🌎🌏🌍ஆடி பௌர்ணமி சிறப்புகள்!!!🌎🌏🌍

 

🌎🌏🌍ஆடி பௌர்ணமி சிறப்புகள்!!!🌎🌏🌍


🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎

🌹சர்வம் சிவார்ப்பணம்...

🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...

🌹 ஓம்..

🩸இன்று!

சோபகிருது வருடம், ஆடி 16, செவ்வாய்க்கிழமை 1.8.2023, பவுர்ணமி திதி நள்ளிரவு 1:05 மணி வரை

அதன்பின் பிரதமை திதி, உத்திராடம் நட்சத்திரம் மாலை

5:04 மணி வரை

அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி

ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி

எமகண்டம்: காலை 9:00 - 10:30 மணி

குளிகை : மதியம் 12:00 - 1:30 மணி

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம் 

பொது : திருவோணவிரதம், பவுர்ணமி, ஆடித்தபசு

ஆடி பவுர்ணமி

ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமி தினம்
திருமால் விரத வழிபாடாகக் கொண்டாடப் படுகிறது. இதனை குரு பூர்ணிமா என்றும், வியாஸபூர்ணிமா என்றும் அழைக்கின்றனர்.

இந்நாளில் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பது வழக்கம்.

வேதம் மிகவும் நன்றாக ஒரு காலத்தில் இருந்தால் அதனையடுத்து, கொஞ்சம் மங்கியிருக்கும் காலமும் வரும். அதுபோன்ற தருணங்களில் 
இறைவனால் படைக்கப்பட்ட வேதத்தைக் காப்பாற்ற வேண்டும்.

அதற்கு என்ன செய்வது?

இப்படி சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் வியாசர்.

பவுர்ணமி விரதம்


*தலியுகத்தில் மனிதனுடைய ஆயுள். அறிவாற்றல், வேத தர்மங்களில் ஈடுபடும் எண்ணம் முதலியவை குறைந்துவிடும். உலகில் அதர்ம இருள் பரவும் எனவே வேதத்தைக் காப்பாற்ற வேண்டும்" என்பதே அவருள் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டிருந்தது.

ஆல் போல் தழைத்து விரிந்த வேதத்தைப் பயில்வது. ஆற்றல் குறைந்த வேதியர்களுக்குக் கடினமாகி விடும் என்று நினைத்தார்.

சுலபமாக்குவதற்கான முயற்சிகளை

அதனை மேற்கொண்டார். எளிதில் பயிலும் வகையில் வேதத்தை நான்காகப் பிரித்தார்.

நமது சநாதன தர்மத்தையும், பாரம்பரியத்தையும் தொடர்ந்து

பயன்படும்படிச் செய்தார்.

ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்ற நான்கு பாகங்களாகப் பிரித்தார். ஸஹமந்து, பைலர், ஜைமினி, வைசம்பாயனர் ஆகிய நான்கு ரிஷிகளுக்கும் ஒவ்வொரு வேதத்தை உபதேசம் செய்தார். அவர்கள் மூலமும், அவர்களுக்குப் பிறகு வந்த ரிஷிகள்

மூலமும் அந்த சப்த ரூபமான வேதமந்திரங்கள் இன்றளவும் நம்மிடையே நிலைபெற்றுள்ளன என்றால் அதற்கு வேதவியாசர் தான் முழுக்காரணம் என்பதில் இம்மியளவும் சந்தேகம் இல்லை. மேலும் அனைவரின் வாழ்க்கைக்கும் பயன்படும் வகையில் மகாபாரதம், பிரம்மசூத்திரம் ஆகியவற்றையும் அருளினார்.

தொன்மையான நூல்களுள் ஒரு சிலவேனும் இன்று

நம்மிடையே உள்ளன என்றால் அதற்கு முக்கியக் காரணகர்த்தா

வியாசர் மட்டுமே.

பகவான் விஷ்ணுவே வியாசர் உருவில் அவதரித்ததாகக் கருதப்படுகிறது. 'முனிவர்களுள் வியாசராக இருக்கிறேன்' என்று கண்ணனே பகவத் கீதையில் கூறியுள்ளார். இதுவே வியாசரின் பெருமையை நன்கு உணர்த்துகிறது எனலாம்.

இவ்வாறு அஞ்ஞானத்தை அகற்றி ஞான ஒளியைத் தந்த

குருவிற்கு வந்தனமும், நன்றியும் செலுத்தும் விதத்தில்

அமைந்துள்ளதுதான் குரு பூர்ணிமா. படிப்பையோ, மந்திரத்தையோ, ஞான மார்க்கத்தையோ கற்பித்த குருமார்களுக்கு நன்றி செலுத்துவதும் வியாச பூஜையின் சிறப்பு அம்சமாகும்.



பிரம்மச்சாரிகளும் கிருஹஸ்தர்களும் ஆவணி அவிட்டத்தின் போது புதுப் பூணூல் போட்டுக் கொள்ளுமுன், வேத வியாசரைக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து பூஜை செய்கிறார்கள். சந்நியாசிகளில்

பூணூல் போட்டுக் கொள்கிற பிரிவினர் இருந்தாலும் பெரும்பாலும் பூணூலை அறுத்துப் போட்ட சந்தியாசிகளே இருக்கிறார்கள். மற்ற ஆசிரமக்காரர்கள் உபாகர்மம் என்னும் புதுப்பூணூல் அணியும் சடங்கின்போது வியாசருக்குப் பூஜை தர்ப்பணம், ஹோமம் செய்து நன்றி செலுத்துகிறார்கள். அப்படி

இருக்கும்போது சந்நியாசிகள் மட்டும் அப்படிச் செய்யாமல் இருக்கலாமா? பிரம்ம சூத்திரம் என்ற வேதாந்தப் பிரமாண நூலை அருளியவர் வியாசர் அல்லவா!

இப்படி நன்றி தெரிவித்து செய்வதுதான் வியாச பூஜை

எனப்படுகிறது.

குரு என்னும்போது தட்சிணாமூர்த்திதான் அனைவரின் நினைவுக்கும் வரும். இவரை குருவாக எண்ணி வழிபடுகின்றனர். வாய் திறவாமல் மவுனமாக இருந்தவாறு உபதேசம் செய்பவர் தட்சிணாமூர்த்தி, சிவன் கோயில்களில் தெற்கு நோக்கி அமர்ந்துள்ள இவரை அனைவரும் தரிசிக்கின்றனர்.

வியாழக் கிழமை இவருக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் ஆடை உடுத்தி, மல்லிகை, முல்லை, வில்வம் போன்றவற்றால் அர்ச்சனை செய்தால் குருவின் அருள் நமக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அனைத்து உலகங்களுக்கும் குருவாக இருப்பவர் இவரே. பிறப்பு இறப்பு என்னும் கடலைக் கடந்திட மருந்தாக இருப்பவரும் இவரே. ஞானம் அளிப்பவர் இவரே.

இத்தனை தன்மைகளை உடைய குருவுக்கு வணக்கம் செய்வது

ஒவ்வொரு இந்துவின் கடமை என்று கூறப்படுகிறது.

வைணவர்களின் ஆதிகுருவாக விளங்குபவர் குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் ஆவார். குதிரை முகம் கொண்ட அசுரன் வேதங்களை அபகரித்துச் சென்றான். அவனை வதைத்து வேதங் களை மீட்க திருமால் எடுத்த அவதாரமே ஹயக்ரீவ அவதாரம்.

பவுர்ணமி விரதம்


தட்சிணாமூர்த்தி

வைணவப் பெரியாரான வேதாந்த தேசிகருக்கு கலை, ஞானம்
னஅனைத்தையும் அருளியவர் ஹயக்ரீவரே

ஸ்ரீவித்யா உபாசகர்களும் ஹயக்ரீவரை குருவாக வணங்குவர். ஏனெனில் ஹயக்ரீவர் அகத்தியர் சொற்போரில் தான் லலிதா சகஸ்ரநாமம் கிடைத்தது.

அத்திரி மகரிஷி

அனுசுயாதேவி

மும்மூர்த்திகளின் அம்சமாக அவதரித்தவர் தத்தாத்ரேயர், மூன்று முகங்கள், ஆறு கரங்கள். இரு கால்கள் கொண்டவர். சங்கு சக்கரம்.' உடுக்கை, திரிசூலம், தண்டம், கமண்டலம் போன்றவற்றை ஏந்தியவர். நந்தியை வாகனமாகக் கொண்டவர். தம்பதிக்கு

அத்தி மரத்தின் கீழிருக்கும் இவரை பிரம்மாவிஷ்ணுசிவரூப குரு என்று வடநாட்டவர்கள் வழிபடுகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தத்தாத்ரேய வழிபாடு பிரசித்தி பெற்றது.

தமிழ்க் கடவுளான முருகப் பெருமான் தன் தந்தையும், ஆதிகுருவுமான சிவனுக்கே பிரணவ உபதேசம் செய்தார். எனவே தகப்பன்சாமி, சுவாமிநாதன், குருகுகன், குமரகுருபரன் என்றெல்லாம் பெயர் பெற்றார்.

முருகப்பெருமான் பிரணவ உபதேசத்தை மூவருக்குச் செய்தார்

என்பர். பரமசிவன், அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோரே

அவர்கள்.

குருபூர்ணிமா நாளில் இந்தக் குருமார்களை நினைவுகூர்ந்து அவர்களின் தாள்பணிந்து வணங்கினால் சகல விருத்திகளும் கிடைக்கும்.

ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. மார்கழி வரை இந்தக் காலம் நீடிக்கிறது. இந்தப் புண்ணிய காலக் கட்டங்களில் தீர்த்தமாடுதல் மிகவும் சிறப்பிற்குரியது.

ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது என்பதால் அன்றைய தினம் வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

ஆடி பவுர்ணமி தினத்தன்று நாம் எங்காவது பயணம் செய்து கொண்டிருந்தாலும் அப்போது குருவுக்கெல்லாம் குருவான வியாசரை மனமுருக நினைத்துக் கொண்டாலே போதும், கல்விச் செல்வம் மென்மேலும் பெருகும்.

ஆடி மாதப் பவுர்ணமியை ஆஷாட சுத்த பவுர்ணமி என்பார்கள். இந்நாளில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரதத்தினை மேற்கொள்வார்கள். அன்று துறவிகள் வியாச பூஜை செய்வார்கள்.

சாதுர்மாஸ்ய விரதம் என்பது மகான்கள். துறவிகள் ஓரிடத்தில் நான்கு மாதங்கள் தங்கி வேதங்களை ஆய்வு செய்வதாகும். இந்த மாதங்களில் துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள். 

பவுர்ணமி விரதம்


வியாசர்

முதல் மாதம் உணவில் காயும் பழங்களும் இருக்கும். இரண்டாம் மாதம் பால் தவிர்ப்பார்கள். மூன்றாம் மாதம் தயிர் சாப்பிட மாட்டார்கள். நான்காம் மாதம் பருப்பு வகையறாக்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

இவையெல்லாம் அந்தக் காலத்தில் மேற்கொண்டனர். தற்போதும் ஒருசில துறவிகள் இதனைக் கடைப்பிடிக்கிறார்கள். சாதாரண பாமரனுக்கும் வேதம் புரிய வேண்டும் என்றும்,

அவ்வாறு இல்லாது போனால் கலியுகத்தில் வேதம் அழிந்து

போய்விடும் என்றும் அஞ்சினார் வியாசர். ஆகவேதான் வேதத்தின்

முக்கிய கருத்தான தர்மத்தின் பெருமையைப் பறை சாற்றும்

விதமாக மகாபாரதம் என்னும் இதிகாசத்தைப் படைத்தார். தவிர

மேலும் பதினெட்டு புராணங்களையும் படைத்தார் வியாசர்.

இப்பூவுலகில் இன்றும் நன்மைகள் பலவும் நடக்கிறது என்றால் அதற்குக் காரணம் வியாசர் எழுதிய நூல்களே என்றால் அது மிகையல்ல.

மகாபாரதத்தில் தர்மர் நாட்டை இழந்து, துன்பத்திலும், துயரத்திலும் மூழ்கிக் கிடந்து நம்பிக்கையை முற்றிலுமாக இழந்திருந்த நேரத்தில் இதைவிடவும் அதிகக் கஷ்டத்தைஅனுபவித்த நளதமயந்தி, அரிச்சந்திரன் கதைகளை விவரித்து

அவருக்கு நம்பிக்கையூட்டினார் வியாசர். மட்டுமல்லாமல், எமனை ஒரு பெண்ணாகிய சத்தியவான் சாவித்திரி எதிர்த்து நின்று வெற்றியை ஈட்டியதை நினைவூட்டி, கவுரவர்களை வெல்ல முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார். இவ்வாறு சத்தியம். தர்மங்களைப் போதித்த வியாசரை

நினைவு கூர்ந்து வணங்கும் நாளைத்தான் குருபூர்ணிமா என்று' அழைக்கிறோம். ஆச்சார்யர்கள் ஆடி மாதம் பவுர்ணமி தினத்தன்று செய்யும் வழிபாடே வியாச பூஜை ஆகும். இந்த விரதத்தை நான்கு மாதங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றாலும் தற்போது இரண்டு மாதங்களே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

குரு பூர்ணிமா நாளில் ஒரு பக்தன் தன் முழுமையான நன்றியுணர்வால் மலர்கின்றான். அந்த நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறான். அப்போது அந்த பக்தன் பரந்து விரிந்து தன்னுள் அசைந்தாடும் கடல் போல மாறிவிடுவான்.

இத்தருணமே பரிபூரணத்துவத்தை வெளிப்படுத்தும் நேரம். குறைவில்லாத தன் மகிழ்ச்சியை ஒவ்வொருவரும் கொண்டாடக் கூடிய நேரம்.

ஒரு பக்தன் தன் பரிபூரணத்துவத்தை வெளிப்படுத்தி, அந்த

ஆண்டு தனது வாழ்வில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்கள்,

முன்னேற்றங்கள் ஆகியவற்றைத் திரும்பிப் பார்க்கும் நாளாக

இந்நன்னாள் விளங்குகிறது.

பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு ஏற்புடைய மாதமாக விளங்குகிறது. இம்மாதத்தில் பவுர்ணமியும் பூராடம் அல்லது உத்திராடம் இந்த இரண்டில் ஒரு நட்சத்திரம் கூடிய இந்த நாளில் அம்பாளை நினைத்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்தால் சுபநன்மைகள் வந்து சேரும்.

ஆடி மாதத்தில்தான் உத்தராயணம் முடிந்து தட்சணாயனம் துவங்குகிறது. இது தேவர்களுக்கு இரவு துவங்கும் காலமாகும். அதாவது விளக்கேற்றும் நேரம். இவ்வேளையில் இறைவனை தீபாராதனை காண்பித்து தேவர்கள் வழிபடுவார்கள். குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று அவர்கள் அம்பாளை வழிபடுவார்கள்

நம் ஊர்களில் கிராமப் பெண் தேவதைகளாக காளி, மாரியம்மன், பேச்சியம்மன், துர்க்கை வழிபடப்பட்டு வருகின்றனர். ஆடி மாதங்களில் இப் பெண் தெய்வங்களுக்கு விழாக்கள் எடுக்கப்படுகின்றன. இந்த விழாக்கள் அனைத்தும் ஆடி மாத பவுர்ணமியைக் குறிப்பிடத்தக்கது. கொண்டே நடைபெறுவது இங்கே

நாட்களில்

விட்டு

இந்த ஊரை வெளியூர் சென்றிருந்தவர்கள்கூடத் திரும்பி வருவார்கள். பால்குடம், காவடி எடுத்து வழிபடுவதும் உண்டு.

ஆடி மாத பவுர்ணமி அன்று தீச்சட்டி ஏந்தி வருதல், தீ மிதித்தல் போன்றவை நடைபெறுவது வழக்கம். இவ்வாறு செய்தால் குழந்தை பாக்யம் கிடைக்கும் என்றும்,

திருமணம் கைகூடும் என்றும், மழை பெய்து வளம் கொழிக்கும்

என்றும், பெரு நோய்கள் நீங்கும் என்றும் நம்புகின்றனர். முழுநிலவாகக் காட்சியளிப்பது அம்பாள் என்பது நமது புராண காலத்து முதலே இருந்துவரும் கருத்தாகும். இந்த நன்னாளில் பவுர்ணமி விரதம் இருந்து அன்னையைப் போற்றி வணங்கினால் அவளது அருள் கிடைக்கும். லட்சுமி கடாட்சம் கிட்டும்.

மேலும் இம்மாதத்தில் அவதரித்த பூமாதேவி, ஆண்டாள்

ஆகியோரைப் போன்று நிறைய குழந்தைச் செல்வம் கிட்டும்

என்பதும் நம்பிக்கை.

ஆடி மாதத்தில்தான் சூரியனும், சந்திரனும் பவுர்ணமி நாளன்று ஒரே நேர்க்கோட்டில் வருவதை அறிவியலாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இம்மாதத்து பவுர்ணமி அன்று மக்கள் பொதுவாக ஆற்றங்கரை, நதிக்கரைகளில் கூடுவது வழக்கம். அப்போது நாம் சுவாசிக்கும் காற்றில் மூலிகைகளின் மணம் கலந்திருப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும் என்பது அறிவியல் உண்மை. இந்திரியங்களின் பெருக்கமும் அதிகரிக்கும்.

அன்று பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சியைச் செய்வது நல்ல பலனளிக்கும்.

ஓம்..




🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘