🌍🌏🌎பதினாறாம் தேதியில் பிறந்தவர்களுக்காக...🌍🌏🌎
🌍🌏🌎பதினாறாம் தேதியில் பிறந்தவர்களுக்காக...🌍🌏🌎
🌍🌏🌎பதினாறாம் தேதியில் பிறந்தவர்களுக்காக...🌍🌏🌎
ஆ த்மகாரகன் என்றழைக்கப்படும் சூரியனான ஒன்றின் ஆற்றலும், காதலுக்கும் காமத்துக்கும் கற்பனைக்கும் உரிய கிரகமான சுக்கிரனின் சுகபோகமும் இணைந்திருக்கும் அமைப்பில் பிறந்தவர்கள் இவர்கள். இவற்றின் இணைவில் (1+6 எண்களின் கூடுதலில் ஏழு என்கிற கேது வெளிப்படுகிறது, இது இல்லறத்தோடு ஒட்டிய ஞானத்தைக் குறிக்கும் அம்சமாகும். உலக இன்பங்களை உதறாது இறையின் மெய்ஞானத்தை அடைய ஆசைப்படும் ஒரு குணத்தை பிரதானமாகக் கொண்டது. இறைவனை தன் காதலனாக, நண்பனாக, அவனோடு மிக நெருக்கமான ஒரு தோழமையை, பிரேமையை கைக்கொள்ளும் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இவர்கள். உலக இன்பங்களை அனுபவித்து விட்டு, இல்லற தர்மத்தில் வழுவாது இருந்தால்தான் துறவறம் தானாக சித்திக்கும் என்பார்கள் இவர்கள்.
ஏழாம் எண்காரர்கள் பெரியோர்கள் சொன்ன விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், 16ம் தேதியில் பிறந்தவர்கள், "அவர் சொல்றது நூத்துக்கு நூறு சரிதான். ஆனா, இப்போ இங்க இருக்கற ப்ராக்டிகல் ப்ராப்ளம் அவருக்கு தெரியலை" என்பார்கள். எதையும் எந்தச் சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று பார்ப்பார்கள். 'உட்பொருள் என்ன, இந்தக் கால நடைமுறைக்கு அது ஒத்து வருமா?' என்றெல்லாம் தன் பகுத்தறிவுப் பாசறையில் ஆராய்ந்தே ஒப்புக்கொள்வார்கள்.
பலன் தரும் மந்திரம்
16-ம் தேதியில் பிறந்தவர்கள், வாழ்வில் எல்லா வளங்களும் பெற, இந்த மந்திரத்தை மனமுருக உச்சரிக்கலாம்...
வ்ருஷ்ய க்ருதமிதம் இஷ்டார்த்திதம்
குருவர தேவ ஸன்னிதௌ படேத்யஹ
ஸகலதுரீத துக்கவுக ஹானிம்
வரஜதி சிரம் கிஞானவான் லம்புலோகம்
ஏழாம் தேதியில் பிறந்த பிள்ளைகள், 'தெருப்பு சுடும்' என்று அம்மா சொன்னால் ஒதுங்குவார்கள். பதினாறாம் தேதியில் பிறந்த பிள்னைகள் கைவைத்து நெருப்புச் சுட்டதை அனுபவத்தில் உணர்வார்கள். எந்தக் காரியத்தையும் தாள் செய்தால்தான் ஒரு திருப்தி வரும்.
தராதரமறிந்து பேசும் குணம் கொண்டவர்கள் ஏழாம் தேதியில் பிறந்தவர்கள். 16ம் தேதியில் பாகுபாடு பார்க்காமல் எல்லோருடனும் பேசும் பழக்கமுடையவர்கள். அதுபோல தான் இருக்குமிடத்தில் தனக்கென ஒரு கௌரவம் இருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக் கொண்டுதான் பழகுவார்கள். "பார்க்கறதுக்கு இப்படி இருக்காரேன்னு நினைக்கதீங்க... பெரிய பெரிய வேதாந்தமெல்லாம் பேசுவாரு" என்று பெயரெடுப்பார்கள். கிட்டத்தட்ட இவர்கள் ஒரு ஜீன்ஸ் அணிந்த சாமியார் மாதிரி, தன்னை நல்லவர்களாகவே அனைவரும் நினைக்க வேண்டும் என்பதற்காகவே தானாகச் சென்று உதவி செய்வார்கள். அதுபோன்று உடலாலும் உள்ளத்தாலும் ஒரு இளமைத் துடிப்பு இருக்கும். வயதுக்குத் தகுந்த மாதிரி நண்பர்களைவிட, தம்மிலும் இருபது வயது குறைந்தவரோடுதான் நட்பாக இருப்பார்கள். மனிதர்களை எப்படி அணுகுவது, நான்கு பேரிடம் எப்படிப் பழகுவது என்ற விஷயங்களில் இவர்களுக்கு இணை எவருமில்லை. மிகச் சாதாரணமான ஒரு சம்பாஷணையைக்கூட சுவாரசியமாகச் சொல்வார்கள். பெரும்பாலும் இவர்களை புத்திசாலி என்று அடுத்தவர் ஒப்புக்கொண்ட விஷயங்களை மட்டுமே பேசுவார்கள். சாதாரண நட்பு மனிதர்களைக்கூட எனக்காக அவன் உயிரையே கொடுப்பான் என்று நம்புவார்கள்.
ஏழாம் தேதியில் பிறந்தவர்கள் இறைவனை மனதுக்குள் ஆராதிப்பவர்கள் என்றால், இவர்கள் அலங்கரித்து ஆராதனை செய்வதோடு மட்டுமல்லாமல் தேர் இழுத்து ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடுவார்கள். ஏமாற்றாதே, ஏமாறாதே என்பதுதான் இவர்கள் தாரக மந்திரம். அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். அநாவசியமாகவும் வாரி வழங்க மாட்டார்கள்.
ஓம்
இவர்கள் தொடாத துறையே இல்லை எனலாம். எதைச் சொன்னாலும் அதைப் பற்றி அரை மணி நேரம் பேசுவார்கள். மெத்தப் படித்த மேதாவிகளைக் கூட பல கோணங்களில் கேள்விக் கணைகள் தொடுத்து மடக்குவார்கள். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவரிடம் சுவாரசியமாகப் பேசி ஈர்ப்பார்கள். தகுந்த மாதிரி உரையாடி அசத்துவார்கள். அவ்வப்போதைய 'ட்ரெண்டை' மனதில் வைத்து காரியமாற்றுவார்கள். அவ்வளவு பிரபலமானவரோடு தன்னை இணைத்துப் பேசுவதில் மிகுந்த விருப்பமுண்டு. எனக்கும், அவருக்கும் ஒரே நட்சத்திரம்... என்று ஒப்பிட்டுக் கொண்டு பெருமைப்படுவார்கள். வார்த்தைகளைவிட் காட்சிகளாக விஷயங்களை நினைவுக்குள் கொண்டு வந்து நிறுத்துவார்கள். "எப்படி ஸார் எப்பவுமே உற்சாகமா இருக்கிங் என்று கேட்கும்படி வைத்துக் கொள்வார்கள்.
கோபுரத்தின் உச்சியில் அமர்ந்தாலும், தொழிலாளியை மறக்க மாட்டார்கள். ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்யும்போது அவரின் எதிர்மறையான விஷயங்களைச் சொல்லிவிட்டு, பிறகு இதெல்லாம் சேர்ந்ததுதான் உலகம் என்று ஞானத் தன்மையோடு பேசி முடிப்பார்கள். எல்லாருக்கும் கடவுள் ஒரு வேலை கொடுத்திருக்கான் என்பார்கள். மதியாதார் தலைவாசலை மறந்துபோய்க்கூட மிதிக்க மாட்டார்கள். ஆன்மிகமாகட்டும். புதிர் கணக்குகளாகட்டும், எந்த ஒரு தத்துவமாகட்டும், உடனே அறிந்து கொள்ளும் ஆற்றலும், அதை நடைமுறை உதாரணங்களோடு ஒப்பிட்டு எனிமையாக்கிச் சொல்லும் பரந்த அறிவும் இவர்களுக்கு உண்டு. எதிரானி கொஞ்சம் புகழ்ந்தால், தானாகவே தன்னை நிறைய மெச்சிப் பேசும் வழக்கமும் இவர்களிடத்தில் உண்டு. மணிக்கணக்கில் பேசினாலும் அடிமனதை அவ்வளவு எளிதில் வெளிக்காட்ட மாட்டார்கள். தன்னைப் பற்றிய பலவீனத்தை உள்ளத்தின் அடியில் குழிதோண்டிப் புதைத்து விடுவார்கள்.
தன்னைச் சுற்றி நிகழும் அனைத்து சம்பவங்களிலும் தானும் இடம்பிடிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களின் அந்தரங்கங்கனை அறிந்து கொள்வதில் அலாதி ஆர்வம் காட்டுவார்கள். எப்போதும் மற்றோரைக் கவரும் வண்ணம் உடை உடுத்துவார்கள். தாடி வளர்த்து, தவம் செய்தால்தான் சித்தாந்த வேதாந்தங்களை அறிய முடியுமா என்று நினைப்பார்கள். அடுத்தவர்கள் தன்னிடம் ஆலோசனை கேட்கத் தயங்கினாலும் இவர்களே முன் சென்று பேசி, பிறரின் வருத்தங்களைக் கேட்டறிந்து தீர்வு சொல்வார்கள். சிறிய வயதில், தான் அடைய விரும்பிய விஷயங்களை அறுபது வயதானாலும் பட்டியலிட்டு வைத்துக் கொள்வார்கள். இலக்கை அடைந்த பின்பு கண்களில் நீர் கசிய, தான் பட்ட கஷ்டத்தை எல்லோரிடமும் எடுத்துச்சொல்வார்கள். தான் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்து விடுவார்கள். கஷ்டமோ, சுகமோ எல்லோரிடத்திலும் தன்னை வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புவார்கள். எதிலும் இவர்கள் திருப்தியடைய மாட்டார்கள். எல்லாவற்றிலும்
குற்றம் குறை பார்ப்பார்கள். எதைச் சொன்னாலும் இதைவிட பெரிய விஷயங்களைப் பார்த்திருக்கேன் என்று சொல்வார்கள். பலரின் பிரச்னைக்கு தீர்வு சொல்லும் இவர்களுக்கு தளக்கென்று வரும்போது செய்வதறியாது திகைப்பார்கள். பத்து வருடம் கழித்து பயன்படப்போகும் பொருட்களை இப்போதே பாதுகாத்து வைப்பார்கள். கோயிலுக்குச் செல்லும்போதுகூட, கருவறையில் 'ஏசி' இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். வெளியுலகத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். தன்னை எளிமையாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், உள்ளுக்குள் பெரிய கௌரவத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும். சிரித்த முகமும், மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் அமைப்பும் இருக்கும். மோசமான நேரத்தில் ரெண்டு மூணு தடவை கோபப்படுவார்கள். அதற்குப் பிறகு அதை ஈசியாக எடுத்துக் கொள்வார்கள். நடந்து முடிந்த விஷயங்களெல்லாம் தனக்கு சாதகமாகச் சென்றதாகவே நினைப்பார்கள்.
சூரியனும் சுக்கிரனும் இணைந்து இருப்பதால் பெரிய மனிதர்களுக்குரிய ஈர்ப்புத் தன்மை இருக்கும். மக்கன் கூடுமிடங்களில் தான் தனித்துத் தெரியும்படி பார்த்துக் கொள்வார்கள். சுக்கிரன்
🩸இன்னும் சில பரிகாரத் தலங்கள்...🩸
கும்பகோணம்: 64 கலைகளிலும் வல்லவராகவும், ராகவேந்திரருக்கு பரம குருவாகவும், சிறு வயதிலேயே ராகவேந்திரரை அடையாளம் கண்டு பின்னாளில் ஞானியாக விளங்குவார் என்றும் சொன்ன ஸ்ரீவிஜயீந்திரரின் பிருந்தாவனத்துக்குச் செல்லுங்கள். இத்திருமடம் கும்பகோணம் சோலையப்பன் தெருவில் அமைந்துள்ளது.
ஆக்கூர்: சிறப்புலி நாயனார் ஆயிரம் பேருக்கு அமுது படைக்க ஆவலுற்றார். தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது பேர் வந்திருந்தனர். சிறப்புலி நாயனார் கவலையுற்றார். ஆனால் சிவனே ஆயிரமாவது அடியாராக உணவுண்டு சென்றார். சிறப்புலி நாயனாரை இவ்வாறு ஈசன் ஆட்கொண்டார். இத்தலம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் உள்ளது.
திருப்புகலூர்: அப்பர் சுவாமிகள் ஆன்மிகத்தின் மிக உயர்ந்த அத்வைத நிறைவு நிலையை எய்திய தலம் இது. நாகை மாவட்டம் நன்னிலத்திலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது.
பாதூர்: பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் உறையும்
திருக்கோயில், அஹோபில மடத்தின் 36-வது பட்டம் அழகிய
சிங்கர், ஸ்ரீவண்சடகோப ஸ்ரீநிவாஸ யதீந்த்ர மஹாதேசிகனின்
ஜீவ பிருந்தாவனம் உள்ளது. இத்தலம் விழுப்புரத்திலிருந்து
உளுந்தூர்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
இருப்பதால் ஏதேனும் ஒரு கலையைத் தெரிந்து வைத்திருப்பார்கள். கேது வெளிப்படுத்துவதால், அதை இறைவனைக் குறித்த விஷயங்களில் ஈடுபடுத்துவார்கள். எதையும் முதலில் வேண்டாமென்று சொல்லிவிட்டு, பிறகு அதில் ஈடுபடுவார்கள். தன் அளவுக்கு மற்றவர்கள் நேர்த்தியாக எந்த வேலையும் செய்யவில்லையே என்று அடிக்கடி ஆதங்கப்படுவார்கள். பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு இளங்கலை படிப்பு படித்து, பின்பு மத்திம வயதில் ஆர்வமான துறையில் படித்து பட்டம் பெறுவார்கள். விழா நடத்த வேண்டுமென்றால் அதை ஆர்ப்பாட்டமாகச் செய்வதற்கு இவர்களுக்கு இணை வேறு யாருமில்லை. ஒவ்வொரு விஷயத்துக்கும் புது அர்த்தம் கண்டுபிடித்துச் சொல்வார்கள். 'சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்றால், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் கரு உருவாகும் என்பார்கள்' என்பது
போன்ற வித்தியாசமான விளக்கங்கள் தருவார்கள். நிர்வாகத் திறன் இருந்தாலும் எதிலேயும் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பார்கள். தன்னை முதலில் ஜாக்கிரதைப் படுத்திக்கொண்டு, பிறகுதான் வேலையில் இறங்குவார்கள். எப்போதுமே ஆதாரத்தை திரட்டிவிட்டே செயலில் இறங்குவார்கள்.
திருமணத்தை ஒரு கடமை என்றுதான் நினைப்பார்கள். மனைவியை நேசிப்பார்கள். இவர்கனில் சிலருக்கு சீக்கிரம் திருமணமாகி மனைவி நோய்வாய்ப்படுவதுண்டு. திருமணத்தில் தாமதம் ஏற்பட்டு முடிவோருக்கு சற்று நல்ல வாழ்க்கை அமைந்துவிடுவதுண்டு. இவர்களுடைய பிள்ளைகள் இவர்களிடமிருந்து வித்தியாசப்படுவார்கள். விட்டுக் கொடுத்துப் போகவே மாட்டார்கள். கூட்டுக் குடும்பமாக இருப்பதை விரும்புவார்கள். நாலு வீடு, அஞ்சு வீடு என்று இல்லாமல், கட்டின வீட்டை அடிக்கடி மாற்றி மாற்றிக் கட்டுவார்கள். 24 வயதில் வாழ்வில் முக்கிய திருப்பங்கள் ஏற்படும். 36 வயதில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். மிதுனம், கன்னி ராசியில் பிறந்தாலோ அல்லது லக்னாமாக வந்தாலோ சிறிய சிறிய விஷயங்களில் கூட போராடித்தான் வெற்றி பெற வேண்டியிருக்கும்.
சம்பளம் தடையில்லாமல் கிடைக்கும் இடமாகப் பார்த்து வேலையில் அமர்வார்கள். வேலை விஷயத்தில் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். நடுவயதில் 45, 46 வயதுகளில் சுயமாக முதலீடு செய்வார்கள். அரசுத்துறையில் வேலை வாய்ப்பு, மெடிக்கல், உரம், மூலிகைப் பயிர்கள், பெட்ரோ கெமிக்கல், புத்தகக் கடை, சினிமா, நவீன நகரம் அமைத்தல் மற்றும் சிறந்த ஒப்பனையாளராக விளங்குவார்கள். புவியியல் ஆராய்ச்சிகள் செய்து பட்டம்
பெறுவார்கள்.
மேலதிகாரிகளின் முன்னிலையில் ஊழியர்களை மிரட்டுவார்கள். ஆனால், கம்மா அவரு இன்னும் ஏதாவது கத்தப்போறாரேன்னு நான் உன்னை கோச்சிக்கிட்டேன் என்பார்கள். இதுதான்சூரியனும் சுக்கிரனும் நிகழ்த்தும் மாயாஜாலம். மேலதிகாரியின் முன்னிலையில் அனைத்து உரிமைகளையும் பெற்று விடுவார்கள். அதேபோல எல்லோரையும் ஏதோ ஒருவிதத்தில் தன் கட்டுக்குள் வைத்திருப்பார்கள். சிறுநீரக அழற்சி, மனம் சோர்வுறுதல், அடிக்கடி தலைவலி போன்ற நோய்கள் வந்து இவர்கும்.
அரசியலில் ஆர்வம் இருக்கும். ஆனால், விமர்சனத்தை தாங்கமாட்டார்கள். 1, 10, 19, 9, 18, 27 போன்ற தேதிகள் இவர்களுக்கு ராசியானவை. மெரூண், மஞ்சள், கருஞ்சிவப்பு நிறம் இவர்களுக்கு ஏற்ற நிறங்களாகும். தென்கிழக்கு திசை நோக்கித் தொழுது காரியம் தொடங்க வெற்றி இவர்களுடையதே.
சூரியன் சுக்கிரனை 16 என்ற எண்ணில் ஆட்கொள்கிறது. ஆனால், சுக்கிரன் அழியாமல் கேது என்ற ஏழாம் எண்ணைக் குறிக்கும் ஞானகாரனாக வெளிப்படுத்துகிறது. சுக்கிரன், இங்கே சுபன் ஆகிறான். அதுபோல, சூரியனான சிவம், அழகும் இளமையும் நிரம்பிய சுந்தரரை ஆட்கொண்டு பூரண ஞானவானாக்கிய சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் தலத்தில் நிகழ்ந்தது. ஈசன் - தடுத்தாட்கொண்டநாதர் எனும் கிருபாபுரீஸ்வரர், அம்பானின் திருநாமம் வேற்கண்மங்கை / மங்களாம்பிகை. விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ; திருக்கோவிலூரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது.
இத்தலத்துக்குச் செல்லும்போதே, அதன் மகாத்மியம் இவர்களுக்குள் ஒரு சிலிர்ப்பான மாற்றத்தைக் கொண்டு வருகிறது. மனதில் குதூகலம் பிறக்கிறது. அதே நேரம் இவர்களிடம் மறைந்திருக்கும் கேது என்ற ஞானப்பெட்டகமும் வெளிப்படும். சுந்தரருக்கும் நிகழ்ந்தது இதுதான். ஏனெனில் இவர்கள் பிறந்த தேதியின் ஆற்றலை முழுமையாகத் திறக்கச் செய்யும் பூட்டுச் சாவியே இந்த ஆலயம். இவர்களின் குண, மன அலைவரிசையை இத்தலத்தின் அதிர்வுகள் நேர் செய்யும். உள்ளுக்குள் ஒரு சமநிலையைக் கொண்டு வந்து சேர்க்கும். திருவெண்ணெய்நல்லூர் ஈசனை தரிசியுங்கள். வாழ்வு விண்ணுயர வளரும் பாருங்கள்!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக