🌍🌏சந்தோஷம் தரும் சதுர்த்தி விரதம்🌎🌍🌏

 

🌍🌏சந்தோஷம் தரும் சதுர்த்தி விரதம்🌎🌍🌏


விநாயகர் முழு முதற்கட வுள் ஆவார். விநாயகர் என்ற சொல்லுக்கு 'தனக்கு மேலே வேறொரு தலைவன் இல் லாதவன்' என்று பொருள். விக்னங்களுக்கு அதிபதியான அவர். நாம் தொடங்கும் சுப காரியங்களுக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் அரு ளாசி புரிகிறார்.

நினைத்த காரியம், தொடங்கும் செயல்கள் எதுவாயினும் இலகுவாக முடிய, விநாயகரின் திரு வருள் முக்கியமானது. அத னால் தான் எந்த ஒரு செய லையும் தொடங்கும் போது, விநாயகர் பூஜையை முதலில் செய்கின்றனர்.

ஆவணி மாதம் சுக்ல பட்ச நான்காம் நாள் 'விநாயகர் சதுர்த்தி' கொண்டாடப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன?

.
அதை கடைப்பிடிப்பதால் ஏற்படும் பலன் என்ன? சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்) சங்கக்ஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு 'சங்கட'மாக மருவி, உருமாற்றம் பெற்று விட்டது. சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். இது இருள் சூழும் மாலை நேரத்தில் வரும். நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ் டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது.

மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள் பிள்ளையாரை வணங்கி நலம் பெற்றுள்ளனர் என்பதை புராண வரலாறுகள் தெரிவிக்கின் றன.

ஒவ்வொரு பண்டிகை விரதத்திற்கும் காரண, காரியங்கள் இருக்கின்றன. சங்கடஹர சதுர்த்திக்கு பல கதைகள் இருக்கின் றன.

முன்பு ஒரு காலத்தில் பிரம்மன், சிவபெருமானை தரிசிக்க

திருக்கயிலாயத்திற்கு சென்றார். அப்போது நாரதர் அங்கே ஒரு

கனியுடன் வந்திருந்தார். அந்த தெய்வீகக் கனியை முருகனுக்கு

கொடுக்கும் படி பிரம்மதேவன் சிவபெருமானிடம் கூறினார்.

சிவனும் அந்தப் பழத்தை முருகனிடம் வழங்கினார். இதைப் பார்த்த மூத்த பிள்ளையான விநாயகருக்கு எரிச்சல் வந்தது. அவர் பிரம்மதேவனை கோபத்துடன் பார்த்தார். விநாயகரின் கோப பார்வை பிரம்மனை அஞ்சி நடுங்கச் செய்தது. தன் தவறை உணர்ந்த பிரம்மன், விநாயகரை நோக்கி, முழு முதற்பெருமானே, என் பிழையை பொறுத்தருள வேண்டும் என்று சொல்லி இரு கரம் குவித்து, தலை தாழ்த்தி உடம்பை குறுக்கிக் கொண்டு


பணிந்து நின்றார். இக்காட்சியை அங்கு இருந்த சந்திரன் பார்த்

தான். முனிவர்கள் கூடியிருந்த சபையில் அடக்கமின்றி ஏளனமாய்சிரித்தான் சந்திரன்.

பெரியோர்கள் கூடியுள்ள இடத்தில் பிரம்மனை பார்த்து, இகழ்ச்சியுடன் சிரித்த சந்திரன் மீது விநாயகரின் கோபப்பார்வை திரும்பியது.

அவர் சந்திரனை பார்த்து, 'பெரியோர்கள் கூடியுள்ள சபையில், அடக்கமின்றி சிரித்த சந்திரனே! உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகக்கடவது. உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும்' என்று சபித்தார். அப்போதே வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது. பவுர்ணமி பூஜை, அமா வாசை திதி எதுவும் நடைபெறவில்லை. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திரனும், தேவர்களும், சந்திரனுக்கு சாப விமோசன அளிக்குமாறு விநாயகரை வேண்டினர். கருணைக்கடவுளான


விநாயகர் மனம் மகிழ்ந்து 'வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தி யன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்' என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்து விட்டார்.

மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்க டங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய பேறுகளை அடைவர் என்றும் திருவருள் புரிந்தார். 

இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரைகுறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்தவிநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். அவ்வாறு சந்திரன் வரம்
பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்திதினமாகும். 

ஆகவே சதுர்த்தி திதி விநா யகருக்கு உகந்ததானது. வளர் பிறை சதுர்த்தி திதியை பார்த் தால் தீங்கு விளையும். பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரச் துர்த்தி விரதம் இருந்து விநாயக ரின் அருளை பெற்றனர். முற்பி றவியில் நாம் செய்த வினையின் பயனால், நமக்கு இப்பிறவியில் சங்கடங்கள் வரும்.

சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களை யும் போக்கி அளவில்லாத நன் மைகளையும் தருவார்.

ஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தி வந்தாலும் ஆவணி மாதம், விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்தி 'மகாசங்க டஹர சதுர்த்தி' எனப்படும். அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

செவ்வாய், நவக்கிரகங்களில் ஒருவரான கதை

நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு, விநாயகரை வழிபடும் முறை களை பரத்வாஜ் முனிவர் சொல்லிக் கொடுத்தார். அதன்படி செவ்வாய், விநாயகரை நோக்கி கடும் தவம் இருந்தார். பக்திக்கு மகிழ்ந்த விநாயகர் அவர் முன் தோன்றி, செவ்வாய் நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் வரம் கொடுத்தார். இந்த விரதம் செவ்வாய்க்கிழமையன்று சதுர்த்தி திதியில் நடந்த தால் செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தி திதியும் சேர்ந்து வரும் நாளில் இவரை பூஜித்து விரதம் இருப்பவருக்கு கேட்கும் வரங்களை செவ்வாய் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் சதுர்த்தி திதியும், செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரும் நாளை சங்கடஹரசதுர்த்தி என்று மக்கள் வழிபடுவார்கள்.

ஓம்..

விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பது ஏன்?

விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மும்பையில் இந்த விழா 10 நாட்கள் தடபுடலாக நடக்கும். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும் விநாயகர் சிலைகளை ஊர்வ லமாக எடுத்து சென்று கடல், ஆறு மற்றும் குளங்களில் கரைப்பர். விநாயகப்பெருமானின் தாயார் பார்வதியைப் போல, கங்கையும் அவருக்கு

அன்னை. எனவே தாய், கங்கையுடன் விநாயகர் ஐக்கியமாகி விடுகிறார் என்
பதை சுட்டிக்காட்டவே விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதாக ஐதீகம்.

ஓம்..

தலையில் குட்டிக் கொள்வது ஏன்?

ஒரு முறை தமிழ் முனிவரான அகத்தியர்

காவிரி நதியை தன்னுடைய கமண்டலத்தில் பிடித்து அடைத்து விட்டார். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் விநாயகப் பெருமானின் உதவியை நாடினர். விநாயகர் காக்கை வடிவமாக உருமாறி அகத்

தியர் கமண்டலத்தை கவிழ்த்து விட்டார். காவிரி விடுதலையானாள். இதனால் கடும் கோபம் அடைந்த அகத்தியர் இதற்கு காரணமானவர் யார் என்று திரும்பி பார்த்

தார். அப்போது காக்கை வடிவில் இருந்த விநா யகர், சிறுவனாக மாறினார். உடனே அகத்தி யர், அவனை குட்டுவதற்காக கைகளை மூடி கொண்டு துரத்தினார். சிறுவனை பிடித்து தலையில் குட்டுவதற்கு முயன்றார்.

அப்போது விநாயகர் தன் சுய வடிவத்தை காட்டினார். இதைக்கண்டு திடுக்கிட்ட அகத் தியர் 'முழு முதற்பொருளையே நான் குட்டத் துணிந்தேனே! என்ன காரியம் செய்தேன் என்று மனம் பதறி பிழையை பொறுத்தருள வேண்டும்' எனக்கூறி தானே தன் தலையில் ஓங்கி, ஓங்கி குட்டிக் கொண் டார்.

இதை கண்ட விநாயகர் அவரை தடுத்து நிறுத்தி அருள்புரிந்தார். அன்று முதல் விநாயகர் சன்னதி முன்பு பக்தர்கள் தலையில் குட்டிக்கொள்கின்றனர்.

ஓம்..

அருகம்புல் மகிமை

பிள்ளையார் வழிபாட்டில் அருகம்புல் இருப் பது அவசியம். விதை எதுவும் போடப்படா மல் வளரக்கூடியது அருகம்புல். இதைபோல மனிதனின் ஆத்மாவுக்கு விதை எதுவும் இல்லை. அதுதானே ஏற்பட்டது. தானே ஏற் பட்ட ஆத்மா என்ற அருகம்புல்லை உனக்கு காணிக்கையாக்கி வழிபடுகிறேன் என்பது இதற்கு அர்த்தம்.

விநாயகர் இருக்கும் இடங்கள்

1. அரசமரம் -ஆகாயம்.

2. வாதநாராயண மரம்-வாயு.

3. வன்னிமரம்-அக்னி,

4. நெல்லிமரம்-நீர்

5. ஆலமரம்-மண்.

விநாயகருக்கு பிடித்த எள், வெல்லம்

கணபதி என்றிடக்கவலை தீரும். அவரை பிரதட்சணம் செய்ய வழிமுறைகள் உண்டு.

ஆண்கள் குளித்து விட்டு விபூதி பூசியும், பெண்கள் குங்குமம் வைத்தும் காலை 8 மணிக்குள் விநாயகரை 7 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

பிள்ளையாருக்கு பிடித்த எள், வெல்லம் நிவேதனம் செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் பிரதட்சணம் செய்வது மிகவும் சிறப்பு. காலை

8 மணிக்கு பிறகு அரச மரத்தடிக்கு போகக்கூடாது.

ஒற்றைக் கண் விநாயகரிடம் கன்னிப்பெண்கள் கேட்கும் வரம் நெல்லை மாவட்டத்தில் நேர் கட்டும் செவலில் உள்ளது ஒற்றைக்கண் விநாயகர் கோவில்.

இந்த விநாயகரை பருவம் அடைந்த கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டி வரம் கேட்கின்றனர். அவர்கள் கேட்கும் வரத்தை விநாயகர் கொடுத்து அருள்கிறார்.

விரதம் இருக்கும் முறை

சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை யில் எழுந்து நீராடி, அலங்கரிக்கப்பட்ட விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும்.

அவரை

வழிபட சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை. கூப்

பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். முடிந்தவர்கள்,

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்!

பிரஸன்ன வதனம் தியாயேத்

ஸர்வவிக்ன உபசாந்தயே' - எனக் கூறலாம்.

விநாயகப்பெருமானே உன்னை நினைத்து நான் இந்த விரதத்தை

தொடங்கி இருக்கிறேன். எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி கொடுத்து அருள வேண் டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அன்று முழு வதும் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல்லினால் பூஜிக்க வேண்டும்.

நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம். மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும். விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்வது சிறப்பு.

நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விரதம் மேற்கொள்ப வர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடு தல் பலனைத் தரும். விநாயகர் அகவல், விநாயகர் புராணத்தை படிப்பதும் நன்மைகளை தரும்.

ஸ்ரீகணபதி காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
 வக்ர துண்டாய தீமஹி 
தந்நோ தந்தி; ப்ரசோதயாத்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘