🌎🌏🌍முறியாத வியாதிகளையும் முறித்துப் போகும் நெல்லைப்பர் உறையும் மூங்கில்!🌎🌏🌍

 🌎🌏🌍முறியாத வியாதிகளையும் முறித்துப் போகும் நெல்லைப்பர் உறையும் மூங்கில்!🌎🌏🌍



🌎🌏🌍முறியாத வியாதிகளையும் முறித்துப் போகும் நெல்லைப்பர் உறையும் மூங்கில்!🌎🌏🌍


மானுட தேகம் பஞ்சபூதங்களால் பிசைந்து கட்டப்பட்ட ஓர் கட்டடம் என்பதை நாம் ஒரு போதும் மறத்தல் இயலாது. பஞ்சபூதங்களில் ஒன்றான நீர் எனும் பூதமே, நமது இயக்கத்தின் மூலப் பொருளாய் அமைந்துள்ளது. ஒருவர் தேகத்தில் நீரின் இயக்கம் குறையும் பொழுதுதான் வறட்சி நோய்கள் வலம் வர ஆரம்பிக்கிறது. ஆக நீரின்றி அமையாது உடம்பும்கூட


தவ வலிமையால் சிவனை உணர்ந்த சித்தர்கள், தாங்கள் மெய்ம்மறந்த நிலையில் மெய்யைப் பற்றிய உண்மைகளை மானுட மேன்மைக்காகச் சுவடிகளில் தொகுத்தளித்துள்ளார்கள். அவர்கள் நீரைப் பற்றிக் குறிப்பிடும்போது ஆற்றுநீர், குளத்துநீர், தாமரைக்குளத்துநீர், வைகையாற்றுநீர், காவிரி நீர், கங்கை நீர், தாமிரபரணியாற்று நீர் என்று வகைப்படுத்திக் காட்டுகிறார்கள்.


நீரின் பொதுக்குணம் ஒன்றாக இருப்பினும், அது தவழ்ந்து பாயும் இடத்திற்கு ஏற்ப அதன் குணம் மாறுபடும் என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். தாமிரபரணி நதிநீர் பற்றிய சித்தர்களின் பாடலை சற்று கவனியுங்கள்.


'தாம்மிரபரணி புனலாற் சர்வசுரம் பித்துவிழித் 


தூம்பிரமுட் காய்ச்சல், சுவாசநோய்- தேம்பிமிகக்


சுக்குகய மென்புருக்கி கைகா வெரிவுடனே 


மிக்குறுதா கங்களும் விள் போம்.'


அதாவது தாமிரபரணியாற்று நீரைப் பருகினால் பலவிதமான

கரநோய்கள், பித்ததோஷம், கண்புகைச்சல். உள்கரம், சுவாச நோய், சயம். எலும்புருக்கி, கைகால் எரிச்சல், அதிதாகம் ஆகியவை விலகும் என்பதே இப்பாடலின் கருத்தாம். இவ்வளவு மருத்துவ குணங்களைத் தன்னுள் அடக்கி தவழ்ந்து பாயும் தாமிரபரணியின் வடகரையில் அமர்த்துதான் நெல்லையப்பர் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய தீட்சண்யம், அருள்பார்வை


அத்தனையும் தாமிரபரணிக்கே தாரை வார்க்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி, தாமிரபரணியாற்றின் வடகரையில் எழுந்தருளி இருக்கும் தெல்லையப்பர், வேணுவனநாதர், காந்தியம்மை, வடிவுடை மங்கை ஆலயத்தை ஒரு முறை தரிசித்து, ஐயனின் அருட்பயனை உணருங்கள் அப்படியே அங்கு தலவிருட்ஷமாய் வளர்ந்திருக்கும் மூங்கில் மரத்தினை வலம் வந்து, நோய் நீங்கி நூறாண்டு வாழ வேண்டிக் கொள்ளுங்கள். மூங்கிலை சாட்சாத் அந்த நெல்லையப்பராகவே காணுங்கள். உயிரெனும் நாதத்தை புல்லாங்குழலின் சப்தமாய் எழுப்பும் சக்தி முங்கிலுக்கே உரித்ததாகும். அத்தகைய மூங்கிலைச் சரணடைந்து, உடல் நலமடைய வேண்டிய மருந்துகளை அறிவோம்.


பொதிகை வனத்தில் செறிந்து காணப்படும் மூங்கில் காடுகளில் மழையாய் பொழிந்து, பெருகி, தாமிரபரணியாய் தரணியாளும் நதியின்மறைபொருளே மூங்கிலென்றால் மிகையில்லை, வாருங்கள். மூங்கில் அறியோம்





🍓வாயுக்கோளாறுகள் நீங்க...🍓


மூங்கில் மரத்தின் இலைகளைக் கஷாயமிட்டு சாப்பிட வாயுக் கோளாறுகள், வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்றவை குணமாகும். மேலும் ரத்தத்தைத் தூய்மை செய்யும் வயிற்றுப்பூச்சிகள் ஒழியும். மாதவிடாய் கோளாறுகள் மற்றும் மாதவிடாயின்போது உண்டாகும். வயிற்றுவலிக்கு மூங்கில் கஷாயம் ஒரு மாமருந்தாய் செயல்படுகின்றது.


🩸ரத்தவாந்தி குணமடைய...🩸


மூங்கில் இலையின் துளிர் இலைகளை 10 கிராம் அளவில் எடுத்து,அதை நசித்துச் சாறெடுத்துச் சாப்பிட, வாந்தி மற்றும் ரத்த வாந்தி டனே நிற்கும். மேலும் உடம்பில் பிற நோய்களின் வெளிப்பாடாய்க் உட காட்டும். வீக்கம் மூங்கில் துளிர் இலைச்சாறால் குணமடையும்.


🍎 மூட்டுவலி குணமடைய...🍎


மூங்கில் இலைச் சாற்றை மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி குணமாகும்.

மேலும் மூங்கில் இலைக் கசாயத்தைச் சாப்பிட்டு வந்தாலும் மூட்டுவலி, இடுப்புவலி, நரம்பு வலி போன்ற குறைபாடுகள் தீரும். 


🍉புண்கள் ஆற...🍉

மூங்கிலின் இளமுளைகளை நசுக்கிப்பிழிந்து சாறெடுத்து, அதை அழுகல் புண்களுக்குப் பூசி, பின்னர் அந்தக் சக்கையை புண்களுக்கு

வைத்துக் கட்ட புண்ணில் உள்ள சிருமிகள் மடியும். புண்களும் வெகு

சீக்கிரம் ஆறும்.


வெள்ளைப்படுதல் குணமடைய...


மூங்கில் இளங்குருத்துகளை ஒரு பங்குக்கு இருபது பங்கு நீர் சேர்த்து கசாயமிட்டு அருந்தி வந்தால், முறையற்ற மாதவிடாய் சீராகும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் அதிசயமாய் குணமாகும். காய்ச்சல் கண்டிருக்கும்போது மூங்கில் குடிநீர் சாப்பிட, விஷக்காய்ச்சலும் விரைவில் குணமாகும்.


வெண்புள்ளி நோய் மறைய...


நமது சருமப் பகுதியில் மெலனோசைட் என்ற நிறமிகள் செறிந்து காணப்படுகின்றன. இவை மெலனின் என்ற நிறமிகளாகச் செயல்பட்டு, நமது சருமத்தை ஒரே நிறத்தில் பராமரித்து வருகின்றன. தமது சருமத்தில் மெலனின் நிறமிகள் குறையும் போதுதான், சிறுபுள்ளிகள்போல் ஆரம்பித்து, உடம்பெல்லாம் வெள்ளை பரவுவதுபோல் பரவுதலே வெண்புள்ளி நோயாகும். வெண்புள்ளி நோய் ஒரு தொற்றுநோயோ அல்வது உயிர்க்கொல்லி நோயோ அல்ல. நமது உடம்பின் இயல்பான நிறத்தைக் கெடுக்கும் நோய்: அவ்வளவுதான்.


மற்றவர் பார்வைக்கு நாம் வித்தியாசமாய் படும்பொழுது நமக்குள்ளே குற்ற உணர்வு தோன்றி நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். இந்தவெண்புள்ளி நோயை சித்தர்கள் அருளிய மருந்துகளாலேயே முற்றிலும் குணப்படுத்த இயலும். சித்தர்களின் ஆசியுடன் சொல்லப்படும் இம்மருத்தினை பத்திரமாய்க் குறிப்பெடுத்து, மிகப்பக்குவமாய் மருந்து செய்து சாப்பிட்டு வர வெண்புள்ளி நோய் முற்றிலுமாய் மறையும் இதோ அந்த மருந்து!


முதலில் அரை கிலோ மூங்கில் இலைகளை மூன்று லிட்டர் நீர் சேர்த்துக் கஷாயமிடவும். பாதியாகச் சுண்டச் செய்து, அதில் அரை கிலோ வெந்தயத்தை ஊறப்போடவும். இரவில் வெந்தயத்தைத் துணியில் கட்டி வைத்து மறுநாள் பார்த்தால், வெந்தயம் ஓரளவு முளைப்பு கொண்டிருக்கும். அந்த வெந்தயத்தின் எடைக்கு பாதி அளவு கீழாநெல்லி, கரிசாலை, சீந்தில், துத்தி ஆகியவற்றைச் சேர்த்து விழுதாய் அரைக்கவும். பின்னர் மூன்று லிட்டர் பசும்பாலை கொதிக்க வைத்து, அதில் அரைத்த விழுதுகளைக் கொட்டி பதமுறக் காய்ச்சி வடிகட்டவும். வடிகட்டிய சாற்றுக்கு சமஅளவு திரிபலாசூரணம் சேர்த்துப் பிசைந்து, அதனுடன் இருபங்கு தேன் சேர்த்து லேகியம்போல் செய்யவும். இந்த லேகியத்தை காலை- மாலை உணவுக்கு முன்பாக தொடர்ந்து ஆறுமாதங்களாவது சாப்பிட்டு வரவேண்டும். இதனால் வெண்புள்ளி நோய் படிப்படியாய் மறைய ஆரம்பிக்கும்.


குடற்புண் மறைய...


மூங்கில் கணுக்களில் விசேஷமாய் உற்பத்தியாகும் ஒரு வகை உப்பு


மூங்கில் உப்பாகும். மூங்கில் உப்பு பல்வேறு நோய்களையும் குணப்


படுத்தும் தன்மை கொண்டது. மூங்கில் உப்பை தக்க முறையில் மருந்தாகப் பாவித்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண் மற்றும் பித்த நோய்கள், உஷ்ணநோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும். சித்த மருத்துவர்கள் குடற்புண்ணை ஆற்றுவதற்கு மூங்கில் உப்பு கலந்த மருந்துகளையே முறையாகத் தருவர். மேலும் இதய நோய்களுக்கும் மிக்கபலன் தரக்கூடியது.


மலச்சிக்கலை முழுமையாய்ப் போக்குகிறது. காயங்களை ஆற்றுகிறது. உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. கல்லீரல் சார்ந்த குறைபாடுகளையும் களைகிறது. மூங்கில் உப்பை அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை தனித்துச் சாப்பிடலாம். அல்லது 100 கிராம் திரிபலாச்சூரணத்துடன் பத்து கிராம் மூங்கில் உப்பைக் கலந்து, தினசரி இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு வர, மேற்கண்ட பிணிகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும்.


படை, சொறி, சிறங்கு மறைய...


மூங்கில் வேரைத் தூள் செய்து பசும்பாலில் குழைத்து, படை, சொறி, சிரங்குகளில் பூசிவர, அவை வெகு சீக்கிரத்தில் மறையும். உடலுக்கு வன்மை தரும் மூங்கிலரிசி


மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர,யானையின் தோள்களையொத்த அபாரதிடம் உண்டாகும். உடம்பு வஜ்ஜிரம் போல் இறுகும். கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும். உடம்பை இரும்பாக்கும் உன்னதத்தைத் தன்னகத்தே கொண்டு நோய் தீர்க்கும். மூங்கிலரிசியை முறையாய் சாப்பிட்டு வளமுற வாழ வேண்டும் என்பதே சித்தர்களின் ஆசையாகும். சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பை பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும்.


மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயாசம் போலவும் செய்து சாப்பிடலாம். கீழே வகைப்படுத்தும் பக்குவமுறையை அக்கறையாய் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம்


எடுத்து சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு


டீஸ்பூன் எடுத்து கஞ்சி போல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம்


வலுவடையும். வஜ்ரம் போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும்.


இப்படி பல்வேறு நோய்களைக்களையும் மூங்கிலை இறைவனின் அம்சமாகவே காணுங்கள். இறைவன் நடமாடும் தெய்வம் என்பதை அந்தந்த கோவில்களில் இறைவனுடன் உறைந்துள்ள தலவிருட்சங்கனால் நாம் உணர வேண்டும். தலவிருட்சப் பயனை உணர்ந்து, நுகர்ந்து, உயிரெனும் கதியை உடம்பில் ஒழுங்காய் நிலைக்கச் செய்வோம்!


ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘