பாலாய நம;
96. ஒம் அபால விக்ரமாய நம;
97.ஒம் ஸர்வபத்தாரணாய நம;
98. ஒம் துர்க்காய நம;
99. ஒம் துஷ்டபூத நிஷேவிதாய நம;
100. ஒம் காமிநே நம;
101.ஓம் கலாநிதயே நம;
102.ஓம் காந்தாய நம;
103. ஓம் காமிநீ வசக்ருதே நம;
104. ஓம் வசினே நம;
105.ஓம் ஸர்வ சித்திப்ரதாய நம;
106. ஒம் வைத்யாய நம;
107. ஒம் ப்ரபவே நம;
108.ஓம் விஷ்ணவே நம;
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக