🌏🌍🌍பக்தி வேடன் ஐரன்🌏🌎🌍

 🌏🌍🌍பக்தி வேடன் ஐரன்🌏🌎🌍


தாருகன் திடுக்கிட்டு விழித்தான். ரதம் நகர்ந்தால் ஒலிக்கும் மணியோசை கேட்டது. யாரேனும் தன் ரதத்தைத் திருடிச் செல்கிறார்களா... அரண்மனைக்குள் அதெல்லாம் நடக்கிற காரியமா?' என்ற ஆச்சர்யத்தோடு உப்பரிகையில் இருந்து எட்டிப் பார்த்தவன், அதிர்ச்சியின் உச் சத்துக்குப் போனான். ஏனென்றால், உண்மையிலேயே அந்த ரதம் நகர்ந்துகொண்டு இருந்தது.

அது, அரசர் கிருஷ்ணரின் ரதம். இதுவரை கலந்துகொண்ட போர்கள் அனைத்திலும் கிருஷ்ணருக்கு அது
மாபெரும் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தது. அந்த ரதத்தின் தேரோட்டியாக இருந்தவன்தான், தாருகன். 'யாராலும் அடக்க முடியாத குதிரைகளை, அந்த ரதத்தில் யார் பூட்டியது? யாருமே இல்லாமல் ரதம் எப்படிச் செல்கிறது?' என்ற குழப்பத்தில் இருந்து அவன் விடுபடும் முன்னரே, அந்த நான்கு குதிரைகளும் ரதத்தை இழுத்தபடி சீரான லயத்தில் வேகமெடுத்து ஓட ஆரம்பித்தன.

உடனே காற்றைவிட வேகமாக ரதத்தைப் பின்தொடர்ந்து ஓடத் தொடங்கினான். அவன் கண் முன்னரே அந்த ரதம், வேகம் குறையாமல் கடலுக்குள் நுழைந்து... அப்படியே மறைந்து போனது.

யாரோ அசுரனின் வேலையாகத்தான் இது இருக்கவேண்டும் என்று நினைத்த தாருகன், உடனே கிருஷ்ணரிடம் தகவலைச் சொல்ல ஓடோடிச் சென்றான். காவலர்களைத் தாண்டி கிருஷ்ணரின் அந்தப்புரம் சென்ற தாருகன், அங்கே நடந்தவற்றைப் பார்த்து அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டான்.

கிருஷ்ணர் புன்னகையுடன் அருள்பாலித்துக் கொண்டிருக்க, மயில் பீலி, புல்லாங்குழல் தொடங்கி சங்கு, சக்கரம், கதை, வில் போன்ற அத்தனையும் அவரை மும்முறை வலம்வந்து... அப்படியே வானில் மிதந்து மறைந்து போயின.

"கிருஷ்ணா..." என்று கதறியேவிட்டான்தாருகன். அவனுக்கு
நடப்பவை எல்லாம் என்னவென்று புரிந்தது... அதேநேரம்புரியாமலும் இருந்தது.

தவமும் தாருகனின் அலறலைக் கேட்டுத் திரும்பிய நந்தகுமாரன், புன்னகை முகத்துடன் அவனை அருகே அழைத்தார்.

"வந்த வேலை முடிந்தது தாருகா... உனக்கு ஏதேனும் குறையுண்டா?'' அப்படி ஒரு கேள்வியை எதிர்பாராத தாருகன், பகவானின் காலைக் கட்டிக்கொண்டு அழுதான்.

"வேண்டாம் அரசே... நீங்கள் இங்குதான் என்றென்றும் இருக்கவேண்டும்" என்று கண்ணீர் சிந்தினான். "இல்லை தாருகா.ஒவ்வொரு உதயமும் அஸ்தமனத்தை

சந்திக்கத்தான் வேண்டும். ஆரம்பமான எல்லாமே முடியத்தான்வேண்டும்."

''அப்படியென்றால் என் உயிரை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள். வைகுந்தத்தில் உங்களை வரவேற்க நான் காத்துநிற்பேன்.''

ஓம்..




"தாருகா உனக்கு ஒரு வேலை மிச்சம் இருக்கிறது... அதை என் கட்டளை என்றும் நீ எடுத்துக்கொள்ளலாம்.' "சொல்லுங்கள் பிரபு" கண்ணீருடன் கேட்டான் தாருகன்.

"இந்த துவாரகையை கடல் விழுங்கப்போகிறது தாருகா. அதனால் உடனே அர்ச்சுனனை அழைத்து வா. என் பட்டத்து மகிஷிகளை அவன்தான் அழைத்துச் செல்லவேண்டும்.' 'நான் வரும்வரை..." என்று கேள்வியை முடிக்காமல் நின்றான் தாருகன்.

"எதுவும் கேளாதே, உன் மனம் தாங்காது தாருகா...

எதிர்காலத்தை அறிந்துகொள்ள நினையாதே. சொன்னதைச்

செய். இதுதான் இந்த அவதாரத்தின் எனது கடைசிக்கட்டளை"

என்றதும்,மீண்டும் ஒரு முறை பாதம் பணிந்து வெளியேறினான். ஜரன் குளித்து முடித்து பகவானைத் தியானித்தான். அவன் ஒரு வேடன். தன் கண்ணில் தென்படும் முதல் உயிரை வேட்டையாடித் தன் பசியைத் தீர்த்துக்கொள்வான். மற்ற நேரங்களில் எல்லாம் அவன் இறை தியானத்தில் மூழ்கி இருப்பான்.

''இறைவா... எனக்கான உணவை விரைவில் அனுப்பிவை. வில் எடுத்துத் திரியும் ஒவ்வொரு கணமும் எனக்குத் துன்பமாகவே இருக்கிறது. உன்னை எப்போதுமே தியானித்திருக்க எப்போது எனக்கு அருள் தரப்போகிறாயோ?" என்றபடி எழுந்தான். தோளில் வில்லை மாட்டிக்கொண்டு அம்புகளை எடுத்தான்.

ஏனோ, அத்தனை அம்புகளும் தொட்டதும் உடைந்து போயின. 'இது என்ன சோதனை... புதிதாக அம்பு செய்ய வேண்டுமா?' என்ற கவலையுடன் கானகத்துக்குள் நுழைந்தான்.

ஆற்றங்கரையோரம் நகர்ந்தான். அம்பு செய்வதற்கு ஏதுவாக மரத்துண்டு கிடைக்கிறதா என்று தேடிய நேரத்தில், ஓரிடத்தில் ஆள் உயரத்துக்குப் புற்கள் வளர்ந்து நின்றதைப் பார்த்தான். அவற்றைத் தொட்டபோது, நாணல் போன்று வளையாமல் இரும்பு போன்று உறுதியாக அவை இருந்தன. ஆச்சர்யத்துடன் அதில் ஒன்றைப் பிடுங்கி, அம்பு போன்று வில்லில் பூட்டிப் பார்த்தான். அட்டகாசமாகப் பொருந்தியது. அம்பு உடனே கிடைத்த திருப்தியில் மிருகத்தைத் தேடி அலையத் தொடங்கினான்.

அண்ணன் பலராமன் முன்னே செல்ல, பின் தொடர்ந்து நடந்தார் கிருஷ்ணர். இருவர் உடலிலும் வஸ்திரங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஒரு சாதாரண மானிடர்களைப் போன்று கானகத்திற்குள் நுழைந்து, மிகப்பெரிய அரச மரத்தின் காலடியில் அமர்ந்தனர்.

ஓம்..





"அண்ணா வந்தனம். என்னைக் கண்ணுக்குள் இமையாக பாதுகாத்து வந்தீர்கள்" என்று பலராமரைக் கையெடுத்துக் கும்பிட்டார் கிருஷ்ணர்.

''இறைவா...என்னைத்துன்பத்தில் ஆழ்த்தாதீர்கள். என்னைப் போல் பாக்கியசாலி வேறு எவரும் இல்லை... நான் முதலில் போய் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். விடைகொடுங்கள்.. என்று தம்பியின் காலில் விழப்போனார் அவர். அவரைத் தடுத்து நிறுத்திய பகவான், ''இல்லை அண்ணா.. இந்த உடலுடன் இருக்கும்போது என்னைக் கும்பிட்டு

மேலும் என்னைக் கடனாளி ஆக்கி விடாதீர்கள். நிம்மதியாகச்

சாய்ந்து கொள்ளுங்கள்" என்று சொன்னார். பிறகு, மரத்தில் முதுகை சாய்த்து இரண்டு கால்களையும் நீட்டிக் கண்களை மூடினார், பலராமன். அடுத்த கணம் அவர் உடலைக் கிழித்துக்கொண்டு கிளம்பிய உயிர், நாகத்தின் உருவமெடுத்து வைகுந்தம் நோக்கி விர்ரெனக் கிளம்பியது.

அந்த மரத்தின் இன்னொரு பக்கம் கிருஷ்ணர் நிஷ்டையில் அமர்ந்தார். இந்த அவதார நோக்கத்தை நிறைவேற்றிய அத்தனை பேருக்கும் மானசீகமாக நன்றி சொன்னார். தூரத்தில் விலங்கினைத் தேடி வில்லாளன் ஜரன் வருவது தெரிந்தது. உடனே புன்னகை முகத்துடன் வேரின் மீது தலைவைத்துப் படுத்தார். ஒருகாலை மடக்கி அதன் மேல் இன்னொரு காலை வைத்து ரெட்டினக்கால் போட்டு படுத்தபடி மரணத்துக்காகக் காத்திருந்தார்.

அவர் படுத்திருந்தது புற்களுக்குள் ஒரு மான் தலையைத் திருப்பிப் பார்ப்பது போல் தெரிந்தது ஐரனுக்கு. உடனே கடவுளுக்கு மானசீகமாக நன்றி சொன்னான் ஜரன். ''நன்றி இறைவா... எனக்கு நல்ல உணவை அனுப்பி இருக்கிறாய்'' என்றபடி வில்லில் இரும்பு அம்பினைப் பூட்டினான்.

தலையில் அம்பு செலுத்தினால், ஒரு கணத்தில் அந்த உயிர் பறந்துபோகும் என்பதால் மிகச்சரியாக குறி பார்த்து அம்பை எய்தினான். அது நேரடியாகப் பகவானின் பாதத்தில் போய் பாய்ந்து நின்றது.

அதே நேரத்தில் "ஓம் நமோ நாராயணா' என்ற குரல் காடெங்கும் அதிர்ந்து எதிரொலிக்க, வானத்தில் இருந்து பூ மழை பொழிந்தது.

என்னமோ ஏதோவென பதட்டமும் குழப்பமும் அடைந்த வேடன், உடனே அம்பு எய்த இடம் நோக்கி ஓடினான்.

அங்கே பாதத்தில் அம்பு பாய்ந்த வேதனை சிறிதும் இன்றி

ஜரனின் வருகைக்காகக் காத்திருந்தார் பகவான். மான் என்று நினைத்து ஒரு மானுடன் மீது அதுவும் துவாரகையின் அரசர் ஸ்ரீகிருஷ்ணர் மீது அம்பு விட்டது தெரிந்ததும், பொத்தென்று ஐரன் அவர் காலில் விழுந்தான்.

''அரசே... மன்னியுங்கள்"

என்று கதறினான்.

'இல்லை ஜரன்... நான் தான் உனக்கு நன்றி சொல்லவேண்டும். கடமையை என் முடித்துக் கொள்ள நீதான் எனக்கு உதவி செய்திருக்கிறாய். நன்றி ஐரன்'' என்று கையெடுத்துக் கும்பிட்டார்.

' ' அரசே என்ன விளையாட்டு இது" என்று மீண்டும் பதறினான் அவன்.

'முற்பிறவியில் நீஅசுரனாக இருந்தாய் ஜரன். அப்போது கடுமையாக தவம் இருந்து, 'இறைவன் நாராயணனைக் கொல்லவேண்டும்' என்று பிரம்மனிடம் இருந்து வரம் வாங்கி இருந்தாய். அன்று வாங்கிய வரத்தைத்தான் இப்போது நீநிறைவேற்றி இருக்கிறாய் ஜரன். நீ முந்திய பிறவியில் என்னை எதிரியாக நினைத்தாலும், ஒவ்வொரு கணமும் என்னைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருந்தாய். அதனாலே இந்தப் பிறவியிலும் நீ பரந்தாமனின் பக்தனாய் இருந்தாய். எப்போதும் நீ என்னைப் பற்றிய சிந்தனையில் இருந்த காரணத்தால்... உன்னுடைய அத்தனை பாவங்களும் மன்னிக்கப்பட்டு விட்டன. இந்த தேகத்தை நீ இழந்ததும், என்னைத் தேடி நீ வருவாய். என்றென்றும் என்னுடன் இருப்பாய் ஜரன்'' என்று அருள் பாலித்தார்.

ஓம்..

பிறகு தன் பாதத்தில் பதிந்த அம்பினைப் பிடுங்கினார் ஆவேசமாக இறைவன். அதன் வழியே வடிந்த ரத்தம்... பூமிக்குள் வைகுந்தம் நுழைந்தது. அந்த வழியிலேயே இறைவனின் உயிரும் பிரிய. தேவாதி தேவர்கள் புடைசூழ ஒளி வடிவில் நுழைந்தார் ஸ்ரீ ஸ்ரீநாராயணர்.

ஓடோடி வந்த அர்ச்சுனனால், கிருஷ்ணரின் உயிரற்ற உடலைத்தான் பார்க்கமுடிந்தது. அவன் அழுது புரண்டான். தேரோட்டிதாருகன், பலராமன்மற்றும் கிருஷ்ணரின்உடல்களை எடுத்துச் சென்று அரண்மனையில் முறைப்படி இறுதிச் சடங்கு செய்து, தீ மூட்டினான்.

தீ ஓங்கி உயர்ந்து எழுந்ததும், ஸ்ரீ கிருஷ்ணரின் பட்டத்தரசி கள் எட்டு பேரும் ஓடி வந்து கிருஷ்ணரின் உடலுடன் அக்னிப் பிரவேசம் செய்தனர். பலராமன் மனைவி ரேவதியும் அக்னி பிரவேசம் செய்து உயிர் இழந்தாள். கிருஷ்ணருடைய தேவியர் பதினாறாயிரத்து நூறு பேரையும் துவாரகையில் இருந்து பாதுகாப்பாக தன்னுடன் அழைத்துச் சென்றான் அர்ச்சுனன். அத்தனை பேரும் அழைத்தும், தாருகன் மட்டும் அங்கேயே நின்றுகொண்டான். பகவானின் உடல் எரிந்து முடிந்ததும், அதுவரை அரண்மனையில் இருந்த பாரிஜாத மரமும், சுதர்மை என்ற திவ்ய சபையும் ஆகாய மார்க்கமாகத் தேவருலகை அடைந்தது.

கிருஷ்ண பகவானின் ரத்தம் பூமி வழியே நுழைந்து அந்தப் பகுதியையே சூடாக்க... எரிமலைக் குழம்பு கடலுக்குள் வெடித்து... சமுத்திரம் துவாரகையை ஆசையுடன் அணைத்துக்கொண்டது. துவாரகையில் மிஞ்சிநின்ற தாருகன் உள்ளிட்ட அத்தனை உயிர்களையும் ஆசையுடன் பருகிக் கொண்டது.கலி புருஷன் பூமி உருண்டையை சந்தோஷ மாய் அணைத்துக் கொண்டான்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘