🌎🌍🌏சர்வ தோஷங்கள் நீங்க.. மந்திரம் ஆலயம்.🌎🌍🌏

 

🌎🌍🌏சர்வ தோஷங்கள் நீங்க.. மந்திரம் ஆலயம்.🌎🌍🌏



🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎

🌹சர்வம் சிவார்ப்பணம்...

🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...

🌹 ஓம்..

🌹இன்று!

சோபகிருது வருடம், ஆனி 24, ஞாயிற்றுக்கிழமை9.7.2023,
தேய்பிறை சப்தமி திதி நள்ளிரவு 1:48 மணி வரை,

அதன்பின் அஷ்டமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் நள்ளிரவு 1:20 மணி வரை

அதன்பின் ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி

ராகு காலம் : மாலை 4:30 - 6:00 மணி எமகண்டம்: மதியம் 12:00 - 1:30 மணி

குளிகை : மதியம் 3:00 - 4:30 மணி

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம் பொது : முகூர்த்த நாள்



🌎🌍🌏சர்வ தோஷங்கள் நீங்க.. மந்திரம் ஆலயம்.🌎🌍🌏


தோஷங்கள் பலவகைப்படும். தீய நிமித்தங்கள் சகுனங்கள், தீய எண்ணங்கள், கிரக தோஷங்கள் தோஷங்கள் பலவகைப்படும். இப்படிப்பட்ட எல் தோஷங்கள் நீங்க கீழ்க்கண்ட மந்திரத்தைத் தி உச்சரித்து வரவேண்டும் 1008 முறை முடிந்ததும் தோஷங்கள் விலகும். 

து: ஸ்வம்ன து: சகுன துர்கதி தௌர்மனஸ்ய துர்பிக்ஷ, துர்வயஸந்து: ஸஹ,துர்ய சாம்ஸி உத்பாத, தாப,விஷ, பீதிம், அஸத க்ரஹார்த்தம் வியாதீம்ச்ச நாசயது, மே, ஜாதகம், அதீச

கெட்ட கனவுகள், சகுனம், கெட்ட நிலை, ண்ணம், துர்பிஷம், துஷ்யங்கம், கெட்ட கீர்த்தி,கங்களின் சேர்க்கை இவைகளால் ஏ எபத்தை உலகாதிபதியே நீ நாசம். செய்வாயாக.


🌹ஆலயம்..🌹

சர்வ தோஷங்களை நீக்கும் தலமாக, ஆம்பூர் அருகேயுள்ள சின்னகொம்மேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் விளங்குகிறது.

கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசு காலத்தில் தென் தமிழகத்தை ஆண்ட குறுநில மன்னர் ஒருவர் தனது மூதாதையரின் அஸ்தியை புனித கங்கையில் கரைக்க தன்னுடைய படை பரிவாரங்களுடன் புனித காசி யாத்திரை செல்லும் வழியில் ஒரு பகுதியில் இரவு தங்கினார். உணவு சமைக்க தீ மூட்டியபோது, சமையல் பாத்திரங்கள் நிலை கொள்ளாமல் அதிர்ந்து சரிவுற்றது. அந்த வேளையில் தீ பிழம்புங்களிலிருந்து ஜோதி வடிவில்
தெய்வீக நாகசர்பம் தோன்றி பின்வருமாறு அசரீரி.வாக்குரைத்தது.

ஓம்..

"பூர்வ ஜென்ம வினைப் பயனால் கல்லாய் சாபம் பெற்ற என் மீது தீ மூட்டியதால் சாப விமோசனம் பெற்றேன். நீங்கள் தற்போது இருக்குமிடமே நீங்கள் நாடிச் செல்லும் இறைவன் இருக்குமிடம், கங்கைக்கு ஒப்பான இரு நதிகள் சங்கமிக்கும் இந்த ஆற்றின் கரையும் கைலாயத்துக்கு ஒப்பான மலைகள் சூழ்ந்த இந்தப் பகுதியின் மலை அடிவாரத்தில் நான் வெளிப்பட்ட இடத்தில் ஈஸ்வரரை பிரதிஷ்டை செய்து காசிக்கு ஒப்பான புண்ணியமும், சர்ப தோஷ நிவர்த்திகளும் பெறுவீர்களாக, இந்த இடத்தின் புனிதத் தன்மையை நீங்கள் வைத்துள்ள அஸ்தி உணர்த்தும் என்ற அசரீரி வாக்குக்கு ஏற்ப மறுகணம் அஸ்தியிலிருந்து தெய்வீக மலரின் மணம் வீசியது. நீங்கள் அமைக்கும் கோயிலுக்குக் காவல் தெய்வமாகவும் பெயர்ணமி தோறும் ஜோதி வடிவமாகவும் சுöட்சி தருவேன்" என்று கூறி அசரீரி மறைந்தது.

இரவு தூங்கி காலையில் கண் விழித்து எழுந்த மன்னர் இரவு நடந்த நிகழ்ச்சியைக் கனவாகக் கருதி காசி யாத்திரை தொடர இருந்த நதியின் எல்லையை கடந்தபோது அஸ்தியின் துர்வாசத்தால் அனைவரும் மயக்கமுற்றனர். அசரீரி மீண்டும் ஒலித்தது. மன்னருக்கு அனுக்கிரஹம் தர இரவு தங்கிய இடத்துக்கே மீண்டும் வந்து கோயில் அமைத்து அரசு பட்டத்தைத் தவிர்த்து அரசியாருடன் ஆயுள் முழுவதும் கோயில் வளாகத்தில் தங்கி ஆன்மிகத் தொண்டாற்றி சிவபதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கோயில் அமைந்துள்ள இடம் ஆம்பூர் அருகில் உள்ள சின்னகொம்மேஸ்வரம் என்று அழைக்கப்படும் கிராமம் ஆகும். லிங்கத்துக்கு மரகத கூறப்படுகிறது. மூலவர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் என்று அழைக்கப்படுகிறார். இவரை பூஜித்தால் சர்ப தோஷம், கோ சாபம், ஸ்திரி சாபம், மதூர் சாபம் ஆகிய சாபங்களும், குலதெய்வ தோஷம், நாக தோஷம், பித்ரு தோஷம், அபிஷார தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், திருஷ்டி தோஷம் உள்ளிட்ட தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

மூலவர் கருவறை, அர்த்த மண்டபம், மஹா மண்டபம், 16 கால் மண்டபம், சுற்று பிரகாரம், அம்பாள் சந்நிதி, விநாயகர் சந்நிதி, அந்தணர் குடியிருப்புகள் உள்ளிட்டவை சிதிலமடைந்து மண் மூடிப்போய் இருந்ததை சுமார் புதையுண்ட 400 ஆண்டுகளுக்கு பிறகு ஆலயத்தை 20}ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டெடுத்து, ஓரளவுக்கு சீர் செய்து உள்ளனர்.தற்போது தினசரி பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆம்பூரிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் ஆம்பூர்} வேலூர் தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் சின்னகொம்மேஸ்வரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ரயில்வே பாதையின் மறுபுறம் அமைந்து து.கோயில் சிதிலமடைந்த நிலையில்தற்போது திருப்பணிகள் தொடங்கி, நடைபெறுகிறது.

ஓம்..

காசியில் உள்ள பிந்து மாதவர் (எ) வரதராஜப்பெருமாள் கடைக்கண் பார்வையில் காசி விஸ்வநாதர் உள்ளார். அதேபோல் ஆம்பூரில் துத்திப்பட்டு கிராமத்தில் உள்ள பிந்துமாதவ வரதராஜப்பெருமாள் கடைக்கண் பார்வையில் சின்னகொம்மேஸ்வரம் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. எனவே, சின்னகொம்மேஸ்வரம் ஸ்ரீ காசி விஸ்வநாதரை வழிபாடு செய்தால் காசிக்கு சென்று வழிபாடு செய்ததற்கு சமமான பலன் என்பது ஆன்றோர் வாக்கு. தகவல்களுக்கு 94432 46362, 9360668372.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘