🌎🌍🌏ஆதி சிவன்🌎🌍🌏

 

🌎🌍🌏ஆதி சிவன்🌎🌍🌏


உலகமே வியந்து போற்றும் நமது இந்துமதம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது, எப்போது தோன்றியது என்பதை எந்த வரலாற்று ஆசிரியரும் இதுவரையில் வரை யறுக்கவில்லை. அத்தனை பழைமையும் பெருமையும் மிகுந்தது இந்துமதம். ஹிந்து என்ற சொல்லுக்கு இம்சையை சகிக்காத வன் என்பது பொருள். பிறருக்கு ஏதாவது துன்பம் நேர்ந்தால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் உடனே உதவிக்கு ஓடுபவன் என்று அர்த்தம்.

இந்து சமயம் வேதங்களையும் உப நிடதங்களையும், ஆசார்யர்களின் உபதேசங் களையும் அடிப்படையாகக் கொண்டு தழைத்து வருகிறது. இந்துமதத்தின் பழைய பெயர் சநாதனதர்மம் என்பதே. அதற்கு நிலையான தத்துவஞானம் என்றும், நிலைத்திருக்கும் நம்பிக்கை என்றும் பொருள்.

ஓம்..

இதில் மூன்று வகையான மார்க்கங்கள் உண்டு. அவை பக்திமார்க்கம், கர்ம மார்க்கம், ஞான மார்க்கம் எனப்படும். பகவத்கீதையும், யோக சூத்திரங்களும் இவைகளைப் பற்றி தெரிவிக்கின்றன. ஒரு மனிதனின் இலக்கு என்பது அறம், பொருள், இன்பம், மோட்சப்பேறு என்பதே ஆகும்.

இவற்றை அடையும் வழிமுறைகளை விளக்கும் விதமாகவே இதிகாசங்களும், புராணங்களும், ஏராளமான தத்துவ நூல்களும் எழுந்தன. இந்த நான்கு இலக்குகளில் அறம், மோட்சம் ஆகிய இரண்டு கரைகளுக்குள் பிரவாகமாகச் செல்லும் நதியே பொருளும், இன்பமும் என்பது ஒரு சிலரது கருத்து. இந்த இரண்டும் கரைக்குள் அடங்கி நடக்க வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை செம்மையாகவும், பலரும் போற்றத்தக்க விதத்திலும் அமையும் என்பது அறிஞர்கள்; கண்ட உண்மை.

சைவ சமயம் சிவனை முழுமுதலாகக் கொண்டது, சிவ வழிபாடு மிகப் பழங்காலம் முதற்கொண்டே இந்தியாவின் பலபகுதிகளிலும் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. சிந்து சரஸ்வதி நாகரிகம் நிலவிய மொகஞ்சதாரோ, மற்றும் ஹாரப்பா ஆகிய பகுதிகளில் கிடைத்த தொல்லியல் சான்று களின் மூலமாக அங்கெல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சைவம் நிலைபெற்று இருந்ததை அறிய முடிகிறது. அங்கு கிடைத்த பசுபதி முத்திரை என்பது அறிஞர்களினால் முந்துசிவன் என்ற பெயரில் போற்றப்படுகிறது. மேலும் லிங்கத்தைப் போன்ற கற்களும் கிடைத்திருப்பது சிவ வழிபாட்டை உறுதி செய்கிறது.

ஷண்மதங்கள்

நமது பாரத கலாசாரம் சனாதன தர்மம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதில் வழிபாடு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மனித குலம் எப்போது தோன்றியதோ அப்போதே இயற்கையை வழிபடுவது தோன்றிவிட்டது. இடி, மின்னல், நெருப்பு, வெள்ளம், சூறைக்காற்று ஆகியவற்றினால் காட்டில் வசித்த மனிதகுலம் இன்னல்களை அனுபவித்தது. அதில் இருந்து விடுபட அவர்களுக்கு ஒரு துணை தேவைப்பட்டது. அதற்காக தன்னை விட ஆற்றல் மிகுந்த இயற்கை சக்திகளை
அவன் வணங்கினான். இப்படித்தான் வழிபாடு என்பது ஆதிகாலத்தில் ஆரம்பமானது.//

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தப் பரம்பொருளை மனிதன் தனது வசதிக்கும். அறிவுக்கும் ஏற்ப பல வழிமுறை களில் வழிபடத் தொடங்கினான். அது உருவ வழிபாடு,அருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு என்று பலவிதமாகக் காணப்படுகிறது.

மக்கள் தொகை பெருகப்பெருக அவர்களது அபிலாஷை களும், சிந்தனைப் போக்கும் கிளைவிட்டு படர ஆரம்பித்தது. இதனால் கல்வி, செல்வம், வீரம் என்பதற்கு தனித்தனி கடவுள் உருவங்கள் தேவைப்பட்டன. இந்த வகையில் கடவுள் வழிபாடு எண்ணற்ற உருவங்களையும் அதற்கேற்ப கோயில் களையும் பெற்று பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றது.

கணக்கில்லாத கோயில்கள், ஒவ்வொன்றிலும் பலவிதமான கடவுள் உருவங்கள், அதற்கான கதைகள், அதை அடிப்படையாகக் கொண்ட புராணங்கள், இலக்கியங்கள் என்று இந்துமதம் பரந்து விரிந்தது. இது ஒரு எல்லையைக் கடந்தபோது குழப்பங்களும், சந்தேகங்களும் அதிகரித்தன. பலவிதமான மூடநம்பிக்கைகளும் புகுந்தன.

அந்த நேரத்தில் தோன்றினார் ஞான சூரியனான ஸ்ரீ சங்கரர். தனது அபாரமான தெய்வீக ஆற்றலின் காரணமாக இந்துமதத்தில் ஆறுவிதமான வழிபாட்டு முறைகளை உருவாக்கினார். அவைகளே ஷண்மதங்கள் எனப்பட்டன. சூரியனை வழிபடும் மதம் சௌரம் என்றும், சிவனை வழிபடுவது சைவம் என்றும், விஷ்ணுவை வழிபடுவது வைணவம் என்றும், சக்தியை வழிபடுவது சாக்தம் என்றும், விநாயகரை வழிபடுவது காணாபத்தியம் குமரக்கடவுளை வழிபடுவது கௌமாரம் அழைக்கப்படுகிறது.// என்றும், என்றும்

ஓம்..

ஆலாலகண்டன்

சிவன் என்ற சொல்லுக்கு செம்மையானவன் என்று பொருள். சிவன் என்ற சொல்லுக்கு வடமொழியில் பண்டுதொட்டு அன்பானவன், மங்கலம் தருபவன் என்பதுபொருளாக இருக்கிறது. சிவன் வேதத்தில் ருத்திரன் அதாவது அழிப்பவன் என்ற பொருளில் போற்றப்படுகிறான்.

உபநிடதங்களில் ஸ்வேதாசுர உபநிடதத்தில் சிவபூஜை பற்றி சிறப்பான தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்தியா வின் புகழ்பெற்ற இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் சிவவழிபாட்டின் பெருமை பேசப்பட்டுள்ளது.

சிவபெருமானுக்கு நீலகண்டன் என்ற பெயர் உண்டு.

நீலமணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே' என்று

அவ்வையார் என்னும் சங்ககாலப் புலவர், அதியமானை

வாழ்த்துகிறார். மரணத்தைத் தரக்கூடிய ஆலகால விஷத்தை

அருந்தியும் கூட சிவன் இறவாமல் இருந்தான்; அதுபோல

நீயும் காலகாலத்திற்கும் நிலைத்து வாழ்க என்பது அவரது

ஆசி.சிவன் விழுங்கிய ஆலகாலம் உள்ளே இறங்காமல்

தொண்டையிலேயே நின்றுவிட்டது. அதனால் அவனது

கண்டம் நீலநிறம் பெற்றது, ஆகவே அவன் நீலகண்டன்

எனப்பட்டான்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடைவிடாமல் யுத்தம் நடந்தது, இருதரப்பிலும் படைகள் அழிந்தவண்ணம் இருந்தன. இரண்டு படைகளும் பிரம்மதேவனை அணுகி தாங்கள் இறவாமல் இருக்க அமுதம் வேண்டும் என்று வற்புறுத்தினர். அவர் மகாவிஷ்ணுவிடம் சென்று உங்கள்

விருப்பத்தைச் சொல்லுங்கள் என்று வழிகாட்டினார்.

உடனே அவர்கள் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை அணுகி பிரபோ எங்களுக்கு அமுதம் கிடைக்க அனுக்கிரகம் செய்ய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். பாற்கடலை கடைய வேண்டும் அதற்கான ஏற்பாடு களைச் செய்யுங்கள், மந்தர மலை நகராமல் இருக்க நான் மகா கூர்மமாக அவதாரம் செய்து தாங்குகிறேன் என வாக்களித்தார் அவர்.

மந்தரமலையை நாட்டி, வாசுகியைக் கயிறாகக் கொண்டு அசுரர்கள் ஒருபுறமும், தேவர்கள் மற்றொருபுறமும் கடலைக் கடைந்தனர். மலை சாய ஆரம்பித்தது; மகாவிஷ்ணு பிரம்மாண்டமான ஆமையாக வடிவம் எடுத்து கடலுக்குள் மூழ்கி மலையைத் தாங்கிப் பிடித்தார்.

ஓம்.

மலை நேரானது, தேவர்களும், அசுரர்களும் ஜோராக பாற்கடலைக் கடைந்தனர். கயிறாக இருந்த வாசுகிப் பாம்பு சொல்லமுடியாத வலியில் துடித்தது, அதனால் அது விஷத்தைக் கக்கியது. அந்த விஷம் இந்தப் பிரபஞ்சத்தையே அழித்துவிடுவதைப் போல வெப்பத்தோடு எழுந்தது.

உயிர்களும் பயிர்களும் ஆலகால விஷத்தின் வெம்மையைத் தாங்காமல் மரிக்க ஆரம்பித்தன. உடனே அனைவரும் தங்களைக் காக்குமாறு சிவபெருமானை அணுகி வேண்டினர். அவர் புன்னகை செய்தார், அந்தப் புன்னகையை அவர்கள் புரிந்து கொண்டனர்.

பாற்கடலைக் கடையும் போது தேவர்களோ அல்லது அசுரர்களோ சிவபெருமானைக் கலந்து ஆலோசனை செய்யவில்லை. ஆனால் துன்பம் வரும்போது மட்டும் காப்பாற்றச் சொல்லி கதறுகிறார்கள். இதை எண்ணித்தான் பிறைசூடிய பெருமான் புன்னகை செய்தார்.

தங்கள் தவறை உணர்ந்த அவர்கள் பெருமானின் திருவடிகளில் விழுந்து ஆலகால விஷத்தின் கொடுமையில் இருந்து காப்பாற்றுமாறு கதறினர். பஞ்சமாபாதகம் செய்தவர்களையும் மன்னிக்கும் கருணை உள்ளம் கொண்ட பரமன், அவர்களையும் மன்னித்தார்.

அவர்களைக் காப்பாற்ற தன்னையே காவு கொடுக்க திருவுளம் கொண்டார், ஆலகால விஷத்தை தனது உள்ளங் கையில் அள்ளி எடுத்தார், அதை தனது வாயில் இட்டு விழுங்கினார்.

விபரீதத்தைப் பார்த்து மனம் பதைத்தாள் அன்னை பராசக்தி, தனது மணாளன் பக்தர்களுக்காக இப்படியொரு தியாகத்தைச் செய்வதை அவள் விரும்புவாளா? அந்தத் தியாகம் அவளது தாலியை அல்லவா பலிவாங்கிவிடும். ஆகவே அந்த விஷம் சிவபெருமானின் உடலுக்குள் செல்லாமல் தொண்டையிலே நிற்குமாறு தனது தளிர்க்கைகளினால் பிடித்து தடுத்து நிறுத்தி விட்டாள்.

இதன் காரணமாக இறைவனுக்கு நீலகண்டர்,ஸ்ரீ கண்டர், மணிகண்டர் போன்ற திருநாமங்கள் ஏற்பட்டன. இப்படிப்பட்ட இறைவனை வழிபடுவதன் மூலமாக நமது கஷ்டங்கள் தீரும். எதிரிகளின் தொல்லைகள் அடங்கும். தீராத வியாதிகள் தீர்ந்துவிடும்.

காலனுக்கும் காலனைப் போன்றவன் சிவன். மரணத்தை வென்ற ஒருவரால் தான் நமது மரணபயத்தை போக்கமுடியும். எனவே தான் சிவன் காலகாலன் என்று அழைக்கப்படுகிறான். சிவபூசை செய்ததன் காரணமாக சாகாவரம் பெற்றவர்கள் பலருண்டு. இது குறித்த தகவல்கள் பின்னால் வருகிறது.

ஓம்...

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘