🌎🌏🌏மறைக்க வைத்த ஆருடங்கள்🌎🌍💧 🌹நாஸ்டர்ட் டான்ஸ் சொன்னார் நடந்தது...🌹🌹🌹

 

🌎🌏🌏மறைக்க வைத்த ஆருடங்கள்🌎🌍

🌹நாஸ்டர்ட் டான்ஸ் சொன்னார் நடந்தது...🌹🌹🌹



தன் கண்ணெதிரே நடந்து வந்த ஒருவரை 'ஹிஸ் ஹோலி னெஸ்' (His Holyness- புனிதமானவரே) என்று கூறி நாஸ்டிரடாமஸ் வணக்கம் தெரிவித்ததையும், சிறிது காலத்தில் அந்த மனிதர் உலகக் கிறிஸ்தவர்களுக்கெல்லாம் தலைமை என்று சொல்லப்படும் போப் ஆண்டவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் அதன் பிறகே நாஸ்டிரடாமஸ் புகழ் பெறத் துவங்கினார் என்பதைப் பற்றியும் ஏற்கனவே கண்டோம்.

நாஸ்டிரடாமஸ் சொன்னார், நடந்தது

 அதன் பிறகு எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்தன. அவையெல்லாவற்றையும் அன்றாடம் ஒரு சோதிடரின் வாழ்க்கையில் நடைபெறும் சாதாரண நிகழ்ச்சிகள் என்று விட்டு விடலாம். ஏனெனில் ஒரு சோதிடரைக் காண ஏராளமான பேர் வருவார்கள். உத்தியோகம், வியாபாரம், திருமணம், குழந்தைப் பேறு, உடல் நலம் என்று தங்களுடைய அன்றாடப் பிரச்னைகளுடன் தங்களைக் காண வருபவர்களுக்கு அவர் பலன் சொல்வதோ, அவை பலிப்பதோ இங்கு நமக்கு முக்கியமானவை அல்ல. அதனால் அவற்றைப் பற்றியெல்லாம் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

நாஸ்டிரடாமஸை சோதித்த ஒரு பிரபு இரண்டு பூனைகளின் ஜாதகம் பற்றி அவரிடம் கேட்டதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். சில நூல்களில் அவை இரண்டு பன்றிகள் என்றும் அதில் ஒன்று வெள்ளை, இன்னொன்று கறுப்பு என்றும் குறிப்பிடப்படுகின்றன.

அது பன்றி என்று சொல்லப்படும் நூல்களில் வெள்ளைப் பன்றி கொல்லப்பட்டது என்றும், அதன் மாமிசத்தை நாயோ, பூனையோ, பெருச்சாளியோ இழுத்துச் சென்று விட்டதாகவும் கூறப்பட்டுள்ளன.

பூனை என்று சொல்லப்படும் நூல்களோ வெள்ளைப் பூனை ஓடிவிட்டது என்றும், கறுப்புப் பூனை உணவானது என்றும் சொல் கின்றன.

இரண்டாம் ஹென்றி

இதுவே நமக்குத் தேவையான செய்தி.

பொதுவாக ஐரோப்பியர்கள் ஊர்வன, நடப்பன,பறப்பன, நீர் வாழ்வன என்று எல்லா ஜீவ ராசிகளையும் புசிப்பவர்கள் என்பதால் அது பூனையா, பன்றியா என்பது நமக்கு இங்கே முக்கியமே இல்லை. வெள்ளை நிற ஜீவனைச் சமைக்க பிரபு உத்தரவிட்டார். கறுப்பு நிற ஜீவன் தான் உணவாகும் என்றார் நாஸ்டிரடாமஸ். இறுதியில் அவர் சொன்னது தான் பலித்தது


பிரான்ஸ் நாட்டின் மன்னனாக விளங்கிய இரண்டாம் ஹென்றி அவரது புகழைக் கேள்விப்பட்டு அழைப்பு அனுப்பினான். மன்னனே அழைப்பது என்பது அந்நாளில் பெரிய கவுரவம். அதன்படி அழைப்பை ஏற்று அரண்மனை சென்ற நாஸ்டிரடாமஸ் மன்னனின் உபசரிப்பையும், விருந்தையும் ஏற்றார்.

அதன்பின் மன்னன் ஹென்றி தனது மக்களின் எதிர்காலம் பற்றிக் கேட்டான். “எல்லாப் பிள்ளைகளுமே அரசனாவார்கள்” என்று கூறினார் நாஸ்டிரடாமஸ். மகிழ்ந்து போன மன்னன் அவருக்கு நான்கு பேழை பொன் பரிசளித்தான்.

அதன் பிறகு நாஸ்டிரடாமஸ் அடுத்த 50 வருடங்களில் நிகழப்போகும் உலக விளைவுகள் பற்றி ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார். அதில் பிரான்ஸ் மட்டுமில்லாமல் மற்ற

ஹென்றி குதிரை விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது

ஐரோப்பிய நாடுகளில் நிகழப்போகும் விஷயங்களும் கூடத் தெளிவாகக் கூறப்பட்டிருந்தன.

1556-ஆம் ஆண்டில் வெளியானது இந்த நூல். ஏராளமான பிரதிகள் விற்பனையானது. இதனைப் படித்த பலரும் பலப்படியாக விமர்சனங்கள் செய்தனர்.

இதில் இருந்த மிக முக்கியமான செய்தி என்னவென்றால் பிரெஞ்சு மன்னர் மூன்றாண்டுகள் கழித்து மரணமடைவார்


நாஸ்டிரடாமஸ் சொன்னார்,

என்பதுதான். அவர் குதிரைமீது சவாரி செய்யும்போது மரணம் நிகழும் என்று குறிப்பிட்டிருந்தார் நாஸ்டிரடாமஸ். இந்த நிகழ்ச்சி மன்னரின் கவனத்துக்கு வரவும் அவர்

நாஸ்டிரடாமஸை அழைத்து விசாரித்தார். மன்னர் அப்போது அதுபற்றிக் கோபப்படவில்லை. "இது உண்மையா?” என்ற பாணியில்தான் விசாரித்தார்.

அப்போது நாஸ்டிரடாமஸ் சொன்னார்: "யுவர் ஹைனஸ்! ஆரூடம் என்று நான் சொல்ல ஆரம்பித்ததும் எதிரே யார் இருக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் நான் பார்ப்பதில்லை. அதைப் பற்றியெல்லாம் எண்ணுவதில்லை. என் மனதில் அந்த சமயத்தில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் அப்படியே சொல்லுகிறேன். அதேசமயம் பெரும் முயற்சி எடுத்தால் நான் சொன்னவற்றை நடக்காமல் செய்துவிட முடியும்."

அதன்பின் இந்த விஷயம் பற்றி எல்லோருக்கும் மறந்தே போய்விட்டது. 1559-ஆம் ஆண்டு மன்னரின் மகனின் திருமணம் தடபுடலாக நடந்தது. விருந்துக்குப் பின் வீர விளையாட்டுகள் நடக்க ஆரம்பித்தன.

அந்நாளில் மன்னர்கள், பிரபுக்கள் திருமணங்களில் முறைப்படி பிரார்த்தனைகள், தெய்வீகச் சடங்குகள் எல்லாம் இருக்கும். பிறகு தடபுடலான விருந்து நடக்கும். அதன்பின் மது அருந்துதல், நடனம் செய்தல் ஆகிய கேளிக்கைகள் இடம் பெறும். பிறகு மைதானத்தில் வீரப் போட்டிகள், சாகஸ விளையாட்டுகள் என்று ஏக அமர்க்களங்கள் நடக்கும்.

பலசாலியான ஹென்றி மன்னனும் குதிரையில் ஏறி இந்த சாகஸ விளையாட்டுகளில் கலந்து கொண்டார். பல வீரர்கள் கலந்து கொண்ட இந்த விளையாட்டில் ஈட்டி ஏந்தியபடி வேகமாக வந்த ஒரு வீரனின் குதிரை இடறிக் குப்புற விழவே அவன் கையிலிருந்த ஈட்டி வேகமாக அவன் கையை விட்டுப் பறந்தது. அது எதிரே வந்த மன்னனின் மண்டையில் பாய்ந்தது.

கபாலத்தைத் துளைத்துக்கொண்டு அது சென்றுவிட்டதால் எந்தச் சிகிச்சையும் பலன் தராமல் மன்னர் மாண்டு போனார்.

ஓம்..

அப்போதுதான் நாஸ்டிரடாமஸின் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்த செய்திகள் அனைவருக்குமே ஞாபகத்திற்கு வந்தன.

திடமாக, ஆரோக்கியத்துடன் விளங்கிய ஒரு மன்னர் மூன்றாண்டு கழித்து குதிரை மேல் மரணமடைவார் என்று அவர் கூறியிருந்த துல்லியமான சோதிடம் அனைவரையும் மலைக்க வைத்தது.

இரண்டாம் ஹென்றியின் மனைவியான ராணி கேதரீன் நாஸ்டிரடாமஸ் மீது மிகுந்த பக்தியும், மதிப்பும் கொண்டிருந்தார். மன்னன் மறைந்ததால் அவருக்கு வருத்தம் ஏற்பட்டு இருந்தாலும் அதனை முன்கூட்டியே சொன்ன அவரது ஞானம் அவரைப் பிரமிக்கச் செய்தது.

கேதரீன் தன் மகன்களுடன்

அரண்மனைக்கு அவரை அழைத்த ராணி கேதரீன் தனது மகன்களின் எதிர்காலம் பற்றி துல்லியமாகக் கணித்துக் கூறும்படி கேட்டார். ஒவ்வொரு மகனின் ஜாதகத்தையும் கவனமாக அலசிய நாஸ்டிரடாமஸ் எல்லோரும் ராஜயோகம் பெற்றவர்கள் என்றும், எல்லோருக்கும் மன்னனாகும் வாய்ப்பு உண்டு என்றும் சொன்னார்.

மகிழ்ந்து போன ராணி கேதரீன் ஏராளமான பொன்னை அவருக்குப் பரிசாக அளித்தார்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘