🌍🌎சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைக்கும் ஆவாரைக் குடிநீர்!🌏🌍🌎

 

🌍🌎சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைக்கும் ஆவாரைக் குடிநீர்!🌏🌍🌎


சர்க்கரை நோய்... உலகத்தையே மிரட்டும் நோயாகவும் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோயாகவும் மாறி வருகிறது. சர்க்கரை நோய் வர அரிசி சார்ந்த உணவுகளே காரணம் என்று சொன்னார்கள். ஆனால் இன்று அரிசியே சாப்பிடாதவர்களையும் சர்க்கரை நோய் பாதிக்கிறது. காற்று மாசுபடுவதால்கூட இந்நோய் பாதிப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அதே வேளையில், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த மருத்துவம் சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாமல் உடற்பயிற்சிகளிலும் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது.

4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சர்க்கரை நோய் குறித்த குறிப்புகள் வரலாற்றில் ஆங்காங்கே காணப்படுகின்றன. கிரேக்க நாட்டுக் கல்வெட்டு ஆவணங்களில்

சர்க்கரைநோய் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இது ஒன்றும் புதிய நோயல்ல. பன்னெடுங்காலமாகவே காணப்படும் ஒரு நோய் என்பது தெரிகிறது.

சித்த மருத்துவத்தில் மேக நோய்களான பிரமேகம், மதுமேகம் எனும் வரிசையில் சர்க்கரைநோயைக் குறிப்பிட்டுள்ளனர். சித்த மருத்துவப் புரிதலின்படி சிறுநீர் கழித்த இடத்தில் சிறுநீர் நுரைத்துக் காணப்படுவது மேக நோய்களின் குறிகுணங்களில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது.

'வேர்பாறு, தழைபாறு, மிஞ்சினக்கால் மெள்ள மெள்ள பற்ப செந்தூரம் பாறே...' என்பது சித்தர்களின் கூற்று. அதன் அடிப்படையில் நாம் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் இலை, தழை, வேர், பட்டை போன்றவற்றைக் கொண்டு நோயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அதைக் காட்டிலும் எளிதாகக் கிடைக்கும் ஆவாரைக் குடிநீர் என்று சொல்லப்படும் ஆவாரைக் கசாயம் ஆரம்பகட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு மிக முக்கியமான மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. சித்த மருத்துவ நூல்கள் பலவற்றிலும் இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தேரன் குடிநீர், அத்மரக்க்ஷாமிர்தம் போன்றவற்றில் ஆவாரைக் குடிநீர், ஆவாரை சமூலக் குடிநீர் போன்ற துவர்ப்பு நிறைந்த குடிநீர் மிக முக்கிய மருந்தாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆவாரைக் குடிநீர் என்பது தனி ஆவாரை கிடையாது. 'ஆவாரை கொன்றை நாவல் அலைகடல் முத்தம் கோட்டம் மேவிய மருதத்தோறும் காவிரி நீரும் வற்றும் கடல்நீரும் வற்றும்தானே...' என்ற பாடலில் ஆவாரைக் குடிநீர் சர்க்கரை நோய்க்கான மிக முக்கியமான மருந்தாகச் சொல்லப்படுகிறது.

ஆவாரையுடன் சேர்ந்துள்ள மற்ற ஏழு மருந்துச் சரக்குகளும் சர்க்கரை நோயை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை. நாள்பட்ட சர்க்கரை நோயின் தாக்கமாக வரக்கூடிய சிறுநீரக நோய்க்கும்கூட இந்தக் கசாயம் மருந்தாகும் என்பதுவே இப்பாடலின் கருத்தாக உள்ளது. ஆவாரைக் குடிநீர், சர்க்கரையின் அளவு HbA1c 7.0 வரை
இருக்கக்கூடிய ஆரம்பகட்ட நோயைக் கட்டுப்படுத்தும்ஒரு பானமாக இருக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் இதை முதல் மருந்தாகப் பயன்படுத்தலாம். இதுதவிர சாதாரணமாக சர்க்கரையைக் கட்டுப்படுத்த சிறு குறிஞ்சான், நாவல்கொட்டை, மரமஞ்சள், வில்வம்,கறிவேப்பிலை. வெந்தயம், சீந்தில் கொடி எனப் பல்வேறு மூலிகைகளைக் கொண்டு மதுமேக சூரணங்கள் பயன்படுத்தப்படுவதாகச் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. நூலுக்கு நூல் இதன் பயன்பாட்டில் வேறுபாடு இருந்தாலும் சித்த மருத்துவத்தில் சாக்கரை நோயைக் கட்டுப்படுத்த சிறந்த மருந்தாக மதுமேக சூரணம் உள்ளது.

ஆரம்பகட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள் மதுமேக சூரணத்தை காலை, மதியம், இரவு என மூன்று வேளை அரை டீஸ்பூனும், காலையும் மாலையும் ஆவாரைக் கசாயத்தை 120 மில்லி அளவு அருந்தி வந்தால் சீக்கிரம் கட்டுப்பாட்டில் வரும். இதை நோயாளிகள் நன்கு உணரலாம். ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது. நோயாளியின் உடல் எடை, தேக அமைப்பு, இன்சுலின் சுரப்பது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து தொடக்க நிலையிலேயே உறுப்புகளில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படும். அதற்கு இந்த மருந்துகள் போதுமானதாக உள்ளதா என்று அறிய வேண்டும். அத்துடன் சிலாசத்து பற்பம், வில்வ மாத்திரை, அப்பிரக பற்பம் போன்ற மருந்துகளைக் கொண்டும், அவர்களின் நாடி ஆகியவற்றின்மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

ஒரு சில நேரங்களில் சிலருக்கு வெறும் வயிற்றிலேயே சர்க்கரை அளவு 200-க்கு மேல் இருக்கும். உணவுக்குப் பின் 400 முதல் 450 இருக்கும். அப்போது வெறும் சித்த மருந்துகளை மட்டும் வைத்துக் கட்டுப்படுத்த முடியாது. அந்தக் கட்டத்தில் சித்த மருத்துவமும் நவீன மருத்துவமும் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

🌹🌹🌹சர்க்கரை நோய்க்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள்!🌹🌹🌹

உடல் எடை வெகுவாகக் குறைவது, அதிக சோர்வு, இரவில் தூக்கமின்மை, சிறிய வேலை செய்தாலும் களைப்பு ஏற்படுவது, நெடுநாள்களாகப் புண்கள் ஆறாமலிருப்பது, தேமல், சிறுநீர்ப் பாதை மற்றும் ஆண்குறியின் மேற்பகுதியில்சிறு அளவில் வெடிப்பு, அடிக்கடி ஏற்படும் சிறுநீர்த் தொற்று ஆகியன சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம். இவற்றில் எத்தகைய குறிகுணங்கள் இருந்தாலும் ரத்த சர்க்கரையைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

நாம் உண்ணும் உணவில் மிகுந்த அக்கறைகாட்ட வேண்டியது அவசியம். பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். சமையலறையில் நாம் கவனமாகச் செலவிடும் சிறிது நேரம் நம் வாழ்நாளில் பல மணி நேரங்களை நமக்குத் திருப்பிக் கொடுக்கும். எனவே, உடல்நலத்தின் புரிதலுடன் அனைவரும் கவனமாக இருப்பது நல்லது..

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘