🌍🌎🌏 மனமும் மனிதனும்🌍🌎🌏
🌍🌎🌏 மனமும் மனிதனும்🌍🌎🌏
🌎🌏
🌹அன்பு முகலும் நண்பர்கள் இந்த மனமும் மனிதனும் பற்றி உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்து தெரிவிக்கவும் பிறருக்கு பகிர்ந்து கொள்ளவும் உங்கள் வரவேற்பை பொறுத்து இதனுடைய தொடரை தொடர்ந்து அளிக்க மனம் வருவேன்..🌹🌹🌹
மனம் உள்ளவன்தான் மனிதன் என்னும்போது மனத்திற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு புரிகிறது. 'மனிதனுக்கும் மனத்திற்கும்' என்று சொல்லும் போது இரண்டும் தனித்தனி சமாச்சாரங்கள் என்று பொருள்படுகிறது.
உண்மைதான்.
மனம் வேறு, மனிதன் வேறுதான்.
'பணம் இல்லாதவன் பிணம்' என்கிறோம். இதன் மூலம் பணத்திற்கும் மனிதனுக்கும் இருக்கும் விடமுடியாத தொடர்பு விளக்கமாகிறது. ஆனால் அந்தப் பணமும் மனிதனும் வேறு வேறு பொருள்தானே.
அதுபோலத்தான், மனமும் மனிதனும் தனித்தனியே!
பணம் மனிதனுக்கு. அவ்வளவு முக்கியமானது என்றானபின், அவனிடம் அது இருந்தும் செல்லாததாக இருந்தால் தேவை நிறைவேறுமா? பணமிருப்பதால் மனிதன் பிணமாகாவிட்டாலும், அது செல்லாததாக இருப்பதால், உயிரோடு இருந்தாலும் மனிதன் கோமா வில் இருப்பவன் போல உபயோகமில்லாதவனாவான். அதே போல,
மனிதனிடம் இருக்கும் மனம் வலிமையான தாக இருந் தாக வேண்டும். இல்லாவிடில் புண்ணியமில்லை. அவனால், எதையும் சாதிக்க முடியாது. எந்த சுகத்தையும் அனுபவிக்க முடியாது. எல்லாம் இருந்தும் இல்லாதவன் ஆவான்.
ஓம்..
குறைந்த வோல்டேஜ் மின்சாரமே வருவதால் ட்யூப் லைட் எரியாதது போல, டி.வி. நன்கு தெரியாதது போல, வலிமையற்ற மனமுடைய மனிதன் வீணாகிவிடுகிறான்.
அரையும் குறையுமாக ஏதோ நினைப்பதைத் தவிர
அவனால் எதையும் செயலுக்குக் கொண்டுவர இயலாது.
ஏக்கமும், கவலையும், எதிர்பார்ப்பும் அவனை என் றென்றும் ஏழையாக்க, ஒன்றுக்கும் உதவாதவனாக உலகத் தாரால் ஓரங் கட்டப்படுவான்.
ஆகவே,
மனம் இருப்பவனாக மனிதன் இருந்தாக வேண்டும். அவனிடமிருக்கும் மனமோ வலிமை உடையதாக இருக்க வேண்டும். தனித்தனியாக, இந்த மனம் என்றால் என்ன மனிதன்
என்றால் என்ன என்று பார்ப்போம்.
மனிதனுக்குள்ளே....
மனிதனுக்குள் மனம் மட்டும் இல்லை, இன்னும்
என்னென்னவோ இருக்கின்றது.
முதலில், அவன் இருப்பை அறிவிக்கும் அவனது உடல். 'அவனது உடல்' என்னும்போதே உடல் அவன் இல்லை என்று அறிந்துகொள்ளுங்கள். கண், காது,மூக்கு, நாக்கு, தோல் எனும் ஐம்பொறிகளைக் கொண்டதே உடல்.
இரண்டாவதாகப் பிராணன். வெறும் உடல் இயங் குமா? தூங்கும் உடல் ஓடியாடி வேலை செய்யுமா? செய்வ தில்லை. ஆனாலும், ஒருவன் படுத்து ஆழ்ந்து உறங்கும் போது, ஜீரண உறுப்புக்களும், சுவாச உறுப்புக்களும், இதயமும், அதனால் இரத்த ஓட்டமும் இயங்குகின்றன. ஆனால், இறந்துவிட்ட நிலையில் உடல் இயக்கம் முற்றும் நின்றுவிடுகின்றது. அதைத்தான் பிராணன் போய்விட்டநிலை என்று சொல்கிறோம். இதனால்
கூட நீங்கள் பிராணனை ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் இறக் காத உடலில் மனம் இருந்தது, அது வெளியேறிவிட்ட தால் உடல் இயக்கம் அற்றுவிட்டது என்று கூற முடியும்.
இறக்காத உடலில், மனம் இருக்கும்போதே, ஒரு மனிதனுக்கு கையோ, காலோ வரவில்லை, இயக்கம் அற்று விட்டது என்கிறார்கள். ஆனால், அவருக்கு மனம் இருக் கிறது. உயிர் உள்ளது. உடலும் மூளியாகாமல் முழுமை யாக உள்ளது. அந்த நிலையில், எது இல்லாததால் அந்தக் கையோ, காலோ விழுந்துவிட்டது?
உயிர்ச் சக்தி. அதாவது நாடிகளிலே ஓடும் மின்சக்தி, அதாவது பிராணன். அது அங்கே இல்லாததால்தான் அந்த உறுப்பு செயலிழந்து விடுகிறது என்பதே உண்மை.
அந்தப் பிராணனுக்கு அவ்வளவு ஆற்றலா ? ஆமாம்.
ஆற்றலே அந்தப் பிராணன்தான். இதுவே இயக்கசக்தியாக எங்கும் எதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இறைவனின் மூச்சாக இருக்கின்றது.
கண் பார்க்கின்றது.
செவி கேட்கின்றது.
மூக்கு நுகருகின்றது.
நாக்கு ருசிக்கின்றது. ( பேசுகின்றது.)
தோல் தொடுகையை உணர்கின்றது.
இவைகளுடன் உடலியக்கமாகப் பிராணன் உடலி லிருக்கின்றது.
ஏதோ ஒரு கோளாறால் கண் போய்விட்டால், குருடனாக மனிதன் உயிர்வாழ முடிகிறது.
வேறு எந்த விபத்தாலோகாதுகேட்காமல்
போனாலும் செவிடாகப் பிழைத்திருக்க முடிகிறது. மூக்கு மணத்தை நுகராவிட்டாலும் மனிதன் செத்து விடுவது இல்லை.
ஓம்..
நாக்கு பேசாவிட்டாலும் ஊமையாக ஒருவனால்இருக்க முடியும்.
தொடு உணர்வு அற்றுப்போனாலும் எவரும் இறந்து விடுவது இல்லை.
இந்தப் பிராணன் மட்டும் 'நான் போய்விடுகிறேன்' என்றால், இவைகளில் ஏதாவது ஒன்று இருக்குமா? பிராணன் போய்விட்டால், மனிதன் பிழைத் திருப்பதில்லை.
அதுதான் மனிதனின் மரணம்!
ஏறக்குறைய உயிர் என்றே இந்தப் பிராணன்உள்ளது. ஆனால் அது ஜீவன் இல்லை.
ஆகவே, ஜீவனை உடலில் கட்டிவைக்கும் சுயிறாகவே இந்தப் பிராணன் என்ற இயக்க சக்தி மனிதனில் இருக்கிறது.
அடுத்ததுதான் நமது மனம்!
இது நமது அறிவிற்குத் துணை செய்வது.
உடலில்இருக்கும், ஐம்பொறிகளின் வழியாக உணரப்படும் 'புலன் உணர்வு' இந்த மனத்திலேயேஉண்டாவது.
ஐம்பொறிகளுக்குப் பின்னால் இந்த மனத்தில் புலன்க ளில்லையேல், இறந்த உடல் பார்க்காமல், கேட்காமல், நுகர்ந்து பாராமல், பேசாமல், வெட்டினாலும் எரித் தாலும்கூட உணராமல் இருப்பதுபோல மனிதனின் உடல் ஆகிவிடும்.
உணர்ந்தவற்றை அனுபவித்து அழுவதோ,சிரிப்பதோ, துக்கப்படுவதோ, சுகப்படுவதோ இந்தமனம்தான். இந்த இரண்டிற்குட்படும் கவலை, பயம், ஆசை, கோபம், சந்தேகம், குழப்பம் ஆகிய உணர்வுகளால் எழுவதும், விழுவதுமாக இருப்பதுவே மனிதனின் மனம்.
இதனாலேயே, 'மனமே மனிதன் ; மனிதனே மனம, என்று சொல்லும்படி உள்ளது. வாழ்க்கை என்பதே இந்த மனத்தைப் பொருத்து வாழப்படுகிறது. நல்லவன் - கெட்டவன் என்று இந்த மனத்தை வைத்தே மனிதன் முடிவு கட்டப்படுகிறான். இவனுடைய பழக்க வழக்கங் களும் இவனது குணத்திற்கேற்பவே விளைகின்றன.
மனத்தை வைத்து, எண்ணமிட்டு, இருப்பவற்றைமட்டும் அனுபவித்துக் கொண்டிருந்த மனிதன்,இவையெல்லாம் என்ன? நான் யார்? என்றாராய முற்பட்டான்.
அங்கே அவனுக்கு புத்தி என்ற நாலாவது சமாச் சாரம் வந்துவிட்டது. ஆராய்ச்சியில் தெளிவுடன் ஒரு முடிவு காணத் தொடங்கினான்.
'இது எல்லாம் இன்னது' என்று நிச்சயித்தான்.
'இதற்குப் பின்னணி இது' என ஊகித்தான்.
'இது நிரந்தரம் - இது நிரந்தர மற்றது' என்றும், 'இது நல்லது - இது தீயது' என்றும் பகுத்தான். விவேகம் அவனிடம் விரிந்தது.
இப்படித்தான் வாழவேண்டும் என்றநெறிகளை வைத்துக்கொண்டான். அதாவது. அவனது புத்திஅவனுக்குப் போதித்தபடி.
இங்கே துன்பம் இருக்கிறது என்று உணர்ந்தான்.
அந்தத் துன்பத்திற்குக் காரணம் உண்டென்றுகண்டு கொண்டான்.
அத்தகைய துன்பத்தைப் போக்க முடியும் என்று நம்பினான்.
உடனடியாக அதற்கான வழியைத் தெரிந்து கொண்டான்.
இப்படித்தான் தனக்காக வகுத்துக் கொண்டவழியிலே தைரியமாக வாழ்ந்தான்.
ஓம்..
அதுவே, அவனது விஞ்ஞானமாயிற்று.
அதனால் அந்த மனிதனிடம் அடுத்து ஐந்தாவதாகஅமைந்திருந்தது வெளிப்பட்டது. அதுவே ஆனந்தம்.
ஆனந்தம் உன்னிடமிருக்கிறது என்று
எந்த மனிதனிடமாவது எவராவது எடுத்துச்சொல்ல வேண்டுமா? ஏதாவது எடுத்துக்காட்டு காட்டி. எப்போதும் இருப்பதைப் புதிய பொருளாகப் புரிய வைக்க வேண்டுமா என்ன?
ஆனந்தத்திலே மனிதன் பிறக்கிறான்.
அதிலேயே வளர்கிறான்.
அதற்காகவே மரிக்கிறான்.
மந்தி, முந்திரிப் பருப்புள்ள குடத்துள்ளே கைவிட்டு மாட்டிக் கொண்டு மண்டையில் அடிபடுவதுகூட, அந்த முந்திரிப் பருப்புத் தின்னும் ஆனந்தத்தை அடைய அலைந்ததன் பயனே!
ஆதாமும் ஏவாளும் சம்சாரச் சகதியில் சரிந்து விழுந்தது மட்டும் என்ன, அதே ஆனந்தத்திற்கு ஆசைப்பட்டுத்தான்.
எந்தக் காரியத்தையும் இந்த ஆனந்தப் பூரிப்பை அடையவே செய்ய அலைகிறோம். ஆனால் நிரந்தரமற்ற ஆனந்தமான சுகத்திற்காக சொந்த பந்தம் சொத்து என்று, நமது சுகம் கெட, தொலையாத பயணத்தில்உழலுகின்றோம்.
எனவே, மனிதனுள் மனத்தைத் தவிர மற்ற நான்கு சமாச்சாரங்கள் இருக்கின்றன என்று அறிவோம். அப்போது மனிதன் என்பவன் யார்?
அவன்தான் ஜீவன்.
அந்த ஜீவன் ஆனந்தம் உள்ளவன். அவனுக்கும் மேலாக கடவுனைச் சொல்கிறார்கள். இப்போதுஇதைத் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். பின்னால்உதவும்.
கடவுளும், அவனைப் போலவே, அவனைச் சேர்ந்த அணுவான ஜீவனும் ஒரே ஞானத்தை உடையவர்கள். ஆனந்தமும் அப்படியே!
ஆகவே இவர்கள் ஆனந்தம் என்ற ஐந்தாவதுசமாசாரத்தை உடையவர்கள்.
இந்த ஜீவனின் ஞானமுள்ளதே இது ஒரு மடக்கு நாற்காலி போன்றது. தொட்டாற் சுருங்கி போன்றது. 'எலாஸ்டிக்' என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
முன்வினைகளால் சுருங்கிவிட்டது. அத்துடன் ஆனந்தமும் குறைந்துவிட்டது. அளவில் அணுவானவன் மற்றதிலும் குறைந்து, சின்னவனாகி விட்டான். விதி அவனுக்கு வந்துவிட்டது. வாழ்க்கை என்ற விவகாரத் தில் சிக்கிக்கொண்டு விட்டான்.
ஆகவே, உடல், மனம் (பிராணன்) என்று ஒவ்வொன்றாக, ஐந்துறை உள்ளவனாகி விட்டான். கர்ம வினைகளுக்கேற்ப, புத்தி, மனம், உடலமைப்பு உள்ளவனாகப் பிறவிகளை எடுத்து, தன்னை விளங்கிக் கொண்ட பக்குவ நிலைக்கேற்ப தருமம் உள்ளவனாகி, மனித உடலையும் மனத்தையும் பெற்றவனாக ஆசீர்வதிக் கப்பட்டு ஆராயத் தகுதி பெற்றிருக்கிறான்.
சரி.
இப்போது, உடல், மனம், மற்றவற்றுக்குள்ள தொடர்பை நாம் மறுக்க இயலாதே!
ஒன்று பாதிக்கப்பட்டதானால், மற்றவையும் பாதிக் கப்படுகின்றன.
பிராணன் உடல் முழுவதும் பரவி நிற்பதில், ஏற்றத் தாழ்வு உண்டாகுமானால் உடல் நோயுறுகின்றது. உடல் பிணி கொண்டால் மனம் சோர்ந்துபோய், விடுகிறது. மனம் தெம்பாக இல்லை என்றால், புத்தி வேலை செய்வதில்லை. அங்கே ஆனந்தம் மட்டும் எப்படி இருக்கும். அதுவும் கானல்நீர் ஆகிவிடுகிறது.
ஏன் என்றால்,
மனம்தான் உடல், உடல்தான் மனம். முதலில் வேறு
என்றோம். இப்போது ஒன்று என்றால்?
அதாவது,
வெளிப்படுத்தப்பட்ட மனமே உடல். நுட்பமான உடலே மனம்.
இரண்டுமே, பிராணன் இயங்கினால் இயங்கும்; முடங்கினால் முடங்கும்.
உடல், பிராணன், மனம், புத்தி, ஜீவன் ஆகிய ஐந்தும் சேர்ந்த கலவையே மனிதன்.
மனிதனுள் இந்த ஐந்தும் உள்ளன. நியாயமாகப் பார்த்தால் எங்கும் இருக்கும் பரமாத்
மாவும் அவனுள் இருக்கிறார்.
மனம் என்பது....
இப்போது மனிதனை மனம் உள்ளவனாகப் பார்த் தோம். இனி, மனிதனுள் இருக்கும் மனத்தைப் பற்றிக் காண்போம்.
மனிதன் என்றால், இனி இந்தப் பருஉடலை மட்டும் நினைக்காதீர்கள். அப்படி நினைப்பீரானால், நீங்கள் மனத்திற்குள் உள்ளவராவீர்கள்.
எல்லாம் இறைவனின் மனத்தில் உள்ளதாகச் சொல் வர். இறைவனைப் பற்றி இப்போது வேண்டாம்.
உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மனம் உள்ளது போல இந்த வையம் என்ற பிரபஞ்சத்திற்கும் ஒருமனம் உள்ளது. அதற்கும் உங்கள் மனத்திற்கும் ஒரு வாய்க்கால் மூலம் தொடர்பு உண்டு.
இதனால்தான், ஒரு யோகி, அல்லது 'மனவலிமை'
பெற்ற ஒருவர் மாபெரும் செயலாற்ற முடிகிறது. அசாதாரணமான ஆற்றல்களைச் சிலர் பெற்று சித்து விளையாட்டைச் செய்வதும் இயலுகிறது.
இந்தப் பிரபஞ்ச மனத்திற்கும் இறைவனின் மனத் திற்கும் தொடர்பு உள்ளது. இறைவனின் மனத்திலிருந்து கட்டளைகள் இந்தப் பிரபஞ்ச மனத்திற்கு வந்து, அங்கிருந்து, தனி மனிதனின் மனத்திற்குக் கட்டளைகள் வந்து அதற்கேற்பவே மனிதர்கள் நடக்கின்றனர். அவரவர் நடத்தைக்கேற்ப, அவரவர் செய்த முன்வினைப் பயனைப் பெறும் வாழ்க்கையை அடைகின்றனர். அது சுகமாகவோ, துக்கமாகவோ அமைகின்றது.
இப்போது நாம் நினைத்துக் கொண்டிருப்பது, 'பருஉடலுக்குள், மனம், அதற்குள் புத்தி' என்றிருக் கின்றன என்றுதான். உண்மை அப்படி இல்லை.
'மஹத்' என்ற புத்தி மிகப் பெரியது. அதற்குள் அடுத்தபடியாகப் பரந்ததாக உள்ளது. மனத்திற்குள்ளே தான் உடல் உள்ளது. மனம்
மனம் உடலுக்குள்ளே மட்டும் உள்ளதானால், அது உடலுக்கு வெளியே உள்ளதை உணர்ந்து கொள்ள முடியாது.
சிந்தனை என்பதும் செயல்படாது.
செய்த வினைகளைச் சேர்த்துவைக்க, சின்ன உடலில் இடமும் இராது.
பழையதைப் படம்போல விரித்து நினைத்துப் பார்த் தாக வேண்டும்.
நிகழ்வதில் கவனத்தை நிறுத்தியாக வேண்டும்.
வருவதை, ஒரு வடிவமைத்துக் கற்பனையில் பறக்கவேண்டும்.
திட்டம் போட வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் உங்கள் மனத்தில் இடம் வேண்டு மானால் அது பரந்ததாக இருக்க வேண்டும் அல்லவா?
அதன் பரந்த தன்மையையும், அதனுள்ளிருப்பன வற்றையும் நீங்கள் எந்த அளவு அறிந்துகொள்கிறீர் களோ இருக்கும். அந்த அளவுதான் உங்களுக்கு மனவலிமை
உடலைப் போலவே மனமும் ஐந்து பூதங்களால்தான் உருப்பெற்றிருக்கின்றது.மனிதனைச் சுற்றியுள்ள எல்லாப் பொருள்களுமே இந்த ஐந்து உண்டாக்கப்பட்டுள்ளன. பூதங்களால்தான்
ஆகவே, மனமும் மனிதனும் மண்ணில் மாபெரும் சாதனைகளைப் படைத்து சரித்திரத்தை எழுதுகின்ற நிலையுள்ளது.
ஐந்து பூதங்களுக்கும் என்னென்ன
தன்மைகள் உள்ளனவோ அவை அனைத்தும் மனத்தின் திறமை யாகின்றது.
பூமி போல உறுதியாக உள்ளது.
நீர் போல நினைவுகளில் இழுத்துக்கொண்டு போகின் றது. ஈரம் என்ற அன்பு, கருணை உடையதாகின்றது. நெருப்பு போல வாட்டுகின்ற கோபம் கொள்கின்றது.
தூய்மை உள்ளதாகவும் ஆகின்றது.
காற்று போல கண்ணுக்குத் தெரியாத கற்பனைகளைச் செய்கின்றது. மனக் காயங்களையும் ஆற்றிக்கொண்டு மறந்துவிடுகின்றது.
ஆகாயம் போல எல்லா நினைவுகளுக்கும் இடமளிக் கின்றது.
எல்லாமே,அண்டசராசரங்கள்உட்படஆகாயத்திலிருப்பது போலவேஆசாபாசங்கள்அடைந்த அனுபவங்கள், முக்காலங்கள், முக்குணங்கள் எல்லாமே மனத்துள் இடம் பிடித்துள்ளன.
ஐந்து பருப் பூதங்களும் பருஉடம்பாகவும், ஐந்து நுட்ப பூதங்களும் மனமாகவும் இருக்கின்றன. இவை அறிவற்ற ஜடப்பொருள்கள் என்பதால்
மனமும் ஜடமே!
மேநாட்டுப் படிப்பறிவால், நாமும்கூட, 'ஃபிஸிகலி' 'மெண்டலி' என்று பேசுகிறோம். 'மைண்ட்' எனப்படும் மனமும் ஃபிஸிகல் பொருள்தான். அதாவது பௌதீகம் தான். இன்னும் யோகப்படி கூறுவதானால், பிரக்ருதிப் பொருளே!
மனத்திற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பைப் பார்த்தோம். மனத்தின் வேலைகளைச் செய்ய மனமே எடுத்துக்கொண்ட இன்னொரு உருவமே உடல்.
இந்த மனம் வலிமை பெறும்போது, உடலின் உதவி யின்றி தானே தன் வேலைகளைச் செய்துகொள்ளு கின்றது. அது அற்புத வேலைகளாகின்றது.
உதாரணமாக,
நேரில் சென்று கண்டுதான் ஓர் உண்மை நிகழ்ச்சி யைக் கூறமுடியும் என்பது நமது நியாயம்.
ஓர் எழுத்தாளர் எழுதிக்கொண்டிருப்பதை நேரில் கண்டு 'அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்' என்று சொல்ல முடியும்.
தொலைவில் இருந்துகொண்டு, எந்தத் தொடர்பும்இன்றி அவர் எழுதிக்கொண்டிருப்பதை யாரும் கூற
முடியாது என்பது சாதாரண நியாயம்.
சமீபத்தில் தமிழகத்துப் பெரிய அரசியல் தலைவர் மரணமடைந்ததை, தொலைவில் பேருந்துவில் பயணம்
செய்துகொண்டிருக்கையில் ஒருவர் பட்டவர்த்தனமாகப் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்த வரிடம் கூறினார் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
இன்னும் சொல்லப் போனால் அந்தத் தலைவர் இறப்ப தற்குச் சில மணி நேரம் முன்பாகவே அவர் விஷயத்தைச் சொல்லிவிட்டார். அப்படிச் சொன்னவர் யார் என்கிறீர் களா? இங்கே தன்னடக்கம் அதைச் சொல்லத் தடுக்கிறது.
பரிபூரணமான ஞானம், வலிமை உடைய ஜீவன், அதை சுத்தமாக சுருக்கிவிட்ட அல்லது மறந்துவிட்ட நிலையில், மெல்ல. மெல்லஒவ்வோர் சிற்றுயிராகப் பிறந்து தன் முழுமை ஞானத்தில்கொஞ்சங் கொஞ்சமாக விளங்கிக் கொண்டு வரும்போது ஒருவித பக்குவத்தில் மனிதப் பிறவி கிடைக்கிறது.
மனிதப் பிறவியில்தான் மனம் முழுவடிவைப் பெற் றிருக்கிறது. அழுகிறது; சிரிக்கிறது. அடுத்தது என்ன என்று சிந்திக்கிறது.
மனிதரின் வேலை
இதிலும் மனிதர் எல்லாருக்குமே ஒரே மாதிரியான பக்குவம் இருப்பதில்லை. ஆகவே, மனவளர்ச்சி, முதிர்ச்சி வெவ்வேறு விகிதாசாரத்தில் விளக்குகின்றது.
அதற்கேற்ப அவரவர் வாழ்க்கை. சில மனிதர் மனத்திறமையை மறந்தும், சிலர் அதை
வளர்த்துக் கொள்ளாமல் இருந்தும், மண்ணில் கிடைத்தது போதும் என வாழ்ந்து இறந்தும் மனிதப் பிறவியை வீணாக்கி விடுகின்றனர்.
மனம், வலிமையால் உடலை எதிர்பாராமல், தானே கேட்கவும், பார்க்கவும், மணத்தை அறியவும், தொடவும், ருசிக்கவும் தெரிந்துகொள்ளுகின்றது.
ஓம்..
அதேபோல, உடலையும் அதன் எளிய நியாயத்திற்கு எதிராக, பூமியிலிருந்து கிளப்பவும், நீரில் அமிழாது நிற்கவும், தீயில் புகுந்து தீமையின்றித் திரும்பி வரவும், காற்றில் மறையவும், ககனம் என்ற ஆகாயத்தில் பயணம் செய்யவும் வல்லமை தருகின்றது.
இதை யோகிகள் நமது நாட்டில் எல்லாக் காலங் களிலும் பொருத்தமான சமயங்களில் செய்து காட்டி இருக்கின்றனர்.
இந்த அற்புதங்களை ரித்திகள் என்றும், சித்திகள் என்றும் சொல்வர். இவற்றில் எல்லா அதீதச் செய்கை களும் அடங்கும். ரித்திகளையே அதீதப் புலனாற்றல் என்பர்.
இவற்றையே நோக்கமாகக் கூறமுடியாது. மனிதன் தன் மனவலிமையைப் பெருக்கிக் கொள்வது தன்னை உணரத்தான். அப்படித் தன்னை உணர்ந்தவனும் தன்னை இறைவனின் திருவடியில் காணிக்கையாக்கி விடவேண்டும்.
இதுதான், மனத்தை உடைய மனிதன் செய்யவேண்டிய வேலை.
அற்புத ஆற்றல்
மனவலிமையை அதிகரித்துக் கொள்வது, மனிதன் குடித்து, தின்று, கும்மாளம் அடித்து, குட்டி போட்டுத். திரிவதற்கு அல்ல !
இல்லையேல், யோகியாகிறேன், துறவியாகிறேன் என்று கிளம்பி, சாதனைகளைச் செய்து, செப்பிடுவித்தை. களைச் செய்து காட்டி, 'குரங்கு மாமியார் வீட்டுக்குத் தண்ணீர்க் குடம் தூக்கும் வேடிக்கை காட்டுவது போல' வித்தை காட்டி வயிறு வளர்க்க அல்ல.
தூயமனிதனையே பார்த்திராத கூட்டம், கொஞ்சம் சுமாரான நல்லவனைப் பார்த்தாலேயே அவனைக் கடவுள்
என்று கூறிவிடுகிறது. இன்னும் அவனுக்குச் சில செப்பிடுவித்தைகளும் தெரிந்திருந்தால் போதும்! அவனே
எல்லாம்.
நண்பர்களே, மனிதன் ஒருநாளும் தெய்வமாகிவிடமுடியாது.
உண்டு கழிக்கும் மனிதனெங்கே, ஓர் இடத்திலும் விடாமல் நிறைந்துள்ள குறைவற்ற கடவுள் எங்கே!
யோகம் செய்தாலும், தியானம் செய்தாலும், பக்தியிலேயே பழுத்தாலும் சரி. மனிதன் கடவுள் ஆகவே முடியாது.
'ஜீவனே பிரும்மம்' என்ற கருத்துப்படிப் பார்த்தால் கூட ஜீவனாயிருக்கையில் அது பிரும்மமில்லை. பிரும்ம மானால் அது ஜீவனில்லை. ஏதாவது ஒன்றுதானிருக்கும்.
ஆனால் உண்மையான ஜீவநிலையில் நமக்குள்ள திறமைகூடஇப்போது இல்லை. அதை மீண்டும் வளர்த்துக்
கொள்வது நமது உரிமை.
அதைச் செய்வோம்.
அதை இன்றே தொடங்குவோம். அதற்காக உழைப்போம். வெற்றி என்ற இலக்கை அடைவோம். அதுவரையில் எடுப்போம். ஓய்வு கொள்ளோம் என உறுதி
நம்மைச் சுற்றியுள்ள ஐந்து பூதங்களையே விதவிதமாக ஆராய்ந்து விஞ்ஞானத்தை வளர்க்கிறோம். நீரை ஆராயும் மனத்துள் நீர் உள்ளது.
நெருப்பை அளக்கும் மனத்துள் நெருப்பு இருக்கிறது.
பூமியும், காற்றும், ஆகாயமும் கருவிகளால் ஆராயப் பட்டாலும் அவற்றுக்குப் பின்னிருந்து ஐம்பூதங்களையும் விளங்கிக்கொண்டு விஞ்ஞான சாதனை புரிவதென்னவோ மனிதனின் மனம்தானே!
அந்தந்த பூதங்களை ஆராயும்போதே. தனது மனமும் ஆராயப்படுகிறது என்பதை ஏன் இந்த மனிதன் உணருவதில்லை?
ஓம்..
அப்படி அவனது கவனம்
அவனது மனத்தின் பகுதிகளில் திருப்பிவிடப்பட்டால் அந்த மனிதனின் மனம் தனது ஒப்பற்ற ஆற்றல்களை அவனிடம் ஒப்படைத்து விடாதா?
வெளியில் இருக்கும் தீயை அணைக்கும் தண்ணீர் தனது உடல் சூட்டையும் தணிக்கும் என்றுஉணரவேண்டாமா?
இந்த வகையில் ஆராய்ந்தால், மனிதனும் மனமும் வேறு வேறல்ல.
தூய்மைசெய்யப்பட்ட மனமே ஆன்மா. அதைத்தொடர்வது துன்பமாக இராது.
அன்பு முகலும் நண்பர்கள் இந்த மனமும் மனிதனும் பற்றி உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்து தெரிவிக்கவும் பிறருக்கு பகிர்ந்து கொள்ளவும் உங்கள் வரவேற்பை பொறுத்து இதனுடைய தொடரை தொடர்ந்து அளிக்க மனம் வருவேன்..
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக