🌎🌍🌏வியாச முனிவரின் ஆன்மீக கதை🌏🌍🌎.
🌎🌍🌏வியாச முனிவரின் ஆன்மீக கதை🌏🌍🌎.
நச்சுப் பொய்கை🌹🌹🌹
பாண்டவர்களுடைய பன்னிரண்டு வருஷ வனவாசம் முடி யும் காலம் நெருங்கிற்று.
ஒரு நாள் வனத்தில் வசித்து வந்த ஓர் ஏழைப் பிராமண னுடைய அரணிக் கட்டையின் மேல் ஒரு மான் உடலை உராய்ந்து விட்டுத் திரும்பிச் செல்லும்போது அரணிக் கட்டை அதன் கொம்பில் மாட்டிக்கொண்டது.
அரணி என்பது தீக்குச்சி இல்லாத அந்த நாட்களில் நெரு ப்பு உண்டாக்குவதற்காக ஆசிரமங்களில் வசிப்பவர்கள் வைத்துக் கொண்டிருந்த கடைக்கோலும் கீழ்க்கட்டையுமான ஓர் எந்திரம்,
கொம்பில் அரணிக்கட்டை மாட்டிக் கொண்டதும் மான் மிரண்டு வேகமாக ஓடிற்று. பிராமணன் " ஐயோ, என் அரணி யைத் தூக்கிக் கொண்டு போய் விட்டதே.அக்கினி ஹோத்திரத் திற்கு நான் என்ன செய்வேன்?'' என்று கத்திக்கொண்டு பக்சுத் தில் குடிசையில் வசித்து வந்த பாண்டவர்களிடம் ஓடிப் போய் முறையிட்டான்.
பாண்டவர்கள் மானைப் பிடிக்க ஓடினார்கள். அரணியைத் தூக்கிக் கொண்டு போன மான் மாய மான். குதித்து வேகமாகச் சென்று பாண்டவர்களைக் காட்டில் வெகு அது துள்ளிக் தூரத்தில் இட்டுக்கொண்டு போய் மறைந்து விட்டது.
பாண்டவர்கள் மிசுக் களைப்படைந்து ஓர் ஆலமரத்தடி யில் உட்கார்ந்தார்கள். எல்லாரும் பெருந் தாகத்தால் வருந் தினார்கள். நகுலன் யுதிஷ்டிரனைப் பார்த்து அந்தப் பிராமண னுக்காக இந்த அற்ப காரியத்தைக் கூட நம்மால் செய்து முடிக்க இயலாமல் போய் விட்டதே! நாம் என்ன தாழ்ச்சியை அடைந்து விட்டோம்" என்றான். இவ்வாறு தகுலன் வருத்தப்பட்ட போது பீமன் "திரௌபதி
யைச் சபைக்கு இழுத்து வந்தார்களே. அப்போது நாம் அந்த நீசர்களை கொன்றிருக்க வேண்டும். அது செய்யாதபடியால் அல்லவா
இந்தச் சங்கடங்களை அடைந்தோம்?'' என்று சொல்லி
அருச்சுனனை வருத்தத்தோடு பார்த்தான்.
அருச்சுளலும் "ஆம்! அந்தத் தேரோட்டிமகன் சொன்ன எடுஞ் சொற்களைக் கேட்ட பின்னும் நான் சும்மா நின்றேன். அதனால் இந்த நிலைமையில் இருக்கிறோம்" என்றான்.
எல்லாகும். களைப்பினால் பொறுமையையும் தைரியமும் இழந்திருப்பதைக் கண்ட யுதிஷ்டிரனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. பொறுக்க முடியாத தாகம் வாட்டிற்று. நகுவ னைப் பார்த்து, "தம்பி! அந்த மரத்தின் மேல் ஏறிச் சமீபத்தில் எங்கேயாவது ஜலம் இருக்கிற குளமாவது, ஆறாவது தென்படு கிறதா பார்!" என்றான்.
நகுலன் மரத்தின் மீது ஏறிப் பார்த்து விட்டு இறங்கி வந்து,'' கொஞ்ச தூரத்தில் ஜலத்தை அடுத்து வளரும் செடி வகைகளும் கொக்குகளும் தென்படுகின்றன, அந்த இடத்தில் கட்டாயமாக ஜலம் இருக்கும்" என்றான்,
ஓம்..
நச்சுப் பொய்கை
"போய்ப் பார்த்து அவ்விடத்தில் ஜலம் கிடைத்தால் சீக்கி ரம் எடுத்துக்கொண்டு வா!" என்று யுதிஷ்டிரன் சொல்ல நகு லன் விரைவாகப் போனான்.
போன இடத்தில் எதிர்பார்த்தபடி யைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி யடைந்தான். தன் தாசுத்தையும் ஒரு பொய்கை தீர்த்துக்கொண்டு அம்புத் தூணியிலும் தண்ணீர் நிரப்பிக்கொள் ளலாம் என்று நகுலன் பொய்கையில் இறங்கினான். நிர்மலமான ஜலத்தில் கையைத் தோய்த்ததும் ஒரு அசரீரிப் பேச்சு ஆகாயத் தில் உண்டாயிற்று.
"சாகசம் செய்யாதே! இது என் வசமுள்ள குளம்: மாத்ரீ புத்திரனே! என் கேள்ளிக்கு விடை கூறி விட்டுப் பிறகு தண்ணீரைக் குடி!" என்றது.
நகுலன் திடுக்கிட்டான். ஆனால் தாகத்தின் வேகத்தினால் கவனியாமல் ஜலத்தை எடுத்துக் குடித்தான். குடித்து அதைக் விட்டுக் கரை ஏறினதும் மயக்கம் உண்டாகிக் கீழே விழுந்தான்,
போனவன் திரும்பி வரவில்லை யென்று தருமபுத்திரன் சக
தேலனை அனுப்பினாள். சகதேவன் பொய்கையண்டை சேர்ந்த
தும் அங்கே பூமியில் படுத்துக் கிடந்த சகோதரனைக் கண்டான்! அவனை யாரோ கொன்று விட்டார்கள் என்று ஊகித்துக் கொண்டே தாகம் பொறுக்காமல் தண்ணீரண்டை சென்றான்; அசரீரி முன் போலவே '"சகதேவா! இது என் பொய்கை. என் னுடைய கேள்விக்கு விடை சொன்ன பிறகே தாகம் தீர்த்துக் கொள்ளலாம்!" என்றது.
நகுலனைப் போலவே தாகம் மேலிட்ட சகதேவனும் அசரீரி
எச்சரிக்கையைக் கவனிக்காமல் தண்ணீரைக் கண்டதும் எடுத்துக்
குடித்தான். அவனும் உடனே இறந்து கீழே விழுந்தான்,
சகதேவனும் திரும்பி வராததைக் கண்டு யுதிஷ்டிரன் அருச்களனைப் பார்த்து 'ஜலத்திற்காகப் போனவர்கள் வெரு நேரமாகியும் என்ன காரணமோ திரும்பி வரவில்லை, நீ போய் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டதா, பார். ஜலமும் கொண்டு வா என்று சொல்லி அனுப்பினான்,
அருச்சுனன் வேகமாகவே சென்றான். குளத்தண்டை நம்பி கள் இருவருவம் செத்துக் கிடப்பதைப் பார்த்தான். திடுக்கிட்டு இதற்குக் காரணம் யாராக இருக்கலாம் என்று யோசித்துக் கொண்டே அவனும் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளப் பொய்கை யில் இறங்கினான், அப்போது "நான் கேட்கும் விளுக்களுக்கு விடைசொல்லி விட்டுப் பிறகு தாகம் தீர்த்துக்கொள்வாய். இது என்னுடைய வசமுள்ள பொய்கை. மீறினாயானால் நீயும் தம்பி களைப்போல் மாள்வாய்!" என்றது அசரீரி.
அருச்சுனனுக்குக் கோபம் மேலிட்டது. "நீ யார்? கண்ணுக் கெதிரில் நின்று தடு. இதோ இந்தப் பாணங்களால் உன்னைக் கொல் வேன்' 'என்றுசொல்லி சத்தத்தைக்கொண்டே குறிபார்த்து பாணங் களை விட்டான், அசரீரி அம்புகளை அலட்சியம் செய்து டைய பாணங்கள் என்னைத் தீண்டா. என்னுடைய கேள்விகளுக்கு ன்னு
வியாசர் விருந்து
விடை சொல்லி விட்டுத் தாகம் தீர்த்துக்கொள். அவ்வாறு செய் யாமல் தண்ணீரைப் பருகினால் இறந்து போவாய்" என்றது.
செலுத்திய பாணங்கள் வீணானதைக் கண்டு அருச்சுனன் கோபத்தோடு கடும் யுத்தம் புரிவதற்கு ஆயத்தமானான். பெரிய யுத்தத்தில் இறங்குவதற்குள் தாகம் தீர்த்துக்கொள்ளலாம் என்று பொய்கையில் இறங்கித் தண்ணீர் குடித்தான். குடிக்கவே அவனும் இறந்தான்.
''அப்பா பீமசேனா! சத்துருக்களை சம்ஹாரம் செய்பவனே! அருச்சுனனும் திரும்பவில்லை! நீ போய்ச் சகோதரர்கள் என்ன வானார்கள் என்பதைப் பார்த்து விட்டுத் தண்ணீரும் கொண்டு வா! காலம் நமக்கு விரோதமாக இருக்கிறது. உனக்கு மங்களம்! எனக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை" என்றான் யுதிஷ்டிரன், பீமன் வேகமாகப் போனான்.
பொய்கையண்டை மூன்று சகோதரர்களும் உயிர் துறந்தவர் களாக விழுந்து கிடப்பதைப் பார்த்துப் பீமனுக்குத்தாங்க முடி யாத துக்கம் மேலிட்டது. "இது யட்சர்களுடைய வேலையாகத் தான் இருக்க வேண்டும். அவர்களைப் போர் புரிந்து வீழ்த்துவேன். அதற்குள் தண்ணீர் குடித்து என் தாசுத்தைத் தீர்த்துக்கொள் லேன்'' என்று எண்ணிப் பொய்கையில் இறங்கப் போனான்.
'அப்பா பீமசேனா! சாகஸம் செய்யாதே! என் வினாக்களுக் குப் பதில் சொல்லி விட்டுத்தான் குளத்தில் இறங்க வேண்டும். நான் சொன்னதை மீறித் தண்ணீர் குடித்தாயானால் சாவாய்!" என்றது அசரீரி.
.. நீயாரடா என்னைத் தடுக்க?" என்று சொல்லிக்கொண் டே பீமன் நச்சுத் தண்ணீரைக் குடித்து விட்டுச் சகோ நரர்களைப் போல் அவனும் கீழே விழுந்தான்.
""ஒரு நாளும் நடவாத விஷயமாக இருக்கிறதே! நெடு நேர மாகியும் போன சகோதரர்கள் யாரும் திரும்பாமலிருப்பதற்கு என்ன காரணம்? ஏதேனும் சாபத்தை அடைந்துவிட்டார்களா? ஜலத்தைக் காணுணாமல் காட்டில் திரிந்து கொண்டிருக்கிஞர்களோ? தானே போய்த்தான் பார்க்க வேண்டும்" என்பதாக யுதிஷ்டிரன் 'நிச்சயித்து வனத்திற்குள் சகோதரர்களைத் தேடிக் கொண்டு போனான்,
ஜன சஞ்சார மில்லாததும் புள்ளிமான்களும் பன்றிகளும் பறவைகளும் நிறைந்திருந்ததுமான நச்சுப் பொய்கை வனத் தண்டை தருமபுத்திரன் போனான். அழகான பச்சைப் புல்; அதன்மேல் விழா தீர்த்த இந்திந்ரத்துவஐங்களைப்போல் சகோ தரர்கள் நால்வரும் வீழ்ந்து கிடப்பதை கண்டு ஆச்சரியமும் துக்கமும் அடைந்தான். கண்ணீர் விட்டான். சோகத்தைத் தாங்க முடியாமல்
'''அப்பா! பீமனே! உன் சபதம் எல்லாம் வீணுயிற்றே! வனவாசம் முடியப்போகும் சமயத்தில் இறந்து விட்டாயே! தெய் வங்கள் சொன்ன வாக்கெல்லாம் பொய்யாகி விட்டதே" என்று உயிரற்று வீழ்ந்து கிடக்கும் பீமனையும் அருச்சுனனையும் தழுவிப் புலம்பினான்,
நச்சுப் பொய்கை
"எந்தப் பகைவன் உங்களனைவரையும் கொல்லும் சாமர்த் தியம் படைத்தான்!" என்று மீண்டும் மீண்டும் சகோதரர்களைப் பார்த்துக் குழந்தைபோல அழுதான். இந்த நகுல சசதேவர்களைப் பார்த்ததும் என்னுடைய எஃகு இப் ''உயிரற்றுக் கிடக்கும் யம் வெடிக்காமலிருக்கிறதே! நான் இந்த உலகத்தில் இனி என்ன செய்வதற்காக உயிருடன் இருக்கவேண்டும்?'' என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.
பிறகு நன்றாகக் கவனித்துப் பார்த்து, "இது ஏதோ மாய மாகத் தோன்றுகிறது. இவர்களுடைய உடல்களில் காயம் ஏது மில்லை. உறங்குகிறவர்கள் போல் முகத்தில் எவ்வித மாறுபாடும் இல்லாமல் கிடக்கிறார்கள். விரோதிகளுடைய மண்ணில் காலடிகள்கூட காணப்படவில்லை. இது துரியோதனனுடைய யாகவே இருக்கலாம். ஜலத்தில் விஷம் சுலந்திருக்கலாம்'' என்று தனக்குத்தான் சொல்லிக்கொண்டே தாகத்தினால் ஏவப்பட்டுப் பொய்கையில் இறங்கினான். உடனே அசரீரி பேச ஆரம்பித்தது.
''உன் தம்பிகள் என் பேச்சைக் கேளாமல் தண்ணீர் அருந் தினார்கள். அவ்வாறு நீயும் செய்யாதே. என் வினாக்களுக்கு விடை கொடுத்துவிட்டுப் பிறகு பொய்கையில் இறங்கித் தாகம் தீரித்துக்கொள், என்றது. இது என்னுடைய வசத்தில் இருக்கிற குளம்'
யுதிஷ்டிரன் இது யாரோ யக்ஷன் வாக்கு என்று தெரிந்து கொண்டு அசரீரியினுடைய பேச்சுக்கு இணங்கி "உன் கேள்வி 'களைக் கேள்'' என்றான்.
ஒன்றன்பின் ஒன்றாக அசரீரி பல கேள்விகளைக் கேட்டது.
"எது தினமும் ஆதித்யனை உதிக்கச் செய்கிறது?" என்றது
அசரீரி.
"பிரம்மம்" என்றன் புதிஷ்டிரன்,
மனிதன் எதனால் எப்போதும் துனை யுள்ளவளுகிருன்?** என்றான் யக்ஷன். "தைரியமே மனிதனுக்குத் துணை" என்றன் யுதிஷ்டிரன்,
''எந்த சாஸ்திரம் படித்து 'மனிதன் புத்திமான் ஆகிறன்?" “எத்த சாஸ்திரம் படித்துமல்ல; பெரியோர்களை அடுத்தே மனிதன் புத்திமான் ஆகிறான்'' என்றன் தரும புத்திரன்,
"பூமியைக் காட்டிலும் கனமானது எது?" என்றன் யக்ஷன். "மக்களைத் தாங்கும் தாய் பூமியைக் காட்டிலும் சுனமான வள்" என்றான் யுதிஷ்டிரன்,
ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது எது?" "பிதா,"
"காற்றைக் காட்டிலும் விசை கொண்டது எது?* "மனம்" என்றான் யுதிஷ்டிரன்,
"புல்லிலும் அற்பமானது எது?''
"கவலை,"
வியாசர் விருந்து
"தேசாத்திரம் போகிறவனுக்கு யார் தோழன்?"
'வித்தை,'
"வீட்டிலிருப்பவனுக்கு யார் தோழன்?" ''மனைவி, '
"சாகப்போகிற கிழவனுக்கு யார் நண்பன்?"
'தானம். அதுதான் மரணத்தின் பின் தனியாகச் செல்லும் உயிரின் கூடப் போகும்." "பாத்திரங்களுக்குள் எது பெரியது?"
"எல்லாவற்றையும் தனக்குள் அடக்கக் கூடிய பெரிய பாத் திரம் பூமி" என்றன் யுதிஷ்டிரன்,
""எது சுகம்?" என்றான் யக்ஷன், ''சுகம் நல்லொழுக்கத்திலே நிலைபெறுகிறது" என்றான்
தரும புத்திரன்,
"எதைவிட்டுப் பிரித்தால் மனிதன் எல்லாருக்கும் பிரியன
கிமுன்?''
"தன்னைப் பற்றிய கர்வத்தைவிட்டால் மனிதன் மற்றவர் களுக்குப் பிரியமானவனாகிறான்'' என்றான். "எதை இழந்துவிடுவதில் துயரம் இல்லை''
"கோபத்தை விட்டால் துயரம் அண்டாது" என்றன் தரும புத்திரன். "எதை இழந்தால் மனிதன் தனவான் ஆகிறான்?" 'ஆசையை விட்டால் மனிதன் சம்பத்து அடைகிறான்."
“பிராம்மண்யமானது குலத்தினாலா? ஒழுக்கத்தினாலா?
படிப்பினாலா? நிச்சயமாகச் சொல்லு” என்றான் யக்ஷன்.
"தலமும் படிப்பும் பிராம்மண்யத்திற்குக் காரணம் அல்லா ஒழுக்கமே காரணம். குறைபட்டவன் பிராம் மணன் ஆகமாட்டான். எவ்வளவு படித்தவன் ஆனாலும் கெட்ட வழக்கங்களில் சிக்கினவன் பிராம்மணன் ஆகமாட்டான். நான்கு வேதங்களை ஓதியிருந்தாலும் கெட்ட நடத்தை யுள்ளவன் இழி ஒழுக்கத்தில்
குலத்தவனாவான்" என்றான் யுதிஷ்டிரன் . 'உலகத்தில் எது பெரிய ஆச்சரியம்?''
"நாள் தோறும் பிராணிகள் யமன் வீட்டுக்குப் போய்க் கொண்டே இருப்பதைப் பார்த்தும் மிஞ்சி உள்ள மனிதர்கன் தாம் நிலையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இதுவே பெரிய ஆச்சசியம்.''
இவ்வாறு இன்னும் பல கேள்விகள் யக்ஷன் கேட்டான்; எல்லா வினாக்களுக்கும் யுதிஷ்டிரன் அற்புத அறிவுடன் விடை தந்தான்.
முடிவில் யக்ஷன், 'அரசனே! இறந்த சகோதரர்களில் ஒரு பிழைக்கக் கூடும்! நீ எவனை விடும்புகிறாயோ அவன்பிழைப்பான்" என்றான்.
யுதிஷ்டிரன் ஒரு கணம் யோசித்தான். பிறகு, "சியாமனநிறமும் தாமரைக் கண்களும் அகன்ற மார்பும் நீண்ட கைகளும்கொண்டு ஆச்சா மரம்போல் விழுந்து கிடக்கும் தகுலன் உயிரோடு எழுந்திருக்கட்டும்" என்றான்,
நச்சுப் பொய்கை
அப்போது யக்ஷன் யுதிஷ்டிரனுக்குப் பிரசன்னமாகி "பதினாயிரம் யானைகளுக்குச் சமமான பலம் படைத்த பீமனை விட்டுவிட்டு ஏன் நகுலனுடைய உயிரைக் கேட்டாய்? பீமசேனன் உனக்கு ரொம்பப் பிரியம் என்றல்லவோ எல்லோரும் சொல்கிறார்கள்? அருச்சுனனுடைய சாமர்த்திய மல்லவோ உங்களுடைய பாது. காப்பு? அவ்விருவரையும் விட்டுவிட்டு ஏன் நகுலன் பிழைத், தெழுந்திருக்க விரும்பினாய்?" என்று யக்ஷன் கேட்டான்.
*“யக்ஷனே! தருமமே மனி தனைப் பாதுகாக்கிறது. பீமனுமல்ல அருச்சுனனுமல்ல. புறக்கணிக்கப்பட்டால் தருமமே மனிதனைக் கொல்லுகிறது. என் பிதாவுக்குக் குந்தியும் மாத்ரியும் இரு மனைவி கள். நான் குந்திக்கு ஒரு புத்திரன் மிஞ்சினேன், மாத்ரி புத்திர னும் ஒருவன் உயிருடன் இருந்தால் சமமாக இருக்கும். நகுலன் பிழைத்து எழுந்திருக்கட்டும்'' என்றான்.
“பட்சபாத மறியாத என் மகனே! உன்னுடைய எல்லாத்தம்பிமார்களும் உயிர் பெற்று எழுவார்கள்'' என்று யக்ஷன்
வரம் தத்தான்.
மானாகவும் யக்ஷனாகவும் வந்தது தரும தேவதையே. தன் மகனான யுதிஷ்டிரனை நேரில் பார்த்து அவன் குணாதிசயத்தைச் சோதித்து மகிழ்ச்சி யடைவதற்காக வந்த தரும தேவன் யுதிஷ் டிரனைத் தழுவிக்கொண்டு ஆசீர்வதித்தான்.
"பன்னிரண்டு வருஷ வனவாசம் முடிவதற்கு இன்னும்வெகு சில நாட்களே இருக்கின்றன. இனிப் பதின்மூன்றாவது
வருஷத்தில் செய்து கழிக்க வேண்டிய மறைவுப் பிரதிக்ஞையும்சரியாகவே பூர்த்தியாகும். உன்னையும் உன் தம்பிமார்களையும்பகைவர்கள் யாரும் கண்டுபிடிக்க முடியாமல் உங்கள் தவத்தைவெற்றிகரமாகவே முடிப்பீர்கள்" என்று யமதருமன் யுதிஷ்டிரனுக்கு வரம் தந்து மறைந்தான்.
பாண்டவர்கள் வனவாசத்தின் கஷ்டங்களை யெல்லாம் பொறுத்தார்கள். அருச்சுனன் தகப்பனான இந்திரனிடமிருந்து அஸ்திரங்கள் அடைந்து திரும்பினான்.
பீமனும் அண்ணன் மாருதியை ஸௌகந்தித் தடாகத் தண்டை சந்தித்து அவனைக் கட்டி யணைந்து பன்மடங்கு பலம் ட பெற்றுவிட்டான்.
நச்சுப் பொய்கையண்டை யுதிஷ்டிரன் தன்னுடைய பிதாவான சாக்ஷாத் தரும தேவதையால் ஆலிங்கனம் செய்யப்பட்டுத்தகப்பனுக்குத் தருந்த புத்திரனாக விளங்கினான்,
"தரும புத்திரன் தன் பிதாவைத் தரிசித்த இந்தப் புண் ணிய கதையை கேட்டவர்களுடைய மனமானது எந்தக் காலத் திலும் அதர்மத்தில் செல்லாது. மித்ர பேதத்திலும் பிறர் பொருளைக் கவர்வதிலும் பிரவேசிக்காது. தனக்கு உரிமையில் லாத ஸ்திரீயையாவது புருஷனையாவது கண்டு மயங்க மாட்டார் கள். அற்பப் பொருள்களில் பற்றுதல் கொள்ள மாட்டார்கள்'' என்று இந்த யக்ஷப் பிரச்னைக் கதையைப் பற்றி ஜனமேஜய ராஜாவுக்கு வைசம்பாயனர் சொல்லுகிறார். குற்றங் குறையுடன் சுருக்கமாகத் தமிழில் நான் எழுதி விருப்பதை அன்புடன் படித்த மக்களும் மகளிரும் அதே நற்பயனைப் பெறுவார்களாக!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக