🌍🌎🌏தேங்காய் உடைப்பது ஏன்?🥝🥝🥝
🌍🌎🌏தேங்காய் உடைப்பது ஏன்?🥝🥝🥝
இறைவனுக்கு செய்யப்படும் நைவேத்தியத்தில் தேங்காயும், வாழைப்பழமும் முக்கியமாக கருதப்படுகின்றன. அதன் பின்னணியில் பல தத்துவங்கள் உள்ளன.
ஒரு காலத்தில் மனிதன் தன்னிடம் உள்ள மிருக குணங்களை கைவிடுவதைக் காட்டுவதற்கு அடையாளமாக ஆலயங்களில் விலங்குகளை பலி கொடுப்பதை வழக்கத்தில் வைத்திருநதான் நாளடைவில் உயிர் பலியிடக் கூடாது என்ற ஜீவ காருண்யத்தை மகான்கள் வலியுறுத்தத் தொடங்கியதும் மிருக பலி கொடுக்கும் பழக்கம் குறைந்தது.
அதற்கு பதில் வேறு என்ன செய்வது என்று நம் முன்னோர்கள் ஆய்வு செய்த போது தேங்காய் உடைப்பதை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். அதுவே பிறகு கோவில்களிலும், வீடுகளிலும் இறைவனுக்கு பூஜை செய்யும் போது தேங்காய் உடைக்கும் பழக்கமாக மாறியது. நம ஆணவத்தை அழித்துக் கொள்வதற்கு அடையாளமாகவே நாம் தேங்காய் உடைக்கிறோம்.
அது மட்டுமல்ல தேங்காய் இறைவடிவமாகக் கருதப்படுகிறது. ஞான நிலைக்கான சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. எனவேதான் இறை வழிபாட்டில் நாம் தேங்காய்க்கு முதலிடம் கொடுக்கிறோம்.
சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருக்கிறது. மனிதன் பக்குவப்பட்ட பிறகே மூன்றாவது கண்ணான ஞானக் கண்ணைப் பெறுகிறான். அதனால் ஒரு மனிதன் பக்குவப்படுவதற்குக் கூட தேங்காய்
ஒரு குறியீடாக உள்ளது. எனவே மூன்று கண்களுடன் இருக்கும்
தேங்காய் இறைவழி பாட்டுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தேங்காய் தரும் தென்னை மரமும், வாழைப்பழம் தரும் வாழை மரமும் மக்களுக்கு தம்மிடம் உள்ள அனைத்தையும் தந்து உதவுகிறது. இவற்றின் எந்த பாகமும் வீண் ஆவதில்லை.
ஓம்..
மனிதனும் அப்படி உலகுக்குப் பயன்பட வேண்டும் என்பதையே இது குறிக்கிறது.
கோவிலில் அனைத்துப் பூஜைகளிலும் தேங்காய் உடைத்தபிறகே நிவேதனம் செய்வார்கள். தேங்காய் உடைப்பதே நம் ஆன்மாவை சுற்றியுள்ள மும்மலங்களைப்போக்குவதற்காகத்தான்.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் மும்மலம் என்று சொல்லப்படுகிறது. தேங்காய் மேல் இருக்கும் மட்டைதான் மாயை மலம் எனப்படுகிறது. மட்டை எனும் மாயை மலம் நீங்கினால் அடுத்து நார் எனும் கன்ம மலம் வரும்.
கன்ம மலம் நீக்கப்பட்டால் தேங்காயைச் சுற்றி இருக்கும்ஓடு (சிரட்டை) தெரியும். இந்த ஓடு ஆணவ மலத்தை குறிக்கும்.
ஓட்டை உடைத்தால் தேங்காய் இரண்டாக உடைந்து உள்ளே இருக்கும் வெள்ளைப்பருப்பு தெரியும். இந்த வெள்ளைப் பருப்பை பேரின்பம் என்பார்கள்.
ஆக வாழ்வில் மாயை, கன்மம், ஆணவம் என்ற மும்மலங்களையும் விரட்டினால்தான் பேரின்பத்தை பெற முடியும் என்பதை தேங்காய் உடைப்பதன் தாத்பர்யமாகச் சொல்கிறார்கள்.
தேங்காய் உடைப்பதில் இன்னொரு தாத்பர்யமும் உள்ளது.
ஓம்..
தேங்காய் உள்ளே இருக்கும் இளநீர் உலக ஆசைகளின் அடையாளமாகும். தன்னை சுற்றி இருக்கும் ஓடு ஒரு போதும் உடையாது. அது என்றென்றும் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று இளநீர் நம்புகிறது.
அது போலதான் நாம் இளம் வயதில் நமது உடம்பு அழகானது, உறுதியானது என்று நம்பி பல்வேறு ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். ஆனால் மனம் பக்குவம் பெறும் போது நமது உடம்பு சாசுவதமானது அல்ல என்பது புரியும்.
அதாவது இளநீர் வற்றும்போது, அது தேங்காயின் பக்குவத்துடன் இரண்டற கலந்து விடும். ஓட்டுக்குள் இருக்கும் நீர் வற்றுவதால், ஒரு போதும் தேங்காய் கெட்டுப் போவதில்லை. மாறாக உறுதி பெறும்.
அது போல இளம் வயதில் ஆசைகளுடன் சுற்றித்திரியும் நாம் அனுபவ ஞானம் எனும் பக்குவம் வர, வர உலக ஆசைகளை துறந்து விடுகிறோம். உலக பற்று நீங்கும் போது ஒருவன் ஆன்ம பலம் பெற்று இறைவனுடன் கலந்து வாழ்வதை கற்றுக் கொள்கிறான். தேங்காயைப் பார்க்கும் போதெல்லாம் இது நம் நினைவுக்கு வரவேண்டும்.
நைவேத்தியம் செய்யும் போது நன்கு முற்றியத் தேங்காயைத் தான் நாம் கடவுளுக்குப் படைக்க வேண்டும். இது எதை காட்டுகிறது தெரியுமா? மனப்பக்குவம் அடைந்த உள்ளத்தையே ஆண்டவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.
தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டு விட்டு, நமது மனதை இறைவனிடம் சமர்ப்பிக்க வில்லையென்றால் தேங்காய், பழத்தை நைவேத்தியம் செய்வதில் கொஞ்சம் கூட அர்த்தமே இல்லாமல்போய்விடும். எனவே இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் போது பழமோ, நீரோ இலையோ எதுவாக இருந்தாலும் நம் மனதில் பக்தியுடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஓம்..
தேங்காய் தரும் தென்னை மரம் சின்னமாக கருதப்படுகிறது இதை கருத்தில் கொண்டே தியாசுத்தின் இறைவழிபாட்டுக்காகவே தென்னை மரத்தை இவ்வுலகில் தன் தவ வலிமையால் விஸ்வாமித்திரர் உற்பத்தி செய்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
இறை வழிபாடு செய்யும்போது, தேங்காய் உடைபடுவதில் சில ஐதிகங்கள் உள்ளன தேங்காய் ஒரே அடியில் சரி சமமாக இரு பகுதிகளாக உடைய வேண்டும். அப்படி உடைவது சுபமானதாக கருதப்படும். சில சமயம் உடைத்த தேங்காய்க்குள் பூ இருக்கும். இது மிக, மிக நல்லது என்பதை குறிக்கும்.
சில சமயம் தேங்காய் ஒரு பகுதி சற்று சிறியதாவும் மற்றொரு பகுதி சற்று பெரியதாகவும் உடைபடலாம இதில் தவறு இல்லை. தேங்காய் குடுமி இருக்கும் பகுதி மற்ற பகுதியை விட சற்று பெரியதாக உடைந்தால் மிகவும் நல்லது. தொட்டில் போல தேங்காய் உடைந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பார்கள்.
உடைந்த தேங்காய் முடிகளை மீண்டும் இணைத்துப் பொருத்தக்கூடாது. அது குடும்பத்துக்கு நல்லதல்ல என்கிறார்கள். இறை வழிபாட்டுக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகி இருப்பது குற்றமாகும். தேங்காயை உடைக்கும்போது அது சரிசமமாக
இரண்டாக உடையாமல் துண்டு, துண்டாக உடைவது நல்லதல்ல. அது போல தேங்காய் சரிபாதியாக உடைபடாமல், நெடுக்காக உடைவதும் நல்லதல்ல. தேங்காயை உடைக்கும்போது, நன்றாக கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். அது கை விட்டு நழுவி அப்பால் போய் விழுவது அபசகுனமாகும்.
இறைவனுக்கு படைக்கும் தேங்காயை சைவ சமையலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த உணவு மனிதனின் சாத்வீக குணத்தை மேலோங்க செய்யும். தோஷப் பரிகாரத்துக்கும், சனி பகவானுக்கும், காளி தேவிக்கும் அர்ச்சனை செய்த தேங்காயை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவது நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள் தேங்காய் உடைக்கக்கூடாது. சிதறு காயும் உடைக்கக் கூடாது. தேங்காய் உடைப்பதனால் ஏற்படும் அதிர்வுகள் பெண்களின் கர்ப்பப்பைக்கு பாதிப்பை உண்டாக்கி விடும் என்கிறார்கள். தேங்காய் உடைக்கும்போது, எப்போதும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைக் குடுமியோடுதான் உடைக்க வேண்டும். சரிபாதியாக உடைத்த பிறகு குடுமியை நீக்கி விட்டு இறைவனுக்கு நிவேதனம் செய்யவேண்டும். தேங்காய்க்குள் இருக்கும் நீரை சில மகான்கள் நமது விளைகளாக குறிப்பிட்டனர். தேங்காய் உடைக்கும் போது நீர் வெளியேறுவது நமது வினைகள் வெளியேறி விட்டதற்கு ஒப்பானது என்கிறார்கள். வினைகள் நீங்கினால் நாம் தூய்மை பெறுவோம். வினை எனப்படும் நீரை வெளியேற்றி மனப்பக்குவமான தேங்காயை இறைவனுக்கு படைக்கிறோம்.
இறைவனுக்கு தேங்காய் பழம் நைவேத்தியம் செய்யும் போது
தவறாமல் வெற்றிலை பாக்கும் சேர்த்து வைத்து படைக்கவேண்டும். இதற்கும் ஒரு தத்துவம் உள்ளது. ஆணவம் இல்லாத தூயமனம் எனும் தேங்காயையும், மாசற்ற அன்பு எனும் வாழைப்பழத்தையும் இறைவா நான் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன், நீ எனக்கு உனது அருள் எனும் வெற்றிலைப் பாக்கைத் தந்தருள வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.
தேங்காயை எப்படி எச்சில் படுத்த முடியாததோ, அதே போல வாழைப்பழத்தையும் எச்சில் படுத்த முடியாது. அதனால் இறைவழிபாட்டின்போது வாழைப்பழமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. முக்கனிகளான மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றில் மாம்பழம், பலாப்பழம் இரண்டிலும் பழத்தை சாப்பிட்டு விட்டு கொட்டையை ஊன்றினால் அவை
முளைக்கும். ஆனால் வாழைப்பழம் மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவி இல்லாத நிலையான முக்தியைக் குறிக்கிறது. எனவே இறைவனிடம் மீண்டும் பிறவாத நிலை வேண்டும் என்பதை உணர்த்தவே நைவேத்தியம் படைக்கும் போது வாழைப்பழத்தையும் சேர்த்து படைக்கிறோம்.
தேங்காய், பழம் படைக்கும் போது வெற்றிலை பாக்கும் நிச்சயம் பெற வேண்டும். ஏனெனில் இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்கள் நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால், அந்நிவேதனம் முற்றுப்பெறவது இல்லை என்பார்கள்.
வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் காம்பில் பார்வதி தேவியும் இருப்பதாக ஐதீகம். எனவே வெற்றிலைப் பாக்கு வைத்து வழிபட்டால் குடும்பம் செழிக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
வெற்றிலை எப்போதும் நமக்கு வெற்றி தர வல்லது. ஆகையால் வீட்டுக்குள் வெற்றிலையை வாட விடக் கூடாது என்பார்கள்.
ஆலயங்களில் வெற்றிலையை கொடுக்கும் போதும், வாங்கும்போதும் வலது கையால் செய்தல் வேண்டும். ஒருவர் வெற்றிலையை எடுப்பதில் இருந்து அவர்களது குணத்தை அறிவதை நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருந்தனர்.
ஓம்..
தேங்காய் பழம் நைவேத்தியம் செய்வது கடந்த 1500ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களிடம் வழக்கத்தில் உள்ளது.
சில கோவில்களில் ஆடு, கோழி, பன்றி பலியிடுவார்கள்.பிறகு அதையே நைவேத்தியமாககடவுளுக்குப் படைப்பார்கள்,
தேவி மகாத்மியத்தில் மாமிசங்களை நைவேத்தியமாக படை ப்பது தான் அது இன்றளவும் பழக்கத்தில் உள்ளது. அதற்காகப் பெரிய படையல் போட்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்தால்தான் இறைவன் நமக்கு அருள்வார் என்று நினைக்கக் கூடாது. எல்லோராலும், எல்லா வகை நைவேத்தியங்களையும் செய்து விட முடியாது.
சிலர் பணத்தைத் தண்ணீராக செலவு செய்து நைவேத்தியம் படைப்பார்கள். சிலர் தேங்காய், பழத்துடன் திருப்திப்பட்டுக் கொள்வார்கள். இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதில் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது முக்கியமல்ல. ஆண்டவனை வணங்க உதிரிப்பூவும், தண்ணீரும் இருந்தாலே போதும்.சிறிது பூவைத்தூவி, படத்துக்குக் கீழ் லேசாக தண்ணீரை தெளித்தாலே போதும். இறைவன் நமது நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்வார்.
இறைவன் நமது மனதைத்தான் விரும்புவார். எனவே நம் மனதை இறைவனிடம் சரண் அடையச் செய்வதே ஈடு இணையற்ற நைவேத்தியம் ஆகும். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து முடித்ததும் தீ
ஆராதனை காட்டப்படும். அது பற்றி அடுத்து காணலாம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக