🐕🦮🐕‍🦺ஸ்ரீ சொர்ண பைரவர் உபாசனை மந்திரம்🐕‍🦺🐕‍🦺🐕‍🦺

 

🐕🦮🐕‍🦺ஸ்ரீ சொர்ண பைரவர் உபாசனை மந்திரம்🐕‍🦺🐕‍🦺🐕‍🦺



🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎

🌹சர்வம் சிவார்ப்பணம்...

🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...

🌹 ஓம்..

🌹

🙏பைரவர் அருள் தரும் ஒன்பது முக ருத்ராட்சம்🙏🙏🙏

👍ஒரிஜினல் ஒன்பது முக ருத்ராட்சம் தேவை என்பவர்கள் அணுகவும்.👍

      ❤️ +91 7550334350 ❤️

பைரவ வழிபாடு செய்யும்போதும், பைரவ ஜபம் செய்யும் போதும் ஒன்பது முக ருத்ராட்ச மணி அணிந்து கொள்வது சிறந்த பலனைத் தரும். ஏனெனில் ஒன்பது முக ருத்ராட்சம் பைரவரின் அருள் பெற்றதாகும்.

இந்த மணி அனைத்துவித பாவங்களையும் போக்கும். அச்சமின்றியும், மன உளைச்சல் இன்றியும் வாழ வழி வகுக்கும். ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையைத் தரும். மனிதர்களைப் பீடிக்கும் பாவங்களை எரிக்கும் அக்னியாக இந்த ருத்ராட்சம் செயல்படுகிறது.

ருத்ராட்ச ஜாபலா உபநிஷதம் இந்த மணி ஒன்பது வித சக்திகளைப் படைத்ததாகக் கூறுகிறது.

இதை அணிபவர்க்கு அகால மரணமோ, துர்மரணமோ நிகழாது. மரண பயம் உட்பட பலவித அச்ச உணர்வுகளைக் கொண்டவர்கள் இதை அணிந்தால், அச்ச உணர்வு மாறும்.

இதனுடன் பத்து, பதினொரு முக மணிகளைச் சேர்த்து அணிந்தால் சகலவிதப் பாதுகாப்பும் உண்டாகும். சகல வளமும் தரக்கூடியது.

கணவன், உறவினர், குழந்தைகளால் வாழ்வில் பிரச்சனைகள் உள்ள பெண்கள் இதைத் தனியாகவோ மற்ற முக மணிகளோடு சேர்த்தோ அணிந்தால் பிரச்சனைகள் விலகும்.

ஓம்..

பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பது அந்தக் காலப்பழமொழி என்றாலும் கூட அது இந்தக் காலத்திற்கும் மிகவும் பொருத்தமானதாக இருப்பதைப் பார்க்கிறோம். பணம் இல்லாதவன் பிணம் என்பார்கள் பெரியோர். திருவள்ளுவரே கூட பொருள் இல்லாதவனுக்கு இந்த உலக இன்பங்கள் கிடைப்பதில்லை; அதுபோலவே அருள் இல்லாதவனுக்கு மோட்ச இன்பம் கிடைக்காது என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். ஆகவே பணம் தான் இன்று கண்கண்ட தெய்வமாகக் காட்சி தருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி, மற்றும் குபேரன் என்று நாம் வழிபட்டு வருகிறோம்.ஆனால்அவர்களுக்கே

பொன்னும் பொருளும் வழங்கும் தலைமைக் கடவுளாக வலம் வரும் சக்கரவர்த்தி நமது ஸ்ரீ சொர்ணபைரவர் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு வீட்டிலும், வியாபாரத் தலங்களிலும், வழிபாட்டு இடங்களிலும், உணவு விடுதிகளிலும் கல்லாப் பெட்டிக்கு அருகே சொர்ணபைரவர் திருவுருவப்படத்தை வைத்து நாளும் வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது ஆன்றோர் நம்பிக்கை.

ஸ்ரீ சொர்ண பைரவருடைய படத்திற்கு நல்ல மணமிகுந்த வண்ணப்பூக்களினால் ஆன மாலைகளைச் சூட்டி, நறுமணம் உள்ள பத்திகளை கொளுத்தி வைக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள் மல்லிகை மலர் மாலையை சாத்தக் கூடாது. அவருடைய படம் மற்றும் அவர் உருவம் பதித்த காசு, டாலர் ஆகியவற்றை வடக்கு பார்த்து வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு. பழங்கள். ஆகியவற்றோடு அவல் பாயசம் செய்து நைவேத்தியம் செய்து பூசை செய்தால் கைமேல் பலன்களை எதிர்பார்க்கலாம்.

இத்தனை எளிமையாகப் படாடோபம் இல்லாமல் செய்கின்ற பூசைக்கே அவர் மனம் இரங்குவார். தன் பக்தனின் கோரிக்கையைச் செவி கொடுத்து கேட்பார். அவரது கர்ம வினைகள் எப்படி இருந்தபோதிலும் தனது அதீத சக்தியை உபயோகித்து பணத்தட்டுப்பாட்டைப் போக்கி செல்வ வளத்தை ஏற்படுத்துவார்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரது படத்தை வெறும் அலங்காரப் பொருளாக நினைத்து வரவேற்பறையில் வைப்பதோ, வண்டிகளில் ஸ்டிக்கராக ஒட்டுவதோ, கதவுகளில் ஒட்டிவைப்பதோ அவரை அவமதிக்கும் செயலாகும்.
ஓம்..

சொர்ணபைரவர் செல்வத்தின் அதிபதி. அவருக்கு உரிய அந்தஸ்தை மரியாதையை நாம் நிச்சயம் கொடுத்தே ஆகவேண்டும். எத்தனை பெரிய கோடீஸ்வரராக இருந்த போதிலும் ஆயிரம் ரூபாய் நோட்டை வீட்டுக் கதவில் ஒட்டி வைக்க மாட்டார் அல்லவா? இதை மனத்தில் வைத்துஅவரது படத்தை பலர் நடமாடும் பொது இடங்களில் வைக்காமல் மிகவும் புனிதமான பூசை அறையில் வைத்து வழிபாடுகளைச் செய்ய வேண்டும்.

பொதுவாகவே சொர்ணாகர்ஷண பைரவ வழிபாட்டைதமபட்டம் அடிக்காமல் ரகசியமாகச் செய்வது நல்லது.

இவரது படத்தை பர்சில் வைத்துக் கொண்டால் எந்தக் காலத்திலும் பணத்தட்டுப்பாடு ஏற்படாது என்பது அனுபவத் தில் பலர் சுண்ட உண்மை. இவரது படத்திற்கு பிளாஸ்டிக் மலர்மாலை மற்றும் காகித மாலைகளைச் சூட்டுவது கூடாது. அதே நேரத்தில் காலையில் சூட்டிய மலர் மாலை வாடி அதை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும். அவருக்கு சூட்டிய மலர்கள் வாடினால் நமது செல்வ வளம் வாட ஆரம்பித்து விடும். இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு நடந்து கொள்வது அவசியம்.

ஸ்ரீ சொர்ண பைரவர் யந்திரம்

மூல மந்திரம்

ஓம் நமோ பகவதே சொர்ணாகர்ஷண பைரவாய தன தான்ய விருத்திகராய சீக்ரம் வஸ்யம் குரு குரு ஸ்வாஹா

சொர்ணாகர்ஷண பைரவ யந்திரத்தை பன்னீர், பால், இளநீர், ஆகியவற்றினால் அபிஷேகம் செய்து, குங்குமம், சந்தனம் பூசி, சிவப்பு புஷ்பங்களைச் சூட்டி, ஒரு மணையில் வைக்கவும். அதன் முன்னால் வாழை இலையில் சர்க்கரை, தேன், கற்கண்டு, இளநீர், பானகம், பொரிகடலை, சுண்டல், அவல்பாயசம், தேங்காய், பழங்களை வைக்கவும்,

யந்திரத்திற்கு தூப தீபங்கள் காட்டி கிழக்கு முகமாக அமர்ந்து பக்தியோடு, அவரது அருளை வேண்டி மூல மந்திரத்தை தினமும் 1008 முறை உருவேற்றவும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்களுக்குச் செய்தால் மந்திர சித்தி ஏற்படும்.

தேய்பிறை அஷ்டமி தினத்தன்று அல்லது பௌர்ணமி வெள்ளிக்கிழமைகளில் இந்த பூசையைத் தொடங்குவதுசிறப்பு. இந்த உபாசனையைத் தொடர்ந்து செய்யும் நாட் களில் மிகவும் கடுமையான விரதம் இருப்பது கூடுதல் பலன்களைத் தரும் உடல் சுத்தம் மட்டும் அல்லாமல் மளசுத்தமும் மிகவும் அவசியம். கோப தாபங்களை விலக்கி, பொறாமை பேராசை ஆகியவற்றை நீக்கி, காமம் குரோதம் ஆகியவற்றை அகற்றி சத்வ குணங்களோடு இந்த உபாசனையை செய்வது மகாலட்சுமி யாகம் செய்த பலன்களை அள்ளித் தரும்.

திருட்டுப்போன தங்கம் மீண்டும் கிடைத்த அதிசயம்

இழந்த செல்வதை மீண்டும் பெற இந்த சொர்ணா கர்ஷண பைரவர் வழிபாடு மிகச் சிறந்ததாகும். இதற்கு ஒரு உதாரணம் நான் பார்த்த ஒரு நிகழ்ச்சி.

நான் வசிக்கும் கல்பாக்கத்தில் எனது நண்பர் ஒருவர் இருந்தார். அவரும் அவரது துணைவியாரும் இறைபக்தி மிகுந்தவர்கள். பவானி அம்மன் கோயில் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு எந்த பிரதிபலனும் எதிர் பார்க்காமல் செய்யும் சேவை மனப்பான்மை கொண்டவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு சோதனை வந்தது.

ஒருநாள் இருவரும் சொந்த ஊருக்குப் போய்விட்டு திரும்பி வந்தபோது பேருந்து நிலையத்தில் எக்கச்சக்கமான கூட்டம் திரண்டிருந்தது. கல்பாக்கம் பேருந்து ஒன்று வந்தது. ஆனால் கூட்டத்தை முண்டியடித்துக்கொண்டு இவர்களால் ஏற முடியவில்லை. ஆகவே அரை மணிநேரம் அங்கேயே காத்திருந்தனர்.

பிறகு ஒரு பேருந்து வந்தது, இதையும் தவற விடக்கூடாது என்ற பதட்டத்தில் இருந்தார் நண்பரின் மனைவி. பேருந்தில் இருந்து இரண்டு புறங்களிலும் மக்கள் இறங்கிக் கொண்டிருந்தனர் அவர்களை இறங்கவிடாமல் பலர் பேருந்தில் ஏறுவதற்கு முயன்றனர். இதனால் பெரிய தள்ளு முள்ளு ஏற்பட்டது இடம்பிடிப்பதற்காக தனது கைப்பையை தூக்கி பேருந்தின் ஜன்னல் வழியாக உள்ளே வீசினார் நண்பரின் மனைவி. நண்பர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றார். இந்த சீட் தான் உக்காருங்க என்று குரல் கொடுத்தார் மனைவி.

பைய காணலியே எங்க போட்டே என்று கத்தினார் தண்பர். களேபரத்தில் நண்பரின் மனைவி உள்ளே சீட் பிடிப்பதற்காக போட்ட கைப்பையை யாரோ எடுத்துக் கொண்டு கீழே இறங்கி விட்டனர்.

பை தானே போனால் போகிறது ஏதோ சில்லறை தானே வைத்திருப்பாய் என்று கேட்டார் நண்பர். மனைவி பதட்டத்தில் இருந்தார் இல்லீங்க, நகை இருக்குங்க போய் பாருங்க யாரோ எடுத்துக்கிட்டு போயிட்டாங்க போய் தேடுங்க என்று கதறினார். பேருந்தில் இவர்கள் கத்தலை யாரும் பொருட்படுத்தவே இல்லை. இடம் பிடிப்பதிலேயே குறியாக இருந்தனர். பணம் வெச்ச கைப் பையை யாராவது கர்சீப் மாதிரி இடம்பிடிக்க போடுவாங் களா? ஏம்மா நீங்கள்ளாம படிச்சவங்க தானே? என்று சிலர்

உபதேசம் செய்தனர்.

இருவரும் வேறு வழியில்லாமல் பேருந்தில் இருந்து இறங்கி, நிலையத்தில் பலரையும் விசாரித்தனர், பலன் எதுவும் இல்லை, கைப்பை திருடு போய்விட்டது. அதில் இருபது சவரன் தங்க நகைகள் இருந்தன.

வேறு வழியில்லாமல் அவர்கள் அழுது கொண்டே அருகில் இருந்த காவல்நிலையம் சென்று புகார் கொடுத்துவிட்டு கல்பாக்கம் வந்தனர்.

பத்து நாட்கள் சென்றன. ஒரு தகவலும் வரவில்லை. நண்பரின் மனைவி கோயிலுக்கு வருபவர்களிடம் தனது சோகக்கதையைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார். ஏறக் குறைய மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போலக் காணப்பட்டார். இந்த பகவானுக்கு எத்தனை செய்து என்ன? கைவிட்டுட்டானே? என்று ஆதங்கப்பட்டார்.




ஓம்..

அப்போது கோயிலுக்கு வந்த ஒரு முதிய பெண்மணி கவலைப்படாதே, சொர்ண பைரவருக்கு வேண்டிக்கோ. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவருக்கு அர்ச்சனை பண்ணு, நேரம் கிடைக்கிறபோது மூல மந்திரம் சொல்லிக்கிட்டு வாநல்ல காலம் பொறக்கும் என்று ஆலோசனை சொல்லி இருக்கிறார். அந்தக் கோயிலில் சொர்ணாகாவுண பைரவர் தனது மனைவியோடு எழுந்தருளி தரிசனம் தருகிறார்

நண்பரின் மனைவி யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்வதற்குத் தயாராக இருந்தார். ஏன் என்றால் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை அல்லவா? ஆகவே அவர் சொர்ணாகர்ஷண பைரவருக்கு முறைப்படி வழிபாடுகள் செய்ய ஆரம்பித்தார்.

பத்து நாட்களுக்குப் பிறகு அவர்களது சொந்த ஊர் காவல் நிலையத்தில் இருந்து தகவல் வந்தது, உங்கள் கைப்பை கிடைத்து விட்டது; புறப்பட்டு வாங்க என்று நண்பரும். மனைவியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அன்று இரவே கிடைத்த பேருந்தைப் பிடித்துகாலையில் ஊருக்குச்சென்றனர். காவல்துறையினரைச்சந்தித்தபோது மேசை மீது திருட்டுப் போன கைப்பை
இருந்தது.

எல்லாம் இருக்குதா சரி பாருங்க என்றார் காவலர்.

அவசர அவசரமாக கைப்பையைத் திறந்து நகைகளைத் தேடினார் அந்தப் பெண்மணி. ஏமாற்றமே காத்திருந்தது, பை இருந்தது. பையில் வைத்த அத்தனை பொருட்களும் இருந்தன ஆனால் நகைகள் ஒன்று கூட இல்லை.

அவருக்கு துக்கமும் ஏமாற்றமும் தொண்டையைஅடைத்தது. கண்களில் கண்ணீர் வழிந்தது.

இதைப் பார்த்த காவலர் வருத்தப்படாதீங்க அம்மா. உங்க நகைகளும் கூடிய சீக்கிரம் கிடைச்சிடும். ஆனா என்று இழுத்தார்.

என்ன ஆனால் என்று ஆவலோடு கேட்டனர் தம்பதிகள்.

ஓம்..

திருடன் பிடிச்சிட்டோம் அவன் நகைகளை உருக்கிட்டா னாம். அது இன்னும் இரண்டு நாள்ல வந்துடும். அதனால் தங்க உருண்டையா தான் கிடைக்கும் என்று விளக்கினார் காவல்துறை அதிகாரி.

எப்படியோ திருட்டு போன தங்கம் கிடைச்சா போதும், இன்னிக்கி தங்கம் விக்கிற வெலைக்கி அதைப் பறி கொடுத்துட்டு நாங்க படற பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லே. எங்க பொண்ணுக்காக வாங்கின நகைங்க அது என்று அழுதார் நண்பரின் மனைவி.

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். பைரவா இது என்ன சோதனை? கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போச்சே என்ற வருத்தத்தோடு பூசையைத் தொடர்ந்தனர்.

அதிசயிக்கத்தக்க விதமாக நான்கு நாட்களுக்குப் பிறகு காவல்துறையிடம் இருந்து அவர்களை வரச்சொல்லி தகவல் வந்தது. இருவரும் சென்றனர்.

முன்னர் சொன்னதைப்போலவே, உருக்கிய நகைகளை தங்க உருண்டையாகக் கொடுத்தனர். அது ஏறத்தாழ பதின் மூன்று சவரன் எடை இருந்தது. இருபது சவரனுக்கு ஏழு சவரன் நகை பறிபோய்விட்டது. இருந்தாலும் மீதியாவது கிடைத்ததே என்று அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுவும் கிடைக்காமல் போயிருந்தால் என்ன செய்யப் போகிறோம்? என்று மனதை தேற்றிக் கொண்டனர்.

முதலை வாயில் போன இரையும், திருடு போன தங்கமும் கிடைத்ததாக சரித்திரம் உண்டா? ஆனால் சொர்ணாகர்ஷண பைரவரின் அருள்இருந்தால் கிடைக்கும்.

திருட்டுப் போன நகையை மீட்டுக் கொடுத்த சொர்ணாகர்ஷண பைரவருக்கு பலமுறை நன்றி செலுத்தினர்.

இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் சொர்ணா கர்ஷண பைரவ வழிபாடு எத்தனை சக்தி வாய்ந்தது என்று.

ஓம்..




🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘